Nallavanuku Nallavan Tamil Movie Songs | Unnaithane Video Song | Rajinikanth | Radhika

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2012
  • Unnaithane Video Song from Nallavanuku Nallavan Tamil Movie on AP International. Nallavanuku Nallavan ft. Rajinikanth, Radhika, Karthick Visu, Major Sundararajan, Thulasi, Y.G. Mahendran.
    Directed by SP. Muthuraman, Music by Illayaraja, Produced by AVM
    Song Details:
    Song Name - Unnaithane
    Singer - Yesudas, Manjula
    Click here to watch:
    Vennilave Video Song - • Minsara Kanavu Tamil M...
    Kadhal Sadugudu Video Song - • Kadhal Sadugudu Video ...
    Satham Illatha Video Song - • Amarkalam Tamil Movie ...
    Kokkarakko Video Song - • Gilli Tamil Movie Scen...
    Gilli Vijay Kabaddi Mass Scenes - • Gilli Tamil Movie Scen...
    Vijay vs Prakash Raj Scenes - • Gilli Tamil Movie Scen...
    Ghilli Tamil Movie Comedy Scenes - • Gilli Tamil Movie Come...
    Vijay escapes to play Kabaddi - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj shows his affection on Trisha - • Gilli Tamil Movie Scen...
    Vijay saves Trisha from Prakash Raj - • Gilli Tamil Movie Scen...
    Vijay Challenges Prakash Raj - • Gilli Tamil Movie | Vi...
    Vijay manages to escape from the Police - • Gilli Tamil Movie Scen...
    Prakash Raj threatens Vijay's family - • Gilli Tamil Movie Scen...
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • บันเทิง

ความคิดเห็น • 1.4K

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls 3 ปีที่แล้ว +145

    யேசுதாஸ் சார், உங்கள் குரலுக்கு நான் வாழ்நாள் அடிமை. தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @usharaghavan2338
      @usharaghavan2338 2 ปีที่แล้ว +1

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 2 ปีที่แล้ว

      @@usharaghavan2338
      நன்றி சகோ.

    • @sakthivel-dg8rd
      @sakthivel-dg8rd 2 ปีที่แล้ว +2

      நானும்

  • @MrMrajakumaran
    @MrMrajakumaran 3 ปีที่แล้ว +181

    முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ...இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?

    • @chandranchandran9285
      @chandranchandran9285 3 ปีที่แล้ว +1

      Bvgjffhm

    • @mmeganathan8760
      @mmeganathan8760 ปีที่แล้ว

      Meganathan. Super

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 ปีที่แล้ว +4

      ரஜினியை பிடிக்காதவர்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும்

    • @gokull3149
      @gokull3149 หลายเดือนก่อน

  • @naveenkannan9147
    @naveenkannan9147 5 ปีที่แล้ว +146

    ரஜினிசாா் மிகவும் இளமையாகவும்,அழகாகவும் உள்ளாா்... ஆயிரம் முறை பாா்த்தாலும், கேட்டாலும் தகும் பாடல்.

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +32

    இசை ஞானியின் இசையில்
    இடம் மாறி பாடவந்த,
    கன்னடத்து கவிக்குயிலான...
    இந்த மணிக்குயில்... மஞ்சுளா...!
    இசை ஞானியின் தொடக்க இசையோடு... தொடர்ந்து போட்டிபோட்டுக்கொண்டு...
    முன்பாதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்ட... அருமைக்குயில்...!
    மீதம் பாதியை குயிலின் குரலோடு
    கூடுதலான இனிமையை நமக்கு
    தந்த நம் கானகந்தர்வன்...
    K.J.யேசுதாஸ் அவர்கள்...!
    ஞானியின் தயவால் எப்போதும்
    இதுபோன்ற இனிமை நமக்காக...!
    எண்ணங்கள் மலர்கிறது
    80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
    நெய்வேலி கணபதி திரையரங்கம்.
    படம் : நல்லவனுக்கு நல்லவன்.
    இசை : இசைஞானி இளையராஜா.

    • @gunasekaran7423
      @gunasekaran7423 3 หลายเดือนก่อน +1

      அருமையான வர்ணனை ❤

    • @nausathali8806
      @nausathali8806 3 หลายเดือนก่อน

      @@gunasekaran7423 மிக்க நன்றி...!

    • @mohan1771
      @mohan1771 3 หลายเดือนก่อน +1

      சூப்பர் சார் 👍🏻👍🏻

    • @nausathali8806
      @nausathali8806 2 หลายเดือนก่อน

      @@mohan1771 நன்றி மேனன் சார்.

  • @rithikarithik3470
    @rithikarithik3470 4 ปีที่แล้ว +64

    முதல் இரவில் ஒரு பெண்ணுக்கு உண்டாகும் உடலியல் உணருதலை அழகாக அந்த அப்பாடல் வரிகளில் முதல் பல்லவியில் , அதுவும் திரு மஞ்சுளாவின் குரல் அதை அப்படியே பிரதிபலிக்கிறது ...சற்று கூர்ந்து கேட்டால் அதை உணரமுடியும் ...ராஜா சார் n இசை அமைப்பு அதை பாராட்ட வார்த்தையில்லை ...
    "உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்
    விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
    உன்னைத் தானே ..."
    "மலரின் கதவொன்று திறக்கின்றதா"
    மௌனம் வெளியேற தவிக்கின்றதா
    "பெண்மை புதிதாக துடிகின்றதா ..."
    "உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா"
    முத்தம் கொடுத்தானே
    "இதழ் முத்துக் குளித்தானே
    ....."
    இரவுகள் இதமானதா
    "கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்
    வெட்கம் என்ன சத்தம் போடுதா.......!!"

    • @Logeshwari24-xe5mp
      @Logeshwari24-xe5mp 17 วันที่ผ่านมา

      நீங்க ஒரு அற்புதமான புரிதல் உள்ள மனிதர்

  • @mk_astrology
    @mk_astrology 5 ปีที่แล้ว +210

    உலகம் எனக்கின்று விளங்காதது என்பதிலிருந்து ஆரம்பமாகும் அடுத்தடுத்த வரிகளே இப்பாடலின் உச்சகட்ட சிறப்பு!!!

  • @veeramani8495
    @veeramani8495 3 ปีที่แล้ว +66

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத பாடல்களில் ஒன்று ❤️

  • @VijayaKumar-pb3kj
    @VijayaKumar-pb3kj 3 ปีที่แล้ว +111

    என்னப்பா பாட்டு இது.. இனி 100 வருசம் கழித்து கூட கேட்கலாம் போல... இத்தனைக்கும் நான் கல்யாணம் முடியாதவன்... எனக்கே எப்டி இருக்கு...😍😍😍🥰🥰

    • @rajasakthiraja7438
      @rajasakthiraja7438 3 ปีที่แล้ว +11

      Kalyanam mudinja kekamatta.

    • @msel04
      @msel04 3 ปีที่แล้ว +3

      @@rajasakthiraja7438 ஏன் அப்படி சொல்லுறீங்க... தனக்கென்று ஒரு துணை நல்லவளாக வரும் பொழுது வாழ்க்கை அருமை தான்...

    • @aroundme3184
      @aroundme3184 3 ปีที่แล้ว +4

      அடுத்த தலைமுறைகள் கேட்பதில்லை. நாம் தான் இன்றும் கேட்டு மகிழ்கிறேம். இன்றைய thalaimuaraiikku youtube shorts, tiktok, fast beats

    • @VijayaKumar-pb3kj
      @VijayaKumar-pb3kj 3 ปีที่แล้ว +1

      @@rajasakthiraja7438 🤣😞

    • @rajaismail8490
      @rajaismail8490 2 ปีที่แล้ว +2

      ​@@rajasakthiraja7438 semma comment! :)

  • @RajaRaja-pf2hn
    @RajaRaja-pf2hn 6 ปีที่แล้ว +118

    பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே என்ன ஒரு அருமையான வரிகள்

    • @smuthukumar6883
      @smuthukumar6883 2 ปีที่แล้ว

      Very nice 👌

    • @dukeraja8604
      @dukeraja8604 2 ปีที่แล้ว +1

      S

    • @sathyamoorthy5342
      @sathyamoorthy5342 ปีที่แล้ว

      Ss தலைவரின் படைப்பு

    • @rajanrajan572
      @rajanrajan572 ปีที่แล้ว

      அழகானவரியைதேர்ந்துஎடுத்துஇருக்கிங்க.🙏

    • @rajanrajan572
      @rajanrajan572 ปีที่แล้ว

      தலைவர்தலைவர்தலைவர்தான்

  • @anbusami3348
    @anbusami3348 3 ปีที่แล้ว +50

    ௭ன்னை உயிராக நேசிக்கும் என் காதல் மனைவிக்கு இந்த 🎶பாடல் சமர்ப்பணம்💞 சேக்கா

  • @TeaTimeTamizhan
    @TeaTimeTamizhan 3 ปีที่แล้ว +14

    கணவன் மனைவி என்றால் இப்படி வாழ வேண்டும் என்பதற்கு இந்த பாடல் ஒரு எடுத்துகாட்டு ஜேசுதாஸ் ஐயா குரலில் மிகவும் இனிமையான பாடல் என் வாழ்வில் பல முறை கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று மிக மிக அற்புதம்

  • @thiru7667
    @thiru7667 ปีที่แล้ว +7

    ரஜினியும் ராதிகாவும் அழகாக இருக்கிறார்கள். நன்றாக நடித்திருக்கிறார்கள். மனதை வருடும் மெல்லிசை.

  • @karthikraj.48
    @karthikraj.48 5 ปีที่แล้ว +137

    பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முலைத்தாயே உறவுக்கு உயிர் தந்தாயே...💝❤

    • @lordbuddha769
      @lordbuddha769 3 ปีที่แล้ว +2

      அய்யா எழுத்து பிழையை சரி செய்யுங்கள்
      மன்னிக்கவும்
      தயவு செய்து சரி செய்யுங்கள்

    • @MurugesanMurugesan-be5kx
      @MurugesanMurugesan-be5kx 3 ปีที่แล้ว +1

      Love

  • @gopinathtamil5255
    @gopinathtamil5255 ปีที่แล้ว +8

    வைரமுத்து 10000 பாடல்களை நெருங்கிவிட்டார்.
    7 தேசிய விருதும் வாங்கிவிட்டார்.
    ஆனால் பொன்மனி அம்மாவுக்கும் அவருக்கும் பிடித்த ஒரே பாடல் இந்த பாடல் மட்டுந்தான்.

  • @sheikfareed6268
    @sheikfareed6268 5 ปีที่แล้ว +107

    ரேடியோவில் நான் அதிகமா கேட்ட பாடல்.

  • @sankarg4473
    @sankarg4473 3 ปีที่แล้ว +26

    KJ ஜேசுதாஸ் ஐயா அவர்களின் இனிமை குரல் அருமை

  • @MuruganMurugan-oh7lv
    @MuruganMurugan-oh7lv 5 ปีที่แล้ว +100

    1985 வருடத்திய தீபாவளி வெளியீடு.நான் எட்டாவது படிக்கும்போது வந்த படம் மறக்க முடியாதநினைவுகள்.அற்புதமான பாடல்

  • @aruln7634
    @aruln7634 ปีที่แล้ว +12

    மிகவும் பிடித்த பாடல் சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியானநடிப்பு

  • @krishkuttan9302
    @krishkuttan9302 3 ปีที่แล้ว +84

    Radhika is the only one actress who accepted any kind of role and excelled very well....😎😎😎😎..She s Iron Lady

    • @popsmiley8888
      @popsmiley8888 ปีที่แล้ว

      Singala nai supported muralitharan muthaiah rajapakshe supporter. Traitor

  • @natarajans6904
    @natarajans6904 6 ปีที่แล้ว +261

    ரஜினி சார் படத்தில் மிகவும் பிடிக்கும் பாடல்

  • @kumars9533
    @kumars9533 5 ปีที่แล้ว +121

    நானே எனக்கு நண்பன் இல்லையே, உன்னால் ஒரு சொந்தம் வந்ததே..!

  • @veeramani8495
    @veeramani8495 3 ปีที่แล้ว +88

    தலைவரின் மெகா ஹிட் படங்களில் ஒன்று 😎❤️

  • @user-kh2il1gp3f
    @user-kh2il1gp3f 5 ปีที่แล้ว +225

    ரஜினியை போல் இந்த பாடலும் என்றும் இளமை... 😍

  • @santhusanthu3396
    @santhusanthu3396 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து வரிகள் சிறப்பு

  • @sivanajithms134
    @sivanajithms134 3 ปีที่แล้ว +15

    வருங்கால.....வருங்காலத்துடன்....கேட்கவேண்டிய. பாடல்......💕💙 Dream this type of wife

  • @sathiyanathan.pperambalur7535
    @sathiyanathan.pperambalur7535 5 ปีที่แล้ว +17

    கணவன் மனைவி என்றால் இந்த மாதிரி இருக்க வேண்டும். இருவருக்கும் உள்ள அன்பை காட்டுகிறது..............

  • @PulsarVijay-xx1nq
    @PulsarVijay-xx1nq 8 หลายเดือนก่อน +1

    எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல் இது.....

  • @user-zp5gl9cf1n
    @user-zp5gl9cf1n 8 หลายเดือนก่อน +1

    தமிழ் உலகம் உள்ள வரை இப்பாடல் அனைவருக்கும் தஞ்சம் ❤

  • @gopielango4607
    @gopielango4607 ปีที่แล้ว +14

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல் வரிகள்

  • @saminathans4600
    @saminathans4600 ปีที่แล้ว +8

    எத்தனை காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் உயிரோடு உறவோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த பாடல் என்றும் இளையராஜா தன்னுடைய இசையில் அழியாத ஒரு மிக அருமையான பாடல் இது கேட்கும் பொழுது பழைய நினைவுகள் மற்றும் பள்ளிக்காலத்தினுடைய அந்த அதிர்வலைகள் ஏற்படுத்த கின்ற அருமையான பாடல் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய ராதிகா மேடம் திரு ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு நன்றி இந்த படத்தை இயக்கிய நட்பும் நன்றிகள் பல மிக உயிரோட்டமாக எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 ปีที่แล้ว +2

    திரு வைரமுத்து அவர்களின் வைரவரிகள் அருமை.

  • @sanucs1450
    @sanucs1450 3 หลายเดือนก่อน +2

    Hardcore fan of this song from Kerala ♥️♥️😊

  • @praba31able
    @praba31able 4 ปีที่แล้ว +433

    ஒரு அன்பான கணவன் தன் அன்பு மனைவிக்கும் .ஒரு அன்பு மனைவி தன் அன்பு கணவனுக்கும் பாடல் பரிசு அளிக்க இதை விட சிறந்த பாடல் இல்லை

  • @muthaiyanrajenthirank2483
    @muthaiyanrajenthirank2483 5 ปีที่แล้ว +76

    நாங்க இந்த பாடலை சேர்ந்து பார்க்கும் யான் மனைவி அலமேலு யான் கண்களை உற்றுப்பார்ப்பாள். அப்புறம் சிறிய புன்னகை

  • @sne2971
    @sne2971 5 ปีที่แล้ว +60

    1.55 thalaivar smile..aiyooooo chanceh illa

  • @muruganavinash1714
    @muruganavinash1714 4 ปีที่แล้ว +222

    கணவன் மீது மனைவி வைத்துக் கொள்ளும் உண்மையான அன்பின் வெளிபாடு

  • @user-ir2kq9pg2x
    @user-ir2kq9pg2x 6 ปีที่แล้ว +240

    கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்தும் அன்னை தமிழின் சுவையான பாடலிது

    • @shyamasuddinshaikh3016
      @shyamasuddinshaikh3016 5 ปีที่แล้ว +4

      Wright think Wright comments,

    • @muruganvk472
      @muruganvk472 4 ปีที่แล้ว +1

      55,butitwouldhavebeentryingforyourreplyaddtoyouremailaddresstoournewaddressisbeingusedbythetimeofyearagainforyourreplyaddtoyouremailaddressandtelephonenumberisnotrateduserreviewsforthenextcouplemorethanoneof

    • @a.thirumalaimalai9360
      @a.thirumalaimalai9360 4 ปีที่แล้ว +1

      Frityu

    • @krishnamurthy.k8110
      @krishnamurthy.k8110 4 ปีที่แล้ว +1

      @@shyamasuddinshaikh3016
      .

    • @renjith74
      @renjith74 3 ปีที่แล้ว

      renjith7474@gmail.com

  • @tamilnilatv8564
    @tamilnilatv8564 3 ปีที่แล้ว +11

    ராதிகா. ரஜினி . அருமையான நடிப்பு..

  • @ramarama5391
    @ramarama5391 5 ปีที่แล้ว +340

    இந்த பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வழியும். இ‌ப்படி வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு அமைந்தால் அவள் மிக அதிர்ஷ்ட தேவதை.

    • @raistarff24
      @raistarff24 5 ปีที่แล้ว +3

      Sure your right

    • @Vasanthsivam
      @Vasanthsivam 4 ปีที่แล้ว +3

      Saratha P oru naal puducha maari unga life kandipa marum

    • @Risho176
      @Risho176 4 ปีที่แล้ว

      @@Saratha.p2007 why saratha what life rasikkalaya

    • @Risho176
      @Risho176 4 ปีที่แล้ว

      @@Saratha.p2007 why you tell the elegy sentiments

    • @Saratha.p2007
      @Saratha.p2007 4 ปีที่แล้ว

      Na ila

  • @saravansaravanan8293
    @saravansaravanan8293 6 ปีที่แล้ว +59

    ராதிகா நைஸ்

  • @bhaskark6116
    @bhaskark6116 4 ปีที่แล้ว +3

    அடடா முந்தானை சிறையானது இதுவே என் வாழ்வில் முறையானது😍😍😍

  • @anbarasupalanichamy4089
    @anbarasupalanichamy4089 3 ปีที่แล้ว +10

    "இசைமருந்து" இளையராஜா!

  • @manisekar2884
    @manisekar2884 3 ปีที่แล้ว +21

    ceylon radio , school days, children mocking "kilinjadhu lambadi lungi" , so sweet world it was in 80s

  • @ambethmoorthirajenthiranmo3381
    @ambethmoorthirajenthiranmo3381 3 ปีที่แล้ว +4

    என் காதலி எனக்கு எழுதிக்கொடுத்தப் பாடல் பவித்ர உன்னுடைய கருவாப்பையன்மா

  • @IamforHinduism
    @IamforHinduism 10 หลายเดือนก่อน +12

    What a beautiful rendition.. Yesudasji ❤❤❤

  • @raviaravisankar
    @raviaravisankar 2 ปีที่แล้ว +18

    இசைஞானி இளையராஜா அவர்களின் பாடல்களில் எப்பொழுதும் இரண்டு இசைகள். 1. அனைத்து இசைக்கருவிகள் 2. பேஸ் (Bass).வெறும் Bass'ஐ மட்டும் ஒலிக்கவிட்டு முழுப்பாடலையும் கேட்கலாம்.அது உடலின் உயிரோட்டமான நரம்பு போல . இந்தப்பாடல் முழுக்கவே இழைந்தோடும் அந்த அற்புதமான பியானோவும் பேஸ் கிட்டாரும் நம் மதி மயக்கும்.!
    கன்னட பாடகியான மஞ்சுளா குருராஜ் அவர்கள் தமிழில் பாடிய ஒரே பாடல் (என்று நினைக்கிறன்?!).அருமையான வசீகர குரல். அவர் மேற்கொண்டு தமிழில் தொடர்ச்சியாக பாடாதது நம் துரதிஷ்டம், மற்றபடி கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களையும், ராதிகா உட்பட பெரும்பாலான நடிகைகளுக்கு கன்னடத்தில் (in 80's) டப்பிங் கொடுத்து இருக்கிறார் திருமதி மஞ்சுளா குருராஜ் அவர்கள்.

    • @natureisourpriority6609
      @natureisourpriority6609 ปีที่แล้ว +1

      நான் நினைத்த கருத்தை நீங்கள் எழுதி விட்டீர்கள்

    • @k.thanganataraajakumaardhe6049
      @k.thanganataraajakumaardhe6049 ปีที่แล้ว +1

      தகவலுக்கு நன்றி! படம் வந்தபோது சரியாக கவனித்த ஞாபகமில்லாததால் சைலஜா ன்னு நினைத்து வந்துள்ளேன் ! மஞ்சுளா குருராஜ் என்பதும், கன்னடப்பாடகி மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதும் எனக்கு செய்தி!

    • @mahalingam-qj4kg
      @mahalingam-qj4kg ปีที่แล้ว

      Llp

  • @apsardeenalaudeen6546
    @apsardeenalaudeen6546 4 ปีที่แล้ว +24

    பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை

  • @malaichamyu160
    @malaichamyu160 4 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு மனைவி அமைவேதேல்லாம் இறைவன் கோடுந்த வரம் அருமையான வரிகள்

  • @purushothaman989
    @purushothaman989 6 ปีที่แล้ว +123

    இந்த படம். பாடல் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @vishalpillai4750
    @vishalpillai4750 3 ปีที่แล้ว +48

    Songs like these cannot be recreated. The best era of Tamil cinema

  • @purushothaman989
    @purushothaman989 6 ปีที่แล้ว +389

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை

  • @mrschannel7789
    @mrschannel7789 3 ปีที่แล้ว +7

    Radhika and rajini pair super

  • @krishkuttan9302
    @krishkuttan9302 3 ปีที่แล้ว +20

    Radhika such a beautiful and natural actress. ❤️❤️❤️❤️😊

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 ปีที่แล้ว +147

    இசைஞானி பட்டம் இளையராஜா அவர்களுக்குமட்டும் தான் பொருந்தும்

  • @VijayVijay-yu7dc
    @VijayVijay-yu7dc 5 ปีที่แล้ว +59

    இந்த பாடலை கேட்கும்போது என் மனைவி நினைவிற்கு வரும்........ SNS

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 2 ปีที่แล้ว +5

    Music King Raja sir ❤️
    வாழ்க்கை துணைவி வந்தால் அர்த்தமாகிறது வாழ்க்கை என்பதை உணரத்திய திரைப்படம் AVM in நல்லவனுக்கு நல்லவன்

  • @sukumars8841
    @sukumars8841 3 ปีที่แล้ว +10

    Ilayaraja, sir, musical, legend, thalavar , super song,

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 5 ปีที่แล้ว +5

    சூப்பர் ஸ்டார் ஸ்டைல்.ரஜினியின் மெகா ஹிட் படம் ...அழகான பாடல்..ரஜினி+ராஜா+ஜேசுதாஸ் எப்பவும் ஹிட்

  • @paulsundar6971
    @paulsundar6971 4 ปีที่แล้ว +33

    What a raw voice selection and clarity in female voice. Great song from Raja sir

    • @kanasu-nanasu3588
      @kanasu-nanasu3588 4 ปีที่แล้ว +9

      True ! The female singer is Manjula Gururaj with super voice.

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +3

      She is from Bangalore

  • @arumugam8109
    @arumugam8109 10 หลายเดือนก่อน +1

    ராதிகா. ரஜினி. அழகான😍💓 ஜோடி. அற்புதமான💕😍. குடும்ப. படம். எணறேன்றும். பார்த்து. மகிழ்ச்சி அடையலாம். 15.சூலை💘💯🍎🌹🍍🙏🍓💋💚👌

  • @simplecooking4160
    @simplecooking4160 5 ปีที่แล้ว +28

    Radhika and rajini are best onscreen couple, Radhika mam smile so beautiful and she is versatile actress

  • @BalaMurugan-le7xw
    @BalaMurugan-le7xw 2 ปีที่แล้ว +3

    தலைவரின் மெகா ஹிட்
    பாடல்

  • @savesure8540
    @savesure8540 ปีที่แล้ว +3

    இந்த பாடல்வரிகள் முழுவதும் என் வாழ்க்கையின் பாதை என் வாழ்வில் நடந்தவை😘😘😘

  • @rakshithkumar7135
    @rakshithkumar7135 2 ปีที่แล้ว +6

    Manjula mam voice 👌🏼👌🏼🙏🙏🙏

  • @archanabn4135
    @archanabn4135 3 ปีที่แล้ว +27

    Manjula Gururaj Ma'ams voice is so so beautiful!!😍😍❤

    • @psnarayanaswamy5720
      @psnarayanaswamy5720 2 ปีที่แล้ว +1

      Manjula Gururaj sizzles."இரவுகள் இதமானதா"என்னும் வரியில் எனக்கு புல்லரிக்கிறது.

    • @balasankarp
      @balasankarp 7 หลายเดือนก่อน

      What a voice!! Same feeling @psnarayanaswamy5720

  • @alamurushaikshavalli1080
    @alamurushaikshavalli1080 4 ปีที่แล้ว +7

    Iam from Andhra...
    Big Big FAN of Rajani Sir&
    ILAYA Raja Sir!
    Yesudas as well!!!

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 4 หลายเดือนก่อน +1

    என்ன அழகு பாட்டு
    என்ன அழகு குரல்
    சூப்பர் சூப்பர் 🙏🙏❤❤

  • @muruganannamali8931
    @muruganannamali8931 ปีที่แล้ว +2

    My hero suparstar Rajini sir

  • @akshayaannadurai5273
    @akshayaannadurai5273 4 ปีที่แล้ว +17

    Epic coincidence...In this movie the leads names are Manikkam and Uma..And my Grandparents name also Manikkam and Uma..Always love this song....From a 2k kid

  • @suryajaya9176
    @suryajaya9176 2 ปีที่แล้ว +11

    உன்னை தானே தஞ்சம் என்று
    நம்பி வந்தேன் நானே
    உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
    விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
    உன்னை தானே தஞ்சம் என்று
    நம்பி வந்தேன் நானே
    உயிர் பூ எடுத்து ஒரு மாலை இட்டேன்
    விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்
    உன்னை தானே ..
    மலரின் கதவொன்று திறக்கின்றதோ
    மௌனம் வெளியேற தவிக்கின்றதா
    பெண்மை புதிதாக துடிக்கின்றதோ
    உயிரே அமுதங்கள் சுரக்கின்றதா
    முத்தம் கொடுத்தானே
    இழழ் முத்து குளித்தானே
    இரவுகள் இதம் ஆனதால்
    கட்டி பிடித்தால் தொட்டு இழுத்தால்
    வெட்கம் என்ன சத்தம் போடுதா
    என்னை தானே தஞ்சம் என்று
    நம்பி வந்தாய் மானே
    உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
    விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
    என்னை தானே ...
    உலகம் எனக்கென்றும் விளக்கானது
    உறவே எனக்கு இன்று விலங்கானது
    அடடா முந்தானை சிறையானது
    இதுவே என் வாழ்வில் முறையானது
    பாறை ஒன்றின் மேலே
    ஒரு பூவாய் முளைத்தாயே
    உறவுக்கு உயிர் தந்தாயே
    நானே எனக்கு நண்பன் இல்லையே
    உன்னால் ஒரு சொந்தம் வந்ததே
    என்னை தானே தஞ்சம் என்று
    நம்பி வந்தாய் மானே
    உயிர் பூ எடுத்து ஒரு மாலை இடு
    விழி நீர் தொடுத்து ஒரு கோலம் இடு
    என்னைத் தானே தஞ்சம் என்று
    நம்பி வந்தாய் மானே

  • @sundarsai919
    @sundarsai919 4 ปีที่แล้ว +1

    நான் பார்த்த முதல் ஓபனிங் ஷோ படம் ரிலீஸ் ஆன தேதி, 22. 10.1984..தீபாவளிக்கு முதல் நாள் வெளியான படம் அப்போது என் வயது எட்டு

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 ปีที่แล้ว +10

    Radhiha kollai azhahu, Rajini Sema super Jodi

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 2 ปีที่แล้ว +4

    நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️

  • @bhavidshabhaskar5357
    @bhavidshabhaskar5357 5 ปีที่แล้ว +40

    Unnai Thane Thanjam Endru Nambi Vandhen Naane
    Uyir Pooveduthu Oru Maalayitu Vizhi Neer Thelithu Oru Kolamite
    Unnai Thane Thanjam Enru Nambi Vandhen Naane
    Uyir Pooveduthu Oru Maalayitu Vizhi Neer Thelithu Oru Kolamite
    Unnai Thane Thanjam Enru Nambi Vandhen Naane
    Malarin Kathavonru Thirakinratha
    Mounam Veliyera Thavikinratha
    Penmai Puthithaga Thudikinratha
    Uyiril Amuthangal Surakinratha
    Mutham Koduthane Ithazh Muthu Kulithane
    Iravugal Ithamanatha Katti Pidithal
    Thottu Izhuthal Vetkam Enna Satham Podutha
    Ennai Thane Thanjam Enru Nambi Vanthai Maane
    Uyir Pooveduthu Oru Maalayidu Vizhi Neer Thelithu Oru Kolamidu
    Ennai Thane
    Ulagam Enakendrum Vilangathathu
    Urave Enakinru Vilanganathu
    Adada Munthanai Sirayanathu
    Ithuve En Vazhvil Murayanathu
    Paarai Onrin Maele Oru Poøvai Mulaithaye
    Uravuku Uyir Thanthaye
    Naane Ènaku Nanban Illaye
    Unnal Oru Šøntham Vanthathu
    Ènnai Thane Thanjam Ènru Nambi Vanthai Maane
    Uyir Pøøeduthu Oru Maalayidu Vizhi Neer Thelithu Oru Kølamidu
    Ènnai Thane.. Thanjam Ènru Nambi Vanthai Maane..

  • @kpp1950
    @kpp1950 ปีที่แล้ว +1

    கான கந்தர்வன் திரு. யேசுதாஸ் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான பாடகி திருமதி மஞ்சுளா குருராஜ் இவர்களின் பின்னணிக் குரல்களில், இசைஞானி
    இளையராஜா அவர்களின் இசையமைப்பில் உருவான மிகவும் இனிமையான பாடல்..

  • @brightjose209
    @brightjose209 2 ปีที่แล้ว +10

    மலரின் கதவொன்று திறக்கின்றதா
    மௌனம் வெளியேற தவிக்கின்றதா
    பெண்மை புதிதாக துடிக்கின்றதா
    உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா
    முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக் குளித்தானே
    இரவுகள் இதமானதா
    கட்டிப் பிடித்தால் தொட்டு இழுத்தால்
    வெக்கம் என்ன சத்தம் போடுதா
    என்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தாய் மானே

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 ปีที่แล้ว +7

    Radhiha so beautiful and jodi super

  • @kanasu-nanasu3588
    @kanasu-nanasu3588 6 ปีที่แล้ว +60

    Wow!! great voice of Manjula Gururaj and Yesudas!
    What a melody!!!

  • @kavithav1564
    @kavithav1564 2 ปีที่แล้ว +2

    my fevorit song vg for us Vg நமக்குள் இருக்கும் உணர்வுகளின் வெளிப்பாடு vg மிகவும் அருமையான அழகான அன்பின் பரிமாற்றம் vg நம் இருவருக்கும் இடையே உள்ளது vg

  • @simplychannel12
    @simplychannel12 3 ปีที่แล้ว +2

    Super choreography

  • @selvam2649
    @selvam2649 6 ปีที่แล้ว +116

    கன்னவன் மாணவி . இருவருக்கும் உள்ள அன்பை காட்டுகிறது . ரஜினி சார். வாழ்க

  • @prathapraja4936
    @prathapraja4936 5 ปีที่แล้ว +90

    அருமையான பாடல்.கணவன் மனைவி வாழ்க்கை இந்த பாடல் ஒரு எடுத்து காட்டு.
    இப்படிக்கு
    திருமதி.அருள்மொழி அமிர்தராஜ்

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 ปีที่แล้ว +1

    Rajini sir fanatic .iam the first fan for super star.

  • @karuppasamyk4435
    @karuppasamyk4435 8 หลายเดือนก่อน

    70s80s ல நானும் இருந்தால் எனக்கும் இந்த மாதிரி ஒரு அழகான ❤வாழ்க்கை துணை அமைந்து இருக்கும்

  • @nazarpearl3667
    @nazarpearl3667 4 ปีที่แล้ว +18

    GOLDEN WORDS IN TAMIL SO GREAT ILARAJA SIR MUSIC

  • @aruaru6984
    @aruaru6984 6 ปีที่แล้ว +51

    கணவன் மனைவி அன்பை சொல்லும்

  • @madhu3778
    @madhu3778 2 ปีที่แล้ว +1

    Sm Madhu driver pochampalli unnai thane padal selection Very very wonderful selection enkku entha padal romba pudicha padal thanks

  • @sureshsivaraj
    @sureshsivaraj 7 ปีที่แล้ว +54

    Excellent KJJ sir voice

    • @kanasu-nanasu3588
      @kanasu-nanasu3588 6 ปีที่แล้ว +2

      Suresh Sivaraj, also Manjula Gururaj's.

  • @mohamedyaseen6260
    @mohamedyaseen6260 4 ปีที่แล้ว +4

    இளையராஜாவின் இன்னிசையில்....
    இனிமையான. பாடல்......

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 ปีที่แล้ว +1

    10 வருடம் கழித்து பார்க்கிறேன் நல்ல தான் இருக்கு

  • @palanikumar337
    @palanikumar337 4 ปีที่แล้ว +9

    When I was studying in college first year seen this movie I don't know why but I used to sing the song when ever I felt heavy this tune lyric film shoot rajini radhika combination very catching rajini handsome

  • @sujeeshkpkuttippala5900
    @sujeeshkpkuttippala5900 10 หลายเดือนก่อน +2

    Wow raja sir spr sangeetham Kj yesudas spr singing 👌👌👌🔥🥰❤️ god voice 🙏🙏🙏

  • @sivakumars9580
    @sivakumars9580 2 ปีที่แล้ว +3

    ரஜினியின் ஹிட் பாடல் உன்னை தானே. மற்றும் எய்காதல் ஒன்று. ராத்திரில் பூத்திருக்கும் தாமரைப் போல். கண்மணியே காதல் என்பது மற்றும் அம்மா என்றழைக்காத இவை ஐய்தும் ஒன்றுக்கொன்று
    போட்டி போடும் நாநா நீயா ஹிட் பாடல்கள் நண்பர்களே அனைவருக்கும் நன்றி

  • @balajikumarasamy4393
    @balajikumarasamy4393 5 ปีที่แล้ว +5

    நல்ல நாகரீகமான இன்னிசைப் பாடல்...

  • @sushiranganag
    @sushiranganag ปีที่แล้ว +7

    Such dignified acting by both Radhika n Rajini

  • @murugaananth9316
    @murugaananth9316 6 ปีที่แล้ว +150

    காதல் திருமணம் முடித்த மனைவி மார்களுக்கு சமர்ப்பணம்

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 ปีที่แล้ว +51

    கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய மிக மிக இனிய பாடல்.

    • @rajeep8862
      @rajeep8862 4 ปีที่แล้ว +1

      IDHU POLL INIMAIYANA WORDING ULLA SONG ENI VARAPOOVATHILLAI

    • @selvarajsupersong6929
      @selvarajsupersong6929 2 ปีที่แล้ว

      Idhai ponra padalgal ipodhu varugiradha?kanavan manaivi
      Anbi veilpaduthum vairamuthu Vin
      Super lines.

    • @ravisankarp451
      @ravisankarp451 ปีที่แล้ว

      Vaaliyin varigal

  • @selvakumarloganathan2580
    @selvakumarloganathan2580 ปีที่แล้ว +1

    இளையராஜா இசையின் ராஜா தான்.

  • @VijayKumar-pp9cq
    @VijayKumar-pp9cq หลายเดือนก่อน

    ವಿಜಯಕುಮಾರ್ ಗುಜ್ಜ ನಡು. ಒಳ್ಳೆಯ ಹಾಡು ರೇಜನಿಕಾಂತ ಅಣ್ಣ ಅವರಿಗೆ ಗೌರವ ವಂದನೆಗಳು ನಿಮಗೆ 100ವರ್ಷ ಆಯಸ್ಸು ಕೊಡಲಿ ದೇವರು ❤❤❤

  • @vasanthkumar7403
    @vasanthkumar7403 5 ปีที่แล้ว +4

    திரும்ப திரும்ப கேட்க நினைக்க தோன்றும் பாடல்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍