மனாசே - எப்பிராயீம் கோத்திரம் வரலாறு | The tribe of ephraim and manasseh
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் - lost tribes of israel - 12 tribes of israel tamil
யோசேப்பு மனைவி ஆஸ்நாத் 👉🏻 • யோசேப்பின் மனைவி ஆஸ்நா...
தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#10losttribesofisrael #thetribeofephraimandmanasseh #biblewisdomtamil #thelosttribesofisrael #manassehtribe #tamilbiblestudy #tenlosttribes #tamilchristianmessage #ephraimbiblestory #thetribeofmanassehinthebible #இஸ்ரவேலின்12கோத்திரங்கள் #12கோத்திரங்கள் #israel12tribes #biblestoryintamil #biblewisdomtamilstory
12 கோத்திரங்கள் / Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The lost tribes of israel / tamil bible study / யாக்கோபின் 12 குமாரர்கள் / Tamil bible school / இஸ்ரவேலின் 12 கோத்திரம் / ten lost tribes / tamil christian message / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / 10 lost tribes of israel today / 12 tribes of israel / 12 tribes of israel explained / 12 tribes of israel tamil / 12 இஸ்ரவேல் கோத்திரம் / Lost 12 tribes in tamil / dan bible story in tamil / asher tribe / gad son of jacob / 12 sons of jacob / the lost tribes of israel / Tamil bible school / Bible research in tamil / 12 tribes now / 10 lost tribes in tamil / 10 lost tribes of Israel / 12 israel tribes / யாக்கோபின் குமாரர்கள் / 12 tribes of israel bible story / 12 tribes bible wisdom tamil / Where are the 10 lost tribes of israel now / 12 jacob sons / 12 tribes of jacob in the bible / Bible wisdom tamil 12 tribes / Bible stories in tami / Bible stories in tamil / Bible animated stories in tamil / Lost tribes of israel / Where are the lost tribes of israel / Jacob 12 tribes of israel / bible wisdom tamil 12 tribes / the 12 tribes of israel / கோத்திரம் வரலாறு / மனாசே / எப்பிராயீம் / The tribe of ephraim and manasseh / Ephraim and manasseh / Manasseh / Ephraim / Manasseh Bible story / Ephraim Bible story
12 கோத்திரங்களைப்பற்றி அறிந்து கொள்ள உதவி செய்வதற்கு மிக்க நன்றி தொபர்ந்து செவ்வாய் மாலை கவனிப்போம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா
எப்பிராயீம் கோத்திரம் பற்றி நன்கு விளக்கம் கொடுத்தீர்கள்.தேவன் உங்களை ஆசீர்வதீப்பராக
அருமையான சத்தியம்
எதற்குமே பிரயோஜனம் இல்லாத என்ன தகுதி இல்லாத என்ன தெரிந்துஎடுத்த அவர் என்னை ஏற்றுக் கொண்ட அன்பு அதை நினைத்து பார்க்கையில் அது சொல்லாமுடியாதது அதை நினைக்கையில் 💓💓💓 இதுவரையும் அவருக்காக உயர்த்தினார் இனியும் அவருக்காக பயன்பட என்னை இன்னும் அவர் பணிக்காக அர்பணிக்கின்றேன்
நன்றி சகோ
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
நன்றி 🙏🏻 கர்த்தர் உங்களை ஆசிர்வாதம் செய்வார் வாழ்த்துக்கள்
ஆமென்🙏
I love Jesus
Na avara romba kashta paduthirukken analum ennai Kai vidamal intru varai kai vidatha Devan en Jesus ❤❤❤😊
தேவன் உங்களை நிறைவாய்
ஆசிர்வதிப்பார் தொடரட்டும் உங்கள் பணி
ஆமென்
👍...👌...🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏
You're blessed
அருமையான பதிவு. ஆசீர்வாதங்கள் 🙏🏻
ஆமென்🙏
th-cam.com/video/eQwRTz05_XE/w-d-xo.html
Amen praise the Lord
You're blessed
Praise the Lord amen
You're blessed
Amen Hallelujah Praise God
You're blessed
My name is Manasseh. It's very interesting.
My tribes are living in world powerful country. I am proud of it.
Thank you🙏
Super Manasseh sir. Yes, your tribe is blessed and you too!
உங்கள் பெற்றோர் வேதத்தை அறிந்தவர்கள். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
மிக சிறப்பு
What is that most powerful country? Please remember nothing remains for ever. Change is constant.
என் குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும் எந்த தகுதியும் இல்லாத என்னை தெரிந்தெடுத்து
உயர்த்தி ஆசீர்வதித்தீரே,
கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்.
நன்றி தகப்பனே.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
Amen raja 🙏 jesus bless you anna jesus gives all blessings 🙏
Amen 🙏 you're blessed
Praise the Lord
praise the lord
You're blessed
Praise the lord
You're blessed
அருமை பயனுள்ளது உண்மை சகோதரே கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Sincerity is better then seniority good bro
Thankyou brother andavar ungalodu rupparaga amen jesus ❤ 👍👏👏
🙏
Seniority Vita sincerity irupavargalea karthar uyrthuvar
Good word bro
Praise the lord
Yes 🔥 You're blessed 😊
Anna vethagamathil isaikaruvigal patri podunga
Nichayamaga 👍🏻
மனாசே பற்றி நா படிக்கனும் yesterday night நினச்சே 🤔நீங்க சொல்லிட்டீங்க😍 oh timé God Thanks thanks Anna 🙏Amen halleluah 🙇🏻♀️💯💥
Super. You're blessed
Thank you brother praise the Lord Jesus Christ.
Praise the lord 🙏👏💐🌹 Amen thank you daddy 🙏 Amen appa alleluyah alleluyah alleluyah Amen 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
❤️Jesus❤️amen
You're blessed
Your videos are good , intresting waiting for your videos🎉
Thank you so much. God bless you and your family!
Praise God, Amen !!!!! Very interesting message useful for me and noted ur videos, thanks bro.... 🙏
Thank you! You're blessed
Amen Praise the lord 🙏
Super Thank u brother
Many thanks brother. Praise Jesus Amen.
You're blessed
You too are blessed🙏
Amen
GOD bless you 🙏🙏🙏🙏
You're blessed
GLORY TO LORD JESUS CHRIST 🙏
THANK YOU BROTHER
You're blessed
நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆமேன்
ஆமென்
Glory to God
You're blessed
Amen ❤️🛐
You're blessed
Why Thaan kulam was not mentioned in revelation 7 th chapter
???
Excellent research.keep it up brother.
Thank you. You're blessed
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏❤
God bless you and use mightily Brother🙏
Amen
Praise the Lord from malaysia. Thank you brother
Thank you so much 😊 God bless you and your family!
Pls continue very useful message
Amen 🙏 Gratitude 😊 Thanks for the support! You're blessed!
Amen AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼
Thank you
AMEN Super 👌
Praise the lord ♥️
Very nice vidio bro.!
Thank you so much brother May God Bless You 🙏🙏🙏
Thank you Brother God bless you
You're blessed
GOD BLESS YOU BROTHER ❤️
Amen 🙏 You're blessed!
ஆமென் அல்லேலூயா 💖
Praise the Lord jesus 🙌 🙏 amen
You're blessed
Super brother 🙏🙏🙏
நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்🙏
ஆமென்
God bless you brother
You're blessed
Thank God
God bless
amen god bless you pr innum niraya videos podunga
Nichayama. God bless you too
Thank you Brother
PRAISE THE LORD 🙏
You're blessed
Super
You're blessed
Un pavagali manithiduvar un noigali kunamakkuvar amen jesus ❤ 👧 👧
You're blessed
@@BibleWisdomTamil Hi Bro why manaseh and Joseph mentioned in revaluation instead of Eprahim?
God bless u my son!
God bless you too amma and your family 😊
I am a brahmin.....I...now. jesus....I found.... jesus jesus jesus jesus
Amen
You're blessed
எலியா தீர்கதரிசி மணசே கோத்திரம் என்பதர்க்கு வேத வசனம் உண்டா தெரியபடுத்தவும்
When Joseph is mentioned in revelation 7, it's likely that Ephraim is the implied representative of the tribe and Jacob places his right hand on Ephraim and blessed him
Amen..
Thanku bro
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Yepadi kandu pudichinga England Australia America la irukangannu?
Bro Benjamin tribe pathi podunga
Coming Tuesday
We miss u bro☺️
Àmenn
Very nice explanation. Who is in arab countries ?
amen 🙏🏻
💁♂️🙏🏼
Do you know one more matter that you not taught 😮
👑King Jeroboam also from the tribe of Ephraim🍇 *_1 Kings _**_11:26_*
Personalities from two tribes well 👌
......next week waiting for ravenous wolf i.e Benjamin🐺
Good job👍
Oh I forgot that! Yes! Benjamin! The Last episode of this series 🔥
i l❤ve jesus anen✝️❤️😭
You're blessed
Praise God 🙏...
Non of the tribe came to India?
This tribe came 👉🏻 th-cam.com/video/NGiQtXq8Q3k/w-d-xo.html
@@BibleWisdomTamil thanks for the reply brother
One doubt brother. In Revelation, you said, Joseph inheritance got double portion. Is there anybody else apart from Ephraim . Because Joseph sons are Ephraim and maneseh only know brother. Thank you
In Jacob's blessing, Joseph got double portion of blessings. In revelation that's entirely different.
@@BibleWisdomTamil . thank you so much for the quick reply. My son too ask how come this uncle reads so quickly 😀. But brother sorry I still didn't get properly. May be one God will open my understanding. Thank you brother.
Regina Suresh
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
வணக்கம் அண்ணா...
நான் ஒரு ஓட்டுநர் பெயர்:வேலு வயது:29
தொடர்ந்து வேதம் வாசிக்க முதலில் எந்த அதிகாரத்தை தேர்ந்தெடுப்பது.
புதிய ஏற்பாட்டில் இருந்து வாசிக்க துவங்குங்கள் 👍🏻
Why did Devan not select people from other communities like Mayans, Thamizhs, Africans, Chinese etc?
Ivargalai theeriyar endrum solluvargal ivagal nadargalaga ullanar
பிதாவை பற்றி பழைய ஏற்பாட்டில் ஏகமாக குறிப்பிட்டுள்ளனர் யார் எப்படிப்பட்டவர் என்ன குணநலன் என்று மற்றும் பழைய ஏற்பாட்டில் குமாரனை பற்றி தீர்க்கதரிசனங்கள் உள்ளன ஆனால் பரிசுத்தஆவி பற்றி அப்படி ஏதேனும் உள்ளதா?
பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள்
மூவரும் தேவன். பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்.
Brother i have a doubt.
In 1 kings 17:1 verse didn't mention Elijah belongs to manassah tribe.....then how could you tell Elijah belongs to Manassah tribe
Read again 1 kinga:17:1 - Which place is Elijah from? Gilead, which comes under the tribe of manasseh. That's why i mentioned! Thanks.
Bro one day na nalla thoongittu erunthen Appo Jesus vanthu ennoda heart kitta kiss pannitu poitaru ethuku Enna Arthham 🤔
The tribes of Mannessh also lives in Nagaland India, please do check it, recently they made alia with Iseral.
Super 👍🏻
What about Russia
Epirayem kothirathar tamil nattil ullarkal
Yaru avaga ?
Pashtuns of Pakistan and Afghanistan are from the Ephraim Tribe. One of a Pakistan cricket player Shahid Afridi is from Ephraim Tribe. They accepted Islam long long years ago.
Afridi is their family surname. That's derived from Ephraim. They still celebrate Some of Israelites festival without knowing why they are celebrating it.
Talibans are Pashtuns , Pathans the Tribe of Ephraim.
👍🏻 you're blessed!
@@BibleWisdomTamil You too are greatly blessed brother. Thanks 🙏👍
Bro India
India 👉🏻 th-cam.com/video/NGiQtXq8Q3k/w-d-xo.html
மனாசே கோத்திரம் மாத்திரம் இங்கிலாந்தில் தரித்திருக்க எப்ராயிமர் மாத்திரம் அமெரிக்கா சென்றது எவ்வாறு?
இங்கிலாந்தில் இருந்து தான் அமெரிக்க கண்டம் உருவானது. வரலாறு!
இங்கிலாந்தில் வசித்த மக்கள் தான் அமெரிக்காவில் குடியேறினார்கள் என்று வரலாறு சொல்கிறது. எப்பிராயிம் கோத்திரம் மட்டும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள் என எப்படி கூற முடியும்?
இங்கிலாந்தில் இருந்து தான் அமெரிக்க கண்டம் உருவானது என நான் சொல்லியதை நீங்கள் கவனிக்க வில்லையா?
கவனித்தேன். மனாசே கோத்திரம் மாத்திரம் இங்கிலாந்தில் தரித்திருக்க எப்ராயிமர் மாத்திரம் அமெரிக்கா சென்றது எவ்வாறு?
Most of the Ephraim, Manaseh tribes are there in India. Some of them are there in Afghanistan and Pakistan..,
ஒரு கோத்திரம் சார்ந்தவர்கள் கூட நமது இந்தியாவில் இல்லையா??ஐயா
Laveyar kotheram India vl erukkrgal sago thanks God bless you
Mm anna
இந்த கோத்திரம் 👉🏻 th-cam.com/video/NGiQtXq8Q3k/w-d-xo.html
@@BibleWisdomTamil நன்றி ஐயா 🙏
And some you wrong info is
Ephraim= America, Manasseh= Britain❌
Ephraim is England Britain
Manasseh is America
✔️
எலியா எந்த கோத்திரம் என்பது குறித்து தகவல்கள் இல்லை வேதத்திலும் இல்லை
அவர் வசித்த இடத்தை வைத்து, அந்த இடம் எந்த கோத்திரத்தின் பகுதி என கணிக்க முடியாதோ? அதை வைத்து தான் சொல்கிறேன். தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்
தமிழர்கலாகிய நாம் யார்?
நாம் தமிழர்களே!
We are from the generation of whom? After Noah's flood. From kam or jabbeth? Is there any evidence?
We are from the generation of whom? After Noah's flood. From kam or jabbeth? Is there any evidence?
தமிழர்கள் யார்? வேதாகம படி நம்முடைய வரலாறு என்ன? இஸ்ரவேலர் படி நாம் எந்த கோத்திரம்?
@@jeremiahsoundarraj4899we are from Noah's son Shem generation
யோசுவா யூதா கோத்திரம் தான
இல்லை. யோசுவா எப்பிராயீம் கோத்திரம்
இது தப்பு
சரிதான் ✅
@@BibleWisdomTamil உங்கள் phone number pls
உங்க போன் நம்பர் பதிவு பண்ணுங்க இங்க