"கீழடி" இந்திய நாகரிகமா? தமிழர் நாகரிகமா? மனம் திறக்கும் மாஃபா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 346

  • @essayric
    @essayric 5 ปีที่แล้ว +52

    கீழடி தமிழர் நாகரிகம் தான்... இந்தியா என்பது ஒரு உருவாக்கப்பட்ட கட்டமைப்பு தான்... நாம் தமிழர் தான் முதல் மற்றும் மூத்த குடி...

  • @ashok4320
    @ashok4320 5 ปีที่แล้ว +165

    கீழடி கொடுத்த ஓரடியில்
    ஆறடியில் புதைந்தன
    ஆரியமூம் திராவிடமூம்

    • @nobelnagarajannobel9140
      @nobelnagarajannobel9140 5 ปีที่แล้ว +4

      Sema reply Bro

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 5 ปีที่แล้ว +4

      இந்திய அரசாங்கம் திருடி வைத்திருக்கும் தமிழர்களின் வரலாறு சான்றுகளை மீட்டெடுக்க வேண்டும்
      கீழடியில் முதலாம் கட்ட இரண்டாம் கட்ட ஆய்வுகளில் கிடைத்த பல 100 பொருட்களை திட்டம் போட்டு மைசூருக்கு கொண்டுபோய்
      கிடப்பில் போட்டு வைத்திருக்கின்றனர் நமது வரலாற்றை இத்தனை வருடங்களாக இருட்டடிப்பு செய்த துரோகிகள்
      தமிழர்களை விழித்தெழுங்கள்
      மைசூரில் திட்டம் போட்டு பதுக்கி வைத்திருக்கும் வரலாற்று சான்றுகளை தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வாருங்கள்
      தமிழ் உலகின் மூத்த மொழி
      நமது பெருமைமிகு வரலாற்றை நாம் தான் வெளியே கொண்டுவர வேண்டும் நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

    • @sumathi1558
      @sumathi1558 4 ปีที่แล้ว +1

      Best!

    • @tamilmanipv4026
      @tamilmanipv4026 4 ปีที่แล้ว

      புதைந்தது ஆரிய சூழ்ச்சி

    • @EEzham86
      @EEzham86 4 ปีที่แล้ว +1

      🤗🤗🤗🤗🤗👌👌👌👌👌💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍

  • @balamadhu2011
    @balamadhu2011 5 ปีที่แล้ว +129

    நம்ம நாடு இந்தியா அல்ல தமிழர்கள் தேசியம் தான் இந்தியாவாக மாற்றப்பட்டுள்ளது .. என்பதை புரிந்துகொள்ளவும்

    • @dineshs2561
      @dineshs2561 5 ปีที่แล้ว

      @@svn2381 good comedy

    • @hariharagugan
      @hariharagugan 5 ปีที่แล้ว +1

      @@svn2381 Your stomach is burning..go hell dude..😆

    • @sbssivaguru
      @sbssivaguru 5 ปีที่แล้ว +2

      தமிழன் இந்தியாவை ஆழ ஆசைபட்டதில்லை அதற்கு உதாரணம் கங்கை கொண்ட சோழன்.இப்போதும் நமக்கு தேவை இல்லை.நாம் நாமாக இருக்க வேண்டும் அதேசமயம் நாம் பிறர் இனத்தை ஆழ நினைத்ததில்லை பிறரும் நினைக்க கூடாது.இந்திய மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் நோக்கத்துடன் நல்ல ஆரோக்கியமான நாகரீகம் வளர வேண்டும்.

    • @sbssivaguru
      @sbssivaguru 5 ปีที่แล้ว

      பாரதத்தின் பண்பாடு என்பது சிறந்த சொல் வார்த்தை.

    • @sumathi1558
      @sumathi1558 4 ปีที่แล้ว

      Please go and look for source of the Sanskrit words.

  • @vijayalakshmir3421
    @vijayalakshmir3421 5 ปีที่แล้ว +103

    Pls,Sir,, atleast save KEEZHADI and bring out Tamil Evidences,,,and don't do politics in this issue,,,,

    • @rsocrates7855
      @rsocrates7855 5 ปีที่แล้ว +1

      Exactly correct madam, they will talk about the findings, but they will not do any preservation work, shed should be made over this excavation, but that type of knowledge they will never have, they will talk more but they will not do any type of constructive work, constructive work is done only by Ramakrishnan not this Government, they are not having any foreseen knowledge, these policiticians always praise, but they will not do any single preservation work, only foreign persons except our Government will always do intelligent work, our politicians will never show intelligent work, they always talk more but not true persons.

    • @alliswell15778
      @alliswell15778 5 ปีที่แล้ว +5

      கீழடி ஆராய்ச்சிக்காக முன்னே எடுத்து சென்றவர்கள் வெங்கடேசன் எம்.பி மற்றும் வழக்கறிஞர் கனிமொழி மதி (not dmk Kanimozhi)

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 5 ปีที่แล้ว +59

    2600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்னும் நாடு இருக்கவே இல்லை. எனவே கீழடி தமிழர் நாகரிகமே. இதை இந்திய நாகரிம் என்பது கண்டனத்திற்குரியது.

    • @boopathiboopathimurugan9544
      @boopathiboopathimurugan9544 5 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் 😀

    • @vigneshwarannarayanan25
      @vigneshwarannarayanan25 5 ปีที่แล้ว

      Sir, I think with considering ur she, u don't have sufficient knowledge. Heard of Vishnu puranam? Or atleast Mahabharatam?
      Vishnu puranam says a land bw Himalayan and Indian ocean is bharatam.
      Mahabharatam has Pandya army along side pandavars.
      If any doubt Google it. Don't fall the trap of politician,since British divide n rule is their policy.

    • @vickyl1514
      @vickyl1514 5 ปีที่แล้ว +1

      @@vigneshwarannarayanan25 , vishnu wrote by sitting next to British ah ?, like bramins were sombu thookie to British.
      Ungalodaiya brathathai neenga vechi konga , kandathai solli Tamilargalai confuse panna vedaam.
      Engal parambariyam mayan than vishnu kidaiyadhu. Neenga (unga munorgal) vandhu unga savuriyathuku ellathaiyum maathi ezhuthitu idhu thaan unmai nu sonna , tamil makal onnum muttal kidaiyadhu nambaradhuku. Hinduism ah Tamiliargal male thinikaatheenga.

    • @vigneshwarannarayanan25
      @vigneshwarannarayanan25 5 ปีที่แล้ว

      @@vickyl1514 it's hilarious the way u guys reject everything anyways choice is yours to believe it or not.
      Imposition is a new trend. If u r a student don't do homework n working don't listen to ur boss as both r imposing their thoughts on you.
      Read brother, don't listen to anyone. These politicians n TH-camrs shouldn't be the source of knowledge.

    • @vickyl1514
      @vickyl1514 5 ปีที่แล้ว +1

      @@vigneshwarannarayanan25 , you want people to listen to people like you ah ?
      Engal marabu aithiram tholkapiyam thaan , adhan padi vishnu endra sollum baratham endra sollum kidaiyadhu, pa ratham enbathu Samaskritha varthai adhu tamil kidaiyadhu, pa endral pancha means 5 in sanskrit, rath or ratham means chariots , the bharath has rooted from pancha sheela which was rooted from aithiram, where ainthu thiram speaks about the 5 landscapes of our ancient tamilagam.
      So don't think people are fools here.
      Definitely we respected very culture, yet imposing yours on others is condemnable.

  • @dhanalakshmi7722
    @dhanalakshmi7722 5 ปีที่แล้ว +81

    தமிழை பள்ளியில் கட்டாயபாடம் ஆக்குவது எப்போது? நீங்கலும். கேட்கவேஇல்லை ஏன்?

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 5 ปีที่แล้ว +50

    இதை உலக அளவில் எடுத்துசெல்ல வேண்டும்.

  • @indiancomedytruck
    @indiancomedytruck 5 ปีที่แล้ว +2

    இதை தைரியமாக பதிவுசெய்த விகடன் க்கு நன்றி

  • @niyazrahumann
    @niyazrahumann 5 ปีที่แล้ว +124

    பி ஜே பி அடிமை உங்களை ஒழித்தால் தமிழினம் மீளும்.

    • @niyazrahumann
      @niyazrahumann 5 ปีที่แล้ว +12

      @Sathyamurty P.Udaiyar திராவிடமும் தேச கட்சிகளையும் ஒழிப்போம் தமிழர்கள்.

    • @-ameen3992
      @-ameen3992 5 ปีที่แล้ว +7

      இந்த இரு திராவிட கட்சிகளால் தான் இந்தநிலை.. இரண்டையும் ஒழித்தாலே தமிழ்நாடு மீழும்..

    • @madhavans8086
      @madhavans8086 5 ปีที่แล้ว +1

      seringa..

    • @rsocrates7855
      @rsocrates7855 5 ปีที่แล้ว

      Exactly correct

    • @sriram10593
      @sriram10593 5 ปีที่แล้ว +1

      Can't expect more from Nias

  • @anandn6905
    @anandn6905 5 ปีที่แล้ว

    யாராக இருந்தாலும் பரவாயில்லை இவ்வளவு நாள் நீங்கள் செய்த துரோகத்திற்கு பிராயுச்சுத்தம் செய்யும் விதமாக இந்த அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து ஆழமாக, உண்மையாக, வெளிப்படையாக நடத்தி உலகறியச்செய்ய கனத்த மனத்துடன் என்று அனைத்து அரசுகள் மற்றும் அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏 இதுவரை ஒத்துழைத்த மற்றும் ஒத்துழைக்கும் அனைவருக்கும் கோடி நன்றிகள்.

  • @everyoneisthewinner7579
    @everyoneisthewinner7579 5 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவாக கருத்துகளை எடுத்து வைக்கிறார்.. நன்றி சார், நல்ல டீம் கையில் நம் தொல்லியல் துறை இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.. salute to you sir

  • @lllGOOD
    @lllGOOD 5 ปีที่แล้ว +11

    திமுக வோ ,பாஜக வோ, யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் உங்களின் பதவியின் பெருமை யும், உங்கள் பேர் நிலைத்திடவும்
    தமிழனின் பெருமையை தலை நிமிர செய்யுங்கள்,please...🙏🙏🙏please🙏🙏🙏 👍👍👍

  • @vinoth3558
    @vinoth3558 5 ปีที่แล้ว +29

    No Indian Heritage it's tamil heritage

  • @indiancomedytruck
    @indiancomedytruck 5 ปีที่แล้ว +3

    8:44 உலக தரமிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும் அமைச்சர் அவர்களுக்கு கோடி நன்றிகள் கண்டிப்பாக செய்து காட்டுங்கள் இந்த நிதி நமது அரசே ஏற்றாலும் சிறப்பு

  • @fopcalls7126
    @fopcalls7126 5 ปีที่แล้ว +22

    Please don’t talk wrong about Mr . Seeman . By doing one activity you can’t justify that this govt is good .

  • @balamadhu2011
    @balamadhu2011 5 ปีที่แล้ว +26

    முதலில் இந்த செயலுக்கு பாராட்டிவிட்டுவோம் ....நீங்கள் பிஜேபி சங்கீ என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறீங்க ...

  • @mathivananr8198
    @mathivananr8198 5 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பேட்டியில் பொறுப்புடன் கவனமாக பதில் சொல்கிறீர்கள். நன்றி ஐயா.
    யார் தமிழர் நாகரீகத்தை உலகறிய செய்ய முயற்சித்து செயல் படுத்துகிறார்களோ அவர்கள் உலகம் போற்றும் உத்தமராக மனித இனமே போற்றும் படி நிலைத்திருப்பர். தமிழருக்கும் தமிழ் நிலத்துக்கும் வஞ்சனை செய்வோர் மனிதகுலத்துக்கே வஞ்சனை செய்தோராக கருதப்படுவர். உங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும் புரியாத வடனாட்டவருக்கு புரியும் படியும் எடுத்துரைத்து நம் தாய்க்கு செய்யும் கடமையாக செய்யுங்கள்.
    ஒரு இடைத்தேர்தலுக்கு பல்லாயிரம் பதாகைகள் வைத்து செலவு செய்யும்நாம் நம் தாய் நிலத்தை காப்பாற்றி பாதுகாக்க செலவு செய்து உலகம் போற்றும்படி.உயரலாமே. மனித குலத்தின் உயிர்ப்பே தமிழ் நிலம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்"இதில் தான் மனிதம் வாழ்கிறது. உலக உயிர்களின் உயிர்ப்பை அழித்து பெட்ரோலியம் எடுப்பதை அனுமதியோம். நம்ஆறுகளை மலைகளை,மண்வளத்தை காடுகளை காப்போம்.இதுவே தேச பக்தி.இதுவே ஆன்மீகம். மற்றவை வெறும் ஆரவாரம்.

  • @thiyagur2369
    @thiyagur2369 5 ปีที่แล้ว +39

    இவர் முன்பு பிஜேபி ,தேமுதிகவில் இருந்தார் இப்போ அதிமுக😏.இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல.

  • @balamadhu2011
    @balamadhu2011 5 ปีที่แล้ว +15

    பிச்சை எடுக்க வேண்டுமா ? உரிமையை கேட்க வேண்டும் ...

  • @Muthu1423
    @Muthu1423 5 ปีที่แล้ว +23

    ஐயா உங்களை நான் மிகவும மதிக்கிறேன் தயவுசெய்து கீழடி ஆய்வே பிஜேபி யிடம் அடமானம் வைத்து விடாதீங்கள் நம் வரலாறே பாதுகாத்து வெளியே கொண்டுவாருங்கள் இந்தியா வரலாறு மாறட்டும் இந்தியா வரலாறு தமிழ்நாட்டில் இருந்து திராவிட நாகரிகமாக தொடங்கட்டும் ஒரு தமிழ் இளைஞர்களின் ஒருவனாக திராவிடம் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசையிலும் கேட்டு கொள்கிறேன்

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 5 ปีที่แล้ว +2

      எதுக்கு திராவுடம்....தமிழ் அப்பனுக்கு ஆசை படுகிறீர்கள்

    • @karunakaranrajamani6884
      @karunakaranrajamani6884 5 ปีที่แล้ว

      தமிழ் இளைஞனாக சரி, அப்புறம் என்ன திராவிடம்😂😂

    • @annaamalaiswaminathan1637
      @annaamalaiswaminathan1637 5 ปีที่แล้ว +1

      திராவிடமா மெரினா சுடுகாடு

    • @Muthu1423
      @Muthu1423 5 ปีที่แล้ว +1

      @@karunakaranrajamani6884 ஓ உங்களை பொறுத்த வரை திமுக ஆதிமுக மட்டும்தான் திராவிடமா தேசிய கீதம் எழுதுவதற்கு முன்பே என் தாத்தான் பாட்டன் எல்லாம் திராவிடம் தான்

    • @Muthu1423
      @Muthu1423 5 ปีที่แล้ว +1

      @@annaamalaiswaminathan1637 கீழடி வாங்கள் தெரியும் திராவிட நாகரிகம் நான் திராவிடன்தான் உங்களுக்கு வயிறு எறிந்தாலும் சரி இல்ல நீங்கள் சிரிதாலும் சரி தமிழ்நாடு திராவிட பூமிதான்

  • @rkrvoice9136
    @rkrvoice9136 5 ปีที่แล้ว +2

    கீழடியை மழையில் தார் பாய் போட்டு முடிவு உள்ளார்கள் இந்த அவலநிலை மாறுமா தமிழர் நாகரிகம் பாதுகாக்க படவேண்டும்

  • @saravana9870
    @saravana9870 5 ปีที่แล้ว +73

    Tyre nakki boys la oru alavuku thelivana aalu na intha aalu tan

    • @AhamedAnaz
      @AhamedAnaz 5 ปีที่แล้ว +1

      விஷம்

  • @jeevamatham6259
    @jeevamatham6259 5 ปีที่แล้ว +43

    மா பா ரொம்பவும் பூசவேண்டம் எங்களுக்கு நல்லாவே தெரியும்

  • @globaz007
    @globaz007 5 ปีที่แล้ว +3

    வெங்காயம் என்ன பாரத பண்பாடு...
    Best Jalra Party...

  • @suganeshs1998
    @suganeshs1998 5 ปีที่แล้ว +7

    I am feeling so glad the sir knows about his sector archaeology

  • @rk5479
    @rk5479 5 ปีที่แล้ว

    சிறப்பு.
    தாய்மொழிப்பற்று ஒவ்வொரு தமிழனுக்கும் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்மொழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். கீழடி தொன்மங்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
    எங்கும் தமிழ்.
    எதிலும் தமிழ்.
    என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். தீவிரமாக செயல்பட வேண்டும்.
    சாதிகளற்ற தமிழ் சமூகம் படைக்கப்பட வேண்டும்.
    நன்றே செய்வோம்.
    அதை இன்றே செய்வோம்.
    வாழ்க தமிழ்.
    எழுக தமிழ்.
    வெல்க தமிழ்.

  • @mokanmokan9471
    @mokanmokan9471 5 ปีที่แล้ว +2

    கீழடி நிலத்திலுள்ள (தமிழுக்கு) உதவிசெய்யவும் எதையு மறைக்கவேண்டாம் நிதி உதவி செய்யவும்

  • @essayric
    @essayric 5 ปีที่แล้ว +42

    பிஜேபி பத்தி சொன்னா, பொத்துக்கிட்டு வருது, முட்டு குடுக்கும் செயல் பழைய பாசமா மாஃபா 😂

  • @paradoxwarhorse3640
    @paradoxwarhorse3640 5 ปีที่แล้ว +25

    உண்மையில் கீழடியின் தொன்மை குறைந்தது 4800 ஆண்டுகள். ஆனால் அது 2600 ஆக குறைத்து கூறப்பட்டுள்ளது.

    • @raakeshnprakash
      @raakeshnprakash 5 ปีที่แล้ว +3

      It must be even more. This land's culture dates back between 10,000 years and 50,000 years ago.

    • @meganathan446
      @meganathan446 5 ปีที่แล้ว +3

      எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு ஐயா

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 5 ปีที่แล้ว

      உண்மை

  • @rajooty1289
    @rajooty1289 5 ปีที่แล้ว +42

    First Tamilzan next Indian...

    • @g8i8v8
      @g8i8v8 5 ปีที่แล้ว +2

      ஓகே கொஞ்சம் ஓரமா போய் ஊம்பு

    • @munsam4133
      @munsam4133 5 ปีที่แล้ว

      நான் தமிழன்,இந்தியனானு யோசிக்க வேண்டி இருக்கு

  • @arulnathan5986
    @arulnathan5986 5 ปีที่แล้ว +20

    குஜாராத்திற்கு 50 கோடி தமிழ் நாட்டுக்கு 10 கோடியா

    • @rsocrates7855
      @rsocrates7855 5 ปีที่แล้ว +2

      Exactly correct sir, they will talk about the findings, but they will not do any preservation work, shed should be made over this excavation, but that type of knowledge they will never have, they will talk more but they will not do any type of constructive work, constructive work is done only by Ramakrishnan not this Government, they are not having any foreseen knowledge, these policiticians always praise, but they will not do any single preservation work, only foreign persons except our Government will always do intelligent work, our politicians will never show intelligent work, they always talk more but not true persons.

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 5 ปีที่แล้ว +1

      குஜராத்தில் புராதன இதிகாச புருஷர்கள் வாழ்ந்த அடையாளத்தை கண்டுபிடிக்க அந்த தொகை. இங்க அதற்கு வழியில்லையே.

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 5 ปีที่แล้ว

      ahs pm Sir Not yet. Still in progress.

    • @meganathan446
      @meganathan446 5 ปีที่แล้ว +2

      தமிழன் இந்த நிலைக்கு கீழே வந்தது காரணமே விட்டுக்கொடுத்தல் ஒற்றுமை இல்லாமை இப்படி செய்து இந்தியா வைபாதி இழந்தோம் மீதி தாய்மொழி தமிழை இழக்கிறோம் 50 வருடமாக தமிழன் ஆட்சி புரிந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது பிற மொழியாளர் ஆட்சியமைத்து நயவஞ்சகமாக அடிமைப்படுத்தப்பட்டு உள்ளோம்
      தமிழகத்திலேயே தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை காரணம் பிறர் மொழி ஆட்சியாளர்

    • @stevenrawin4830
      @stevenrawin4830 5 ปีที่แล้ว

      குஜராத்திற்கு 6000 கோடி

  • @VelmuruganKasi
    @VelmuruganKasi 5 ปีที่แล้ว +34

    Seat belt போடுங்க சார்

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 5 ปีที่แล้ว

    தமிழகத்தின் அதிமுக அமைச்சர், தமிழகரசு, தமிழர்கள் நாகரீகம் என்பதை கீழடி ஆய்வு தெரிவிக்கிறது.
    இதற்கு மத்தியரசு போதுமான பணத்தொகை ஒதுக்கவில்லையெனில், தமிழகரசு ஒதுக்கி உண்மை நிலைகளை கொண்டுவருதலே சிறப்பு.
    பாஜக வுடன் சேர்ந் பிறழ் செய்தால் காலம்

  • @kamal1497
    @kamal1497 5 ปีที่แล้ว +20

    அப்படி இருட்டடிப்பு செய்யலனா அதிகாரபூர்வமாக தமிழ் வரலாற்றைப்பற்றி அறிக்கை விட வேண்டியது தான

  • @senthil244
    @senthil244 5 ปีที่แล้ว +1

    இவர் துறையின் budget டே 10 கோடி தான் என்று சொல்கிறா‌ர். ஒரு சட்ட மன்ற தேர்தலில் தி மு க, அ தி மு க கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற கையூட்டு ஆக கொடுக்கும் பணமே 20 to 30 கோடிகளை தொடும். என் தமிழினம் இவ்வளவு இழிவான நிலையில் தரம் தாழ்ந்து இருப்பதை என்னும் போது கண்ணீர்தான் வருகிறது!

  • @மக்கள்குரல்-ள7ன
    @மக்கள்குரல்-ள7ன 5 ปีที่แล้ว +14

    மா பா பாண்டியன் தாய் கட்சியான பிஜேபி தான் அவர் பெருமையை பேசுவார்..

  • @-arutselvan981
    @-arutselvan981 5 ปีที่แล้ว

    இவரு ... விவரம்தான்.... சேர்ந்த இடம் தான் விவகாரம்.... அய்யா முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்

  • @nagarajcbe
    @nagarajcbe 5 ปีที่แล้ว +1

    clarity of speech !!! Excellent

  • @manasuvittupesuyoutubechan2056
    @manasuvittupesuyoutubechan2056 5 ปีที่แล้ว

    நான் ஒரு Spoken English Teacher. தமிழின் அருமை என்னை பெருமை அடைய செய்கிறது. ஆங்கிலத்தை விட தமிழே சிறந்தது.
    - By 'Manasu vittu pesu' spoken English TH-cam channel

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    நமது இளைஞர்களுக்கு ஆர்வத்தை இந்த அரசமைப்பு உருவாக்க வேண்டும்.

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +6

    #Pandirajan is a Right hand to the #BJP so #SaveKeezhadi Do Excavation and Tamil heritage is the First Hertiage in the World 👍👍👍👍👍👍

  • @nalinigopalan3144
    @nalinigopalan3144 5 ปีที่แล้ว +22

    தமிழன் என்று சொல்லடா!!! தலை நிமிர்ந்து நில்லடா!!!

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +13

    தமிழனா...?
    பள்ளனா ...!
    என்ற கேள்விக்கு பதில் ....
    கீழடி
    தெள்ளத் தெளிவாக சொல்லி விட்டது.....
    தமிழனே....!😂😂😂😂😂😂

    • @djkillermello45
      @djkillermello45 5 ปีที่แล้ว

      thamizhanagave vaazhvom

    • @VELS436
      @VELS436 5 ปีที่แล้ว

      தமிழனே ....அப்போ சாதியே இல்லை

  • @jpsir3825
    @jpsir3825 4 ปีที่แล้ว

    தமிழ் நாடு என்று இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும். தமிழ் தான் இந்தியாவின் மொழி.

  • @55555555946
    @55555555946 5 ปีที่แล้ว

    Honorable Minister for Tamil Official Language, Tamil Culture and Archeology Mafio K. Pandiarajan generally he speaks very politely. I like that quality. His contribution in this regard is highly appreciable. My request to him is keezhadi of the location should declared has national monument. If the said area should added as a one of the tourist spot.

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +25

    பிராமணர்
    இல்லை
    பள்ளர்
    வன்னியர் இல்லை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது...!
    சாதி
    சமய வழிபாடு இல்லவே இல்லை....!
    குதிரை இல்லை....!😂😂😂😂😂😂

    • @madhanbala9679
      @madhanbala9679 5 ปีที่แล้ว

      Jaathi ndra oru visayatha kondu vandhadhe indha brahmanargal thaana

    • @Ram-wd4no
      @Ram-wd4no 5 ปีที่แล้ว

      மதம் இல்லை என்பது தவறு..இது 2600 வருடம் முன் தான் காட்டியுள்ளது...தொல்காப்பியம் 3500 வருடம் என்று சொல்லப்படுகிறது...அதைவிட முக்கியம் இதில் கிடைத்திருக்கும் அனைத்துப்பொருட்களும் சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டைவை ....கிழடியில் தோண்டப்பட்டது லட்சத்தில் ஒருப்பகுதிதான் இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்படப்போகிறது...அதைவிட முக்கியம் 2600 என்பது கட்டாயம் தவறு தமிழரின் வரலாறு என்பது முதல் நாகரீகம் சுமார் 7000 முதல் 10000 வரையில் நகர நாகரீகம் இருந்திருக்கும் காரணம் சங்க இலக்கியங்களின் கூற்று ....

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 ปีที่แล้ว +1

      @@Ram-wd4no மதம் பிடித்த மதம் இல்லை என்று தான் கூறுகிறேன்...
      முன்னோர் வழிபாடு எப்போதும் இருந்தது
      தமிழர் வாழ்வியலில்..!
      ஆனால்
      உன் முன்னொருக்கு நான்
      செய்தால் தான் நல்லது என்று
      மயக்கி
      மிரட்டி காசு பறிக்கும் குறு நரி மக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

    • @Ram-wd4no
      @Ram-wd4no 5 ปีที่แล้ว

      உண்மையில் மதம் பிடித்த மதமில்லைதான்....காரணம் குலதெய்வ வழிபாடும்,ஆதி சிவ வழிபாடும் மட்டும்தான் இருந்தது....அதற்க்காக சமய வழிபாடு இல்லை என்பது உண்மையில்லை...சைவ வழிபாடு இருந்தது என்று சங்க நூல்கள் சொல்கின்றன..சங்ககாலத்தில் தெய்வத்தின் பெயரை நேரடியாக கூறுவது தவறு என்று நினைத்தார்கள்...சிவபெருமானை ஆதிரையான், முக்கண்ணன் இப்படி பலபெயர்களிதான் அழைத்தார்கள்...

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 5 ปีที่แล้ว +1

    கிழடி தமிழனின் தனித்துவமான பண்டைய நகரிகம் இதை முறைப்படி ஆவன படுத்த படவேண்டு. UNESCO போன்ற அமைப்புகள் மூலம் அதிகார பூர்வமாக வெளியிட ஆவன செய்வது தான் இந்த அரிய பொக்கிஷம் கண்டுபிடுப்பின் நோக்கம் நிறைவேறும்.

  • @Vicky89116
    @Vicky89116 5 ปีที่แล้ว +3

    மாஃபா பாண்டியராஜன் ஐயா நீங்கள் பிஜேபி அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிக்கும் என்று கூறுவது வியப்பளிக்கிறது. மக்கள் ஏமாறத் தயாராக உள்ளனரா என்று தோன்றவில்லை!

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    பாரதம் மீண்டும் கூறியது சிறப்பு.

  • @AchuNini
    @AchuNini 5 ปีที่แล้ว +4

    Bring back the world history & make your name in history too.

  • @venkatasamyseenivasan7564
    @venkatasamyseenivasan7564 5 ปีที่แล้ว +19

    வைகோ அவர்களின் தாய்மொழி
    தெலுகு என்பது அனைவருக்கும்
    தெரிந்த ஒன்றுதான்.
    தமிழர்களின் உரிமைகளுக்காக
    போராடுகிற வைகோவின் அறிவாற்றலில்,உழைப்பில்,
    தியாகத்தில்
    ஒரு சதவிகிதம் கூட
    இல்லாத நீங்கள்
    வைகோ பற்றி பேசுவது
    நகைப்பிற்குரியது.

    • @subbuktek
      @subbuktek 5 ปีที่แล้ว +1

      ஓ டம்ளர் பாயா நீ?.....ஆமா மாசம் எவ்வளவு தரானுக ?

  • @drsudan9396
    @drsudan9396 5 ปีที่แล้ว +1

    2500 ஆண்டுகளுக்கு முன்பே யாரும் திணிக்காமல் இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி என்ற வழக்கு இருந்து உள்ளது, ..அது ஆதித் தமிழர் பேசிய தமிழி எனும் மொழியே.. என்பதை அறியும் போது பெருமையாக உள்ளது

  • @Famfin1618
    @Famfin1618 5 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து நடத்துவது மிக்க மகிழ்ச்சி... பெருமை அடைகிறோம்...
    ஆனால் ஒரு சில கோடிக்காக தமிழன் தொன்மையை, அடையாளத்தை விற்றிடாதீர்கள்... ஏலம் போடாதீர்கள்...
    இந்த ஆராய்ச்சியை மேம்படுத்த நம்மிடம் பணம் இல்லையா...

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 ปีที่แล้ว +1

    Your work and contribution certainly appreciated. However I feel you have more to do.

  • @naveenkumaran7502
    @naveenkumaran7502 5 ปีที่แล้ว

    இராமகிருஷ்ணன் சௌராஸ்ட்ரா ஆனால் தமிழர்.இது என்னையா புது புரளியா இருக்கு.தெளிவான அமைச்சர்.

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 ปีที่แล้ว +8

    மா.மா.பாண்டியராஜன்....

  • @VELS436
    @VELS436 5 ปีที่แล้ว +1

    இது தமிழர் நாகரிகம் கீழடி .... சமஸ்கிரிதம் 200 கோடி ஹிந்தி 100 ....தமிழ் க்கு 12 கோடி நல்ல இருக்கு sir....our tamilnadu is 2nd GDP in india , we paid more taxes than north states but , we begging for basic rights .....இது நியாயம் இல்லை....

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 5 ปีที่แล้ว +1

    22.10 நீங்கள் தான் தமிழின விரோதி , மாஃபா பாண்டியராஜன் ஹிந்தியை விடுப்பா , தமிழை ஆட்சி மொழியாக்க போராடுங்கள் . குறைந்த பட்சம் தமிழ் நாட்டிலாவது தமிழ் ஐ ஆட்சி மொழியாக்க வேண்டும்.

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    வலிமை தான் வெல்லும்.உண்மை வலிமை வெல்ல நேரமாகும்.

  • @r.krishnakumar9848
    @r.krishnakumar9848 5 ปีที่แล้ว +3

    Paraiyan illai
    Pallan illai
    Maravan
    Kallan
    Agamudayan illai
    Chetti illai udaiyar,parthavan illai
    Konar illai,yen vellalar illai
    Naam anaivarum tamizhan
    We divided by caste but
    We are tamizhan

  • @rama1662
    @rama1662 5 ปีที่แล้ว +3

    நல்ல படித்த திரு பாண்டியராஜன் அவர்கள், நிச்சயமாக தன்னுடைய துறை யை திறம்பட செய்பவர்.

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    சதி இல்லை என்பது நல்ல சொல்.அதனை கடைசி வரை காக்க வேண்டும்.தமிழனை இந்த ஆய்வில் உட்படுத்த வேண்டும்.

  • @Raja-si4ub
    @Raja-si4ub 5 ปีที่แล้ว

    Super and simple explanation.

  • @100acre
    @100acre 5 ปีที่แล้ว +1

    Mr. Tharun Vijay promised Tamil as national language n 2014 to dinathanthi TV channel , after keeladi report instead imposing hindi here first giv importance to world first language who taught civil, medical, culture etc to world...who all wants Tamil as national language or atleast as second language 👍✍️ giv one lik to show our support 👍 to our pride 👍✍️

  • @phillipm9783
    @phillipm9783 5 ปีที่แล้ว

    The most important thing is millions must accept the findings and speak about it. We have now enlisted Modi to talk about it when he says Tamil is the lodest language and quotes a Tamil verse it certainly reaches at least 50 cores of people the more the number the more the support and fame. We need not restrict our gains just within the community

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 ปีที่แล้ว +1

    Keelazdi the Goddess of Tamilar. The Nymph River God of VAIGAI enclosed to Keelazdi was underneath over a period of 2,600 years back is proved, Importantly BEFORE CHIRIST, holding INDIA in her hands brought out to light the Tamil civilization. bring out Tamil Thai and antique from further Excavation which are pedigree of Tamil Thai will be much appreciated, master minding to suppress may cause to retribution rather the government to take steps to funding for further exploration. Hope India will be the world's number one. NAAM TAMILAR is still our Name.

  • @arulnathan5986
    @arulnathan5986 5 ปีที่แล้ว +8

    பண்டு வாங்க பாரத நாகரீகமா கீழடி தமிழர் நாகரீகம் என்று பதிவு செய்யுங்க

  • @UsFamilyTube
    @UsFamilyTube 5 ปีที่แล้ว +2

    One of the most competent ministers; not just in Tamilnadu but across the whole of India

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    இந்தியாவை படைத்ததே தமிழ் என்பதற்கு வீர வணக்கம்!ஏன் அகில உலகை நாகரீகமாக்கிய இனம் தமிழ் இனம்.

  • @saravanan.myd1
    @saravanan.myd1 5 ปีที่แล้ว +1

    அதிமுக வில் ஓர் அறிவார்ந்த அமைச்சர். எங்கள் தொகுதி MLA என்பதில் பெருமை.

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    தமிழ் வளர பாடு பட வேண்டும்.

  • @karthikperumal9069
    @karthikperumal9069 5 ปีที่แล้ว

    கீழடியினை உலகறியச் செய்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அய்யா
    இந்தியாவை ஈன்றது தமிழ் தான் என்ற அமைச்சர் அய்யா வின் பேச்சின் படி பார்த்தால் என் தமிழை மாற மாநிலங்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ் தேசியம் தெரியாமல் எப்படி தமிழரின் தொன்மையை உலகறியச் செய்ய முடியுமா சொல்லுங்க மதிப்புக்குரிய அமைச்சர் அய்யா. ஆரியன் என்பவன் அய்யோகியன்.
    அவர்கள் முகத்திற்கு நேராக நின்று நிதர்சனமாக பேசுவது போல தான் தெரியும். ஆனால் பின் நின்றுக்கொண்டு முன் நிற்பவர்களின் உயிரை காவு வாங்கும் தரம் குறைந்த மனிதர்கள்.

    • @karthikperumal9069
      @karthikperumal9069 5 ปีที่แล้ว

      @@svn2381 யார் எல்லாம் தமிழின் தொன்மையை வெறுக்கின்றார்களோ மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு தமிழ் இன எழுச்சிக்கும் தடை கற்களாக உள்ளர்களோ அவர்களே மற்றும் எங்களின் கோவில் கருவறையில் இருந்து எங்கள் தமிழை அகற்றிய வர்கள் அவர்களே. இன்றளவும் தமிழர்களை பிரித்து ஆளும் கயவர்கள் அவர்களே
      ஆரிய அயோக்கியன்

    • @karthikperumal9069
      @karthikperumal9069 5 ปีที่แล้ว

      @@svn2381 temple

  • @AchuNini
    @AchuNini 5 ปีที่แล้ว +7

    Don’t bring politics here. Atleast for once behave like a learned man

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 5 ปีที่แล้ว +4

    8.10 டேய் உனக்கு வெட்கமாக இல்லையா தமிழர்கள் பண்பாடு இல்லை என்று சொல்ல?
    இல்லை பாரத நாடு பைந்தமிழ் நாடு என்று சொல்ல முடியுமா உன்னால் ?

  • @vaalaadimani
    @vaalaadimani 5 ปีที่แล้ว

    வாழ்துக்கள்

  • @MB-ll7pj
    @MB-ll7pj 5 ปีที่แล้ว +3

    You may say only ur amma had discovered the KEEzhadi.Ur blacking out the real and original researchers

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 5 ปีที่แล้ว

    அருமை

  • @mars-cs4uk
    @mars-cs4uk 5 ปีที่แล้ว

    This is just an example how Tamil is an ancient language is......
    1. "வே' என்ற ஒற்றைத் தமிழெழுத்து அல்லது தமிழ்ச் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.
    2. தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.
    3. மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.
    4. சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.
    5. சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.
    6. 'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.
    7. நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.
    8. வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.
    9. கண்ணுக்கு தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாக செல்வதால் வே'கம் எனப் படுகிறது.
    10. உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.
    11. கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.
    6 யிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.

  • @nagamani2082
    @nagamani2082 5 ปีที่แล้ว +10

    இந்திய நாகரீகமா....? Change the title ...

    • @randomvideos1763
      @randomvideos1763 5 ปีที่แล้ว +3

      Evanugala serupala adiganum boss

    • @lllGOOD
      @lllGOOD 5 ปีที่แล้ว

      Please, இந்த நேரத்தில் தவறாக பேசாதீர்கள்...
      அவர் வேலையை அவர் செய்யட்டும்.
      தமிழனின் பெருமை பேச வைக்கும்
      ஒரு உன்னதமான இடத்தின் பெருமையை உணர்ந்து அவர் வேலையை உண்மையாக செய்யட்டும்....

  • @vidhyababu1406
    @vidhyababu1406 5 ปีที่แล้ว

    Vikatan TV .. Expecting Dr.Balakrishnan (Retd IAS) interview & his reactions on keezhadi latest & DNA analysis result from Indus Harappa and their link.

  • @tholkappianveeraiahthols2058
    @tholkappianveeraiahthols2058 5 ปีที่แล้ว

    Please arrange to bring the artifacts found in first 3 stages of Keezhadi excavation from Karnataka office, study them and record.

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 5 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @rajijothi
    @rajijothi 5 ปีที่แล้ว +8

    Nalla sombu adikkira Mr. Pandiyaj😡😠😡😠

  • @meenashi
    @meenashi 5 ปีที่แล้ว +1

    @Interviewer, please check your interview , every question you start with "illa".. please correct your self

  • @balakrishnanramu1165
    @balakrishnanramu1165 5 ปีที่แล้ว

    Excellent Sir

  • @karnalswamy9090
    @karnalswamy9090 5 ปีที่แล้ว

    Super sir.

  • @Thamizhselvn
    @Thamizhselvn 5 ปีที่แล้ว +6

    உலக தமிழர் மாநாட்டிற்கு தமிழக அரசின் நிதி உதவி வழங்குதலில் ஏதோ சிக்கல்னு. Imperfect நிகழ்ச்சில சொன்னதா எனக்கு தோனுது. அமைச்சர் பேச்சு வேறு விதமாக இருக்கு

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว

    Best wishes sir

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว

    அரசாங்கம் செய்யவில்லை.அதே சமயம் அரசாங்கத்திற்கு சரியான முறையில் தெளிவுபடுத்த வில்லை என்று நினைக்கலாமா?

  • @natarajanv5828
    @natarajanv5828 5 ปีที่แล้ว

    For me,He is Most respectful person in admk after sengottaiyan

  • @solasivarajan
    @solasivarajan 5 ปีที่แล้ว

    அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் பேச்சு மிகச்சிறப்பாக இருக்கிறது ஆனால் பேச வேண்டிய இடத்தில் மெளனமாக இருக்கிறார் என்று மக்களின் மன நிலை.

  • @currentaffairsz
    @currentaffairsz 5 ปีที่แล้ว

    Ayya Digital platform use panni Tamilnadu Govt Oru App oh ila oru site oh create panni athula payment options kudunga. nanga tamilnadu full ah eruka tamilargal fund panrom. more over ulagam muluvathu erukum tamilargalum fund panrom.

  • @ruthran3269
    @ruthran3269 5 ปีที่แล้ว

    ஐயா தமிழியை யார் நசுக்க நினைத்தாலும் அதன் பாதிப்பில் நீங்களும் இருக்குறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்

  • @krisea3807
    @krisea3807 5 ปีที่แล้ว

    சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆய்வு நடந்த போது அது இந்திய நாகரீகமா, தமிழர் நாகரீகமா என்று கேட்டிருந்தார்களா? அதென்ன தமிழர் நாகரீகம் என்று ஏற்றுக் கொள்ள மட்டும் மனம் வெறுக்குது?

  • @magizhinimagizh8783
    @magizhinimagizh8783 5 ปีที่แล้ว

    சரியான பதிலே இல்லையே மா.பா அவர்களே.

  • @AchuNini
    @AchuNini 5 ปีที่แล้ว +4

    Show it to world. Re-write the history. Vaigai Civilization , older than Indus valley civilization.

  • @mpthiyagu
    @mpthiyagu 5 ปีที่แล้ว +10

    Honourable ministers should have checked the news channel from north or Hindi.... except Newx X.... no one shown this info to the country....
    This is original history vs Duplicate rewritten...
    No celebration so far...

  • @bharathwajseshadri7514
    @bharathwajseshadri7514 5 ปีที่แล้ว

    Will not 15 RS per person by 10 crore Tamil not contribute 150 crores. Which govt ask for museum development.. why not govt do crowd funding?

  • @balakrishna821
    @balakrishna821 5 ปีที่แล้ว +1

    After long time seen a good and positive interview

  • @blackboat9817
    @blackboat9817 5 ปีที่แล้ว +1

    Dinosaur ah kanla pathu irundha kuda ivlo sandhosham enaku kedachi irukadha... #keeladiartifacts🗿🔥🔥🔥

    • @PandiPandi-ne8ro
      @PandiPandi-ne8ro 5 ปีที่แล้ว +1

      அண்ணே நீங்க தமிழில் எழுத வேண்டும் இல்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதுங்கள்