DRK vlog.. my loving brother and honest brother...lots of love from saudi arabia..plz need a video on complete vaccines for pegions..like Foul pox Twisted neck..etc..hope you will Tnks bro
Bro en fantail pura 1st edula one chick eaduthuchi bro...2nd edula Karu illa mutaila..thirumba single muta tha utuchi athulayum Karu illa..enna panalam broo
ஹாய் ப்ரோ நான் சிராஜ் ஒரு ஜோடி புறா வளத்துறைஒரு பாகம் 2 குஞ்சு பறிக்குது இன்னொரு பாகம் அத்தை கொஞ்சம் மட்டும் வருது இதுக்கு என்ன காரணம் இதுக்கு தெரியல எனக்கு விட நீங்க ஒரு வீடியோ போட்டு என்ன காரணம் சொல்லி ஒரு வீடியோ போடுங்க நான் தெரிஞ்சிக்கிறேன்
பழமொழிகள் : 1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். பொருள்: மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். உண்மையான பொருள்: ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள். 2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. பொருள்: கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது. உண்மையான பொருள்: 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'. கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம். 3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான். பொருள்: ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன். உண்மையான பொருள்: ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான். 4.) களவும் கற்று மற. பொருள்: தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும் உண்மையான பொருள்: களவும், கத்தும் மற. களவு - திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும். 5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே! பொருள்: சேலை கட்டும் பெண்களை நம்பாதே! உண்மையான பொருள்: சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே! சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது. 6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல பொருள்: அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல. உண்மையான பொருள்: அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது. 7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா? பொருள்: மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும். உண்மையான பொருள்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா? மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம். 8.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம். பொருள்: அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி நடந்தால், இப்படி சொல்லுவார்கள். உண்மையான பொருள்: வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம். கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம். 9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான். பொருள்: ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் . உண்மையான பொருள்: கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்...
சகோ..
அருமையான பதிவுகள்..
வாழ்த்துக்கள்.. 👍
Anna my pura weight era mattikutu age one ra vayasu pls say any solutions
Nalla iruku Anna video
Anna Pura chck irai yutuvangal antha pipe nelama irukum athu name
Tanks pro super tips
சூப்பர் anna
Super bro
Thanks Anna 😊😊 😊
DRK vlog.. my loving brother and honest brother...lots of love from saudi arabia..plz need a video on complete vaccines for pegions..like
Foul pox
Twisted neck..etc..hope you will
Tnks bro
Thanks for your "அன்பு"
@@drk_vlog 👍
Pudhusa pura vangitu vanthen egg vachathu adai padukala incubator egg hatching method video podunga
Superb pro
Bro pura va kai la pudika up la pudikanuma illa down la pudikanuma bro
I'm waiting Your next video bro
Bro nellu kedaikaana enna pandarthu
Bro periya pura Voda kalli mudiyatha chinna pura va set serkalama
Anna my karna pura weight is reducing my pura will fly nice 👍 so na pura rekka pudigita adu belty adikuma
Bro I have one female dove
Hi bro pigeon's sales pandrikala bro Panasonic soulluka bro
What is the size of the cage for fantail pigeon?
Bro Homer verity please video
Bro pura muttaiya Kaila yatukalama bro plessssss reply bro
Nee edu aduthathu poirukathu
Bro oru hii
Hi bro
Bro en fantail pura 1st edula one chick eaduthuchi bro...2nd edula Karu illa mutaila..thirumba single muta tha utuchi athulayum Karu illa..enna panalam broo
Bro pit bull pathi vidio podunga bro
அது உன்ன ஓத்துரும் வேணாம் வாங்காத
Ennidam oru 6 r 7 yearsa oru pura iruku. Ivlonala correcta mutta potu kunju vachuthu. Bt last 6 month mutta vidave matinguthu athuku ena pannanum
என் பேரு குணா இரண்டு புறா ஃபர்ஸ்ட் இரண்டு புறா வளர்க்கலாமா எவ்வளவு நாள் பழக்கம்
Anna thavadhal pura mutta vacchu kunjuporikallana enna pandrathu
ஆண் புறாவ நல்லா ஓக்க சொல்லு
Bro muttai potruchu but muttai karata porikalai ena problem bro
முட்டை கரு கூடலை athuku trips solunga bro
கொழுப்பு அதிகமாகி முட்டை வைக்கவில்லை. மீண்டும் முட்டை வைக்க வழி இருந்தா சொல்லுங்க.
Bro enodu pura muttai cage la iruthu miss aguthu.reason bro
Bro male female கண்டு பிடிப்பது எப்படி
Sada pura egg video podonga bro
Bro Pura mutta poduthu aanaa kunji porikuthu illa ye Enna reason
Normal pigeon sales for alwar Tamil Nadu Madhuri district
Bro pigeon la transgender iruka (9)plezz thappa paakatinga sollunga
Ethula onnum thavaru illa bro .But enakku sariya theriyala bro irukka Chance irukku ..
@@drk_vlog na oru pigeon vachurunthen male another Piegeon oda senthu egg poturuchu but female male mathiri panna start panniruchu sound kooda......
ப்ரோ புறா முட்டை விட எத்தனை வயசிலிருந்து முட்டை விடும்
நாகராஜ்
First
❤️
ஐந்து கல்லி உள்ள புறா முட்டை வைக்குமா
நண்பா முட்டை இட்டதுக்கு பின் ஜோடியிலிருந்து ஆண் புறா ஓடிவிட்டால் பெண் புறா முட்டையை அடைக்காக்குமா?
100% அடை காக்கும். Good Quality birds
சாதா புறா உடன் சேர்த்து மயில் புறா வளர்க்கலாமா?
M valarkalam
கல்ல தொடர்பு ஏற்படும்
Bro ennudaiya pura mutta vaikuthu kungi perikuthu Ana oru kungi Mattum sethu pooguthu
Bro erumbu kakka varuthu brroo 😢 sollunga bls bls bls 😢
Bro ennoda puraa morning five minutes parakkudhu adhukkappro next day morningdha parakkudhu adhuvum five minutes dha parakkudhu adhuvum parava puraa
ennoda ouru purakku muchi thinaral varuthu anna
Hi bro
Bro en kondil pura egg kanamapoguthu Enna reason apram kaka vanthu purava aadikuthu
Bro Emperor band brother
Hii abi
👌👌👌😍😘😋✋✋✌️✌️✌️
ஹாய் ப்ரோ நான் சிராஜ் ஒரு ஜோடி புறா வளத்துறைஒரு பாகம் 2 குஞ்சு பறிக்குது இன்னொரு பாகம் அத்தை கொஞ்சம் மட்டும் வருது இதுக்கு என்ன காரணம் இதுக்கு தெரியல எனக்கு விட நீங்க ஒரு வீடியோ போட்டு என்ன காரணம் சொல்லி ஒரு வீடியோ போடுங்க நான் தெரிஞ்சிக்கிறேன்
Soolu bro please
Second yaru kitta
Plz watch title bro😊
Bro same colour pura enkita kooda iruku
Enoda pura ke enna achi teriyala..sudden na sanda podhutu😭
Anyone can help me🙏🏻my king pigeon suddenly fighting😭what should i do
பல்டி புறா விலை எவ்வளவு
நெள்லு கிடைக்கள கொள்ளு வைக்களாமா
bro you is sale Ved va
Hi bro send youpigone
Bro sariyana peigon laft
புறா எச்சம் பச்சதண்ணீர் போல் போகிறது என்ன பன்னலாம் bro
சென்னை பக்கம் கொடுத்து சம்பாதிங்க அங்கதான் தண்ணி பஞ்சம் அதிகம்
மயில் புறா விலை எவுல bro
2500rs
நாலுரூபா ஐம்பது பைசா
@@MuthuLakshmi-sr4ll hi
முட்டை வைத்தும் கரு கூடவில்லை காரணம் என்ன சகோ???
பழமொழிகள் :
1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
பொருள்:
மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.
உண்மையான பொருள்:
ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.
2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
பொருள்:
கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.
உண்மையான பொருள்:
'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'.
கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.
3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.
பொருள்:
ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.
உண்மையான பொருள்:
ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.
நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.
4.) களவும் கற்று மற.
பொருள்:
தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும்
உண்மையான பொருள்:
களவும், கத்தும் மற.
களவு - திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.
5.) சேலை கட்டிய பெண்ணை நம்பாதே!
பொருள்:
சேலை கட்டும் பெண்களை நம்பாதே!
உண்மையான பொருள்:
சேல் அகட்டிய பெண்ணை நம்பாதே!
சேல் என்பது கண்ணை குறிக்கும். கணவன் உடனிருக்கும் போது, (சேல்) கண்ணை அகட்டி வேறொருவனை பார்க்கும் பெண்ணை நம்ப கூடாது.
6.) அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்:
அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு, தன கணவனை கைவிட்டது போல.
உண்மையான பொருள்:
அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
அரசினை என்பது அரச மரத்தை குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தை சுற்றுவார்கள். கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரச மரத்தை சுற்றுவது பயன் தராது.
7.) மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
பொருள்:
மண் குதிரையில் ஆற்றை கிடந்ததால், உடனே மண் கரைந்து, ஆற்றில் மாட்டி கொள்ள நேரிடும்.
உண்மையான பொருள்:
மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
மண் குதிர் என்பது ஆற்றின் நடுவில் இருக்கும் மணல் திட்டு /மேடு. இதை நம்பி ஆற்றில் இறங்கினால் ஆற்றில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
8.) வர வர மாமியார், கழுதை போல ஆனாளாம்.
பொருள்:
அழகாக/அறிவாக நடக்கும் ஒருவர், நாளடைவில் மாறி நடந்தால், இப்படி சொல்லுவார்கள்.
உண்மையான பொருள்:
வர வர மாமியார், கயிதை போல ஆனாளாம்.
கயிதை என்பது ஊமத்தங்காயை குறிக்கும். ஆரம்பத்தில் ஊமத்தம் பூவாக இருக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். பின்னர் நாளாக நாளாக அது காயாக மாறி, சுற்றிலும் முள் போல இருக்கும். கொடிய விஷம் கொண்டது. அது போல மாமியார் பேசுவதும்,நடப்பதும், நாளாக நாளாக கயிதை போல இருக்கும் என்று அர்த்தம்.
9.) ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
பொருள்:
ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .
உண்மையான பொருள்:
கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்...
முட்டை வைத்த பின் ஆண் புறாவே பிரித்து வைக்கலமா????
saravan
Bro
Hi
Mutta vacchu karu kuda villai
Bro நெல் என் புறாசாப்பிட மாட்டேங்குது
Vera Yathuvume kudukkathinga bro Athukku pasi Athigamachina Athuve Sapdu bro Nanu ya purakku Apdi tha panna
Bro mat karo motivating bro
Mr. Drk no send
Insta I'd sollunga Brother
Drk_vlog
Hi