கரணம் தப்பினால், மரணம்... உயிரை பணயம் வைக்கும் விவசாயிகள்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @goodthinkgoodluck9160
    @goodthinkgoodluck9160 3 ปีที่แล้ว +13

    மக்கள் சோற்றில் கை வைக்க சேற்றில் கை வைப்பவன் தான் விவசாயி. ஆனால் அந்த விவசாயியோட வாழ்க்கை தான் இன்னும் பாதாளத்தில் கிடக்கிறது

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 ปีที่แล้ว +9

    அரசு உடனடியான விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் . விவசாயிகள் ஆற்றைக் கடப்பதை பார்க்கவே பயமா இருக்கு .

  • @nobita388
    @nobita388 3 ปีที่แล้ว +11

    இங்க மட்டும் இல்ல ஒரு ஒரு முறையும் விவசாயி பயிர் வைக்கும் போதும் உயிரை பணயம் வச்சிதான் பயிர் வைக்குறாங்க.

  • @paavai.p6514
    @paavai.p6514 3 ปีที่แล้ว +5

    விவசாயிகளின் நிலைமை என்றும் உயிரை பணயம் வைப்பது தான்.... 😒

  • @creativei3394
    @creativei3394 3 ปีที่แล้ว

    நல்ல கவன ஈர்ப்பு முயற்சி அரசாங்கம் இதுக்கெல்லாம் பயப்படாது அவர்கள் அவர்கள் வேலையை தான் பார்ப்பார்கள் ஆதாயம் இருந்ததால் தான் வருவார்கள் ..

  • @Buddha782
    @Buddha782 3 ปีที่แล้ว +2

    உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்தால் அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியும்

  • @MP_797
    @MP_797 3 ปีที่แล้ว

    Government should have concern for these people. They are our citizens moreover they are farmers 🔥

  • @thamizh812
    @thamizh812 3 ปีที่แล้ว +1

    🥺🥺🥺

  • @sarusaru3155
    @sarusaru3155 3 ปีที่แล้ว +1

    Tiktok nandini news podunga Ava kal la kadhal pannikitu iruka

  • @dharnish9548
    @dharnish9548 3 ปีที่แล้ว

    😭என்னுடைய சிறிய சேனலுக்கு ஆதரவு தாருங்கள் 😭