Animal சந்தீப்புக்கு விருது! | இது கதையல்ல, காவியம்! | Dadasaheb Phalke awards | Sandeep Reddy Vanga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • "Animal" சந்தீப்புக்கு விருது! | இது கதையல்ல, காவியம்! | Dadasaheb Phalke awards | Sandeep Reddy Vanga | Karthick MaayaKumar | Big Topic | Episode 2629 |
    #Animal #SadeepVanga #DadasahebPhalkeawards
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 253

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  11 หลายเดือนก่อน +7

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 11 หลายเดือนก่อน

      Hi

    • @user-atar377
      @user-atar377 11 หลายเดือนก่อน

      அன்புள்ள கார்த்திக் மாயா குமார்
      உங்கள் வீடியோ எளிமையானது, மிகவும் விரிவானது மற்றும் தைரியமானது.
      ஆனால் நீங்கள் மிகவும் விழிப்புணர்வோடு, அர்ப்பணிப்புடன் பணிபுரிபவர்
      நீங்கள் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 வீடியோக்களை பதிவேற்றுகிறீர்கள்.
      நீங்கள் திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா என்பது எனக்குத் தெரியாது.

      நீங்கள் எங்களுக்காக வீடியோக்களை உருவாக்குகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது நல்லது மற்றும் சிறந்தது. ஆனால் நீங்கள் ஓய்வெடுக்கவில்லை. உங்கள் மனதிலும் உடலிலும் சிறிது ஓய்வு மற்றும் அமைதி தேவை

    • @senapathisivam1400
      @senapathisivam1400 11 หลายเดือนก่อน

      When the name of the film is ANIMAL, he makes it known that he is inhumane in the name of the film... feel it...

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 11 หลายเดือนก่อน +16

    இந்த படத்திற்கு பதிலாக 12 th fail படத்திற்கு கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 12th fail ஒரு உண்மை கதை ஒரு கிராமத்து இளைஞன் பல இன்னல்களை தாண்டி எவ்வாறு IPS அதிகாரி ஆகின்றனர் என்பது இப்படம். தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் x தளத்தில் இப்படத்தை பற்றி பதிவு செய்ததை பார்த்து நான் பார்த்தேன். மிகவும் அருமையான படம்.

  • @govindraj2045
    @govindraj2045 11 หลายเดือนก่อน +81

    தயவுசெய்து இது போன்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் . கலாச்சார சீரழிவு வன்மம் பிற்போக்கு சிந்தனை ஆணாதிக்கம் அத்தனையும் உள்ள ஒரு படம்.விருதிற்கு தகுதி இல்லாத இப்படம் தடை செய்ய வேண்டும்.

    • @vlexical
      @vlexical 11 หลายเดือนก่อน

      Aambala feminist😂

    • @DPdbbb
      @DPdbbb 11 หลายเดือนก่อน

      @@vlexical dei athu feminist illa da social worker uh, namba varungala generation ah kapataha pesuraru da tharkuri

    • @vlexical
      @vlexical 11 หลายเดือนก่อน

      @@DPdbbb Already the movie name is Animal then what you are expecting from that. Siva Karthikeyan stalking scenes? LOL! 😂😂😂

    • @DPdbbb
      @DPdbbb 11 หลายเดือนก่อน

      @vlexical I didn't expect anything but that thing should be banned, and your comment doesn't make any sense with my comment ,not relevant

    • @vlexical
      @vlexical 11 หลายเดือนก่อน

      @@DPdbbb No, you are expecting this movie to ban but it never happens. Animal Park will become blockbuster bro!
      Vanmam is increasing day by day inside Indian People 😂😂

  • @Phoenixbirdsb28
    @Phoenixbirdsb28 11 หลายเดือนก่อน +10

    பணம் பத்தும் செய்யும், இது போல் ஆயிரம் நாடகங்கள் நடக்கத்தான் செய்யும்.. இனி நாம் தான் சுய ஒழுக்கதோடும், சுய சிந்தனையோடும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @farook3055
    @farook3055 11 หลายเดือนก่อน +134

    இனிமேல் இந்த டைரக்டர் எந்த படமும் எடுக்கூடாது என்று கொடுக்கப்பட்ட விருது என்று நினைக்கிறேன் 😂😂

    • @prabhufunny143
      @prabhufunny143 11 หลายเดือนก่อน +1

      Movie ki award 🩰🩰🩰🩰🩰

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 11 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣👍🌹🌹🇱🇰

    • @An602-End
      @An602-End 11 หลายเดือนก่อน

      ❤😂😂

    • @slykni8
      @slykni8 11 หลายเดือนก่อน

      Animal 2 coming soon

    • @karthickraja4069
      @karthickraja4069 11 หลายเดือนก่อน

      Poda loosu kuthi

  • @mohammedfayaz7367
    @mohammedfayaz7367 11 หลายเดือนก่อน +28

    இந்த மாதிரி படங்கள் தமிழ் நாட்டில் திரை இடுவதை தடை செய்ய வேண்டும் என்பது என் தனி பட்ட கருத்து கார்த்திக் அண்ணா நம்ம தமிழ் நாட்டில் ஏக பட்ட பிரச்சனைகள் இருக்கு இதுல இது வேறையா இது பாத்துட்டு பத்து பேரு கலம்புவாங்க அதனால் இந்தஸதிரை படத்தை தமிழ் நாட்டில் திரை இடுவதை தடை செய்ய வேண்டும்

  • @billabilla7214
    @billabilla7214 11 หลายเดือนก่อน +17

    Love you man , U r a very good intelligent person hats off to you🎉🎉🎉🎉

  • @tny2468
    @tny2468 11 หลายเดือนก่อน +12

    அனைத்து விருதுக்கும் பணமே சாசனம் 😂😂😂

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 11 หลายเดือนก่อน +11

    இதை போன்ற திரைப்படங்களை பார்த்து வளரும் இளைய தலைமுறையின் நிலை அவர்களை நம்பி இருக்கும் குடும்பம் சமுதாயம் நிலையை திரைப்பட துறையினர் மறக்கிறார்கள்

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna 11 หลายเดือนก่อน +2

    10:19 ரசித்தது இயக்குனர், ருசித்தது கதாநாயகன்...

  • @missionjupiter1946
    @missionjupiter1946 11 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்லுவது சரியே பா.👏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 11 หลายเดือนก่อน +2

    அன்புள்ள தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் தலைப்பு அருமையாக இருக்கிறது திரும்ப வருவேன் மூன்று 45 நிமிடம் வியாழன் கிழமை 22 2 2024காட் பிளஸ் யூ எதுவாக இருந்தாலும் திரும்ப பார்ப்போம்

  • @Rajkumar-q5q9s
    @Rajkumar-q5q9s 11 หลายเดือนก่อน +16

    அர்ஜூன் ரெட்டியை கொண்டாடியதன் விளைவு அனிமல் 😡😡😡😡😡😡😡

  • @madurai91
    @madurai91 11 หลายเดือนก่อน +2

    சகோ... அன்னபூரணி படத்துக்கு எதிரா வழக்கு போட்டவர்கள் ...இப்போது
    எங்கு சென்றனர் , இது போன்ற படங்கள் , திரைப்படங்களை தன் வாழ்க்கையுடன் இணைத்துப் பார்க்கும் இன்றய தலைமுறையினர்
    மனநிலை எப்படி இருக்கும்...
    இது போன்ற படங்கள் சமுதாயத்திற்கு புற்றுநோய் போன்றது , சமூகத்தை மெல்ல அழிக்கும் 👹👹👹

  • @deenakaviyakaviya4459
    @deenakaviyakaviya4459 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் பிரதர் லியோ படத்துக்கு விஜய் தம் அடிக்கிறது தண்ணி அடிக்கிறது அதை பார்த்து பசங்ககெட்டுப் போவாங்க அப்படி என்று சொன்னால் நீங்கள் படத்த படமா பாருங்க அப்படி என்று சொன்னீர்கள் இந்த அனிமல் படம் அப்படித்தான் படத்தை படமா பாருங்க அந்த கதாநாயகன் கேரக்டர் அப்படி இருக்கு அவ்வளவுதான் அவன் ஒரு சைக்கோ மாதிரி அதைத்தான் டைரக்டர் எடுத்திருக்கிறார் எல்லா ஆண்களும் அப்படித்தான் என்று எடுக்கல அவன் அப்படித்தான் படம் சூப்பர் படம் 👍👍👍👌👌👌👌

  • @GobiNath-y3o
    @GobiNath-y3o 11 หลายเดือนก่อน +4

    உண்மையை
    உரக்கச்
    சொல்லும்
    கார்த்திக்
    அவர்களே
    தாங்கள்
    சொன்னதில்
    தவரில்லை
    நண்பரே
    திரைப்படங்கள்
    நன்மையை
    மட்டுமே
    போதிக்க
    வேண்டுமே
    தவிர
    தவறான
    பாதை
    நோக்கி
    பயணிக்க
    கற்றுத்தருவது
    தவறான
    செயல்
    பகுதி
    பகுதியாக
    தாங்கள்
    படத்தின்
    தடம்
    பற்றி
    காட்டியதே
    பிடிக்கவில்லை
    இதனை
    சென்று
    வேறு
    நாங்கள்
    காண
    வேண்டுமா
    ஒரு
    பாணை
    சோற்றுக்கு
    ஒரு
    சோறு
    பதம்......
    நன்றியுடன்
    ரா.கோபிநாத்
    ஈரோடு

  • @princeani4474
    @princeani4474 11 หลายเดือนก่อน +7

    இப்போதைய நிலையில் இது போன்ற திரைப்படம் இன்றைய தலைமுறையினரை சீர்கெட செய்யும் என்று ஏன் பலருக்கும் புரியவில்லை என்று தெரியவில்லை.....

  • @niramanird2606
    @niramanird2606 11 หลายเดือนก่อน

    சிறந்த இயக்குனர் விருது 🙄900கோடி வசூல்😮 இதயெல்லாம் பார்த்தா எனக்கு நம்ம M R ராதா டயலாக்தான் நியாபகம் வருது "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"😖

  • @Manikandan-eu9xl
    @Manikandan-eu9xl 11 หลายเดือนก่อน +14

    14:23 bro climax Anni ya kalyanam pannikirenu sonnatha vittutiga apronm Zoya character romba bad da pasuvaa 😢

  • @தர்மமுனீஸ்வரன்
    @தர்மமுனீஸ்வரன் 11 หลายเดือนก่อน +8

    நாடு நாசமா போகுது போ...😅🤣😂😂😂

  • @mithunmithun4009
    @mithunmithun4009 11 หลายเดือนก่อน +1

    Brother @Maayam Studios ,Listen My Words Society is a Part Of Both Negative And Positive in Every Human Being,&Cinema is the Representation of Society,first understand first,U encourage or not that Director,that's not important,But U Want To respect Vanga Guts Through Representing Society,So He Deserves Most Self Estemmed Best Director(DadaShaheeb Balke award)

  • @fazeenamansoor
    @fazeenamansoor 11 หลายเดือนก่อน +6

    Correct bro 👏

  • @mohankrishnan-wo1kt
    @mohankrishnan-wo1kt 11 หลายเดือนก่อน +6

    சமூக கேடு இந்த மாதிரி படம்

  • @harunrasheed4456
    @harunrasheed4456 11 หลายเดือนก่อน +8

    Your review is excellent...what u said is 💯 correct.. whatever we thought about this movie the same you have spoken ..superb....👏👏👏

  • @jackfaizal14
    @jackfaizal14 11 หลายเดือนก่อน +3

    i love the movie

  • @Sudhakarsudhakar-v2z
    @Sudhakarsudhakar-v2z 11 หลายเดือนก่อน +13

    இனிமே இந்த விருது வாங்கினாலும் அவர்களுக்கு மதிப்பே இல்லை😂😂😂

  • @sangeethanarayanan5362
    @sangeethanarayanan5362 11 หลายเดือนก่อน +3

    நான் நினைத்தது நீங்கள் சொன்னிக அண்ணா

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 11 หลายเดือนก่อน +15

    It is sad and at the same time frightening to see toxic personalities glorified and normalized!!!

    • @slykni8
      @slykni8 11 หลายเดือนก่อน

      Maybe everyone is watching this movie not to glorify rathar to criticize it.
      But these people think everyone is watching because it's great.

  • @abirami6846
    @abirami6846 11 หลายเดือนก่อน +5

    இளைஞர்களை சைக்கோவா மாற்று வதற்கு இந்த மாதிரி படங்கள் தடை செய்ய வேண்டும் விருது க்கு உண்டான மரியாதை போய்விட்டது

  • @MegaDanny1013
    @MegaDanny1013 11 หลายเดือนก่อน +1

    Well said bro👏🎉really a very good and required topic.

  • @raghum3606
    @raghum3606 11 หลายเดือนก่อน +3

    Thanks super❤❤❤❤

  • @shanthakadam1960
    @shanthakadam1960 11 หลายเดือนก่อน +9

    Why not censored? What censor was doing?

    • @quentinmin
      @quentinmin 11 หลายเดือนก่อน +3

      Censor job only active in annapoorni movie. Otherwise blind

  • @gokulvasan1951
    @gokulvasan1951 11 หลายเดือนก่อน +8

    Definitely lokesh kanagaraj deserve award for leo

  • @vlexical
    @vlexical 11 หลายเดือนก่อน +1

    The world is waiting for Animal Park 😂😂😂

  • @nityananthamkannaya5096
    @nityananthamkannaya5096 11 หลายเดือนก่อน +1

    Bro, I have already seen this movie in netflix,omg what you describe about this movie is exactly what it is..

  • @Tamil0Selvi
    @Tamil0Selvi 11 หลายเดือนก่อน

    EnmanasulaIrunthaparamakoranchuruchi❤❤❤

  • @msgaming1393
    @msgaming1393 11 หลายเดือนก่อน +2

    Silent Kalai 😂😅 ultimate bro

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 11 หลายเดือนก่อน +1

    Want to get back the award from the director, otherwise it will be big blender mistake , worst example for the upcoming Indian movies, please take this issue to next level🙏🙏🙏🙏

  • @ArunKumar-bu4gc
    @ArunKumar-bu4gc 11 หลายเดือนก่อน +1

    Bit padam edutha award kidaikum, ippa trending

  • @gopalabi656
    @gopalabi656 11 หลายเดือนก่อน +3

    படத்தின் பெயர் அனிமல் சரியானதா தவறானதா? சரி என்று நினைத்தால் சரிதான்.

    • @VakeesanVakee-gn8zd
      @VakeesanVakee-gn8zd 11 หลายเดือนก่อน

      Entha badam kandavilambaram😂😂😂😂

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 11 หลายเดือนก่อน +5

    Sir there are some rich rich parents children behaviour like this !

  • @GobiNath-y3o
    @GobiNath-y3o 11 หลายเดือนก่อน +2

    இந்தியில்
    ஒரு
    டைரக்டர்
    பாலா
    போல
    தம்பி...

    • @SenthilKumar-ti4hw
      @SenthilKumar-ti4hw 11 หลายเดือนก่อน

      Aven telugu director pa😂😅😅

  • @Gowthamvetri
    @Gowthamvetri 11 หลายเดือนก่อน +3

    Only one point we have to know....
    First watch the Game of thrones and then compared to Animal movie for violence and nudity..
    Cinema is a entertainment only...
    The world of cinema is never the same
    Some scenes in the movie may be against the conventions but it is not right to fault the movie.

  • @kannagood9604
    @kannagood9604 11 หลายเดือนก่อน +1

    This is what the society wants particularly the Govt’s agenda, they want this kind of India and unfortunately 75 to 80% of youth have fallen for this. The worse part is even young ladies want to marry a man like the hero. After fighting for 75 years to change the people mindset and stigmas we r again going back to where we came from. If that is our culture sorry it was never. This kind of casteism, suppression of women rights and have money and power and if u belong to a particular caste Saath moon maff came in middle after some set of people came to indirectly rule the people by brainwashing so grow up people don’t fall in this trap. Animal should never happen even in a single house period.
    Inclusiveness, equality in diversity, behaving like a human without treating others badly or bullying is what will take India forward in the Developed country list. What Animal talks will take u on underdeveloped country think about it.

  • @violetsuganthi
    @violetsuganthi 11 หลายเดือนก่อน

    இந்தப் படத்தை யாரும் ப்ரொமோட் செய்யக்கூடாது

  • @AloneShiva-bi1qb
    @AloneShiva-bi1qb 11 หลายเดือนก่อน +7

    Ennoda dream girl Rasmika Geedhakovindam movie la irunthu rompave pudicha hiroin avangal ipdi vachu senjitanga

    • @preminsta8630
      @preminsta8630 11 หลายเดือนก่อน +1

      She also money hungry fame seeking bit..h. She will do 'anything' to expose her skin show kiss.. wonder what her future husband sees this shit movie in future before or after merrying her.. 'Salute' to her perents for allowing her to do shit film

  • @Kingmakerajith-b3f
    @Kingmakerajith-b3f 11 หลายเดือนก่อน

    Even though animal is my favorite movie, it doesn't deserve for any awards

  • @prabhufunny143
    @prabhufunny143 11 หลายเดือนก่อน +3

    Movieku award 🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰🩰,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,🩰,,,

  • @chandravadhana2553
    @chandravadhana2553 11 หลายเดือนก่อน +2

    Well done! Clearly explained! Very detailed and covered almost all points!! It's really scary though.. This is what the younger generation is exposed to! And scary if this would be normalized! 🤷🏻‍♀️

  • @TOPS-jx4rf
    @TOPS-jx4rf 11 หลายเดือนก่อน

    Both Animal and Jawan are commercialy successful movies. Both movie's teams got this award. So there is nothing to do with the story. It's all about how much money the movie collected. May be critics awards can be considered as the awards for non commercialy hit good ones.

  • @kulfysamayaltamil
    @kulfysamayaltamil 11 หลายเดือนก่อน +3

    Kiruku thanamana padathuku oru award kuduthu people ku government yenna solla varuthu.. Inga tamil pada trailer la smoking vanthave kodipidikum gvt ithuku award.... 🤮🤮🤮... But bro unga vilakkam arumai... Oruvela intha padam paakum munpu unga intha content paathuttu paakurathu nallathu....

  • @vickyuma2k3
    @vickyuma2k3 11 หลายเดือนก่อน +9

    Animal kaaviyam illa karumandiram😂😂😂😂😂

    • @preminsta8630
      @preminsta8630 11 หลายเดือนก่อน +1

      😡ப்ரோ அந்த டைரக்டர் சரியான பிஸ்யக்கோ ஆண் ஆதிக்கம் pervert உள்ளவன், அதனாலதான் இந்த மாரி கருமம் Animal படம் எடுத்தான்🤮யாரெல்லாம் இந்த படம் சூப்பர் சொல்லறாங்களோ இந்த குணத்திசயங்கள் உள்ளவர்கள் 💯

    • @vickyuma2k3
      @vickyuma2k3 11 หลายเดือนก่อน +2

      @@preminsta8630 cinematography and acting and music is super but indha 2 thavara matha ellame karumandiram.

    • @preminsta8630
      @preminsta8630 11 หลายเดือนก่อน +1

      @@vickyuma2k3 💯 cinematography music not acting over cringe & pervert

  • @georgekutty1327
    @georgekutty1327 11 หลายเดือนก่อน +1

    1 like and first comment bro ❤❤❤❤ etha movie ku virutha 😮😮😮😮

  • @murugesh9181
    @murugesh9181 11 หลายเดือนก่อน +2

    விருது குடுக்கரவனுக்கு தலசரியிழ்ழையா டவூட்டு

  • @sarathbabu9395
    @sarathbabu9395 11 หลายเดือนก่อน +3

    Yethana kodi kududhu vanginano award?

  • @RajeshRaju-xj7tv
    @RajeshRaju-xj7tv 11 หลายเดือนก่อน +2

    Super content bro

  • @star80vijay
    @star80vijay 11 หลายเดือนก่อน

    இதை வன்மம் ,தனிநபர் தாக்குதல்னு நீங்க சொன்னாலும் தப்பில்லை.

  • @DarvinR-f8j
    @DarvinR-f8j 11 หลายเดือนก่อน

    Crta soluringa bro ❤nijama crt

  • @gokulv6172
    @gokulv6172 11 หลายเดือนก่อน

    En thalaivan dir santhosh p jayakumar ku award kudunga pa..

  • @sashikumarmurugesan6683
    @sashikumarmurugesan6683 หลายเดือนก่อน +1

    Roast roast roast 😂😂😂😂 mudiyala da modulation mudiyala da 💯

  • @LeoDas-ok2uf
    @LeoDas-ok2uf 11 หลายเดือนก่อน

    No hatred on anyone but i personally felt like it was a adult movie. The questions i really wanted to ask is what was the censor board doing??? Why didn't they ask to remove those very vulgar scenes?? Didn't the actors feel uncomfortable while the director narrating the story???

  • @subhachinnathai830
    @subhachinnathai830 11 หลายเดือนก่อน

    This is not the original thatha sahib palke award, its from the private not the government... But adhuku kooda worth ah nu theriyala intha film😢

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 11 หลายเดือนก่อน

    Miya Khalifa ku சிறந்த நடிக்கைக்கான விருது 😂

  • @karthicpandiarajankarthic8777
    @karthicpandiarajankarthic8777 11 หลายเดือนก่อน +1

    Ippo recent a loki mela oruthar case pattare vanmurai and apudi ipudi nu court la case pottarula intha padatha avar parkalaya.? Oru vela ithu nalla padama therinjucho?

  • @mugunthancrazy8359
    @mugunthancrazy8359 11 หลายเดือนก่อน +1

    Indha movie ey pathu nalla review sonavallam vaddakans than vaddakans oda taste

  • @megaarasan8132
    @megaarasan8132 11 หลายเดือนก่อน

    Yes bro

  • @lolackludhin14
    @lolackludhin14 11 หลายเดือนก่อน

    Super movie bro 👍 movie ya movieyaa parugaa Namukk entertainment than venam 👍

  • @karthikkumararaja9959
    @karthikkumararaja9959 11 หลายเดือนก่อน

    First selection committee olunga select pannanum aprom than selection committee olunga movie select pannnuvanga 😉

  • @s.vkanna8100
    @s.vkanna8100 11 หลายเดือนก่อน +2

    டைட்டில்
    Animal = மிருகம்
    மிருகத்தை பற்றி தான் படம் எடுத்திருக்கிறார் ☺
    கமல் பாடல் இருக்குதே
    மனிதன் பாதி
    மிருகம் பாதி பாடல் 🤔

  • @nishanisha1661
    @nishanisha1661 11 หลายเดือนก่อน

    Bro neenga or naanga pesaurathu vida yosaikka vendiyavanga yosichi irukkalam...

  • @Anilking-c2b
    @Anilking-c2b 11 หลายเดือนก่อน +5

    Ethu oru kuppa padam

    • @preminsta8630
      @preminsta8630 11 หลายเดือนก่อน +2

      😡ப்ரோ அந்த டைரக்டர் சரியான பிஸ்யக்கோ ஆண் ஆதிக்கம் pervert உள்ளவன், அதனாலதான் இந்த மாரி கருமம் Animal படம் எடுத்தான்🤮யாரெல்லாம் இந்த படம் சூப்பர் சொல்லறாங்களோ இந்த குணத்திசயங்கள் உள்ளவர்கள் 💯

    • @Anilking-c2b
      @Anilking-c2b 11 หลายเดือนก่อน

      @@preminsta8630 bro enaku tamil padika varathu sorry

  • @ckpraveenkanna
    @ckpraveenkanna 11 หลายเดือนก่อน

    காவியம் இல்ல...... ஓஓஓ...........வியம்

  • @ALJS5656
    @ALJS5656 11 หลายเดือนก่อน +5

    Sirantha porukki padam

  • @CHANDRUKUMAR3108
    @CHANDRUKUMAR3108 11 หลายเดือนก่อน +4

    Best flim ❤

  • @sudaks7363
    @sudaks7363 11 หลายเดือนก่อน +1

    Appa mela sycho is chappa kattu... its an ugly movie to neutralise that appa love in a sycho form is portrayed here and there...

  • @rajailaya4765
    @rajailaya4765 11 หลายเดือนก่อน +1

    நான் பார்த்த ரொம்ப மட்டமான படத்தில் இந்த கேவலமான படமும் ஒன்று 🤮🤮🤮😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @BalaG59
    @BalaG59 11 หลายเดือนก่อน +4

    கொடுமையிலும் கொடுமை, கொடுமையிலும் கொடுமை.

  • @s.vkanna8100
    @s.vkanna8100 11 หลายเดือนก่อน

    😂😂
    Kiss அடிப்பதை குழந்தைகள் பார்த்தால்
    அப்பா அம்மா அவர்கள் இரண்டு பேரும் கடிக்கிறார்கள் என்று சொல்வார்கள் 😂😂
    இதை கேள்விப்பட்டிருக்கிறேன் ☺
    இப்போது தான் ஞாபகம் வருது
    ஒரு கடி கடிக்கட்டுமா என்று பதிவு போட்டவர்களை
    😂😂😂😂😂

  • @yazharasiprabhakaran632
    @yazharasiprabhakaran632 11 หลายเดือนก่อน

    கலாச்சார சீரழிவுகளை ஊக்குவிக்கும் விதமாக எடுக்கப்படும் படங்களை கொண்டாடும் மற்றும் இது போன்ற கூத்தாடிகளை முன்னிறுத்தி புனித கோயில்களை திறக்கும் நாடும் நாட்டு மக்களும் முன்னேற வாய்ப்பே இல்லை😢😢😢

  • @silentkiller.2710
    @silentkiller.2710 11 หลายเดือนก่อน +1

    Elai marai, kai marai endra vithathil Edukka patta Pitu Padam ithu

  • @HARIHARAN-oe6xh
    @HARIHARAN-oe6xh 11 หลายเดือนก่อน

    Yenna Bro theriyadha yellam Amnt dhan 😂 Nee kasu koodu naan cup kudhukeran 😅

  • @DassJain
    @DassJain 11 หลายเดือนก่อน

    Post credit is good bro

  • @kodeswara6777
    @kodeswara6777 11 หลายเดือนก่อน +1

    Nice video

  • @ajuarjun2452
    @ajuarjun2452 11 หลายเดือนก่อน +1

    Unga arms pakka❤

  • @sajithshabdeen9157
    @sajithshabdeen9157 11 หลายเดือนก่อน +1

    Box office collection allina virunthu confirmed 🤣😂😅 jawan atlee thevara

  • @leanderrithicun9331
    @leanderrithicun9331 11 หลายเดือนก่อน +3

    Commercial movies don't have any limit's , movie trailer was so clear that it is full of violence , if some people don't enjoy violence just skip the movie . Just like the problem happened for "LEO" Movie - by just saying drink alcohol , do somking in songs and screen it don't provoke people to do soo . The audience for watching a mature ,or atlest I think so. Before criticizing any other scene from movie, in Tamil or any language doesn't have colour partiality or body shaming or harresment against wife or women , just by seeing all at same place and all are big stars people pass such comments . The mature audience know how to enjoy and what to take from a movie . I really enjoyed the movie and just took it as a part of entertainment

    • @suhanya11
      @suhanya11 11 หลายเดือนก่อน +5

      U r wrong. Flims has the power to change the society. If we don't react to this type of movies we may pay huge for that.

    • @ajayganesh8127
      @ajayganesh8127 11 หลายเดือนก่อน +3

      By watching trailer u can able to know the movie is going to like this thn y r u watching
      My opinion it is not a great movie but I like this type of negative shaded movies

    • @Bianca-yc8iz
      @Bianca-yc8iz 11 หลายเดือนก่อน

      @@suhanya11 well said!!!

  • @AKGaming-qb4lg
    @AKGaming-qb4lg 11 หลายเดือนก่อน

    1% of 900 crore that is 9 crore commission ah award committee ku poirukum

  • @quentinmin
    @quentinmin 11 หลายเดือนก่อน

    Too much father sentiment killed all india mother sentiments 😢 bharat matha gang, where are you

  • @immanvel9985
    @immanvel9985 11 หลายเดือนก่อน +1

    Director next movie brabas in spirit 😢 brabas pavam

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 11 หลายเดือนก่อน

    Well sed bro 👍🏻

  • @kavi2152
    @kavi2152 11 หลายเดือนก่อน

    Ethu oru keedu ketta movie yarum familyoda pakkathinga ethu least la annan pondati kuda kalyanam panavanu keppan villan keedu ketta vadakkans😢😢😢😢😢😢

  • @joybackthasingh
    @joybackthasingh 11 หลายเดือนก่อน

    Aatchi maaruna Sethan ..Run

  • @salamamina4881
    @salamamina4881 11 หลายเดือนก่อน +2

    Thank God,I never watch the Movie.

  • @manikandan.m7986
    @manikandan.m7986 11 หลายเดือนก่อน +2

    Ithu enna pramatham jawanuku Nayan thara kku award kuduthurukkanha

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 11 หลายเดือนก่อน +1

    Rat i adichu kolvadharkaha veetai thee vaitha kadhai

  • @gokul7053
    @gokul7053 11 หลายเดือนก่อน

    padathe padama Paaruda boomarang uncle

  • @TNK060
    @TNK060 11 หลายเดือนก่อน +1

    Ithu oru Blue Film... ithuku ippadi award ah? Cinema intha alavukku kevalama pochu.

  • @rajeshuser-sg3xb2jh7b
    @rajeshuser-sg3xb2jh7b 11 หลายเดือนก่อน

    Ippadi oru kaaviyathuku virutha vilangidum cini industry

  • @ramadass1726
    @ramadass1726 11 หลายเดือนก่อน

    Super bro neka sareyatha soneka eng thpa erotha sorrz

  • @mathanrao2823
    @mathanrao2823 11 หลายเดือนก่อน +3

    Adaa gomaala 😂😂😂