சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ் HIGHWAY ! - அடிக்கப் போகும் ஜாக்பாட் - Major Madhan Kumar | Expressway

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 453

  • @rajendrank4399
    @rajendrank4399 5 หลายเดือนก่อน +161

    இந்த உரை நடை சிறப்பாக உள்ளது இரானுவ வீரனுக்கு உண்டான அழகு

    • @rajendrank4399
      @rajendrank4399 5 หลายเดือนก่อน

      Ok ✅

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 หลายเดือนก่อน

      எது? யெலஹங்காவிலா பங்களூர் விமான நிலையம் உள்ளது. தேவனஹள்ளி என்பது கூடத்தெரியாமல் தப்புத்தப்பாக செய்தி வாசிக்கிறார். கருமமடா உங்கள் ரசணை.😊

  • @kandhasamy1002
    @kandhasamy1002 5 หลายเดือนก่อน +71

    சாலை நெடுகிலும் இருபுறமும் புங்கன் புளியன் வேம்பு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்... இதைக் கட்டாயமாக்க வேண்டும்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน +3

      நிச்சயமாக இது முக்கியம்

    • @singaravels5515
      @singaravels5515 5 หลายเดือนก่อน +1

      நானும் இதை யோசித்துள்ளேன்

    • @gb-universe-9001
      @gb-universe-9001 5 หลายเดือนก่อน +3

      அருமையான யோசனை! செய்ய வேண்டும் 🙏🏼.

    • @KaruppusamyKaruppanaGoundar
      @KaruppusamyKaruppanaGoundar 5 หลายเดือนก่อน +1

      @@singaravels5515 பேசாம மொத்த தமிழ்நாட்டியும் ஒரே அடியாக தார் ஊத்தி மூடி விடலாமே? எதுக்கு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்ய வேண்டும்?

    • @sureshkumaravel2190
      @sureshkumaravel2190 4 หลายเดือนก่อน +3

      அது சாத்தியமில்லை ஆனால் ஒவீவொரு இரண்டு அல்லது நான்கு கி.மீ ற்கு ஒரு காடு வளர்ப்பு திட்டத்தை செய்தால் சமன் செய்யலாம்

  • @sureshram8085
    @sureshram8085 5 หลายเดือนก่อน +17

    Major Sir I salute you. Jai Hind

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 5 หลายเดือนก่อน +5

    நல்ல புதுமையான முயற்சி
    நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஹைவே இதைப்பற்றி மிக தெளிவாக பதிவு செய்த மதன் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉❤❤

  • @gowrisankar5715
    @gowrisankar5715 5 หลายเดือนก่อน +15

    Informed by Mr Kadkari in parliament that State Govt is not co-operating properly.

    • @amiemohan8578
      @amiemohan8578 5 หลายเดือนก่อน +2

      Of course..if central is too efficient then hw cn state parties cn survive?? They wl delay so they cn blame central…

  • @gayathrir7771
    @gayathrir7771 5 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் மேஜர் சார் ஜெய் ஹிந்த்

  • @saisilver5026
    @saisilver5026 5 หลายเดือนก่อน +6

    🙏🏼ஜெய் ஜவான் 🙏🏼
    🙏🏼ஜெய் கிசன் 🙏🏼
    🙏🏼💐பாரத் மாத கீ ஜெய் 💐🙏🏼

  • @rajendranrajendran7937
    @rajendranrajendran7937 5 หลายเดือนก่อน +6

    Super... Sir.... Our India🇮🇳

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 5 หลายเดือนก่อน +1

    😊அருமையான காணொளி!
    சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஊர்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் துணை செய்யும்! சென்னையில் இருந்து, திருவள்ளூர் செல்லும் பாதையில், இந்தப் பாதை எந்தெந்த ஊர்களை கடந்து செல்லும் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்!!

    • @anusurya7561
      @anusurya7561 4 หลายเดือนก่อน

      Thiruvallurla varala
      Kanchipuram ranipettai vellur thirpaththur

  • @sridharr3589
    @sridharr3589 5 หลายเดือนก่อน +9

    மிக மோசமான அனுபவம் புது சாலை அமைக்கும் போது 'ஒருவழியாக' சாலை அமைத்து முடித்த பின்னர் மறுபுறம் உடைத்து புது சாலை ஆரம்பிக்கப்பட வேண்டும். துரதிஷ்டவசமாக...

  • @KaijiKGVegan
    @KaijiKGVegan 5 หลายเดือนก่อน +9

    👏👏👏👏✨✨✨✨🥰
    From Singapore wishes to
    Mj Madhan Kumar Sir in India

  • @ethirajgovindaswamy2829
    @ethirajgovindaswamy2829 5 หลายเดือนก่อน +1

    An authentic update Sir...
    இத தான் எதிர்பார்தோம் ❤

  • @வேங்கைமைந்தன்
    @வேங்கைமைந்தன் 5 หลายเดือนก่อน +3

    விமானப்படைக்கு போர் விமானம் இந்த சாலையில் பயன்படுத்த இயலுமா சார்

  • @sivac9369
    @sivac9369 5 หลายเดือนก่อน +4

    நம்ம திராவிட ஆட்சியாளர்களிடம் இந்த எட்டு வழி சாலை டெண்டர் கிடைச்சு இருந்த ஊழல் செய்து மொத்த பணத்தையும் வாயில் போட்டு
    8 வழி சலையை ஏழரை வழி சாலையாக மாத்தி இருப்பானுங்க...!😊😊😊

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 5 หลายเดือนก่อน +2

    விமானங்கள் இறங்கிடும் வகையில் உருவாகிறது சார்

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 5 หลายเดือนก่อน +18

    ஜெய்ஹிந்த் ஜெய்பாரத் வாழ்க பாரதம் ❤👌👌👌👌👌🇮🇳🙏

  • @MMuthusamy-w8y
    @MMuthusamy-w8y 3 หลายเดือนก่อน

    மோடிஜி வாழ்க பாரதம் வாழ்க ❤️ ❤️❤️❤️❤️ ❤️❤️❤️இந்தியா

  • @rviswanathan
    @rviswanathan 5 หลายเดือนก่อน +1

    👍 Fantastic video. Very informative. Thanks

  • @skumaran7192
    @skumaran7192 5 หลายเดือนก่อน +23

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @sankararamangopalan9268
    @sankararamangopalan9268 4 หลายเดือนก่อน

    Good commentary. Hats off.

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 5 หลายเดือนก่อน +2

    Congratulations major sir🎉🎉🎉

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 11 วันที่ผ่านมา

    Top class review by Major Madan kumarrji on Chennai Bangalore xpress highway top class

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 5 หลายเดือนก่อน

    Thank-you very much. My salute to NithinKatkariji.❤

  • @SRINIVASAN-ur1vp
    @SRINIVASAN-ur1vp 5 หลายเดือนก่อน +1

    Super sir Jai Hind.

  • @RajaRam-kw5mw
    @RajaRam-kw5mw 5 หลายเดือนก่อน

    Very best of heartfelt majority very very thanks for you take risk for people

  • @saravanangajapathy4226
    @saravanangajapathy4226 5 หลายเดือนก่อน +2

    Good news sir

  • @rajasekharkora7052
    @rajasekharkora7052 4 หลายเดือนก่อน

    GOOD JOB MAJOR

  • @sowrirajang6993
    @sowrirajang6993 5 หลายเดือนก่อน

    Awesome Awesome.... thanks for your efforts

  • @Athirahindustani
    @Athirahindustani 5 หลายเดือนก่อน

    Thank you Major for educating nd taking the infos to tamizhars 🙏🏽

  • @udayakumarchitral9709
    @udayakumarchitral9709 5 หลายเดือนก่อน

    Amazing coverage Maj.. but pl take care of your health as the heatwave is really energy sapping.. God bless..

  • @TheSwamynathan
    @TheSwamynathan 4 หลายเดือนก่อน

    Ihey Pola Hyderabad - Bengaluru 'Broadband 'Highway Avasiyam. Hindupur-ku Piragu Road Kundum Kuzhiyumahga Ulladhu.

  • @damodharankannan5801
    @damodharankannan5801 5 หลายเดือนก่อน

    Very good info sir. Keep going, Jai Hind

  • @sriramjay2010
    @sriramjay2010 5 หลายเดือนก่อน

    Superb nanbarae… very informative video

  • @ksrperiyaswaamy5693
    @ksrperiyaswaamy5693 5 หลายเดือนก่อน

    Super major sir, fantastic video

  • @varadharajanramamoorthy8591
    @varadharajanramamoorthy8591 5 หลายเดือนก่อน +134

    2005 ல் வடோதரா- அஹமதாபாத் எக்ஸ்பிரஸ் சாலையில் பயணித்துள்ளேன். அதற்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட மும்பை புனே எக்ஸ்பிரஸ் சாலை முடிவடையும் முன்பே அப்போதைய குஜராத் முதல்வர் மோடி வடோதரா அஹமதாபாத் சாலையை போட்டு முடித்தார் மோடி. இது போன்ற சாலைகள் நம் ஊரில் வராதா என்ற எண்ணம் இப்பொழுது தான் நடக்கிறது.

    • @mahalingamarunachalam9428
      @mahalingamarunachalam9428 5 หลายเดือนก่อน +3

      ஓ மாநில அரசே ஹய் வேய் ரோடு போட்டாங்களா

    • @josejesi5089
      @josejesi5089 4 หลายเดือนก่อน +3

      😂😂2004-2014 காங்கிரஸ் ஆட்சி ஆனால் தேசிய நெடுஞ்சாலை (ரோடு) போட்டது மாநில முதல்வர்?
      அப்படினா இப்போ போடுற ரோடுக்கு தமிழ்நாடு முன்னாள்/இந்நாள் முதல்வர் காரணமாக இருப்பாங்களோ!!!!

    • @gveashwer
      @gveashwer 4 หลายเดือนก่อน

      Useless.... The land acquisition needs to be facilitated by the state govt only. And these projects are usually on the basis of state central partnership.... So state govt cooperation is important.

    • @saravananviswanthan564
      @saravananviswanthan564 หลายเดือนก่อน

      Government of India project

    • @varadharajanramamoorthy8591
      @varadharajanramamoorthy8591 หลายเดือนก่อน

      Land execution & local clearances?. What caused completion and commencement of project before mumbai-pune expressway?. Take Chennai - bengaluru project. Project completed in Karnataka and tamilnadu side. Why?. We will credit to Karnataka government but not tamilnadu government. Same concept applies here

  • @CTKR-uh2uy
    @CTKR-uh2uy 5 หลายเดือนก่อน +49

    மதன்ஜி நீங்கள் இந்த அளவுக்கு இறங்கி நீற்க்றீங்க ரோட்ல.. இது தான் தங்கள் தனித்துவம்.. விரைவில் உங்களுடன் சென்னை டூ பெங்களூர் சாலையில் உங்களுடன் காரில் பயணிக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கினறோம்..தொடரட்டும் தங்களின் மிடுக்கான பணிகளும்,சேவைகளும் மக்களுக்கு.... வாழ்த்துக்கள் !!!!

  • @sridharr3589
    @sridharr3589 5 หลายเดือนก่อน +38

    Chennai to Bangalore சாலையில் கிருஷ்ணகிரி டு வேலூர் வரை மட்டுமே தடையில்லா வேக சாலை உள்ளது வருத்தத்தை அளிக்கிறது... பல வருடங்களாக வேலூர் சென்னை பயணம் செய்யவே தகுதியான சாலையாக இல்லை மேம்பால சாலை கட்டுமானத்தால்😢

    • @harikumaran1981
      @harikumaran1981 5 หลายเดือนก่อน +1

      மிக சரி.

    • @ranganathanpalaniappan6397
      @ranganathanpalaniappan6397 5 หลายเดือนก่อน

      Pl

    • @arulanandan31163
      @arulanandan31163 5 หลายเดือนก่อน +2

      Last three years no work done on Chennai to walaja road expansion.bridges work was not completed from kaverippakam to poondamalli. Necessary of bridges in permandur,irungkattukotai,thandalam, poondamalli signal,chennerkuppam by pass,was not planned. Due to heavy traffic on peak hours 3hours to reach kanchipuram to koyembedu junction.prefrence was given to express Highway not for Chennai to Vellore Highway NH4.😢

  • @balajic3823
    @balajic3823 5 หลายเดือนก่อน +4

    thank you Major! நீங்க ரோடு உள் கட்டமைப்பு கட்டாயம் வேணும் இன்னும் அதிகமாக முன்னேறணும் அப்படின்னு எல்லாம் சொல்றீங்க. ஆனா உங்க சீமான் முட்டா கோச்டிக்கு இதெல்லாம் கொஞ்சம் எடுத்து சொல்லி புரிய வைய்யுங்க.🤔🤭

  • @kannanga4526
    @kannanga4526 5 หลายเดือนก่อน +74

    அருமையான திட்டம். நல்ல தகவல்கள் மேஜர். வளரட்டும் பாரதம்.நன்றி.
    ஜெய் ஹிந்த்.

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan 5 หลายเดือนก่อน +4

      🎉வாழ்த்துக்கள்

  • @ramamoorthysenapirattipasu9707
    @ramamoorthysenapirattipasu9707 5 หลายเดือนก่อน +25

    மிகச் சிறப்பான பதிவு பாராட்டுக்கள் இது போல செய்திகளை நம் செய்தித்தாள்களோ இதர ஊடகங்களோ சொல்வதில்லை. இதன் அருமை தெரியாத தமிழக பாஜக் தலைவர்கள் கூடச் சொல்வதில்லை 2018 ல் திட்டமிடப்பட்டு 2022 ல் தொடங்கினாலும் 2024-25க்குள் செயல்பாட்டிற்கு வருவதற்காகவே பாஜகவுக்கு வாக்களிக்கலாம். இது போல மேலும் பல சாதனைகளை பதிவு செய்யவும்.

  • @naganagu4567
    @naganagu4567 5 หลายเดือนก่อน +24

    ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நிச்சயம் உள்கட்டமைப்பு வசதிகள் ஆகும் நன்றி அய்யா

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 5 หลายเดือนก่อน +2

      அதற்கு தகுந்தாற்போல் தொளிர் சா களும் வேண்டும்.வெறும் சாலகள் போதாது சாலயை பயன் படுத்தி மக்கள் முன்னேற வேண்டும்.வேளை வேண்டும் என்றால் சிங்கப்பூர் .அல்லது சென்னை or delhi. தொழில் முதலீட்டை விட real எஸ்டேட் முதலீடு அதிகமுள்ளது இது ஆபத்து.ரீவ்ஸ் ecnomy.dangerus.

  • @bhaskarvemula7335
    @bhaskarvemula7335 5 หลายเดือนก่อน +39

    This is the new India our Modi ji India strength and development in our tamil nadu

  • @mukundhanp1684
    @mukundhanp1684 5 หลายเดือนก่อน +18

    மதன் ஜி தங்களின் உழைப்புக்கும் நாட்டுப் பற்றிற்க்கும் ஈடில்லை வாழ்க வளமுடன்

  • @sriramsriram7934
    @sriramsriram7934 4 หลายเดือนก่อน +2

    இதற்கு டோல் கேட் எவ்ளோ இடத்தில் வைப்பாங்க, எவ்ளோ காலத்துக்கு அந்த toll இருக்கும், எவ்ளோ toll செலவு ஆகும் 🤔

  • @vijayendrank425
    @vijayendrank425 5 หลายเดือนก่อน +2

    என்னோட Bullet- ஐ எடுத்துக்கிட்டு சென்னை டு பெங்களூரு ட்ரிப் அடிக்கலாம்னு பாத்தா, கடைசில two wheeler இந்த ரோடிலே போக அனுமதி கிடையாதுன்னு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டுட்டீங்கலே மேஜர்...

  • @velkumar3099
    @velkumar3099 5 หลายเดือนก่อน +4

    யாரும் இது போன்று விளக்கமாகச் சொல்லவில்லை. மோடி எதைச் செய்தாலும் பிரமாதம் தான். சென்னை- பெங்களூர் ஹைபர்லூப் ரயில் வருவதாக திட்டம் இருந்ததே அது என்னாச்சு?

  • @harikumaran1981
    @harikumaran1981 5 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணகிரி யில் இருந்து பூந்தமல்லி வரை ஆகும் பயண நேரம் பூந்தமல்லி யில் இருந்து சிட்டிக்குள் செல்வதற்கு ஆகிறது

    • @SivaKumar-cg2ch
      @SivaKumar-cg2ch 5 หลายเดือนก่อน

      Yes sir
      Very truly message

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 5 หลายเดือนก่อน +4

    இந்த காரிடரில் தொழிற்சாலை தொடங்கினால் அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எளிதாக ஏற்றுமதி செய்யலாம்

  • @janasound
    @janasound 4 หลายเดือนก่อน +2

    மதன் சார் நான் இது போன்ற மிக பெரிய சாலைகள் நான் பல ஆண்டுகள் முன்பு ஜெர்மனி மற்றும் அனைத்து ஈரோப், லண்டன்,சைனா, அரபு நாடுகளிள் பார்த்து வியந்து உள்ளேன்இனி இது போல் நமக்கு கிடைக்குமா என்று வியந்து போனேன்.

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +2

    Vellore, ஆம்பூர்,வாணியம்பாடி முக்கியத்துவம் குறையும்

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      ஏன் அங்கிருவங்களுக்கு எல்லாம் இந்த ரோடு போட்ட உடன் ரேசன் கட் பண்ணிருவாங்களா. இப்ப அந்த ஊர் டிராபிக்ல சிக்கி அவதி பட்டு கொண்டிருப்பது சிற்ப்பாக இருக்கிறதா

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 5 หลายเดือนก่อน +5

    அருமையான காட்சிகளுடன் கூடிய விளக்கங்கள். களத்தில் இன்று சாலை வரலாற்று பின்னணியுடன் துல்லியமான தகவல்களைத் தந்து இரு பெரும் தென்னிந்திய நகரங்களின் வளர்ச்சிக்குரிய இணைப்பு பாதையை பற்றியக் காணொளியைத் தெளிவாகத் தங்களைப் போன்ற ராணுவ மேஜர் நிலையில் உள்ளவர் தெரிவிப்பது பெருமையாக உள்ளது.இது தங்களின் கடமைப் பற்றையும் தேசப்பற்றையும் விளக்குகிறது.!!! தங்களுக்கு எனது அன்பான வீரவணக்கம்.!

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 5 หลายเดือนก่อน +10

    நல்ல தகவல்கள்
    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo 4 หลายเดือนก่อน +1

    ஐயா காலை வணக்கம். தங்களின் இப்பதிவு வழியாக சென்னை >

  • @Athirahindustani
    @Athirahindustani 5 หลายเดือนก่อน +11

    Majorji, plz mention the guinness record of Nitin Gadkariji nd how he has effectively completed highways stretching 1000s of kms.
    90% of Tamizhars dont have no info about this 🙏🏽

  • @RajaRaj-x4c
    @RajaRaj-x4c 5 หลายเดือนก่อน +2

    Modiji is infrastuchar

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +2

    நேர் கோடு நீண்ட தூரம் என்றால் தூக்கம் வரும்

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน +2

      அதுக்காக பக்கத்துல ஒரு பிகர கொடுத்து அனுப்ப முடியாது. அந்த ரோடு தூங்கு மூஞ்சிகளுக்கானது இல்லை

  • @sivakumarl737
    @sivakumarl737 5 หลายเดือนก่อน +33

    இந்தியாவின்.பாதுகாவலன்.மோடி. G.VAZGA.

  • @kannank1664
    @kannank1664 5 หลายเดือนก่อน +41

    ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @JayabalanR-nv3bz
    @JayabalanR-nv3bz 5 หลายเดือนก่อน +2

    bjp 400. jai jawan, jai hind.

  • @sundarvenkat5390
    @sundarvenkat5390 5 หลายเดือนก่อน +30

    வணக்கம் மேஜர் ஐயா!! ஜெய் ஜிந்த்!! கடந்த மாதம் இந்த சாலையில் பயணம் செய்தோம்.சென்னை பெங்களூர் செல்லும் போது 7 மணி நேரம் பிடித்தது.திரும்புகையில் 6 மணி நேரம் பிடித்தது.( முக்கிய நபர் பாதுகாப்புடன் பயணம் செய்த வண்டியின் பின்னால் சென்றதால்.2026 இல் இந்த சாலை முழுப்பன்பாட்டிற்கு வரும்...
    தங்களது இந்தக் காணொளி மிகச்சிறப்பு. சாலை முழுதும் பயன்பாட்டிற்கு வந்த பின, மதுரவாயல் -ஸ்ரீபெரும்புதூர் உயர்மட்டச் சாலை வந்த பின் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.வாழ்க வளமுடன் !! உங்கள் தேசப்பற்றுக்கு வாழ்த்துகள்...

    • @AdvocateManikandan
      @AdvocateManikandan 5 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் நல்ல தகவல்

  • @jothimsw
    @jothimsw หลายเดือนก่อน +1

    sir, i'm so impressed that you visited the spot to give us a the current status of the project...great work and lots of respect Major

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 5 หลายเดือนก่อน +4

    கட் n‌ ரைட்டாக விவரிக்க ஒரு ராணுவவீரரால் மட்டுமே முடியும்.

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 5 หลายเดือนก่อน +2

    திரு மேஜர் மதன் சார் அவர்களே உங்களுடைய யூடியூப் பேட்டி அற்புதம் அற்புதம் பயனுள்ளதாக இருந்தது ரோடு சம்பந்தப்பட்ட அழகாக அற்புதமாக விரிவாக எடுத்துக் கூறி புள்ளியியல் 80 சதவீதம் வேலை முடிந்து விட்டது இது ஒரு மிகப்பெரிய சமாச்சாரம் பெங்களூர் 3 மணி நேரமாகும் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் ஆந்திரா 3 மாநிலங்களை கொண்டது என்று கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 5 หลายเดือนก่อน +3

    வாழ்க திரு. மோடிஜி சர்கார் வாழ்க திரு . அண்ணாமலைஜி வாழ்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @poorandhungry6807
    @poorandhungry6807 5 หลายเดือนก่อน +7

    Appreciated Major..... Proud of you ❤.... You are an inspiration to all the youth....

  • @murugesans4921
    @murugesans4921 5 หลายเดือนก่อน

    தம்பிமதன்நீநிற்க்காகுடியாஇடம்நீபேசும்முறைஅழாகாஉள்ளதுஇடம்அழகுஅருமை

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 5 หลายเดือนก่อน +2

    People are asking what PM given. This is the message for TN people. Vote BJP and it's alliance parties

    • @NandaGopi.M
      @NandaGopi.M 5 หลายเดือนก่อน

      🤣🤣🤣🤣🤣😢

  • @kannansundaresan4866
    @kannansundaresan4866 4 หลายเดือนก่อน +1

    சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம். உலக தரத்திற்கு நம்முடைய பாரதமும் உயரும் என்பது உறுதி.👍

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo 4 หลายเดือนก่อน

    ஐயா..வணக்கம்
    சென்னை>பெங்களுரூ> >சூரத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் போக்குவரத்து அமைந்தால் இவ்வழி தடத்தில் உள்ள மாநிலத்தின் மாவட்டங்களின் //நாட்டின் முன்னேற்றம் தகுந்த நிலையானதாக அமையும்...

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +2

    பெங்களூருக்கு பயன் அதிகம்,துறைமுக பொருட்கள் விரைவில் அவர்களுக்கு சேரும்,தண்ணீரை கேளுங்கள் உடன் முடியாது என்பதுதான் அவர்களின் பதில்

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      அடுத்தவன் கிட்ட ஏண்டா தண்ணிய கேக்கணும். இங்க பொழியுற மழைய தேக்கி வைக்க துப்பில்லை.உன்னை ஆளும் திாவிட கட்சிகளுக்கு .அதை கேக்க துப்பில்லாமல் மீண்டும் மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுக்கும் தற்குறிகளுக்கு குத்தம் சொல்ல என்ன யோக்யதை உள்ளது

  • @gajendran.g3205
    @gajendran.g3205 4 หลายเดือนก่อน

    Sir namma oorla Highcourt Arasiyal Officials - Maintain panna mudiyadhu
    சில ஆண்டுகள் முன்பு அண்ணா ந்கர் ஸ்டேஷன் - எங்க ???
    Any how Good News.

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண 4 หลายเดือนก่อน

    நல்ல நாளையிலேயே தில்லை நாயகம் தான் நம் வாகன ஓட்டிகள். மணிக்கு 100 கிமீ வேகம்தான் அதிகபட்ச பாதுகாப்பான வண்டியை கட்டுப்படுத்தக் கூடிய வேகம். அதை விடுத்து180 கிமீ வேகத்தில் சென்றால் ….? முட்டி மோதிச் சாவார்கள்.

  • @KaruppusamyKaruppanaGoundar
    @KaruppusamyKaruppanaGoundar 5 หลายเดือนก่อน

    பேசாம மொத்த தமிழ்நாட்டியும் ஒரே அடியாக தார் ஊத்தி மூடி விடலாமே? எதுக்கு இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நாசம் செய்ய வேண்டும்?

  • @palanysubramaniam3403
    @palanysubramaniam3403 5 หลายเดือนก่อน

    ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வனவிலங்குகள் கிராஸ் பண்ணுவதற்கு ஒரு சில இடங்களில் வழிசெய்திருப்பார்கள். அப்படியேதும் செய்து இருக்கிறார்களா? இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் இல்லைதானே ? இதையும் கருத்தில் கொண்டு பிளான்பண்ணினா நல்லாயிருக்கும்.

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 5 หลายเดือนก่อน

    இரு சக்கர வாகனங்களையும் மூன்று சக்கரம் அதற்கு மேல் சக்கரங்களுள்ள வாகனங்களையும் பிரிக்காவிட்டால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது.
    வாகனங்கள் விரைவு சாலையில் இணையவும், பிரியவும் வேண்டிய அளவு திட்டமிடப்படவில்லை. இது போன்ற குறைகளை எடுத்து சொல்வது அவசியம். அரசியல் சம்பந்தமில்லாமல் விஞ்ஞான அடிப்படையில் விமர்சனமும் பதிலும் தேவை. செய்வீர்களா???

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 4 หลายเดือนก่อน

    Night 10 30 pm Bengalore to Trichirapailli iku Seeliper Exp Trian vendum sir It Leber kaishtapadukirararkal Mysore to Myladutjhurai Exp velankani EXP mathividughal

  • @ramalingam7190
    @ramalingam7190 5 หลายเดือนก่อน +1

    Congratulations MAJOR, REALLY VERY WELL EXPLAIND LIKE A CO, MANDRR JAI HIND🇭🇺🇭🇺🇭🇺🇭🇺🇭🇺😊

  • @sureshm4219
    @sureshm4219 5 หลายเดือนก่อน +1

    Jai modi jai bjp

  • @arumugamsubramanyam9250
    @arumugamsubramanyam9250 2 หลายเดือนก่อน

    Excellent information and explained in detailed. Jai Bharat, Jai hindu.jao modi govt. ❤❤❤❤

  • @Athirahindustani
    @Athirahindustani 5 หลายเดือนก่อน +1

    Becos of Sudalai govt the project is getting delayed . They cause impediments to carry out the project.
    Mr. Nadkari mentioned it in the parliament 🙏🏽🙏🏽🙏🏽
    Vote BJP nd secure the future of ur children nd Country

  • @panache2811
    @panache2811 5 หลายเดือนก่อน +2

    This is an excellent initiative. The only concern is Lorries and Heavy trucks going at low speeds. Pathetic road sense.
    Both lanes are occupied by lorries slowing down the traffic and creating jams. Road sense and discipline among drivers is a big question.

  • @EasySurffer
    @EasySurffer 5 หลายเดือนก่อน

    inner katti mudikala.. 10 years of developement 🤣

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 5 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @sharavchennai
    @sharavchennai 5 หลายเดือนก่อน +3

    Super Major , but my worry is we will reqch Bangalore outer in 4 hours and then to reach Vidhan Soudha it may take 3 hours 😮any ways its a great initiative

  • @KaijiKGVegan
    @KaijiKGVegan 5 หลายเดือนก่อน +7

    ❤❤🇮🇳Jai Hind Modi Ji🇮🇳❤❤
    Singapore loves India

    • @ramaligampalani2287
      @ramaligampalani2287 5 หลายเดือนก่อน +1

      Jai hind major sir

    • @KaijiKGVegan
      @KaijiKGVegan 5 หลายเดือนก่อน +2

      Jai Major Sir Jai Hind,
      Me civil servant in Singapore
      🇸🇬🇮🇳✌️

  • @நான்-தமிழன்_80
    @நான்-தமிழன்_80 3 หลายเดือนก่อน

    4 மணி நேரம் என்பது சான்ஸே இல்லை மேஜர்.

  • @Akhil-rs8fj
    @Akhil-rs8fj 5 หลายเดือนก่อน +2

    Jai modiji sir Annamalai sir jai BJP

  • @mairaj-ou8pf
    @mairaj-ou8pf 5 หลายเดือนก่อน

    தேர்தல் பத்திரம் பற்றி உங்களால் பேச முடியாத நீங் BJP கைகூலியா? ஏன் பேச முடியவில்லை பேசுங்க உண்மையான செய்தியாளர் என்றால் பேசுங்க

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน +1

      நீ கோர்ட்ல போயி பேசி பாரு உண்மை விரும்பி😂😂😂

  • @ayyappans9778
    @ayyappans9778 5 หลายเดือนก่อน +4

    வணக்கம். தங்களின் களப்பணி அற்புதம். நன்றி. ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 5 หลายเดือนก่อน

    Madhan g kaiyoda roadin naduvila metro train serthu pottal nalla irukkum

  • @chandrankarppaya4940
    @chandrankarppaya4940 5 หลายเดือนก่อน +3

    Superb move. Good infrastructure with transport facilities will inter connect small towns and villages will encourage economic developments. Will also improve earnings capacity of the villagers to market their agriculture products.

  • @madhusudhananp7778
    @madhusudhananp7778 3 หลายเดือนก่อน

    Thank you sir for your valuable information. Please any information about Chennai Salem express Highway sir

  • @Raghuprasad1967
    @Raghuprasad1967 4 หลายเดือนก่อน

    What you can expect from UPA government? They will plan and not execute it. They will swallow the money and will become rich. NDA will say and do it. Jai BJP.

  • @vijayalakshmin994
    @vijayalakshmin994 5 หลายเดือนก่อน +2

    Major hats off. Nice explanation

  • @prathapkumar4024
    @prathapkumar4024 5 หลายเดือนก่อน +2

    GOOD TO KNOW THE INFRASTRUCTURE DEVELOPMENT THROUGH MAJOR MADHAN KUMAR. JAI HIND.

  • @TNIND24
    @TNIND24 5 หลายเดือนก่อน

    Indha thittam matyum alla... Majority projects are for corporates to benefit..this road will lead to business for Adani kaatupalli port..

  • @rajendrann3952
    @rajendrann3952 5 หลายเดือนก่อน +1

    Jai vajbay.jaimodiji.

  • @kiransahanan8722
    @kiransahanan8722 5 หลายเดือนก่อน

    yelahanka la airport illa, devanahalli airport

  • @pattabiramannarayanaswami7522
    @pattabiramannarayanaswami7522 5 หลายเดือนก่อน

    If this had been Singapore, project would have been completed by 2021 saving 4000% cost escalation. They would have even pumped 50% extra cost to finish it by 2o21itself.poor country like India cannot waste money by400% even 500%.if such delay occur. Like warfooting measures, immediate action may be taken to complete as, early as possible to enhance the prestige of this world power India. Here after please see projects completed on time by pumping extra money if necessary,, no excuses from the 4 pillars of democracy, even imposing a fine for delay on the concerned as we can't afford to be in coma

  • @jagannathkuppuswamy5094
    @jagannathkuppuswamy5094 5 หลายเดือนก่อน

    After paying the road toll of 65 paise/ km, the transportation charges increase followed by price rise of essential commodities, then it's called development.
    For whom?