🔴 LIVE 29 December 2024 | Adoration 11:00 AM | Madha TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 19

  • @taitasvaz5223
    @taitasvaz5223 3 วันที่ผ่านมา +4

    இறைவா உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் உமது அருளையும் அன்பையும் ஆசியையும் நிறைவாக பொழியும்.ஆமென்

  • @vijaykumar-sj4pk
    @vijaykumar-sj4pk 3 วันที่ผ่านมา +1

    Lord Jesus Christ Mother Mary pray for us and all families and kids and friends and this world 🌍 peace and all sick people who’s in the hospital and at home and work place and everywhere we need your prayers and blessings amen 🙏 ❤❤❤

  • @paulpandiyan26
    @paulpandiyan26 3 วันที่ผ่านมา +2

    🙏👏அப்பா, பிதாவே!நல்ல படிப்பு படித்து இன்னும் நல்ல வேலை கிடைக்காத அனைவருக்கும் விரைவில் நல்ல இடத்தில் நல்ல வேலை கிடைக்க அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏

  • @VasanthiVasanthiselva
    @VasanthiVasanthiselva 3 วันที่ผ่านมา +1

    Appa enakku yarum uthavi illa appa nenga enkuda vanga appa 🙏🙏🙏

  • @chinnachamyvelan5800
    @chinnachamyvelan5800 3 วันที่ผ่านมา +1

    Thank you jesus for your love and careand your blessings

  • @jayasreedevijayasreedevi6773
    @jayasreedevijayasreedevi6773 3 วันที่ผ่านมา +1

    குடி பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @paulpandiyan26
    @paulpandiyan26 3 วันที่ผ่านมา +1

    🙏👏அப்பா, பிதாவே!நாங்கள் அனைவரும் தினமும் காலை 11-00மணிக்கு மாதா TV யில் நற்கருணை ஆராதனையில் கலந்துகொண்டு மன்றாடுவோம், ஆண்டவர் அருள் பெறுவோம் ஆமென் 👏🙏

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 2 วันที่ผ่านมา

    அப்பா பிதாவே உமக்கு நன்றி இந்த வருடம் முழுவதும் எங்களை எல்லா தீமைகளில் இருந்து பாதுக்காத்து வழிநடத்திய இரக்கத்திற்காகவும் உம் அன்பிற்க்காகவும் கோடிக்கோடி நன்றி அப்பா 🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

  • @paulpandiyan26
    @paulpandiyan26 3 วันที่ผ่านมา +3

    🙏👏அப்பா, பிதாவே!திருமண வயதில் இன்னும் திருமணம் ஆகாத அனைவருக்கும் விரைவில் நல்ல இடத்தில் நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்க அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏

  • @paulpandiyan26
    @paulpandiyan26 3 วันที่ผ่านมา +1

    🙏👏அப்பா, பிதாவே!வரும் 01-01-2025ஜனவரி முதல் இறைவா கண்டிப்பாக உமது அருளால் நான் ஒரு உன்னத உயர்ந்த நிலைக்கு வருவேன் இறைவா ஆமென் 👏🙏

  • @VasanthiVasanthiselva
    @VasanthiVasanthiselva 3 วันที่ผ่านมา

    En pillaikalai nalla padiya ozhukkathudan erukkanum 🙏🙏🙏

  • @jansiranivivesh5815
    @jansiranivivesh5815 3 วันที่ผ่านมา +1

    Prayer for us❤❤❤

  • @paulpandiyan26
    @paulpandiyan26 3 วันที่ผ่านมา +3

    🙏👏அப்பா பிதாவே!பல்வேறு வியாதிகளால் கஷ்டப்படும் எங்கள் அனைவரையும் விரைவில் குணமாக்கி அருள்புரியும் இறைவா ஆமென் 👏🙏

  • @AnushiyaalbenAnushiyaalben
    @AnushiyaalbenAnushiyaalben 3 วันที่ผ่านมา +1

    அப்பா பிதாவே கடன் பிரச்சினை தீரனும் அப்பா

  • @BrittoXavier-g2u
    @BrittoXavier-g2u 3 วันที่ผ่านมา

    ஆருள் நிறைந்த மரியே வாழ்க. இயேசுவுக்கே புகழ்🙏🙏🙏✝️🙏🙏🙏🇮🇳

  • @alillypushpam7847
    @alillypushpam7847 3 วันที่ผ่านมา +1

    Praise the lord . Glory to jesus Amen

  • @gracychella3149
    @gracychella3149 3 วันที่ผ่านมา +1

    ANDAVARE KIZHANDHAI ILLADHAVARKU KIZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @santhiya_10
    @santhiya_10 2 วันที่ผ่านมา

    Amen appa ❤

  • @rajin.7258
    @rajin.7258 3 วันที่ผ่านมา +1

    🌹🙏👨‍👩‍👧‍👦✝️🙏🌹