தினம் ஒரு திருப்பாவை மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான் -Maale manivanna Margazhi... 26ம் பாசுரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ஓஃம்
    தினம் ஒரு திருப்பாவை" வரிசையில், " மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான் ..." எனத் துவங்கும் 26ம் பாசுரத்தைத் தூண்டிலாய்க் கொண்டு,
    சிறிய ஆலின் இலையில் அழகுற தவழ்பவனின் பாஞ்சசன்னிய ஒலியின் வலிமை;
    மகாப்பிரளய ஜலப் பிரவாகத்தில் ஆலிலையில் மிதந்து அருளும் ஸ்ரீகிருஷ்ணன்;
    கிருஷ்ணாம்பரம் மற்றும் ராதாம்பரம் வடிவங்கள்;
    ராச நாட்டியத்தின் மூலக் கரு;
    அனைத்துலகப் பெண் குலத்திற்கான முக்கிய வழிபாடுகள்;
    போகட்டும் கிருஷ்ணனுக்கே தரும் ஆன்மீகச் செழுமை;
    என்றவாறாக வாத்தியார் அருளியவகளை அறிந்து, ஆத்ம விசாரம் புரிந்து
    "மஹா பிரளய திருக்காட்சியில் ஆலிலை கிருஷ்ணர்'” தரிசனத்துடன் பாசுரத்தை ஓதி வழிபட
    இந்த ஒலி-ஒளிக் காட்சி குரு அருளால் துணை புரியட்டும்
    கிருஷ்ணார்ப்பணம்
    ஜோதிடம் பார்க்க விரும்புகிறீர்களா? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, படிவத்தை நிரப்பவும். உங்கள் விவரங்களைப் பெற்ற பிறகு, உங்களைத் தொடர்பு கொள்வோம்!
    📝 படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்யவும்: www.appsheet.c...
    Want to get your horoscope checked? Please click the link below and fill out the form. Once we receive your details, we’ll reach out to you!
    📝 Click here to fill the form: www.appsheet.c...

ความคิดเห็น •