மஹா பெரியவாளின் தீர்க்க தரிசனம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 264

  • @gajamani2023-sx3dy
    @gajamani2023-sx3dy 11 หลายเดือนก่อน +1

    Mami வணக்கம் அந்த நாள் நடந்த நிகழ்ச்சி நினிகும் போதே உடல்நடுங்குது அதைவிட உங்கள் விளக்கம் மெய்சிலுகுது பக்தி பெருகுது வாழ்க மாமி

  • @sellakuttys4703
    @sellakuttys4703 2 ปีที่แล้ว +4

    இத்தனைநாளும் பெரியவாளபத்தி தெரிந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது நான்செய்தபாவமாக கருதுகிறேன்

  • @balasubramaniant.s.subrama428
    @balasubramaniant.s.subrama428 2 ปีที่แล้ว +9

    ஹரஹர சங்கர, ஜெயஜெய சங்கர,
    எத்தனை முறை படித்திருந்தாலும் உங்கள் குரலில் கேட்க மிகவும் இனிமையாக உள்ளது- மீனாட்சி சகோதரி வாழ்க.

  • @srskannan4151
    @srskannan4151 2 ปีที่แล้ว +28

    எத்தனை தடவை இந்த பதிவை படித்தாலும் கேட்டாலும் அலுக்காது. கண்களில் நீர் வரும். ஶ்ரீ ஶ்ரீஶ்ரீஶ்ரீ மஹா பெரியவா சரணம்

    • @parvathitiruviluamala9870
      @parvathitiruviluamala9870 10 หลายเดือนก่อน

      Me too. I cannot stop crying any time I read this story. 🙏🏻

    • @drravikkumar
      @drravikkumar 10 หลายเดือนก่อน

      Extremely wonderful. This is lesson for all of us
      Sri Mahaperiyava thiruvadigale Saranam

  • @indranirmathi3795
    @indranirmathi3795 2 ปีที่แล้ว +19

    அருமையான நிகழச்சி கண்ணில் நீரை வரவழைக்கிறது. யாரையும் உதாசினபடுத்தகூடாது. அதற்குரிய பலனை அனுபவித்தே தீர வேணவேண்டும்.. மஹபெரியவ கண்ணீருடன சரணம்.

  • @rubydeena4133
    @rubydeena4133 ปีที่แล้ว +5

    Thank you so much for your message ma'am 💐💐💐💐💐
    Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️
    Ma'am am listening for the 2nd message time ....
    It's a heart touching message ma'am.....
    Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 2 ปีที่แล้ว +15

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.🙏 பெரியவா எனகுற்றம் குறைகளையும் மன்னித்து என்பாபங்களையும்போக்கி தங்கள் கருணை கண்களால் என்னை ரக்ஷிக்க வேண்டுமென பணிவோடு பிரார்த்தனை செய்கின் றேன்.அருள் புரியுங்கள் பெரியவா. தங்களின் மலரடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் .🙏🙏 🙏🙏.

  • @pushpar7926
    @pushpar7926 2 ปีที่แล้ว +31

    Super உங்கள் குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது.கதையாக நீங்கள் சொல்வது எங்களுக்கு நிஜத்தில் பார்த்தது போல் இருக்கிறது அம்மா.

    • @lakshmanan5272
      @lakshmanan5272 2 ปีที่แล้ว +2

      ஆமாம்

    • @mahaperiyavah
      @mahaperiyavah  2 ปีที่แล้ว +2

      ரொம்ப நன்றிங்க

    • @kavithaprabhu8698
      @kavithaprabhu8698 2 ปีที่แล้ว

      Ty7 t said 7get t 77 7you in for 7a t 7u777tu to in u7us and 7green 7 and 77777the are 77u77are y of uu6u G g?gxzxGX G?G G? XXGG€5"

    • @dhanalakshmijayaraman7894
      @dhanalakshmijayaraman7894 2 ปีที่แล้ว

      Io

    • @sindooja1410
      @sindooja1410 ปีที่แล้ว +1

      Exactly true words. Feel to see you directly

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 ปีที่แล้ว +2

    Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 10 หลายเดือนก่อน

    Mah Periyavar was kindness personified and very fair. My namaskarams to that great soul. Om Namah Shivaya
    🙏🏻🙏🏻

  • @srinivasanrajagobalan7757
    @srinivasanrajagobalan7757 2 ปีที่แล้ว

    உங்களை ஒரு முறைஏனும் என் வாழ்வில் சந்தித்து ஆசி பெற வேண்டும் மிகவும் அருமை அம்மா👌

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 2 ปีที่แล้ว +15

    பெரியவா, அறிந்தோ அறியாமலோ நான் பண்ணின பாவங்களை மன்னித்து அருள் புரிய வேண்டுகிறேன்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    பெரிய பெரிய வித்வான்களை வர வைத்து பூஜைகள் செய்து செலவுகள் பண்ணி அற்புதமான சுவையான உணவுகளை தானம் அளித்தும்
    எந்த பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது
    அதுமட்டுமில்லாமல் உன்னதமான புனிதமான உயிர் மிகுந்த வேதனையில் பிரியப்பட்டது 😑😑😑
    நமது ஆணவத்தாலும்👹👹 அகந்தையாலும் 🤬🤬நான் என்ற தீய எண்ணத்தாலும்
    தயவுசெய்து சூழ்நிலை ஏற்றார் போல் எண்ணத்தை மாற்றி மாற்றிக் கொள்வதை விட என் நேரமும் எந்நாளும் கருணை உள்ளத்தோடும் புன்னகைத்தும் இருங்கள்
    எந்த சூழ்நிலைகளிலும் நாம் சிக்கி தவிர்க்க மாட்டோம்
    ஹரி ஓம் 🙏🧘

  • @saigurusaiguru5656
    @saigurusaiguru5656 3 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்ல சொல்ல என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. மகாபெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @sairamsrividya
    @sairamsrividya 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 🙏மஹா பெரியவா சரணம் 🙏

  • @jayashrikannan8554
    @jayashrikannan8554 2 ปีที่แล้ว +20

    அற்புத மகான்.இவரைப்போல யாரும் இல்ல.த்ரிகாலமும் தெரிந்தவர்.பெரிய மஹான்.

  • @HariharanGanesan-k5x
    @HariharanGanesan-k5x ปีที่แล้ว +1

    Heart throbs and sobs on listening to this story. Periyaval saranam .🙏🙏🙏🙏🙏

  • @sundaramthiags
    @sundaramthiags 2 ปีที่แล้ว +4

    Very well presented by the Madam. Periyavaa SaraNam. Sivam Subam

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 ปีที่แล้ว +2

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻 சொல்லாலும், செயலாலும் உன்னத உயிர்களை துன்பத்திற்கு ஆட்படுத்தினால் எவ்வளவு பெரிய துன்பத்திற்கு ஆட்படுவோம் என்பதை , இந்த புண்ணிய பதிவு உணர்த்துகிறது.ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர 🙏🙏

  • @gdrgdr4177
    @gdrgdr4177 2 ปีที่แล้ว +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி காமகோடி மகா பெரியவா சரணம்

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 ปีที่แล้ว +6

    Your tone and pronunciation super medam. Nandrigal Mahaperiava🙏.

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 ปีที่แล้ว

    I felt.... tears... 😢
    Thepperuma Nallur,
    Sri Sri Venkatesha ganabadigalukku.... enn
    NAMASKARANGAL
    Hara Hara Shankara Jaya Jaya Shankara.... 😢

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว

    அம்மாஅவர்களுக்குகோடாணகோடிநன்றிகள்அதிஅற்புதமானதகவள் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிசரணம் 🌿🌺🌹🏵🌸💮🌻🌼💐☘️🥀🍌🍌🍇🍊🍎🍋🍍🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏

  • @khadhiroleylegacy8145
    @khadhiroleylegacy8145 ปีที่แล้ว +1

    ஹர ஹர சங்கர 🙏
    ஜெய ஜெய சங்கர 🙏

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu.sirantha kural valam. Mikka nandri🙏🙏🙏

  • @vijimani578
    @vijimani578 2 ปีที่แล้ว +13

    இறைவனிடம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடு இல்லையே.இதை கேக்க கேக்க என் மனசும் கண்களும் கலங்கிவிட்டன.
    மஹா பெரியவர் அந்த சிவனின் அம்சமாச்சே அவர் அறியாததா.
    மஹா பெரியவரை நான் பார்க்கவில்லை என்றாலும் என் மன கண் முன் அம்மா உங்களின் வார்த்தைகளின் கனிவு மூலம் கற்பனையில் கானணும் பாக்கியம் பெறுகிறேன்..

  • @santhanamthamburaja4561
    @santhanamthamburaja4561 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி.

  • @krajamanickam8463
    @krajamanickam8463 2 ปีที่แล้ว +1

    OM Sri magapriyavasaranam Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saradhakr1323
    @saradhakr1323 2 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu. Nanri. Maha Periyava Thiruvadi saranam.

  • @renganathan8731
    @renganathan8731 2 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாரயணாய

  • @VinayKallesh
    @VinayKallesh 2 ปีที่แล้ว +3

    Very good story and great moral for all of us

  • @jegadeesang6722
    @jegadeesang6722 2 ปีที่แล้ว +2

    Heart touching. Thank you very much.

  • @JanakiNagarajan-sg5ty
    @JanakiNagarajan-sg5ty 3 หลายเดือนก่อน

    அம்மா மிக்க நன்றி. ஒம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமாட்சி சங்கர

  • @sramani022
    @sramani022 2 ปีที่แล้ว +2

    🙏 very nice narration
    Hara Hara Sankara
    Jaya Jaya Sankara

  • @VinayKallesh
    @VinayKallesh ปีที่แล้ว

    Great story….what a beautiful lesson for all of us

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 ปีที่แล้ว

    சகோதரி மீனாட்சி நமஸ்காரம் உங்கள் குரல் நீங்க சொல்லும் ஒவ்வொரு பதிவும் அருமை அருமை சகோதரி உங்கள் பேர் எனக்கு தெரிய பெரியவா கிட்ட வேண்டினேன் இன்னிக்கு உங்க பதிவுல சகோதரி மீனாட்சி சகோதரி வாழ்க என்று...... 👍👌💐🙏🏻எப்படி பா த்திங்களா

  • @srishree2428
    @srishree2428 ปีที่แล้ว

    Om maha periyava thiruadi saranam 🙏🙏🙏🙏🙏

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 ปีที่แล้ว

    எவ்வளவு அருமையான பதிவு சகோதரி😢🙏🏻

  • @sivaramanr8273
    @sivaramanr8273 2 ปีที่แล้ว +21

    சொற்பொழிவை கேட்டு என்னையும் அறிாமல் என் கண்கள் பனித்தன. இதுபோன்ற மகான்கள் இனி தோன்றுவது அரிது.

    • @bagirathisubramanian6778
      @bagirathisubramanian6778 2 ปีที่แล้ว

      Ccnç.

    • @sashiv1792
      @sashiv1792 2 ปีที่แล้ว

      Can't control my tears.Maha Periyava Thiruvadi Saranam

    • @kalaichelvik3239
      @kalaichelvik3239 2 ปีที่แล้ว

      1111111111111111111111111111111111111¹1111111111111111¹111111¹1¹11111111111111¹11111111111111111¹11111111111¹11¹¹1¹111111111¹11¹¹1¹1

  • @kavithachandran3460
    @kavithachandran3460 2 ปีที่แล้ว +5

    மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஓம்

  • @srskannan4151
    @srskannan4151 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @jayaprakashveeraswamy8887
    @jayaprakashveeraswamy8887 2 ปีที่แล้ว +5

    Maha Periyava Saranam ! Mirasdhar realized his mistakes . Maha Periyava pointed out everything that happened during the Pooja . Amazing . God's power.

  • @parvathyraman756
    @parvathyraman756 2 ปีที่แล้ว +5

    OM NAMASHIVAYA..Great Miracle ,It Isa morality story with 👍 great ethics towardsordinary men to follow their own dharma without egos Namaskaram to the great pulse of our Mahaperiava. Hara Hara Shankara Jaya Jaya Shankara. Madom your presentation is very heart touching Gurukataksham paripoornam. Thanks for sharing.Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @gopinathm5052
    @gopinathm5052 2 ปีที่แล้ว +3

    🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏

  • @kodeeswaranks6947
    @kodeeswaranks6947 2 ปีที่แล้ว +1

    இறையருள்.
    காஞ்சி காமகோடி.மகாபெரியவர் சுவாமிகள் சிறப்பும் தனிதாதுவமும பெற்றவர்
    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் திருவைகுண்டம் நகரில் அவர் வருகை புரிந்தார்
    அவரைக்காணும் பேறு பெற்றேன்.
    அவர் சாதாரண கைரிக்ஷாவண்டியில் வந்தார். என்னே எளிமை
    இன்று படகு காரில் சாமியார்கள் உலா.
    தெய்வம் துணை.
    மண்ணில் வாழும் மனிதர்கள் சிறந்த முறையில் வாழ சாமியார் கள் வழிகாட்டவேண்டும்.
    ஆனால் மா பெரியவர் சந்திரசேகரர் தூய்மை ஆனவர்.
    நான் ஜெயேந்திரர்
    மற்றும் இளையவர் ஆக
    மூவரையும் பார்த்து வணங்கி உள்ளேன்.
    ஆனால் நெஞ்சில் நிலை பெற்ற வர் மகாபெரியவர்.
    சர்ச்சைக்கு அப்பாற்பட்ட
    மகா சுவாமிகள் நாமம்
    வாழ்க...
    இன்று. சாமி. .......யார்*+
    கே.எஸ்.கோடீஸ்வரன்
    உதவி இயக்குனர் மற்றும் சிவகெங்கை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஓய்வு
    14+8+2022

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 2 ปีที่แล้ว +14

    மகா பெரியவா, நானும் இப்படிப்பட்ட தவறு பண்ணி இருக்கேன். காலம் தாமதிக்காமல் நான் செஞ்ச இந்த பாவத்துக்கு பிராயச்சித்தம் பண்றதுக்கு எனக்கு அனுக்கிரகம் பண்ணுங்க. நீங்களே கதி் என்று வந்திருக்கிறேன். இனி வாழும் நாட்களில் ஒருபோதும் மற்றவர்களை உதாசீனப்படுத்த மாட்டேன். மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை காப்பாற்றுங்கள். நான் செய்த தவறை மனதார உங்களிடம்வெளிப்படுத்தி வெளிப்படுத்தி விட்டேன்ஒரு வகையான பிராயச்சித்தமா இதை ஏற்றுக்கொண்டு எனக்கு

    • @srinivasanvenkatesan234
      @srinivasanvenkatesan234 2 ปีที่แล้ว

      Ya I am r. Qeeeeeeeeeeeeeeèd do zZzxxxxxxx X xxxx X zz X zhl y

    • @RajeswariJ-ds9gg
      @RajeswariJ-ds9gg 4 วันที่ผ่านมา

      Vedam padiththavargalsi avamanam pafuthths koodathu avargsl manam pun pattal athan palanai anuba iththey theera vendum

  • @sivakumar-ee6xi
    @sivakumar-ee6xi ปีที่แล้ว

    ஓம் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @ThilagaHezal-lu9uh
    @ThilagaHezal-lu9uh 2 หลายเดือนก่อน

    ❤😢 Amma unga kuralil ketkumpothu manasula Maga periyava katchiyalipar amma nantrigal amma ayyavukum nantrigal ❤❤❤❤❤

  • @narayananify
    @narayananify ปีที่แล้ว +1

    Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara

    • @narayananify
      @narayananify 19 วันที่ผ่านมา

      Sarvo Jana Sukino Bavanththu. Mahaperiyavale ungal Asirvaadam irrundhale Podum. Engaludaiya Padaththai Manniththu Arul purivaai. Ungal paadam Saranam.

  • @KrishnanIyer-sx1zs
    @KrishnanIyer-sx1zs ปีที่แล้ว +1

    Shri mahaperiyava thiruvadigale sharanam

  • @PavaniVaathi
    @PavaniVaathi 3 หลายเดือนก่อน

    நடமாடும் தெய்வம் ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @tamilselvam2640
    @tamilselvam2640 2 ปีที่แล้ว +4

    ஸ்ரீ ஓம் மகா பெ.ரியவா திருவடிகள் சரணம் .....

  • @saralaravi3656
    @saralaravi3656 ปีที่แล้ว +2

    Sri Mahaperiyava padham Saranam, Jaya Shankara Hara Hara Shankara 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb 2 ปีที่แล้ว +5

    ஓம் ஸ்ரீ பெரியவா திருவடி சரணம் ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா .

  • @geeta1152
    @geeta1152 ปีที่แล้ว +2

    மகா பெரியவா பெரியவா சரணம்❤

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 2 ปีที่แล้ว +2

    Wonderful lesson for not encouraging any type of EGO

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 ปีที่แล้ว +1

    Om shree gurubhyo namaha Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam

  • @hrhxhhfhr4362
    @hrhxhhfhr4362 2 ปีที่แล้ว +7

    The greatness of Periva is unparalleled. Hara Hara Shankara.

  • @sugashvishnu
    @sugashvishnu 2 ปีที่แล้ว +3

    என் கண்களை திறந்து வி ட டீர கள் 🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 ปีที่แล้ว +1

    Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @gunasekarans9538
    @gunasekarans9538 ปีที่แล้ว

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர
    சரணம் சரணம் சுவாமியே சரணம்

  • @ptvasu995
    @ptvasu995 2 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே🙏 சரனம்🙏

  • @nagakumar5301
    @nagakumar5301 ปีที่แล้ว

    அருமையான பதிவு...

  • @ravichandran2172
    @ravichandran2172 ปีที่แล้ว +1

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏

  • @porkodigraman3260
    @porkodigraman3260 2 ปีที่แล้ว +1

    Yes. Excellent. So nice way of telling reality in life

  • @NagaLakshmi-z3t
    @NagaLakshmi-z3t 2 หลายเดือนก่อน

    ஶ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +22

    பாராபட்சமின்றி நேர்மையான நடவடிக்கை இருந்தால் கடவுள் நம் அருகில் இருக்கிறார் என்று அர்த்தம் இப்பதிவு இதயத்தை கனக்க வைக்கிறது

  • @radiumimpex4636
    @radiumimpex4636 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கரா,....
    ஜெய் ஜெய் சங்கரா,...
    காஞ்சி சங்கரா,....
    காம கோடி சங்கரா,....

  • @aandaalsaravanan2323
    @aandaalsaravanan2323 2 ปีที่แล้ว +1

    Ohm Periyava Charanam....🙏🏻🙏🏻🚩🚩

  • @moorthideegsgsdee9038
    @moorthideegsgsdee9038 3 หลายเดือนก่อน

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர மஹா பெரியவாவின் பொற் பாதங்களே சரணம்

  • @Universe-jo5sv
    @Universe-jo5sv 2 ปีที่แล้ว +1

    Hara Hara Shankara
    Jaya Jaya Shankara
    Kanchi Shankara
    Kamakoti Shankara
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raviabii
    @raviabii 11 หลายเดือนก่อน

    Om Sri Maha Periyava Thiruvadikale Saranam

  • @gnanaveln4875
    @gnanaveln4875 2 ปีที่แล้ว +1

    How a great presentation.is there any comment possible to say .I lost the chance to get Dharsan in my life .is there any way to rectify.if so pl tell me .

    • @mahaperiyavah
      @mahaperiyavah  2 ปีที่แล้ว

      Maha periyava is not a physical phenomena. He is a spiritual energy. Five elements in His physical body is mixed with the nature. So just if we think of Him He will get signal and definitely He will attend to us through somebody. This is my experience

    • @ponnambalamveeramalai5078
      @ponnambalamveeramalai5078 2 ปีที่แล้ว

      மிகவும் மனதை தொட்ட பகிர்வு பெரியவா அவர்களை நானும்தரிசிக்க அவகாசம் இருந்து ம் அச்சமயத்தில் தரிசிக்க இயலவில்லை இப்போது அதை பற்றி நினைந்து வருந்துகிறேன் சரணம் சரணம்

  • @cdsasikala2664
    @cdsasikala2664 ปีที่แล้ว

    Karunai kadale Guruve thiruvadi saranam thaiye Thanks

  • @indirabadari7472
    @indirabadari7472 2 ปีที่แล้ว +1

    🙏hara hara shankara shiva shiva shankara🙏maha periya a thiruvadigale charanam🙏🙏

  • @visveswaranv4830
    @visveswaranv4830 2 ปีที่แล้ว +5

    Yes, he was living God and we are unable to get his direct dharishan in these years. Pray him for getting his blessings always
    to get.

  • @surekhavasudevanrenuka3336
    @surekhavasudevanrenuka3336 ปีที่แล้ว +1

    Hara hara shankara Jai Jai shankara Kanchi shankara kamakoti shankara shree Maha periyava Saranam shree Kanchi Kamakshi Amma Saranam

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 ปีที่แล้ว +1

    மகாபெரியவா சரணம் சரணம்...

  • @sureshr.s.suresh4897
    @sureshr.s.suresh4897 ปีที่แล้ว

    Apapa enna oru padhivu.mahaperiyawa saranam.😢😢

  • @vaijayanthim1085
    @vaijayanthim1085 2 ปีที่แล้ว +4

    மஹா பெரியவா சரணம்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிகுந்து மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கப்பட்டேன் இந்த பதிவை பார்க்கும் போதும் கேட்கும் போதும்😑😑😑🥺🥺
    குருவே இந்த மாதிரி ஏகப்பட்ட ஜென்மங்கள் நான் என்ற ஆணவத்தில் சிக்கித் தவிக்கின்றதே குருவே தயவு கூர்ந்து அவர்களை நல்வழிப்படுத்தி கருணையோடும் அன்போடும் இருக்க தங்கள் அருள் புரிய வேண்டும்
    ஓம் ஸ்ரீ குரு மகா பெரியவா சுவாமிகளின் மலரடி சரணம்😑😑🧘🙏

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +1

    No words to express...

  • @chalapathyraj5420
    @chalapathyraj5420 2 ปีที่แล้ว +9

    I can’t control my tears when I listened this incident.

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 ปีที่แล้ว +2

    🙏🙏 Jaya Jaya Shankara Hara Hara Shankara. Very much touching

  • @selvakumari8011
    @selvakumari8011 2 ปีที่แล้ว +7

    OM SRI SARGURUVE MAHA PERIYAVA SARANAM SARANAM

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว +1

    ராம ராம♥️🌷🌷🌷🙏🙏🙏

  • @p.nalinikumar305
    @p.nalinikumar305 ปีที่แล้ว +1

    Maha periava saranam

  • @SAIKUMAR-om1pe
    @SAIKUMAR-om1pe 2 ปีที่แล้ว +4

    Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 2 ปีที่แล้ว +2

    Very lovely anecdote.

  • @cupidgirl5366
    @cupidgirl5366 2 ปีที่แล้ว +1

    Om maha periyavathiruvadihale saranam

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏Hare hare Shankara, Jaya Jaya Sankara🙏🙏🙏

  • @srivirao
    @srivirao 2 ปีที่แล้ว +1

    this is soo moving

  • @padminiswamy7272
    @padminiswamy7272 ปีที่แล้ว

    Yes correct 😢😢namaste

  • @mkmani6404
    @mkmani6404 2 ปีที่แล้ว

    Om sri mahaperiyava saranam thanks for your post mam🙏🙏🙏🙏

  • @umaravi5829
    @umaravi5829 2 ปีที่แล้ว +1

    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர

  • @rajeshrajeshwary9168
    @rajeshrajeshwary9168 2 ปีที่แล้ว

    மகாபெரியவா சரணம் அப்பா

  • @PremaRangarajan
    @PremaRangarajan 2 ปีที่แล้ว +1

    Koti koti pranaamams to Mahaperiyava

  • @shanthimanohar2886
    @shanthimanohar2886 2 ปีที่แล้ว +5

    He knows everything in every moment now he is living God

    • @punitha8227
      @punitha8227 2 ปีที่แล้ว

      ஜயசங்ரா ஜயஜயசங்கரரா

  • @saraswathig5691
    @saraswathig5691 2 ปีที่แล้ว

    பெரியவா பெரியவா ஆச்சார்யா ஸ்ரீ மகாபெரியவா சரணம் மனம் கலங்கிபோனதே

  • @suseelagovindan8429
    @suseelagovindan8429 2 ปีที่แล้ว

    மஹாபெரியவாதிருவடிசரணம்சரணம்