காரணம் , எனக்கு மட்டும் ஏன் இப்படி, வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள், Rajasekara Sivachariyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Discourse on Kaaranam, Enakku Mattum En Ippadi - Valamaana Vaazhiverkku Vazhipattu Sinthananigal by Dr.Rajasekara Sivachariyar at Dharumai Adheena Madalaya Devalaya Samaya Prachara Nilayam, Velloor Devasthanam iraipani Mandabham , No 158/16, North Usman Road, T Nagar, Chennai - 600017 .
    காரணம் , எனக்கு மட்டும் ஏன் இப்படி - வளமான வாழ்விற்கு வழிபாட்டு சிந்தனைகள் - முனைவர் ராஜசேகர சிவாச்சாரியார், இடம் : தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையம் வேளூர் தேவஸ்தான இறைபணி மண்டபம் வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர், தி நகர் சென்னை -17.
    #ஆத்மா #Atma #Soul #mind #body #உடல் #மனம் #உயி #சுவாமி #ஐம்புலன்கள் #ஆணவமலம் #ஆன்மா #ஞானம் #Swami #தருமைஆதீனம் #மந்திரம் #Dharumaiadheenam #RajasekaraSivachariyar #Sivachariyar தருமபுரஆதீனசமயப்பிரசாரநிலையம் #5வகைமலங்கள் #ராஜசேகர #சிவாச்சாரியார்
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

ความคิดเห็น • 36

  • @raghavandhandapany7700
    @raghavandhandapany7700 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽எனக்கு உங்களிடமிருந்து சமய தீஷை பெற மிகப்பெரிய அவா. 🙏🏽🙏🏽🙏🏽

  • @neerarose5176
    @neerarose5176 ปีที่แล้ว +1

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @balajis1523
    @balajis1523 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப் பொழுதும்
    என் நெஞ்சில் நீ ங்காதான்
    தாள் வாழ்க 🌺🌺🌺🌺

  • @raghuramanr8574
    @raghuramanr8574 ปีที่แล้ว

    Om namasivaya om namonarayana siva siva

  • @sudhar4587
    @sudhar4587 2 ปีที่แล้ว

    🙏

  • @VijiSati333
    @VijiSati333 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 3 ปีที่แล้ว

    எம்பெருமானே அருமை இதனை கேட்க்கவே கருணை இருந்தால் தான் முடியும்.காணொளியை பார்த்தவர்கள் எம்பெருமான் னின் அருள் பெற்றவர்களாகவே கருதுகிறேன் சிவார்ப்பணம்

  • @Gurujii321
    @Gurujii321 3 ปีที่แล้ว +1

    நமச்சிவாய வாழ்க, நீங்கள் தான் என் வழிகாட்டி, உங்களுடைய சிவ சிந்தனை சொற்பொழிவுகளை கேட்டு, ஆத்மநாதசுவாமி வழிபாட்டை செய்து வருகிறேன்.

  • @kanagamani8381
    @kanagamani8381 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது உமது சிவப் பனிக்கு கோடண கோடி நன்றிகள் ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @usha1674
    @usha1674 3 ปีที่แล้ว

    Nantri ayya😊💞🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 3 ปีที่แล้ว

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @karthikeyanisenthil8803
    @karthikeyanisenthil8803 3 ปีที่แล้ว

    Very very nice and thankful to you sir

  • @vedictech7125
    @vedictech7125 3 ปีที่แล้ว

    அருமை. மிக்க நன்றி.👍🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vedictech7125
    @vedictech7125 3 ปีที่แล้ว

    🙏 நமஸ்காரங்கள் 🙏

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan5614 3 ปีที่แล้ว +1

    Mama after hearing your speech, tears started flowing from eyes. Om Namah Shivaya🙏🙏🙏

    • @alagarrangan8292
      @alagarrangan8292 3 ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 🙏

  • @manjularao1972
    @manjularao1972 3 ปีที่แล้ว

    Excellent very valuable info thank u

  • @neelu903
    @neelu903 3 ปีที่แล้ว

    Thanks iyya

  • @umamaheswari7317
    @umamaheswari7317 3 ปีที่แล้ว

    Super

  • @Quantumanandha
    @Quantumanandha 3 ปีที่แล้ว

    எல்லா புகழும் இறைவனுக்கே .

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 3 ปีที่แล้ว

    Excellent Ji

  • @DevotionalPP
    @DevotionalPP 3 ปีที่แล้ว +2

    🙏 Beautiful devine scenario, simple examples and life experiens for listeners to understand "KARMA" and how to problem solve in devine way, in an Absolute Arumay explanations. With Eshwar's krupa am working on it as per your Upanyasam Sivacharyarji 🙏🙏 for the last 5 years. KOTTI NAMASKARANGALS 🙏 . 🙏 SIVAYANAMA THIRUCHIRRAMBALAM 🙏

  • @santhiviswanathan8459
    @santhiviswanathan8459 3 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் அய்யா.🐵🌸🌼🌼🌹🌹🌴.வணக்கம்🙏🙏🙏 Guruvey😃

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @venkatravi3029
    @venkatravi3029 3 ปีที่แล้ว

    Vanakam ayya

  • @geethababu792
    @geethababu792 3 ปีที่แล้ว

    வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
    வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
    ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
    சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே🙏

  • @umamaheswari7317
    @umamaheswari7317 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @SriniVasan-ng6ii
    @SriniVasan-ng6ii 3 ปีที่แล้ว +2

    நாசமாகிக் கொண்டிரருக்கும் தமிழரர்களின் புத்தியை என்ன வென்று சொல்லுவது
    தமிழ் நாட்டில் மார்கழி மாதம் முழுவதும் மக்களை நல்வழிப் படுத்திவந்த பக்தி மார்க்கம் மூலம் சொற்பொழிவுகளைச் செய்வதன் மூலம் தூயத் தமிழைவளத்துவந்த
    பக்தி மார்க்கத்தை பரப்பிவந்த பக்தி மார்க்ககுலத்தில் உதித்த
    பிராமணர்கள் குலம்
    தற்போது படு பாதாளத்திற்கு அணுப்பப்படுகிறது
    தமிழக மக்களளிடம் தூய எண்ணத்தையும் பறப்பிக் கொண்டிருக் கும் பிராமணர்களின்
    தற்போதய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது தமிழகத் தில் குடுமியை வைத்து
    க்கொண்டு ரோட்டில் நடமாட முடியாத நிலை
    நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு நிலை ரோட்டில் நடந்து சென்றால் நெற்றியில் அணிந்திருக்கும் நாமத்தை அழிக்கிறாரர்கள் நாக்கால் நக்குகிறார் கள் குடுமியை பார்த்து கிண்டல் செய்து அதைகையால் இழுக்கிறார்கள்
    இவரர்களை எவரும் தண்டிப்பதில்லை
    எல்லா ஜாதியினரும்
    இவர்களின் குணத்தில் பங்கு கொள்ள விரும்பி
    சென்று விட்டார்கள்
    தமிழ் நாடும் தமிழக மக்கள் ராட்சத குண்டத்தில் விழுந்து நாத்திக வாதிகளின் வலையில் சிக்க ராட்சத குணத்தை அடைந்து
    விட்டான் தமிழன்
    தமிழரின் புத்தி வெளிநாட்டு மதங்களிடம்
    அடிமைப்பட்டு விட்டது
    பாவத்தை நினைக் கிறான் அதல் மாட்டுகிறான்
    அவன் சண்டாளநாகி ராட்சத குணங்களை அலைகிறான் ஹிந்து வை பாப்பான் ஆரியன் சங்கி ஊரில்லாதவன்
    என்கிறான்அவனது வாயில் துர்வாடை வீசுவதால் தீயகுணத்தை நாடுகிறான் தீய சொற்களை பயண் படுத்தி ராட்சத குண்டத்தில் சிக்கி குலத்தின் குணங் களை உடைத்தெறிந்து
    பிராமணர்களை இழிவாக பேசிய பல பாபங்களைச் செய்தபிறகு மதம்மாறி சண்டாளனாகி தமிழையும் தமிழ் மண்ணையும் நாசமாக்கி ஹிந்து க்களை அடகு வைத்துக் கொண்டிரு கிறான் இவன்தான் பிராம்மணனை எதிரர்க்கிறான்
    எல்ஆர் சீனிவாசன்

  • @santhiviswanathan8459
    @santhiviswanathan8459 3 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்🙏🙂

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 3 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம 🙏🏼
    வணக்கம் ஐயா 🙏🏼
    திரு ச்சிற்றம்பலம்.

  • @bhoomasrinivasan5614
    @bhoomasrinivasan5614 3 ปีที่แล้ว

    Mama Namaskaram 🙏🙏🙏

  • @roserosarosen5637
    @roserosarosen5637 3 ปีที่แล้ว +1

    "எனக்கு உள்ள எல்லாம் அன்றே உனது என்று அளித்துவிட்டேன்" ...
    மீக அருமை 🙏🙏
    சிவஶ்ரீ ஐயா அவர்களுக்கு நன்றிகளும் நமஸ்காரங்களும்..
    தங்களின் ஆசியை பெறும் பாக்கியம் வேண்டும்..
    ஹர ஓம் நமசிவாய 🙏🙏🌻🌿

  • @banuprasad8197
    @banuprasad8197 3 ปีที่แล้ว

    Ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam ohm namasivaya sivayanama thiruchitrambalam