Exclusive Interview | கிறிஸ்துவ மக்களை திசை திருப்புகிறார.? | சகோ அகத்தியன் | Jebamtv | Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024

ความคิดเห็น • 133

  • @socialjustice6351
    @socialjustice6351 4 ปีที่แล้ว +6

    உண்மையான கிறிஸ்துவர் இவரே....

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 ปีที่แล้ว +1

      அறிவார்ந்த நண்பரே, வணக்கம். கிறித்தவ போதகர் சகோ. அகத்தியன் என்பவர், "அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?" என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து அந்த புத்தகத்தை வாசியுங்கள்.

  • @GLR676
    @GLR676 5 ปีที่แล้ว +11

    உண்மையாக மனந் திரும்பி இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு விருப்பங்களை வேதவசனத்திற்கும் ஆவி ஆத்மா சரீரத்தை பரிசுத்த ஆவியானவருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளையும் விட்டுக் கொடுத்து நடத்தப்படுகிற புத்தியுள்ள கன்னிகைகள் வெகு சிலரே. வேத வசனங்களை தேவ வல்லமையினால் வாழ்க்கையாக்கிக் கொள்ளாத பெருங்கூட்ட கிறிஸ்தவர்களை மட்டுமே உற்றுப் பார்க்கிறவர்களின் சகோதரரைப் போன்றவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கை படுதோல்வியையே சந்திக்கும். நித்தியம் மிகவும் பரிதாபம்.

  • @senthilkumar-le1it
    @senthilkumar-le1it 3 ปีที่แล้ว +2

    super sir..

  • @selvaprabu4631
    @selvaprabu4631 5 ปีที่แล้ว +2

    Unmai than iyya

  • @mccen
    @mccen 4 ปีที่แล้ว +2

    Hope this caste system will disappear in coming days ......... i completely agree with pastor agathiyan statement

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 ปีที่แล้ว +1

      அறிவார்ந்த நண்பரே, வணக்கம். கிறித்தவ போதகர் சகோ. அகத்தியன் என்பவர், "அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?" என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து அந்த புத்தகத்தை வாசியுங்கள்.

  • @silambarasanm8376
    @silambarasanm8376 5 ปีที่แล้ว +15

    ஆயிரக்கணக்கான அகத்தியன்கள் இம்மண்ணுக்குத் தேவை

  • @kidschoice8937
    @kidschoice8937 4 ปีที่แล้ว +1

    Nethiyadi karuthukal

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 5 ปีที่แล้ว +9

    கிறித்தவத்தில் எழுப்புதல் ஏற்படும் . இவருடைய கருத்துக்கள் உண்மைதான்

    • @sheelathivyamary6189
      @sheelathivyamary6189 5 ปีที่แล้ว

      Ivar solvathu poyai Christian vibasari appadikoda irukka iyyo jesus nichayama andavar you statement kettu konde irrukkar definetly punishment will be there stop talking your advice is not good pl

    • @priyastalin8327
      @priyastalin8327 5 ปีที่แล้ว

      We are supposed to preach only the goodness and love and grace of lord Jesus. Satan is turning this man from the goal of salvation to casteism. He is wasting his full life in preaching unnecessary casteism

  • @Deva_godwin
    @Deva_godwin 5 ปีที่แล้ว +5

    Inga yaarukku valikkutho avantha peasuva.....Ninga mun veikkura karuthu Sariyanathu Ayya🙏🏻🙏🏻🙏🏻

    • @tmfstudio
      @tmfstudio 5 ปีที่แล้ว

      Ni namba aalu deva
      Come to my channel

    • @d.yesupadham3280
      @d.yesupadham3280 2 ปีที่แล้ว

      @@tmfstudio a

  • @hestonraj9391
    @hestonraj9391 5 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரர் அகத்தியனுக்கு நன்றிகள் பல. நாங்கள் கிருத்துவத்தில் இருந்தும் ஜாதி கொடுமையில் இருந்து நாங்கள் விடப்படவில்லை. எங்கள் எண்ணம் இஸ்லாத்தின் பக்கம் திரும்ப வில்லை. உங்களின் இஸ்லாம் மீது விழுந்த பார்வை எங்களது அகக்கண்ணை திறந்தது.
    நாங்கள் அமைதியாக இஸ்லாத்தினை ஆராய்ந்தோம். அதில் எவ்வித ஜாதி பாகுபாடும் இல்லை என்பதை உறுதியாக அறிந்து கொண்டோம்.
    முகம்மது நபி அவர்கள் தங்களது கடைசி ஹஜ்ஜின் பொழுது மக்கா அருகில் உள்ள அரபா குன்றின் மீது நின்றவராய் அங்கு குழுமியிருந்த ஒரு இலட்சம் மக்களை பார்த்து நிகழ்த்திய உரை சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதில் பல செய்திகளுக்கிடையில் இன வேறுபாடுகள் பற்றி கீழ்காணும் படி கூறினார்:
    “மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக இறைவனிடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.”
    இதை விட ஜாதியில் இருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்பதினை அறிந்து கொண்டோம். எனவே நாங்கள் எங்கள் குடும்பத்துடன் மனதளவில் இஸ்லாத்தினை ஏற்று கொண்டோம். அதிகார்ப்பூர்வமாக விரைவில் நாங்கள் எங்களின் பெயர்களை மாற்றி அறிவிப்பு செய்வோம்.
    சகோதரர் அகத்தியன் அவர்களே! நீங்கள் இஸ்லாத்திற்கு வருவதாலோ, நாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாலோ இஸ்லாத்திற்கு எவ்வித பயனும் இல்லை. மாறாக எங்களை போன்ற ஜாதி அடக்குமுறைக்கு ஆளான எங்களுக்கும் எங்களின் அடுத்த தலைமுறைக்கும் ஜாதி கொடுமையில் நிரந்திர விடுதலைக்கு இஸ்லாம் ஒன்றே வழி ஆகும்.

    • @sweetyj8400
      @sweetyj8400 5 ปีที่แล้ว

      இவர் கிறிஸ்துவை அறிவிக்க வந்த ஊழியர் அல்ல ,
      தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மனதில் வைத்து கொண்டு
      ஜாதி ஒழிப்பு என்று சொல்லி கொண்டு திரியும் ஒரு ஜாதி வெறியர்

  • @JoshuaJNathan
    @JoshuaJNathan 5 ปีที่แล้ว +1

    Most of the Muslims offer prayers in the same mosque, but in some places "Dalit Muslims" felt discriminated against in the main mosque.
    A significant section of "Dalit Muslims" also feel that their community is seen as being associated with menial jobs.

  • @kidschoice8937
    @kidschoice8937 4 ปีที่แล้ว +2

    நானும் ஜாதி மாறுபாட்டை வெறுக்கிறேன்.

  • @Jeenstudbs
    @Jeenstudbs 5 ปีที่แล้ว +13

    ஒருவன் கிறிஸ்துவைபார்த்து கிறிஸ்தவன் ஆகணுமா இல்லை கிறிஸ்துவை பார்த்து கிறிஸ்தவனாகணுமா?

    • @Antindev
      @Antindev 5 ปีที่แล้ว +1

      கிறிஸ்தவனை பார்த்துதான் ஒருவன் கிறிஸ்துவையே தேடுவான்..
      ஏனெனில்
      கிறிஸ்துவை தரித்துக்கொண்ட நாம் ஏன் கிறிஸ்துவை பிரதிபலிப்பதில்லை..?
      ஒழியை அடைந்து கொண்டு அதை மறைக்காலில் மூடி வைக்கலாமா?
      அதை ஏன் பிரகாசிக்க செய்யவில்லை?
      உங்கள் ஒழி மக்கள் மேல் விழுகிறதா?
      இல்லையே!!

    • @Antindev
      @Antindev 5 ปีที่แล้ว

      I யோவான் 4:20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?

    • @hariharan9369
      @hariharan9369 4 ปีที่แล้ว

      ஏய் நீ என்ன சொல்ல வர்ரே...?

  • @sudharsansudharsan6382
    @sudharsansudharsan6382 4 ปีที่แล้ว

    He is the original of Christ follower...

  • @Deva_godwin
    @Deva_godwin 5 ปีที่แล้ว +4

    I support Pastor Agathiyan

  • @jerushakutty4560
    @jerushakutty4560 5 ปีที่แล้ว +4

    Practical talk. 😉💕💕...
    All are one in CHRIST..... I support you sir

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 ปีที่แล้ว +1

      அறிவார்ந்த நண்பரே, வணக்கம். கிறித்தவ போதகர் சகோ. அகத்தியன் என்பவர், "அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?" என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து அந்த புத்தகத்தை வாசியுங்கள்.

  • @meenarajan3427
    @meenarajan3427 5 ปีที่แล้ว +3

    நான் கிறிஸ்தவன் என்னில் ஜாதி இல்லை....

  • @pgchanakya
    @pgchanakya 5 ปีที่แล้ว +5

    I agree with Bro. Agathiyan that there is caste differences in many churches but it's human practice.
    I studied in a christian school in boarding but upto +2 but none of us never knew anything about caste. Our school founders never treated any of us differently based on caste, money, religion etc. Only at the age of 19 or afterwards I heard about the differences in caste.
    So my request is don't globalise things that are happening in only few parts of Christianity... which is not all taught by Christ.

  • @hepsybasker6864
    @hepsybasker6864 5 ปีที่แล้ว +4

    Really pls pray for this casteism no one is speaking abt this in church pls Pesunga

    • @tysonkeba549
      @tysonkeba549 5 ปีที่แล้ว

      Yes ma'am it's a major issue but no one is talking about it if anyone talk about these people giving a brand Antichrist 😟😟

  • @tysonkeba549
    @tysonkeba549 5 ปีที่แล้ว

    “ Is this not the fast that I have chosen: To loose the bonds of wickedness, To undo the heavy burdens, To let the oppressed go free, And that you break every yoke?
    Isaiah 58:6 NKJV

  • @saltlight817
    @saltlight817 5 ปีที่แล้ว +2

    சகோ. அகத்தியன் அவர்களே, கிறிஸ்தவர்களின் சாதி பிரச்சினை, மெய்யான மனந்திரும்புதல் இல்லாததின் ஒரு பக்க விளைவு. இதேபோல் அனேக பக்க விளைவுகள் உள்ளன (பண ஆசை, பெருமை etc), தயவுசெய்து மெய்யான மனந்திரும்புதலை போதியுங்கள்.
    Bro. Agathiyan, the caste issue of Christians is a side effect of the lack of true repentance. Similarly there are many side effects (love of money, pride etc), please teach the true repentance.

    • @neemaanand6030
      @neemaanand6030 5 ปีที่แล้ว

      Adipadai anbae illamae manam thirunthi enna pyan?

  • @hariharan9369
    @hariharan9369 4 ปีที่แล้ว

    படிப்புக்கோ,வேலைக்கோ ஃபார்ம் பூர்த்தி செய்கையில்,ஒரு St வகுப்பைச்சார்ந்த ஒருவர்,எனக்கு எந்த ஜாதியும் இல்லை என பூர்த்திசெய்தால் அவருக்கு அரசாங்க சலுகைகள் கிடைக்குமா?

  • @stalinemmanuel4
    @stalinemmanuel4 5 ปีที่แล้ว +3

    Super super... Sema thalaiva

  • @Joe-vn6wh
    @Joe-vn6wh 5 ปีที่แล้ว +1

    Highlight is (கிறிஸ்துவ மக்களை திசை திருப்புகிறார.?)

  • @htcm9687
    @htcm9687 5 ปีที่แล้ว +2

    இயேசுவின் கடவுள் யார்

  • @htcm9687
    @htcm9687 5 ปีที่แล้ว +2

    கடவுள் எத்தனை

  • @josephperiyasamy7557
    @josephperiyasamy7557 5 ปีที่แล้ว +3

    Super msg bro

  • @meenarajan3427
    @meenarajan3427 5 ปีที่แล้ว +1

    28.10 true

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 5 ปีที่แล้ว +1

    Definitely we will not reach everlasting life I think agathiyan has been recd holy spirit or not very poor pastor refer Matthew 7 27

  • @12345678965732
    @12345678965732 4 ปีที่แล้ว

    Do you know in CPM they all drink in one cup during communion?
    How can you say all are same

  • @binnyc.l6113
    @binnyc.l6113 5 ปีที่แล้ว +2

    நாகர்கோவிலில் ஒரு நாடார் சமூகத்தை சேர்ந்த பாஸ்டர் ஒரு மகளை அகத்தியனுடைய ஜாதியை சேர்ந்த அகத்தியனுடைய உறவினருக்கும் இன்னொரு மகளை வேறொரு ஜாதியைசேர்ந்த ஒருபாஸ்டருக்கும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார் இப்படி நடப்பது குமரிமாவட்டத்தில் சாதாரணமான விசயம் இப்படி குமரிமாவட்ட கிறிஸ்தவர்கள் அயிரம்மாஇரம் திருமணங்கள் செய்துகொடுக்கிறார்கள் ஆனால் அகத்தியனை அவனுடைய மனைவியின் குடும்பத்தில் ஒரு நாடார் என ஏற்றுக்கொள்ளாத்தற்க்கு நாம் என்ன செய்ய முடியும்?

  • @jameseraj
    @jameseraj 5 ปีที่แล้ว

    You are justifying your depravity brother. The true transformation can come only by seeking the person of Jesus Christ and believe in the finished work on the cross. You will be dissapointed when you look at people, since that is not what sets you free. You are looking at the spirit of religiosity, which is a ploy of the enemy of our soul. And "BANG" you have fallen into the trap. All these Nadar, Vellaalar, Kallar....etc are not part of God's plan for a lost humanity. See 2 Timothy 4: 3. I wish you would have read the Bible, God's revealed word, which alone can transform you. May be it's time we look to God and ask, If our hearts are seeking him. My brother, I promise to pray for you, that the eyes of your understanding will be open to see the GREAT I AM. King Jesus will return soon to establish His kingdom and judge the world. Could it be that He's delaying His return, just for you to run back into a relationship with Him? I sincerely think so. ETERNITY IS A LONG LONG TIME and it's TOO SERIOUS FOR ANYONE TO BE PLAYING GAMES WITH IT. I surely don't want to miss it for some human, man-made depraved divisions. I pray the same for you.
    Romans 6: 23
    23 For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord
    Ephesians 2:8
    8 For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God, 9 not of works, lest anyone should boast.

  • @kidschoice8937
    @kidschoice8937 4 ปีที่แล้ว

    Nadar enbadhu then naatai serndhavargal naattar yenbadhu maruvi naadar yena maariyadhu idhu jaadhi elai aanal jaadhiyaga maatrapatuvitadhu

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 5 ปีที่แล้ว

    Read Matthew 7 27 repeatedly pl jesus pl save agathiyan

    • @anthons9244
      @anthons9244 5 ปีที่แล้ว

      Hi mam, are you 100% sure you are going to heaven?

  • @dharmarajthangapandi2272
    @dharmarajthangapandi2272 4 ปีที่แล้ว

    நீங்கள் இரட்ச் சிக்க பட்ட பின் ஏது சாதி என்று குறிப்பிடுகிறிர்கள் இரட்சிப்பை பற்றி ஏசு பிரான் உனது இறுதிபாடியந்தம் வறை என் வழி பின்பற்றுவாயானால நீ இரட்சிக்கபடுவாய் நீ ங்கள் சொல்லும் இரட்சிப்பு எது அய்யா

  • @ganesanabraham2729
    @ganesanabraham2729 5 ปีที่แล้ว

    என்னதான் செய்யமுடியும்

  • @jebajini
    @jebajini 5 ปีที่แล้ว +6

    Mandai arivu udaiyavar Ivar.

    • @joshuajoseph76
      @joshuajoseph76 5 ปีที่แล้ว

      Jeba Jini ur answer did not have any biblical justification

    • @vasudevan3219
      @vasudevan3219 3 ปีที่แล้ว

      சகோதரி பைபிள் அறிவு

  • @samuelp9398
    @samuelp9398 5 ปีที่แล้ว +1

    Agathian is driven by Ideology( கொள்கை), not by the teachings of Jesus Christ. Ideology (கொள்கை) based preacher, not biblical principles based preacher.
    Specialties of Christianity:
    Christ gives salvation. Jesus said, " I am the way, the truth and the llfe"

  • @paulinevilma2355
    @paulinevilma2355 5 ปีที่แล้ว

    When you read book & if it say Christian's are sathi seeing why you become to be preacher. READ REVOLUTION 3:8,910. You are still not bible clearly.instead ofgoing to 5cr, if you go the other side the more money you will get.

  • @jumbojumbo8484
    @jumbojumbo8484 2 ปีที่แล้ว

    கமெண்டில் வருவது எல்லாம் பொய்

    • @PaulDhinakaran-CCDM
      @PaulDhinakaran-CCDM 2 ปีที่แล้ว +1

      நாடார்களுக்கு அகத்தியன் சிம்ம சொப்பனம்தான் தலைவரே!

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 5 ปีที่แล้ว

    I think he was speaking in his own method holy spirit not guided if holy spirit recd he will not turn back upputhoonagamariduvar ayyo jesus save this man pl

  • @SelvinGnanaPrakash
    @SelvinGnanaPrakash 5 ปีที่แล้ว +5

    இவர் ஒரு சாதி வெறியர் .....இப்படியே மக்களிடம் வெளிவேசம்

    • @johnwously8841
      @johnwously8841 5 ปีที่แล้ว

      Bro u r right proceed I appreciate your ministry.....

    • @uvjmsamuel8624
      @uvjmsamuel8624 5 ปีที่แล้ว

      நீங்க பார்த்திங்களோ

    • @thiruthiruchitrambalavanan9847
      @thiruthiruchitrambalavanan9847 4 ปีที่แล้ว +1

      Yes absolutely , because he expose your casteism branded mindset.

  • @Jeenstudbs
    @Jeenstudbs 5 ปีที่แล้ว +2

    ஜாதி இல்லைண்ணு சொல்லுபவர் வாயில் முழுசும் ஜாதி பெயர்கள்

    • @neemaanand6030
      @neemaanand6030 5 ปีที่แล้ว +1

      ivar intha mathri sonnathan ooraikum

    • @joshuajoseph76
      @joshuajoseph76 5 ปีที่แล้ว +1

      U leave his main point, we are children of Jesus from one blood redeemed by one blood

    • @priyastalin8327
      @priyastalin8327 5 ปีที่แล้ว

      @@joshuajoseph76 exactly, this man is back sliding from the truth

    • @priyastalin8327
      @priyastalin8327 5 ปีที่แล้ว

      @@neemaanand6030 ooraipathinaal paralogam poga mudiyathu, only if u accept the truth, Jesus Christ, no other way.

    • @asvinisaravanan854
      @asvinisaravanan854 5 ปีที่แล้ว

      We are saved by faith. But that same faith without work or action is dead. I think he speaks about practical Christianity

  • @Jeenstudbs
    @Jeenstudbs 5 ปีที่แล้ว +5

    இந்த ஆளு இன்னும் திருந்தல

  • @Ministries_of_true_god
    @Ministries_of_true_god 5 ปีที่แล้ว +1

    வேதத்தை சரியாக வாசிக்காத போதகனே.... நீர் புராணங்களை படித்ததற்கு பதிலாக வேதத்தை நன்கு படித்திருக்கலாம்.... அந்த பிராமணனின் கேள்விக்கு பதில் இல்லையாம்... எப்படி நீங்கள் வேதத்தை வாசித்தீர்கள்? யாத்திராகமம்:15:11 வாசியுங்கள் கர்த்தாவே தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும் துதிகளில் பயப்படத்தக்கவரும்........ நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவர் வேறு எந்த தேவர்களிடத்திலும் காணப்படாத குணாதிசயம் பரிசுத்தம்... அதை அறியாமல் இருக்கிறீரே... மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபம்....

    • @htcm9687
      @htcm9687 5 ปีที่แล้ว

      பின்னர் ஏன் ஏசுவை தேவனுக்கு ஒப்பாக்குநீர்கள், அவர் தன்னை தேவன் என்றாரா? அல்லது தேவனை வணங்க சொன்னாரா தானும் வணங்கினாரா? 1+1+1=3 இதுதான் சரி, திரித்துவம் திரித்து கூறப்பட்டது, நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள், இஸ்லாம் இன்றே இறை மார்க்கம், இஸ்லாத்தை நோக்கி வாருங்கள், இல்லை நான் என் தாத்தா பாட்டன் மாறி கிரிதவனாக இந்துவாக தான் iruppaenbyendral இருந்து கொள்ளுங்கள் இறைவன் வுங்களிடம் தேவை அற்றவன் ,ஆனால் நீங்க நரக நெருப்பை தாங்க முடியாது

    • @Ministries_of_true_god
      @Ministries_of_true_god 5 ปีที่แล้ว

      @@htcm9687 நீங்கள் எதை சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ள முடியாது ஏனெனில் நான் இயேசுவின் பைத்தியம் .... நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்றாலும் கவலை இல்லை ... அப்படி இயேசுவே என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்

    • @thiruthiruchitrambalavanan9847
      @thiruthiruchitrambalavanan9847 4 ปีที่แล้ว

      பாஸ் நாம மட்டுமே பைத்தியமாய் இருந்தால் சுயமாய் போய்விடுமே, புறமக்கள் உன் இயேசுவை நீ நேசிப்பது போல் நேசிக்க வேண்டாமா? அவர்கள் எதையெல்லாம் ஒருவன் கிறிஸ்துவனாய் இருந்தால் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று பரிசோதித்து பார்த்தது உண்டா? பரிசேயர்கள் இ தை ஒரு போதும் செய்ய மாட்டார்கள், ஏனேன்றால் அவர்களுக்கு குற்றத்திற்கு நிய்்யம் கற்பிக்க தான் தெரியும் ,

  • @jebajini
    @jebajini 5 ปีที่แล้ว +1

    Ivar kudumbathilaye jaathi paakiranga.

    • @tysonkeba549
      @tysonkeba549 5 ปีที่แล้ว

      What about ur family 🙂

    • @meenarajan3427
      @meenarajan3427 5 ปีที่แล้ว

      Nenga poi paathingala... Ivarala na romba mariten... Unmaiyana sathiyam pesrar... Ungaluku pudikalana vitrunga kora solladhinga

    • @socialjustice6351
      @socialjustice6351 4 ปีที่แล้ว

      உங்களுக்கு வலிக்கிறது என்றால், நீங்களும் சாதி பார்க்கும் போலி கிறிஸ்துவராக தான் இருப்பீர்கள்..

  • @nagarajan9918
    @nagarajan9918 4 ปีที่แล้ว

    OVERA ELLA

  • @htcm9687
    @htcm9687 5 ปีที่แล้ว +1

    இயேசு யார்

  • @selvamebenesar9239
    @selvamebenesar9239 5 ปีที่แล้ว

    என்தா சொல்லவரே நீ இல்லையன பரவழ

  • @dickenscorner9807
    @dickenscorner9807 5 ปีที่แล้ว

    Agathiyanudaiya assistant Sahithiyan converted into Islam because of the negative influences of ahathiyan....pls try to find him and interview