Tamilodu Vilayadu Season 2 | EP-10 | James Vasanthan | Student Game Show | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 78

  • @vkavin9070
    @vkavin9070 3 วันที่ผ่านมา +28

    இராமநாதபுரம் பள்ளி குறுகிய இடைவெளியில் மிக சிறப்பாக விளையாண்டு முன்னேறினீர்கள் பாராட்டு,வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 நானும் இராமநாதபுரம் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி 💐💐💐💐✨😊

  • @ebenezera1855
    @ebenezera1855 3 วันที่ผ่านมา +85

    மாணவர்கள் வசதியாக அமர்ந்திருக்க இக்கையை சற்று அகலமாக்கலாம்

    • @ebenezera1855
      @ebenezera1855 3 วันที่ผ่านมา +5

      இருக்கையை

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 วันที่ผ่านมา

      இருக்கையைச்

    • @jerungmas1651
      @jerungmas1651 22 ชั่วโมงที่ผ่านมา

      DMK NO MONEY

  • @RosemaryAmal
    @RosemaryAmal 3 วันที่ผ่านมา +16

    கே சா டி மிர் வாழ்த்துகள். வேகமாக குறிப்பு கொடுக்கவும் விடைகூறவும் பயிற்சி எடுக்கவும். இறுதியில் வெற்றி பெற வாழ்த்துகள் ❤❤❤

  • @thilagaparimalan7586
    @thilagaparimalan7586 3 วันที่ผ่านมา +52

    ராமநாதபுரம் தங்கங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @victorempire5829
    @victorempire5829 2 วันที่ผ่านมา +12

    கை அசைவு சைகை கூடாது என்று சொன்னீர்கள்!
    ஆனால் ராமநாதபுரம் மாணவன் அனைத்து சுற்றிலும் கை செய்கை செய்தார் அதை நீங்கள் கண்டுக்கவில்லை மற்றும் சுட்டிக் காட்டவே இல்லை?
    ஆக நீங்கள் செய்வதும் விதிமீறல் தான் ❌ 💯💯💯

  • @v.kv.k912
    @v.kv.k912 2 วันที่ผ่านมา +5

    மூன்று பள்ளி மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @SeviKodu110
    @SeviKodu110 3 วันที่ผ่านมา +31

    வாழ்த்துக்கள் ராஜபாளையம்‌ கேசா டீ மிர் 🎉🎉❤

  • @selvarajumuthaiya6505
    @selvarajumuthaiya6505 3 วันที่ผ่านมา +17

    ராமநாதபுரம்6,7,8,வகுப்பு மாணவ மாணவிகள் சிறப்பாக விளையாடினார்கள் வெற்றிபெற அதிக அளவிலான பயி்ற்சி அளிக்க வேண்டியது தமிழாசிரியர்கள்பொறுப்பாகும் நன்றி

  • @Mathavi_Vivasaayi_Magal
    @Mathavi_Vivasaayi_Magal 3 วันที่ผ่านมา +6

    எங்கள் இராமநாதபுரம் வாழ்த்துக்கள்

  • @chidambaramchikki5825
    @chidambaramchikki5825 3 วันที่ผ่านมา +5

    Anaithu manavargaluku vazhthukal. Kai saigai vithi Meral endra munecharikai iruka vendum. I request

  • @rajarajeswarit929
    @rajarajeswarit929 2 วันที่ผ่านมา +5

    புத்திசாலி என்ற சொல்லுக்கு திறமைசாலி என்று குறிப்பு சரியானது என்று தோன்றுகிறது. விளையாட்டின் விதிகள் உட் பட்டு ஒத்த ஓசை குறிப்பு தருவது இயல்பான ஒன்று தான் 😅

    • @mahalakshmikousalya
      @mahalakshmikousalya 2 วันที่ผ่านมา +1

      Migavum sari. Thiramaisali adharkku madhippen kodutthirukka vendum.

    • @vencim2599
      @vencim2599 2 วันที่ผ่านมา

      Yes correct

    • @naren1420
      @naren1420 2 วันที่ผ่านมา

      திறமைசாலி என்பது வேறு புத்திசாலி என்பது வேறு...

  • @rusnashaheed7364
    @rusnashaheed7364 3 วันที่ผ่านมา +5

    Iam Sri Lanka rombavum padippinaikkuriya nigalchi

  • @chandrabai9322
    @chandrabai9322 3 วันที่ผ่านมา +7

    Sir, pl avoid saying 'விளையாண்டீர்கள்'. 'விளையாடினீர்கள்' என்பது சிறப்பு.

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 3 วันที่ผ่านมา +12

    29:55 அது -பாயசம்- இல்ல❌ *பாயாசம்* ✅ முருகேசா🤔🤦🏻‍♂️🤷🏻‍♂️😜

    • @samsungapple8790
      @samsungapple8790 3 วันที่ผ่านมา

      Jk

    • @Puthurgangpasanga9316-y3q
      @Puthurgangpasanga9316-y3q วันที่ผ่านมา

      நான் இந்த மாதிரியான கமெண்ட் எதிர்பார்த்தேன்

  • @VasanthiKayambu-s9g
    @VasanthiKayambu-s9g 3 วันที่ผ่านมา +3

    நாங்க ராமநாதபுரம் வாழ்த்துக்கள்

  • @mohamedfarook2844
    @mohamedfarook2844 3 วันที่ผ่านมา +8

    Keep rocking MSKPS🎉🎉

  • @shabithabanu8183
    @shabithabanu8183 3 วันที่ผ่านมา +2

    Super guys MSPKS congratulations
    All the best

  • @Jainual
    @Jainual 2 วันที่ผ่านมา

    எங்கள் இராமநாதபுரம் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்...🎉

  • @kprathap-v4j
    @kprathap-v4j 3 วันที่ผ่านมา +4

    அய்யா சைகைகளை வைத்து எளிதாக கண்டுபிடித்துவிடுகின்ரனர் அதை தவிர்க்க முயற்ச்சி செய்யுங்கள்....

  • @natarajanraj7910
    @natarajanraj7910 3 วันที่ผ่านมา +9

    வாழ்த்துக்கள்

  • @mohamedeliyas1881
    @mohamedeliyas1881 3 วันที่ผ่านมา +4

    வாழ்த்துகள் mskps

  • @bhuvaneshsrinath7771
    @bhuvaneshsrinath7771 2 วันที่ผ่านมา

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @v.kv.k912
    @v.kv.k912 2 วันที่ผ่านมา

    நான் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி 👍👍👍

  • @sekarthiagarajan2071
    @sekarthiagarajan2071 3 วันที่ผ่านมา +6

    நான் உங்கள் ரசிகன் 🤩🤩

  • @hariumar31
    @hariumar31 3 วันที่ผ่านมา +2

    congratulations Rajapalayam ❤❤❤

  • @NanthaKumar-to3dn
    @NanthaKumar-to3dn 3 วันที่ผ่านมา +2

    Concrtz my dear tambi (dharsan)🎉🎉🎉

  • @Rajaadhil8110
    @Rajaadhil8110 3 วันที่ผ่านมา +2

    Maasha allah super all students iraivan anaivarukkum kalvi arivai athihapaduththuvanaha..

  • @Sheeba779
    @Sheeba779 วันที่ผ่านมา

    நேரம்: ஒரு மணித்துளிக் காலவரையறை என கூறுவது, ஒரு நிமிடம் அல்லது 60 வினாடிகள் காலவரையறை என கூறுவது சிறப்பாக இருக்கும் ஐயா🎉

  • @BilalBanu-x2e
    @BilalBanu-x2e 3 วันที่ผ่านมา +11

    *Me Rajapalayam* 🙋🏻‍♂️🤗🥰

  • @supremetechnology3725
    @supremetechnology3725 3 วันที่ผ่านมา +8

    Lets see them how they doing

  • @covaijansi3119
    @covaijansi3119 3 วันที่ผ่านมา +10

    புத்தாண்டு கண்டுபிடிக்க ஊகம் கிறிஸ்துமஸ் அருமை

    • @vencim2599
      @vencim2599 3 วันที่ผ่านมา +1

      ❤❤❤

    • @rahman9555
      @rahman9555 2 วันที่ผ่านมา

      ​@@vencim2599கிருஸ்துமஸ் ஆங்கில வார்த்தை

    • @rahman9555
      @rahman9555 2 วันที่ผ่านมา

      கிறிஸ்துமஸ் ஆங்கில வார்த்தை

    • @covaijansi3119
      @covaijansi3119 2 วันที่ผ่านมา

      @@rahman9555 தமிழில் அதற்கு வார்த்தை இல்லையே அவர் அதற்கு மதிப்பெண் கொடுத்துவிட்டாரே 😄😄

    • @vencim2599
      @vencim2599 2 วันที่ผ่านมา

      Apo athuku tamil vaartha sollunga

  • @vencim2599
    @vencim2599 3 วันที่ผ่านมา +2

    Super❤ nice 👍👍

  • @chitambaramvelleyan8624
    @chitambaramvelleyan8624 2 วันที่ผ่านมา

    அருமை

  • @vencim2599
    @vencim2599 2 วันที่ผ่านมา +1

    4:12 super❤

  • @Maha123-op9mv
    @Maha123-op9mv 3 วันที่ผ่านมา +3

    Tiramaisaliku puthisali sola kudathu solringa
    Pasithal- pusithal epd sariyana ans aagum sir.

  • @jeyathamo2918
    @jeyathamo2918 3 วันที่ผ่านมา +2

    ஐயா உபரி என்பது நீர் அது உப்பு குறைவு இது கடல்ஆண்டி இருக்கு கடிக்க முடியாது நான் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம்

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 3 วันที่ผ่านมา +1

    Super super

  • @nithinharshadh79
    @nithinharshadh79 3 วันที่ผ่านมา +1

    23 m pulikesiyil varuvadhum siledai ani .....

  • @v.kv.k912
    @v.kv.k912 2 วันที่ผ่านมา

    பாயசம் /பாயாசம்

  • @vigneshb1070
    @vigneshb1070 3 วันที่ผ่านมา +1

    10:42 Vidhi meeral

    • @vencim2599
      @vencim2599 2 วันที่ผ่านมา

      Yes

  • @தமிழ்வாழ்க-ச9ங
    @தமிழ்வாழ்க-ச9ங วันที่ผ่านมา

    இது போன்று தான் இன்றைய மாணவர்கள் அவசரம் முக்கியத்துவம் அறியாமல் இல்லாமல் உள்ளனர் ஐயா. ஆசிரியர்கள் தினமும் வருந்துகிறனார்.

  • @raavananthamizhan
    @raavananthamizhan 4 ชั่วโมงที่ผ่านมา

    LOT OF MISTAKES TOO.....PUNJAI....IT IS NOT PROPER THAMIZH...
    PUNSEI

  • @Sivakumar-v5s6d
    @Sivakumar-v5s6d 3 วันที่ผ่านมา

    Pasithal mattum epdi sari endru solla mudiyum James Sir. Maamgai kku milagai vidhi meeral endral

  • @sumathisrinivasan5405
    @sumathisrinivasan5405 3 วันที่ผ่านมา +3

    Today episode is dragging
    Some one is pushing the game
    Not the good practice

  • @anandhgopal8429
    @anandhgopal8429 2 วันที่ผ่านมา

    தமிழ் சரியாக உச்சரித்தால் நன்றாக இருக்கும்

  • @NanthaKumar-to3dn
    @NanthaKumar-to3dn 3 วันที่ผ่านมา +5

    Mskps🎉🎉🎉

  • @shetrends4984
    @shetrends4984 3 วันที่ผ่านมา +2

    Music nallavay illa pona session nalla irrunthuchu participates ellam super🎉🎉

  • @Vidhya5
    @Vidhya5 3 วันที่ผ่านมา +1

    முதல் சுற்றில் ஆ - வரிசை என்று போட்டு விட்டு அதனுடன்
    அ - என்ற குறில் எழுத்து வரும் சொற்கள் ஏன் கேட்டீர்கள் ?
    நியாயமே அல்ல .

    • @jo-vd2wd
      @jo-vd2wd 2 วันที่ผ่านมา +2

      Eluthin வேறு வடிவமாக இருக்கலாம் என்று தெளிவாக கூறி உள்ளனர் பாருங்கள்

  • @TheivakulanthaiTheivakulanthai
    @TheivakulanthaiTheivakulanthai 3 วันที่ผ่านมา +1

    Where is government 🏫 school

  • @NandhakumarThenmozhi
    @NandhakumarThenmozhi 3 วันที่ผ่านมา +3

    Mskps school is kai saikai tampi😮😮😮

  • @kanagaratnamcvivekananthar1188
    @kanagaratnamcvivekananthar1188 3 วันที่ผ่านมา +2

    Why you are western clothes.coat and tie.next dont you have tamil words for the schools plus advertisements.over to you Mr.Vasanthan.sorry i do not have a tamil typewriter

  • @pandiyanssk9769
    @pandiyanssk9769 3 วันที่ผ่านมา

    தமிழ் வாழ்க

  • @NandhakumarThenmozhi
    @NandhakumarThenmozhi 3 วันที่ผ่านมา +1

    Mskps saigai tampi

  • @tamloktamlok5505
    @tamloktamlok5505 3 วันที่ผ่านมา +3

    Sab

  • @VisvaKomala
    @VisvaKomala 3 วันที่ผ่านมา +2

    Sudant no active no sir

  • @saisimna2377
    @saisimna2377 2 วันที่ผ่านมา

    Podhiya payirchi illai...

  • @ArulArul-n1b
    @ArulArul-n1b 3 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள்