🍆கத்திரி சாகுபடி உழவு முறையிலிருந்து அறுவடை வரை🍆ஒரு ஏக்கருக்கு 300000 வருமானத்தை பெறுவதற்கான யோசனை🔥🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 ปีที่แล้ว +1

    Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended. Thanks for sharing, best wishes.

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Thanks a lot

    • @chokkanathanchokkalingam2701
      @chokkanathanchokkalingam2701 ปีที่แล้ว

      தொழு உரம் வேப்பெண்ணெய் ஸ்பிரே அல்லது புண்ணாக்கு மட்டும் உபயோகித்தல் நன்று. மற்றவற்றை உபயோகித்து நஷ்ட்டப்பட வேண்டாம்.

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym 20 วันที่ผ่านมา +1

    ஐயா நல்லா உள்ளது அந்த விவசாயி பேச விடுங்க நீங்களே ஊடே ஊடே ஏதாவது ஒரு கேள்வி கேட்டு கிளப்புறீங்க அதுதான் சரியா புரிய மாட்டேங்குது இரண்டு முதல் மூன்று முறை பார்த்தால் மட்டுமே அவர் லைனா சொல்றது புரியுது வீடியோவுக்கு நன்றி கொஞ்சம் கேள்வியே கரெக்டா ஒன் பை ஒண்ணா ஒரு தொடர்போடு கேளுங்க தொடர்பு இல்லாமலேயே கேள்விகள் இருக்கிறது

  • @braneshthor6804
    @braneshthor6804 3 ปีที่แล้ว +1

    Bro kai yae parikamatuku kathriyila yenna seiya vera sitrillai noiku marununthu sollunga bro

  • @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711
    @dr.p.baskaranm.sc.m.ed.ph.5711 3 ปีที่แล้ว +29

    யூடியூப் சேனலைப் பார்த்து விவசாயம் செய்து நஷ்டம் அடைந்தவர்கள் தான் அதிகம்.

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் ஐயா. ராசிபுரம் அடுத்த நாமகிரிபேட்டை அருகே எங்கள் ஊர். ஐயா எங்களுக்கு. கறிசிலகன்னி. குமிட்டிகிரை விதைகள் வேண்டும் எங்கு கிடைக்கும்.

  • @sumeerarivazhagan1432
    @sumeerarivazhagan1432 3 ปีที่แล้ว +2

    கத்தரிக்காய் சாகுபடி நான் செய்யுறேன் சார்

  • @sathishkumar-pd5eq
    @sathishkumar-pd5eq 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா என்னுடைய பெயர் சதீஷ்குமார் நான் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பேசுகிறேன் ஐயா நான் எனது தோட்டத்தில் நாட்டு வகை கத்தரி பயிரிட விரும்புகிறேன் அதிகம் உயரம் செல்லாத ரகம் ஏதேனும் உள்ளதா. குறைந்த உயரத்தில் படர்ந்து கிளை கிளையாக செல்லும் இராகங்கள் பெயர்களை குறிப்பிட்டால் அல்லது விதைகள் இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும் நன்றி.

    • @drvivasayam
      @drvivasayam  3 ปีที่แล้ว

      Please call us we will direct you to speak with that farmer

  • @yesvee6571
    @yesvee6571 3 ปีที่แล้ว +1

    Yov 150 koolikku nai kooda varathu,300 pompaliyal kooli,aampilaikku 600,entha oorla 150 rupaaaki varanga saami,marunthu alavu kammingiringa ,oru 20 milli neenga kuduchu kattungalae

  • @yesvee6571
    @yesvee6571 2 ปีที่แล้ว +3

    Regent vechu ungala kollanum mothella

  • @chandrasekara9833
    @chandrasekara9833 3 ปีที่แล้ว +1

    கத்திரியில் வேர் புழுக்கு மருந்து என்ன,

  • @TN-oj4bl
    @TN-oj4bl 3 ปีที่แล้ว +1

    Number annachi

  • @tnambirajan38
    @tnambirajan38 3 ปีที่แล้ว +3

    வாரா வாரா மருந்து அடிச்சிகிட்டுஇருந்தா வருமானம்

  • @sumeerarivazhagan1432
    @sumeerarivazhagan1432 3 ปีที่แล้ว +2

    உங்கள் வாட்ஸ்அப் நம்பர் அனுப்புங்கள் சார்

  • @vijaysri2325
    @vijaysri2325 2 ปีที่แล้ว +3

    Hi guys do you have his contact number ?