இலவச பல் சிகிச்சை மருத்துவ முகாம் | வேல் மொபைல் டென்டல் சர்வீஸ் | ஈரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.พ. 2024
  • ஈரம்* கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில்....*வேல் மொபைல் டென்டல் சர்வீஸ்* நிறுவனத்தின் உதவியுடன், புதுச்சேரி, உப்பளம், புனித மத்தியாஸ் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு உதவிய மருத்துவர். தங்கவேலு மற்றும் அவரது குழுவினருக்கு ஈரம் சமூக சேவை நிறுவனத்தின் தலைவர் ஏசுதாஸ் அவர்கள் நன்றி கூறினார்

ความคิดเห็น •