தங்களது சிந்தனை உரை மனதிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் Be Blessed by the Divine Almighty. Nagarajan
வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருள் பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.
Amma, excellent. Can anyone send Pro.sumathy srinivasan contact number please. Feel blessed.God bless u ma.I am Dr.kavitha , gynaecologist from kallakurichi. Finished fundamental course last month.Very nice.ur rocking. 🙏🙏🙏🙏🙏👍👍👍🤝🤝🤝🤝😘😘😘😘😘
மனமது செம்மையானால்... தொடர்ந்து தவம் செய்து மன அலைச்சுழல் வேகம் குறைந்து அகத்தாய்வு பயிற்சிகள் செய்யும் போது "அறுகுணங்கள்" சீறாக்கப்பட்டு *மனமது செம்மையாகும்*..இது தானே மகரிசி கற்றுக் கொடுத்தது.. அப்படி எனில் சத்சங்களில் ஆசிரியர்கள் ஏன் தங்கள் கருத்துக்களை பதிய வைக்க வேண்டும்? அன்பர்கள் வேதாத்திரியத்தின் சொத்து அவர்களிடத்தில் எதற்காக புதிய வழிமுறைகள் புகுத்தப்பட வேண்டும் இது சரிதானா? பிரம்மஞானத்தை அணு முதல் அண்டகோடிகள் அனைத்திற்கும் தத்துவவிளக்கங்கள் கொடுத்திருக்கும் குருவையும், உயர் ஞானகல்வியையும் போற்றி பாதுகாத்து பின்பற்றி வாழ்ந்து பிறருக்கும் கற்றுகொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.. அதே வேலையில் வேதாத்திரியத்தில் திருத்தம் செய்யவோ. புதிய கருத்துக்ளை இணைப்பதோ. புதிய வழிமுறைகளை புகுத்துவதோ.. வகுப்புகள் மற்றும் சத்சங்கமானாலும் ஏற்புடையதல்ல.. ஒரே வழிமுறை வேதாத்திரியம் மட்டும்தான் இருக்க வேண்டும்... நன்றி அம்மா.. 🙏வாழ்க வளமுடன் 🙏
தங்களது சிந்தனை உரை மனதிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி வாழ்க வளமுடன் தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் Be Blessed by the Divine Almighty. Nagarajan
Vazga vaiyagam vazga valamudan Guru vazga guruva thunai
Nanri Amma vazga valamudan
நல்ல கருத்துரை.தெளிவான விளக்கம்.நன்றி.
அருமையான விளக்கம் அம்மா நன்றிங்க அம்மா வாழ்க வளமுடன் அம்மா 🙏
வாழ்க வளமுடன் 🙏👌👍
வாழ்த்துக்கள் 🙏
நல்ல Speech.
Really superb speech madam I will be positive always n I will come up in life
வாழ்க வளமுடன் 🙏
நன்றி சகோதரி. உங்களுக்கு என் நன்றிகளும், வாழ்த்துக்களும். 🙏🙏🙏🙏
மிக சிறப்பு அம்மா. அன்றே கேக்கமுடியாமல் போனது. இன்று மிக மனத்திருப்தியாக தெளிவாக விளங்கி தற்சோதனையுடன் கேட்கமுடிந்தது. நன்றி. வாழ்க வளமுடன் அம்மா.
வாழ்க வளமுடன்
Vazhga valamudan amma ❤
அருமையான பதிவு
Kathaiyodu solvathal manathil nangu pathigirathu valzgha valamudan❤❤
வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருள் பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்
மிக சிறந்த படைப்பு நன்றி
செல்வ லெட்சுமி சா ஆலம் மலேசியா
சரமாரி சரவெடி சுமதி அம்மா வாழ்க வளமுடன்
Vazgha valamudan great madam super speech.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன். மிகவும் சிறப்பு. நன்றி
Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pukal vazhka enttum
வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன்
அற்புதம்.மனதை சீரமைத்து நல்வாழ்வு வாழ அமிர்தமெனும் நற் சிந்தனைத் தந்தீர் தாயே… வாழ்க வளமுடன்!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Vazhga Valamudan
அருமையான பேச்சு
Arumai
Vazgha vallamudan
Vazgha valamudan mam.super speech mam. Yoga Bsc Ill year Chennai
Vazhga valamudan.super speech
👌🙏👍👊💐🔥🤗
Great speech mam.
தெளிவான பேச்சு
Amma, excellent. Can anyone send Pro.sumathy srinivasan contact number please. Feel blessed.God bless u ma.I am Dr.kavitha , gynaecologist from kallakurichi. Finished fundamental course last month.Very nice.ur rocking. 🙏🙏🙏🙏🙏👍👍👍🤝🤝🤝🤝😘😘😘😘😘
மனமது செம்மையானால்...
தொடர்ந்து தவம் செய்து மன அலைச்சுழல் வேகம் குறைந்து அகத்தாய்வு பயிற்சிகள் செய்யும் போது "அறுகுணங்கள்" சீறாக்கப்பட்டு *மனமது செம்மையாகும்*..இது தானே மகரிசி கற்றுக் கொடுத்தது..
அப்படி எனில் சத்சங்களில் ஆசிரியர்கள் ஏன் தங்கள் கருத்துக்களை பதிய வைக்க வேண்டும்?
அன்பர்கள் வேதாத்திரியத்தின் சொத்து அவர்களிடத்தில் எதற்காக புதிய வழிமுறைகள் புகுத்தப்பட வேண்டும் இது சரிதானா?
பிரம்மஞானத்தை அணு முதல் அண்டகோடிகள் அனைத்திற்கும் தத்துவவிளக்கங்கள் கொடுத்திருக்கும் குருவையும், உயர் ஞானகல்வியையும் போற்றி பாதுகாத்து பின்பற்றி வாழ்ந்து பிறருக்கும் கற்றுகொடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.. அதே வேலையில் வேதாத்திரியத்தில் திருத்தம் செய்யவோ. புதிய கருத்துக்ளை இணைப்பதோ. புதிய வழிமுறைகளை புகுத்துவதோ.. வகுப்புகள் மற்றும் சத்சங்கமானாலும் ஏற்புடையதல்ல..
ஒரே வழிமுறை வேதாத்திரியம் மட்டும்தான் இருக்க வேண்டும்...
நன்றி அம்மா..
🙏வாழ்க வளமுடன் 🙏
Armai
வாழ்க வளமுடன்