kashi, varanasi and gaya tour | காசி பயண அனுபவம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • sri.Venkatakrishnan contact no 7338923240, 9445143339
    #காசி, #kashi, #varanasitrip, ‪@channelartindia‬

ความคิดเห็น • 106

  • @srisakthi7214
    @srisakthi7214 4 ปีที่แล้ว +19

    குரல் அருமை ,தகவல்களும் அருமை சிவாயநம எங்களுக்கும் காசி செல்ல என்று அருள்வாரோ ஐயன் விஸ்வநாதரும் ,விசாலாட்சி அம்மையும்

    • @lakshmipj6441
      @lakshmipj6441 4 ปีที่แล้ว

      P.k.lakshmi

    • @girijaamba9899
      @girijaamba9899 2 ปีที่แล้ว

      @@lakshmipj6441 .

    • @viswanathanv1623
      @viswanathanv1623 2 ปีที่แล้ว

      பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @malathypathmanaban
    @malathypathmanaban 2 ปีที่แล้ว +3

    மிக அற்புதமான பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி 🙏

  • @ranibalakrishnan215
    @ranibalakrishnan215 3 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு. நன்றி . 2019 நவம்பர் மாதம் சென்று வந்தோம் . டூர்ஸ் மூலமாக சென்றதால் காசியில் ஒரு நாள் தான் இருக்க முடிந்தது . எனக்கு காசி மட்டும் ஒரு வாரமாவது தங்கி சிவபிரானை வணங்க வேண்டும் . யாராவது கூட்டிக் கொண்டு போவார்களா . இறைவன் அருளால் சித்திக்க வேண்டும் . ஓம் நமசிவாய

    • @user-ev5
      @user-ev5 2 ปีที่แล้ว

      கடவுள் அருள் கிடைக்கும்.

  • @dvenkatesan7187
    @dvenkatesan7187 4 ปีที่แล้ว +7

    அருமை அய்யா திருச்சிற்றம்பலம். த.வெங்கடேசன் நூலகர் திருவண்ணாமலை

  • @chandanaraju6262
    @chandanaraju6262 5 ปีที่แล้ว +9

    குமாரசாமி மடத்தில் தங்க அவர்களின் தொலைபேசி எண் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய நபரை குறிப்பிட்டால் நன்று.தங்களின் தொலைபேசி தெரிவித்தால் ஏதுவாக இருக்கும்.தங்கள் வீடியோ மிக்க பயனுள்ளதாக இருந்தது.மிக்க நன்றி ஐயா.

  • @prabug7646
    @prabug7646 5 ปีที่แล้ว +17

    அற்புதம் அய்யா! பல்லாண்டு வாழ்க! தங்களின் ஆன்மீக சேவை இனிதே தொடரட்டும்!

  • @ramanaskitchen4819
    @ramanaskitchen4819 2 ปีที่แล้ว +1

    வெங்கடகிருஷ்ணன் காயத்ரி பயண அனுபவம் பயனுள்ள பதிவு நன்றி நண்பரே சகோதரி கங்கா மாதாகி ஜெய் காசி விஸ்வநாதர் ஜெய் அன்ன பூரணி தாய்க்கு ஒரு வணக்கம் 👍🏿👌🙏🙏🙏💐💐💐

  • @Krithik10
    @Krithik10 5 ปีที่แล้ว +13

    அற்புதமான, உபயோகமான நீண்ட விளக்கம். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்

  • @sankar7787
    @sankar7787 5 ปีที่แล้ว +7

    Thank you very much Sir. தங்களின் ஆன்மீக சேவை இனிதே தொடரட்டும்!

  • @pramilavel1739
    @pramilavel1739 5 ปีที่แล้ว +6

    About kasi good explanation. Mam giving good useful tips. T.you very much.

  • @gopalthalapathy7043
    @gopalthalapathy7043 2 ปีที่แล้ว

    அற்புதமான, உபயோகமான நீண்ட விளக்கம். மிக்க நன்றி.

  • @rajeswarirajeswari6194
    @rajeswarirajeswari6194 5 ปีที่แล้ว +7

    அற்புதம் ஐயா.நன்கு விரிவாக இருவரும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @gangesjambuvlogs2816
    @gangesjambuvlogs2816 2 ปีที่แล้ว +1

    Super narration.about kasi,gaya and allahabad trivedi sangamum.

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 6 ปีที่แล้ว +10

    Beautifully explained sir, thankyou very much. Very clearly said. .

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว +2

    1. வேணி மாதவன் - திரிவேணி சங்கமம் (விஷ்ணு க்ஷேத்திரம்)
    2. சேது மாதவன் - இராமேஸ்வரம் (விஷ்ணு க்ஷேத்திரம்)
    3. பிந்து மாதவன் - காசி/வாரணாசி (இது மட்டுமே சிவ க்ஷேத்திரம்)

  • @selvietamel5548
    @selvietamel5548 4 ปีที่แล้ว +1

    அருமையான வார்த்தை மிகவும் அப்பாவுக்கு நன்றிகள் 🌸🍀🌹🌹🍀🌷💐🌷🍀🌹🍀🍀🌷🌷🌹

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 2 ปีที่แล้ว

    superb information about kashi yathra thanks a lot for the great information

  • @smuletamilsongs5091
    @smuletamilsongs5091 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அய்யா

  • @sivasakthi440
    @sivasakthi440 4 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை நன்றி ஐயா

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn ปีที่แล้ว

    விளக்கங்கள் சிறப்பு, வாழ்க வளமுடன்

  • @maniaruna2842
    @maniaruna2842 3 ปีที่แล้ว +5

    Iam Very much impressed. Have you written any book about Kasi tour .

  • @MeenaFromIndia
    @MeenaFromIndia 5 ปีที่แล้ว +14

    Thanks a lot, Sir, very clearly you explained!

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 3 ปีที่แล้ว +2

    Very useful tips with a good a explanation.
    May god bless the couple . Siva siva siva

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 ปีที่แล้ว +2

    சொல்ல வார்த்தைகளால் இயலவில்லை 💐💐🙏🙏🌷🌷

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 ปีที่แล้ว +2

    தங்களுக்கு மிகவும் நன்றி 🙏

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 5 ปีที่แล้ว +3

    Arpudham arpudham sir.Thanks for the information.

  • @viswaaramasubramanian236
    @viswaaramasubramanian236 5 ปีที่แล้ว +9

    Thank you so much Anna for your message

  • @shantisubra
    @shantisubra 5 ปีที่แล้ว +9

    Now direct flight is there..Spice Jet flies daily flights between Chennai-Varanasi-Chennai..

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว

      Khansi poosari number

  • @rajavelvel7739
    @rajavelvel7739 2 ปีที่แล้ว

    Nanri arumaiyana vilakkam

  • @SasiKumar-cr1vc
    @SasiKumar-cr1vc 6 ปีที่แล้ว +5

    Very good information. Thanks a lot.

  • @murugeshganesh3763
    @murugeshganesh3763 2 ปีที่แล้ว

    Thk u lot of good valuable infn nandri. Kasi yatrai each hindus to follow

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 5 ปีที่แล้ว +5

    Very very good information Ayya!

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நீங்க நல்லா இருக்கனும்

  • @logeshs8829
    @logeshs8829 3 ปีที่แล้ว +6

    தங்கும் இடங்களில் 3"மாதத்திற்கு முன் பதிவு செய்ய வேண்டும்.

  • @priyasudhir9339
    @priyasudhir9339 หลายเดือนก่อน

    Thankyou so much 🙏🙏🙏🙏

  • @malathypathmanaban
    @malathypathmanaban 4 ปีที่แล้ว

    Very usedul thanks for
    sharing

  • @nithishgaming4375
    @nithishgaming4375 3 ปีที่แล้ว

    Romba nalla thagaval. Nandri Ayya.

  • @smuletamilsongs5091
    @smuletamilsongs5091 4 ปีที่แล้ว +1

    அருமை அம்மா அய்யா

  • @familysubramanian2391
    @familysubramanian2391 2 ปีที่แล้ว

    Migabum Azhagaga vilakkamaga sonnerrgal,iya. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamy5673
    @ramasamy5673 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய 💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathiramachandran809
    @gomathiramachandran809 4 ปีที่แล้ว +1

    Last year i went to varanasi and prayog.nowadays prayog the share autoes available

  • @ramanchandran6685
    @ramanchandran6685 2 ปีที่แล้ว

    நல்ல தகவல். நன்றி 🙏

  • @kumuthamprabhakaran8972
    @kumuthamprabhakaran8972 4 ปีที่แล้ว +1

    Good information. Nandri.

  • @ambigapriya4673
    @ambigapriya4673 5 ปีที่แล้ว +2

    Nandri aya. Om namashiva.

  • @sairamanujam786
    @sairamanujam786 4 ปีที่แล้ว +3

    நன்றி🙏

  • @dhayalanc272
    @dhayalanc272 3 ปีที่แล้ว

    More information thanks

  • @shreenithi7690
    @shreenithi7690 5 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி

  • @skarthik4894
    @skarthik4894 ปีที่แล้ว

    அருமை

  • @kothainayakey5330
    @kothainayakey5330 3 ปีที่แล้ว

    Soopper.Nanri sir.

  • @udayapraveen80
    @udayapraveen80 5 ปีที่แล้ว +2

    Ungal vilakkam mega arumai ayya

  • @VarshaVarsha-pk9ml
    @VarshaVarsha-pk9ml 5 ปีที่แล้ว +2

    மிக அருமை

  • @karthirajsivanstatus4083
    @karthirajsivanstatus4083 2 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @dhavasivas2756
    @dhavasivas2756 3 ปีที่แล้ว

    Super appa kandipa na poven

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

    சோழி அம்மன் - நீங்கள் வைத்த தமிழ்ப் பெயர் இது.
    கௌடி மாதா மந்திர் - சரி
    சோழி உனக்கு; காசி யாத்திரையின் பயன் எனக்கு (இதன் பின் சுவாரசியமான கதை உள்ளது)

  • @jaggi7918
    @jaggi7918 3 ปีที่แล้ว

    Sir Varanasi ku.. Poga
    Flight le 2.45 nimidam than
    Thavari engo poi
    Vanthirukkel..
    Mami.. Athimberuku
    Sollungo..

    • @ts9408
      @ts9408 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @kakabalaji4893
      @kakabalaji4893 2 ปีที่แล้ว

      வெறும் இரண்டரை மணியா சூப்பர்

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 ปีที่แล้ว

    Nandri ayya
    Nandri amma

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 5 ปีที่แล้ว +3

    Excellent 👌

  • @rajathiruvengadam5709
    @rajathiruvengadam5709 5 ปีที่แล้ว +1

    Super massage

  • @shantirg6180
    @shantirg6180 2 ปีที่แล้ว

    Thanksusir

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 8 หลายเดือนก่อน

    🙏

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

    கயையில் பிண்டதானம் செய்ய வேண்டிய இடங்கள் மூன்று: விஷ்ணுபாதம், ஃபல்குனி நதி, அக்ஷயவடம்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

    புத்த கயாவில் புத்தர் நிர்வாணமடைந்தார் (ஞானமடைந்தார்; தமிழ் நிர்வாணமல்ல; சமஸ்கிருத நிர்வாணா)
    புத்த கயாவில் புத்தர் மோட்சமடையவில்லை.
    புத்தர் என்றால் enlightened ஞானமடைந்தவரென்று பொருள். அவரின் இயற்பெயர் சித்தார்த்.
    புத்த மதக் கோட்பாடே, "எல்லோரும் புத்தராகலாம்", என்பதே!
    புத்தர் என்பது ஒருவரது பெயரல்ல!

  • @natarajannatarajan7391
    @natarajannatarajan7391 2 ปีที่แล้ว

    Om Namasivaya

  • @templefestival8365
    @templefestival8365 5 ปีที่แล้ว +1

    Nandri aiya

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

    இராமகிருஷ்ண பரமஹம்சர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
    அவரைப் பற்றி நாம் புராணத்தில் படிக்கத் தேவையில்லை.
    இராமகிருஷ்ண மடத்தின் டல நூல்களில் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
    உ.ம்.: இராமகினுஷ்ணரின் அமுத மொழிகள் (எழுதியவர் - மகேந்திரநாத் குப்தா)

  • @j.tamilselvan8156
    @j.tamilselvan8156 5 ปีที่แล้ว +1

    super

  • @maheshwarid9877
    @maheshwarid9877 5 ปีที่แล้ว +3

    Kashi yathirai unmarriage person polama sir pithru thosam nivarthi panna polama sir please sir tell me

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว

    அலகாபாத் - பழைய பெயர்
    பிரயாக் ராஜ் - புதுப் பெயர்

  • @user-sivamsivakumar
    @user-sivamsivakumar 4 ปีที่แล้ว +3

    Bro ஒரு பிணத்தை எரிக்க எவ்வளவு செலவாகும்

    • @logeshs8829
      @logeshs8829 3 ปีที่แล้ว

      1500 to 2500ரூபாய்

    • @damu2000
      @damu2000 5 หลายเดือนก่อน

      Rs. 15000 for firewood

  • @kasirajanp5397
    @kasirajanp5397 2 ปีที่แล้ว

    நம்பிக்கையானவர்களின் அதாவது (தமிழ் தெரிந்தவர்களின்) செல் நம்பர் வேண்டும்.

  • @kausalyaragunathan4327
    @kausalyaragunathan4327 2 ปีที่แล้ว

    நடக்க முடியாத வர்களுக்கு வசதி செய்துதரப்படுமமா

    • @damu2000
      @damu2000 5 หลายเดือนก่อน

      Wheel chair facility is available

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 5 ปีที่แล้ว +3

    Sambo Mahadeva

  • @sakthip5035
    @sakthip5035 4 ปีที่แล้ว

    Iyya, nan kasiyathirai merkolla virumpukiren

  • @shekharramachandran3413
    @shekharramachandran3413 4 ปีที่แล้ว +1

    No comments

  • @thanjaitamilaneswarivendan
    @thanjaitamilaneswarivendan ปีที่แล้ว

    நல்ல விளக்கம் ஆனாலும் குழப்பமாக உள்ளது

  • @RanjithKumar-ln9yp
    @RanjithKumar-ln9yp 2 ปีที่แล้ว

    Look down

  • @panduranganrangan6082
    @panduranganrangan6082 6 ปีที่แล้ว +4

    Supar

  • @lalitag6317
    @lalitag6317 2 ปีที่แล้ว

    mama sab miltha h kashi may c madras accha nahi h

  • @swaminathan4605
    @swaminathan4605 2 ปีที่แล้ว

    .

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว +1

    இடுகாடு அல்ல!
    சுடுகாடு!

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 2 ปีที่แล้ว +1

    இது பழைய காணொளி! நீங்க இன்னும் ஹைதர் காலத்துல இருக்கீங்க!
    இப்ப (2022 ஆகஸ்ட்) எல்லாம் காசி விஸ்வநாதரைத் தொட்டு எல்லாம் அபிஷேகம் பண்ண முடியாது!
    சாரத்திற்கு பின் நின்று, ஜன்னல் வழியாக சிவலிங்கத்தைப் பார்க்கலாம்! அவ்வளவே,!

  • @luckystone5988
    @luckystone5988 5 ปีที่แล้ว

    Ganja Vanga poren bye eee..

  • @Karthik23550
    @Karthik23550 3 หลายเดือนก่อน

    சிறு திருத்தம் அய்யா. வட நாட்டவர்கள் நல்லவர்கள். கொடுத்த வாங்கிபார்கள். சொன்னீர்களே. அது தவறு. கொள்ளை காரர்கள். பணம் பத்திரம்

    • @cavakkumar82
      @cavakkumar82 19 วันที่ผ่านมา

      ஜனவரி ஒன்று சேர்ந்த மீண்டும் திங்கட்கிழமை காசி பயணம் தொடங்குகிறேன் ஆனால் தமிழ்நாட்டில் ஏமாற்றுவது போல் அங்கு ஏமாற்றவில்லை

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏

  • @vishalv1713
    @vishalv1713 4 ปีที่แล้ว

    🙏