புகழ்மணக்கவா? திகழ்மணக்கவா? தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிய அரசு ஊழியர்கள்.. உதயநிதி ரியாக்‌ஷன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 40

  • @Athlet112
    @Athlet112 ชั่วโมงที่ผ่านมา +7

    தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளை பாட சொல்லியிருக்கலாம். பிழை இல்லாமல் பாடி இருப்பார்கள் 🥰🇮🇳

  • @Lovishal_official
    @Lovishal_official 9 ชั่วโมงที่ผ่านมา +26

    இதுங்கள எல்லாம் தமிழ் தாய் வாழ்த்து ஆயிரம் முறை படிக்க சொல்லனும். இந்த லட்சனத்துல மேடையில் பாட வந்துருச்சிங்க

  • @naanthaan7597
    @naanthaan7597 9 ชั่วโมงที่ผ่านมา +15

    இதுதான் திராவிடத்தின் லட்சணம். ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டு முறை பாடிய பெருமை நம் துணை முதல்வருக்கே சேரும். கேட்டா மைக் ஒர்க் பண்ணலையாம் ஸ்பீக்கர் வேலை செய்யலயாம்.🤦

  • @voiceofvasanth8755
    @voiceofvasanth8755 8 ชั่วโมงที่ผ่านมา +15

    கண்டமதிலா...கண்டமிதிலாஆஆ

  • @skk5405
    @skk5405 ชั่วโมงที่ผ่านมา +2

    தமிழர் நல் திருநாடு..

  • @MANISASIManisasi-fi6rh
    @MANISASIManisasi-fi6rh 9 ชั่วโมงที่ผ่านมา +17

    திராவிடம் என்ற ஒரு சொல்லை விட்டதுக்கு என்னென்ன ஆட்டம் போட்டீங்க இப்ப புகழ் மணக்க இருக்கு திகழ்மணக்க என்று பாடி இருக்கிறாங்க இப்ப தெரியுதா உங்க ஆட்சில தமிழ் என்ன லட்சணத்தில் இருக்குது

  • @gindirakamal19
    @gindirakamal19 7 ชั่วโมงที่ผ่านมา +8

    பாடதெரியாட்டி போகவேண்டியதுதான,கண்டமதில்,திகள்மணக்க என்னத்த சொல்ல தமிழ் கொலைசெய்யபடுது😢

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்
    @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர் 8 ชั่วโมงที่ผ่านมา +8

    இங்கே தமிழே தத்துகுத்தளு இதில ஹிந்தி எங்கு படிப்பது?

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 47 นาทีที่ผ่านมา +1

    Karma hits back. singing wrongly 2nd time also is technical / mic issue, same happened in Governors case ???? TN CM, DCM should focus on resolving floods, L&O, drug related issues in the state instead of hanging on 'Dravida Nadu' song politics. This is purely to divert the attention of the people from their non capability. TN people should think and question the govt. and media trying to divert the issue and not trying to solve people issues. TN people deserve this for voting the corrupt party to power. Think well before voting, it is your life at stake.

  • @Niranjan00006
    @Niranjan00006 9 ชั่วโมงที่ผ่านมา +5

    0:40 anna romba confused ayitaru 😂

    • @saranyam6510
      @saranyam6510 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @sharmilaexcilinebaby185
    @sharmilaexcilinebaby185 8 ชั่วโมงที่ผ่านมา +7

    என்ன கொடுமை சார் இது? செம சிரிப்பு

    • @saranyam6510
      @saranyam6510 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @Indiathtamilan6666
    @Indiathtamilan6666 9 ชั่วโมงที่ผ่านมา +7

    சகோ இவர்கள் திராவிடனுக........................இவர்களுக்கு தமிழ் தெரியாது..😂😂😂😂

  • @indhirajithgopal7623
    @indhirajithgopal7623 50 นาทีที่ผ่านมา

    அடடா....ஆஹா... விடியல்

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 6 ชั่วโมงที่ผ่านมา

    Will channels discuss this today???????

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 43 นาทีที่ผ่านมา

    இவர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம்

  • @prabaharanm4216
    @prabaharanm4216 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Udayanithi kae therila ethu correct ah padrangala ella ....wrong ah nu😂😂

  • @malathiraju3927
    @malathiraju3927 ชั่วโมงที่ผ่านมา

    Record போட்டு விட வேண்டியது தானே.

  • @Praba-e2r
    @Praba-e2r 2 ชั่วโมงที่ผ่านมา

    What a government employees

  • @malathiraju3927
    @malathiraju3927 ชั่วโมงที่ผ่านมา

    பழி வாங்க நடந்திருக்கலாம்

  • @kaniappan1158
    @kaniappan1158 3 ชั่วโมงที่ผ่านมา +6

    Pecha da peseningge

    • @saranyam6510
      @saranyam6510 3 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @mdillibabu3981
    @mdillibabu3981 9 ชั่วโมงที่ผ่านมา +5

    Mothaperaium desmiss pannunga evangaluku sampalam oru keda?

  • @jaihind8613
    @jaihind8613 5 ชั่วโมงที่ผ่านมา

    ஜஸ்ட் ஒன்லி for 200 ஓவா 🤗

  • @nagarajans3149
    @nagarajans3149 5 ชั่วโมงที่ผ่านมา +1

    "மேரா நாம் ஜோக்கர்"

  • @BarathiAthi
    @BarathiAthi ชั่วโมงที่ผ่านมา

    சிபிஎஸ்இ பள்ளியில் படித்து இருப்பார்கள். அரசுபள்ளியில் படித்திருந்தால் பிழையின்றி பாடியிருப்பார்கள்.

  • @shalus70
    @shalus70 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Second time weong

  • @singsongc4016
    @singsongc4016 4 ชั่วโมงที่ผ่านมา

    Aru seer nerisai venba athan romba kashtam😂

  • @manimaranmani4992
    @manimaranmani4992 4 ชั่วโมงที่ผ่านมา

    Paduna paithiyangal yaru

  • @singsongc4016
    @singsongc4016 4 ชั่วโมงที่ผ่านมา

    Kezhil ozhugum...
    Ozhugutha😂😂

  • @ragaviraj5268
    @ragaviraj5268 3 ชั่วโมงที่ผ่านมา

    Evanuga than governor ootunathu ....thu 😂😂😂😂

  • @PrakashJeya-m2n
    @PrakashJeya-m2n 8 ชั่วโมงที่ผ่านมา

    Bayathula paditanga

  • @marimuthu-wb6mg
    @marimuthu-wb6mg 3 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂govt staffs😂😂😂😂

  • @kalaivani2180
    @kalaivani2180 9 ชั่วโมงที่ผ่านมา +1

    😂

  • @SreenivasanBalaram-zo6xt
    @SreenivasanBalaram-zo6xt ชั่วโมงที่ผ่านมา

    பாடுவது சத்தமாக ஒருபெண் அதுவும் தவறாக.மற்ற இருவர் நமக்கேன் வம்பு என வாயை பபுல்காம் மெல்வதுபோல் ஆட்டி டப்பிங் செய்கிறார்கள்..இதுதான் உண்மையான தமிழ்நாடு தமிழ் லச்சனம். இதை ஒத்துகொண்டு சரிசெய்ய வேண்டும் என்பதைவிட, எப்படி அரசியல் பிழைப்பு நடத்துவது என வரும்போது.நூறுவருடம் ஆனாலும் தமிழ் வளராது.பதில் தேயும்.