Sir வணக்கம், na puthusa business start pannalam irukken so yarakkettalum oru oru mathiriyana formula sollranga 50lit sope oil ready panndra formula solluna sir
பிரசர்வேட்டிவ் என்பது காற்று மற்றும் நுண்கிருமிகளால் பொருட்கள் கெட்டுப் போவதை தடுக்கும். சேர்க்கவில்லை என்றால் 15 நாட்களில் கெட்டவாசனை வரும். பிரசர்வேட்டிவ் மிகவும் முக்கியமான ஒரு பொருள்.
ஐயா வணக்கம் சோப் ஆயில் எந்த மாதிரியான preservatic கெமிக்கலை addசெய்யலாம் எந்த கெமிக்கல் நன்றாக இருக்கும் என்று சொல்லவும் ஐயா. And பினாயலில் preservative கெமிக்கல் சேர்க்கலாமா ஐயா
Ennpadi ready செய்வது
Ennpadi means? i don't understand.
இந்த சோப் ஆயில் பயன்களை தெரியபடுத்துங்கள்.
Detergent liquid video போடுங்கள் சகோதரா.
SOAP OIL IS GENERAL PURPOSE USAGE- DETERGENT LIQUID VIDEO - ALREADY POSTED
Sir, intha formulala hpmc add pannalama nu sollunga sir ! Mudinja oru thickness video podunga🙏
OK SIR. NEXT VIDEO WE WILL DO IT.
Sir ithoda sles add pannalama add panlamna evelo add pannalam entha time la add pannalam thickness improve aguma
Yes. 3 to 7%. After lye addition.
Sir வணக்கம், na puthusa business start pannalam irukken so yarakkettalum oru oru mathiriyana formula sollranga 50lit sope oil ready panndra formula solluna sir
Thank sir
Thanks sir
Sir perfumes yenga kekaikum rate yevlo irukum sir kanchipuramla rate athikaga iruku smell illa sir online la kekaikuma
Available in Chennai, Nainiyappan Naicker street.
@@online-yd6rw Thanks sir🙏
ஐயா வணக்கம் எனக்கு 50லிட்டர் சோப் ஆயில் தயாரிப்பு எப்படி சொல்லுங்கள்
i have one liter soap oil formula. do trial. convert to any liters.
@@online-yd6rw நன்றி
Thank you sir sharing this video
Sir noraii adanga mattugu enna pannalam
Reduce A o s or SLES
Sir manual aa stick use panni mix pannalama
USE EGG BEATER OR WHISKER OR CURD BLENDER IF POSSIBLE. STICK ALSO OK.
sir ithoda uses enna ?
General purpose cleaning- Economy
Kindly provide anti septic liquid formulation for clothes
I will try
Soap oil uses please?
FLOOR WASH, MACHINE WASH, UTILITY WASH, HAND WASH(MECHANICAL WORKERS) AND MANY GENERAL PURPOSE.
Super sir but sound is low
sir i will try to fix it .
@@online-yd6rw ok sir training Available ah sir please contact number sir
@@sureshanithamcgggbcbgmmnnm6298 after posting some videos , i have planned to give one to one traniing sir.
@@online-yd6rwஇப்போது வகுப்பு எதுவும் நடத்துகிறீர்களா??
@@mytrades3241 NO
Primium quality soap oil formula podunga
பிரசர்வேட்டி என்றால் என்ன சார்
பிரசர்வேட்டிவ் என்பது காற்று மற்றும் நுண்கிருமிகளால் பொருட்கள் கெட்டுப் போவதை தடுக்கும். சேர்க்கவில்லை என்றால் 15 நாட்களில் கெட்டவாசனை வரும். பிரசர்வேட்டிவ் மிகவும் முக்கியமான ஒரு பொருள்.
பிரசர்வேட்டி என்பது கெமிக்கல் சார்
YES. IT IS IN ALL COOL DRINKS. @@ananthagopal5565
Please make Playlist for Viewers
Aluminium vessels clining liquod video please
ஐயா வணக்கம் சோப் ஆயில் எந்த மாதிரியான preservatic கெமிக்கலை addசெய்யலாம் எந்த கெமிக்கல் நன்றாக இருக்கும் என்று சொல்லவும் ஐயா. And பினாயலில் preservative கெமிக்கல் சேர்க்கலாமா ஐயா
Soap oil preservative: Phenoxy ethanol. 120 ml for 100 liter soap oil. For phenyl solution- preservative must.