Tamil Christian Devotion on - PSALMS -43 - By Dr. Jeyarani Andrew Dev

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ต.ค. 2024

ความคิดเห็น • 9

  • @premalathar1297
    @premalathar1297 ปีที่แล้ว

    இயேசப்பா உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பி வழி நடத்தும் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 2 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்🙏

  • @srinivashathinamilagi1501
    @srinivashathinamilagi1501 5 ปีที่แล้ว +1

    amen APPA, praise the Lord, thank you God, thank you Jesus, God bless you

  • @redmiritha3466
    @redmiritha3466 หลายเดือนก่อน

    Amen ❤️

  • @tamilsurya5628
    @tamilsurya5628 3 ปีที่แล้ว

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @disciples1952
    @disciples1952 2 ปีที่แล้ว

    Amen

  • @sankar9131
    @sankar9131 ปีที่แล้ว

    Praise the lord amma

  • @griffinanto5881
    @griffinanto5881 2 ปีที่แล้ว

    A men

  • @kingsonsuki3092
    @kingsonsuki3092 3 ปีที่แล้ว

    1 தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
    சங்கீதம் 43:1
    2 என் அரணாகிய தேவன் நீர், ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் என் துக்கத்துடனே திரியவேண்டும்?
    சங்கீதம் 43:2
    3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும், அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
    சங்கீதம் 43:3
    4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
    சங்கீதம் 43:4
    5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு, என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்
    சங்கீதம் 43:5
    Amen Hallelujah