மனமது செம்மைபட்டால் | சொல்வேந்தர் சுகிசிவம் | யாழ் அறிவுத்திருக்கோவில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @alageshalagu5782
    @alageshalagu5782 ปีที่แล้ว +36

    உங்களுடன் சமகாலத்தில வாழ்கிறேன் என்பதே மகிழ்ச்சி
    ஆக இருக்கிறது

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 10 หลายเดือนก่อน +20

    ஐயா உங்கள் பேச்சு மனிதனை பக்குவமாக்கும்
    சொல்வேந்தர் என்ற சொல்லுக்கு முழு தகுதியுடைய உயர்ந்த மனிதர்

  • @MOKANDORAISAMY
    @MOKANDORAISAMY 9 หลายเดือนก่อน +4

    உங்களின் சொற்பொழிவு
    மிகவும் சிறப்பு.மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது.

  • @Mr.P.T.G-TAMILAN
    @Mr.P.T.G-TAMILAN 8 หลายเดือนก่อน +4

    😊😊😊😊😊

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 10 หลายเดือนก่อน +7

    ஐயா உங்கள் உரையாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்...மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம். ❤❤❤✍✍✍✍✍🙏🙏🙏🍉🍉🍉💟💟💟💜💜💜💙💙💙💛💛💛💚💚💚

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee ปีที่แล้ว +16

    அறிவுத் திருக் கோயிலான சுகி சிவம் ஐயா தங்களை நேரில் பார்க்க முடியவில்லை நீடூழி வாழ்க

  • @murugesank7940
    @murugesank7940 11 หลายเดือนก่อน +15

    நிம்மதி என்பது "நின் மதி"யால் வருவது என்பதை எவ்வளவு நயம்படக் கூறுகிறார்?!❤🎉 க.மு.

    • @guideweb
      @guideweb 7 หลายเดือนก่อน

      Wow

    • @Rojamalare316
      @Rojamalare316 5 หลายเดือนก่อน

      நல்லொழுக்கம்

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 ปีที่แล้ว +9

    உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் அண்ணா
    எந்த பிரச்சனையாக இருந்தாலும் உங்களது உரைகளில்.அதற்கான. தீர்வு கிடைத்துவிடும் அண்ணா

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว +2

    யாழ் மண்ணிலே மனதை யாழ் இ சை யாக்குக!

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 9 หลายเดือนก่อน +5

    ☘️‼️ - சம்பாரிச்சாலும் கவலை....சம்பாதிக்கலனாலும் கவலை - ஆனால் - உழைப்பது மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது....உடலை சரியாக இயங்க வைக்கிறது - ‼️☘️

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +3

    நன்றாகச் சொன்னீர்களய்யா நல்லவரொருவரை இன்னொருவர் குறைசொல்வதிலே மகிழ்கிறாரென்றால் அவருக்கு நல்லது எதுவென அறியும் அறிவு கிடையாது அது பாவப்பிறப்பு அதை மன்னிப்பதுதான் சிறப்பு. அருமையான பதிவு நன்றிகளய்யா

  • @bharathysubramanian1943
    @bharathysubramanian1943 3 หลายเดือนก่อน

    “PaLLikkoda Vaaththiyaar pOlap pEsuGinRaar namma pEchchaaLar ‘Suki Sivam’

  • @saraswathirakkiappan6302
    @saraswathirakkiappan6302 6 หลายเดือนก่อน +3

    ஐயா மிகவும் சிறப்பான உரை மிக்க நன்றி ஐயா பல்லாண்டு வாழ்க

  • @balamuruganbalamurugan3157
    @balamuruganbalamurugan3157 7 หลายเดือนก่อน +8

    யாழ்ப்பாணம்
    அறிவுத் திருக்கோவில்
    வாழ்க வளமுடன்
    "மனமது செம்மைப்பட்டால்"
    வாழ்க வளமுடன்

  • @GNANASEKARO.R
    @GNANASEKARO.R 4 หลายเดือนก่อน +2

    எனக்கு எதிரி என்று யாரும் இல்லையே? எனது நாள் பாடலுடன் தொடர்கிறது.
    நான் மஹரிஷியின் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @monym3437
    @monym3437 6 หลายเดือนก่อน +1

    Manamathu chemmaipattal... arumaiyana pathivu arumaiyana pechu oworu chollilum vairam paihintathu chorchuvai porulchuvai anaithum arumai irukaram koopi siram thazthi vananki mahilhiren iyya vazha vazhamudan nanti vanakkam

  • @nedunchezhianm9304
    @nedunchezhianm9304 2 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @raginik4239
    @raginik4239 ปีที่แล้ว +90

    உங்களின் மகா ரசிகை. பேச்சு அர்ப்புதம் பலருக்கு பலன் பயன் தர பெற வர இமயம் போல வாழ்க

  • @vijayalakshmis518
    @vijayalakshmis518 2 หลายเดือนก่อน

    உண்மை🙏🙏🙏

  • @vijayabanu7639
    @vijayabanu7639 6 หลายเดือนก่อน +1

    அற்புதம் அற்புதம் 👏👏👏👏👏👏👏👏

  • @a.prakashpks6826
    @a.prakashpks6826 3 หลายเดือนก่อน +1

    ❤❤vera level sir💞

  • @Devaki-ty2xg
    @Devaki-ty2xg 2 หลายเดือนก่อน

    Excellent speech sir

  • @vasudevanneelamegam8854
    @vasudevanneelamegam8854 11 หลายเดือนก่อน +3

    செல்வது எல்லாம் எளிது சுகி செல்வம் தனது நேர்மையான மனசாட்சி.படி சொயல்படுகிறார

  • @N.ChandranN.Chandran-fk2te
    @N.ChandranN.Chandran-fk2te 5 หลายเดือนก่อน +3

    உங்கள் பகுத்தறிவு பூர்வமான ஒரு ஆன்மீகவாதிகள் திருமூலர், வள்ளலார், திருவள்ளுவர், ஔவையார், வழியில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது தான் உண்மை மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு வகையான ஆன்மீக கருத்து வேறுபாடுகள் உண்டு🙏💕 ஆனால் உங்கள் கருத்து மக்களை நல்வழி படுகிறது இதையும் தெளிவான சான்றுகள் உள்ளன அப்படியும் திருந்தாவிட்டால் அவர்கள் மனிதன் இல்லை மிருகங்கள் என்பது தான் உண்மை🙏💕 நன்றி அய்யா

  • @AMallika-k4f
    @AMallika-k4f 10 หลายเดือนก่อน

    மிக நல்ல பதிவு.அருமையான தகவல்கள்.வாழ்க வளமுடன்.

  • @jayakumarpondy
    @jayakumarpondy ปีที่แล้ว +4

    அருமையான சுவையான பேச்சு

  • @shanmugavadivur4934
    @shanmugavadivur4934 6 หลายเดือนก่อน

    Thellivu kidaithadhu guruve thank you so much 🙏

  • @JDhanaradha
    @JDhanaradha 5 หลายเดือนก่อน

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    T

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 5 หลายเดือนก่อน

    I am very proud of you

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว

    அப்பா துரை மானபட்டு மானம் காத்த மனதில் நீங்கா து ரை!!

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நீங்கள் பேசுங்களய்யா மனசாட்சியின் படி மனிதன் வாழவேண்டுமானால் உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் கேட்டவன் யாருமே மனசாட்சியற்ற செயலில் ஈடுபடவேமாட்டான் ஐயாவின் பேச்சைக்கேட்பதினால் மனசாட்சிக்கு விரோதமான செயல்களைச் செய்ய என்மனம் அஞ்சுகிறது நான் அவருடைய சிறப்புமிக்க பேச்சைக்கேட்டுப் பெற்ற அனுபவமிது நன்றியய்யா இன்னும் பலர் திருந்தும்வரை பேசிக்கொண்டேயிருங்கள் குருவே நன்றி வாழ்த்துக்கள்

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் 💐💐💐🙏🙏🙏

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 11 หลายเดือนก่อน

    மாமியார் மருமகள் கதை 👍👍👍👌👌👌👌👌👌👌

  • @kamaldeen3462
    @kamaldeen3462 ปีที่แล้ว +7

    நாம் எப்பொழுதும் சிந்திப்பது நம் எதிரிகளை (அவர்களை நாம் எதிரியாக நினைப்பதால் ) மிக மிக உண்மை. அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று நினைத்து (நிச்சயம் முடியாது ) விலகிவிட்டால் நிம்மதி.

  • @sudhadeena715
    @sudhadeena715 ปีที่แล้ว +2

    Meaningful speech sir
    Thank you so much

  • @umarn2635
    @umarn2635 ปีที่แล้ว

    மனசுக்கு இதமாக உள்ளது

  • @thenmozhimc780
    @thenmozhimc780 6 หลายเดือนก่อน

    Vazhga valamudan ayya

  • @JDhanaradha
    @JDhanaradha 11 หลายเดือนก่อน +1

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my Friends 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @Rojamalare316
    @Rojamalare316 5 หลายเดือนก่อน

    அருமை சாரே

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +7

    அழுத்தம் திருத்தமான உரை 🎉🎉🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏🎉🙏 நன்றி ஐயா 🎉🙏🙏

  • @ranisamyrithvin1831
    @ranisamyrithvin1831 11 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா

  • @dhatchayanikuru7605
    @dhatchayanikuru7605 ปีที่แล้ว +2

    காதில் தேன் பாய்ந்தால் மனம் சுத்தமாகுமா? ஆகும் உங்கள் பேச்சால் ❤😊

  • @valarmathig3951
    @valarmathig3951 3 หลายเดือนก่อน

    Super speach

  • @liyamoses527
    @liyamoses527 9 หลายเดือนก่อน +1

    37:45 to 38:15👌👌👌👌👌👏👏👏

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 6 หลายเดือนก่อน

    Reduced the desires …. Is peace 🙏

  • @LathaSrinivasan-r9e
    @LathaSrinivasan-r9e ปีที่แล้ว

    🙏🏻 நன்றி ஐயா

  • @senthilraj4951
    @senthilraj4951 ปีที่แล้ว

    Vazga valamudan iyya

  • @muthus2176
    @muthus2176 ปีที่แล้ว +3

    மிக அருமை ஜயா

  • @rameshtr9916
    @rameshtr9916 11 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @Dhanalakshmi-j9v
    @Dhanalakshmi-j9v 10 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @varalakshmir1858
    @varalakshmir1858 ปีที่แล้ว +1

    i like sugi sivam sir speech

  • @pganesan171
    @pganesan171 10 หลายเดือนก่อน

    Well come !!!

  • @swaminathan9401
    @swaminathan9401 ปีที่แล้ว +5

    Good morning my dear Guruji. Sri. Suki sivam sir. Very good sprichual advice given by you to our Super Star out of India. I appreciate your valuable advice to him. Thank you very much.

  • @shobarani1048
    @shobarani1048 ปีที่แล้ว +1

    Hi sir g m ..vry vry beautiful mesg ..its a fact everyone is facing tis problem ..

  • @SundarSundar-db9lv
    @SundarSundar-db9lv ปีที่แล้ว

    Heartfulthanks

  • @kathirasankathirasan5759
    @kathirasankathirasan5759 11 หลายเดือนก่อน

    Shabash🎉 yeah

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 6 หลายเดือนก่อน

    Thanks aiya, you have answered for alot of my questions in the head. :)) may GOD bless you :))

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா 🙏
    பயனுள்ள பதிவு 👌
    பாகற்காய் உதாரணம் மிகவும் அருமை உண்மை 👌💯 கடைசியில் சொன்னது குரு அல்லது ஞானிகளால் தான் முடியும்
    God bless your family, always 🙏

    • @s.niranjana7558
      @s.niranjana7558 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன் எல்லோருக்கும்
      வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹

  • @balamark3187
    @balamark3187 11 หลายเดือนก่อน

    Thanks for your greatest speech it’s all very important for me and everyone Congratulations

  • @dropstothink4940
    @dropstothink4940 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @chithirabensam54
    @chithirabensam54 ปีที่แล้ว

    Supper Sir

  • @yamunashankar3939
    @yamunashankar3939 6 หลายเดือนก่อน

    👌🙏👍

  • @pganesan171
    @pganesan171 10 หลายเดือนก่อน

    In Geethai. 9th part 9 kattalai and there's no enemy at all Sir

  • @AnbuKeerthi-zg2uu
    @AnbuKeerthi-zg2uu ปีที่แล้ว +2

    Great speech... I love urs speech all sukisivam appa

    • @janakimascilamani2323
      @janakimascilamani2323 ปีที่แล้ว

      மிக அருமையான சொற்பொழிவு

  • @lakshmishanmugam5461
    @lakshmishanmugam5461 11 หลายเดือนก่อน

    Super sir 🎉❤

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว

    Lesson for life. Ayya your indepth knowledge and wisdom is guiding fellow humans. God bless always.

  • @rameshkuppan4998
    @rameshkuppan4998 3 หลายเดือนก่อน

    Ayyavin you are so sweet
    But some time it's difficult to
    Avoid angry

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 6 หลายเดือนก่อน

    Appathuri …. Is a lady…. Miss Thankammah appathurai … very nice special speaker in Jaffna… she looked after many kids (nice lady ) and special speaker too 🙏🙏🙏Tellipalai Thurka temple is famous….., She is also reason for the famous of the temple…. 🙏🙏🙏🙏

  • @bagyalakshmisanjeevi1152
    @bagyalakshmisanjeevi1152 ปีที่แล้ว

    Sir super Avarnesh Vazga valamudan

  • @shankerm3959
    @shankerm3959 ปีที่แล้ว

    👍🙏🙏🙏 Thank you Sir

  • @kamadchiarasu4980
    @kamadchiarasu4980 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @vasanthichannel6804
    @vasanthichannel6804 ปีที่แล้ว

    Iyya nandri iyya

  • @meenasaravanan9513
    @meenasaravanan9513 ปีที่แล้ว +1

    Super

  • @swaminathan9401
    @swaminathan9401 ปีที่แล้ว

    Super star have to learn from Mr. MG. Ramachandran who was from his own industry.

  • @rouccoumanymani2845
    @rouccoumanymani2845 11 หลายเดือนก่อน

    Sir, people should accept your words and change themselves.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 ปีที่แล้ว +1

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @sudhaabi1388
    @sudhaabi1388 10 หลายเดือนก่อน

    Clarity is the another name of Suki Sivam iyya

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 ปีที่แล้ว

    ❤sir

  • @sangeethasrinivasan8376
    @sangeethasrinivasan8376 ปีที่แล้ว

    Thank you sir❤

  • @kathiresan007
    @kathiresan007 2 หลายเดือนก่อน

    கோபம் பற்றி பேசும் போதே!!!இவர் கோபப்படுகிரார்....

  • @Mr.P.T.G-TAMILAN
    @Mr.P.T.G-TAMILAN 8 หลายเดือนก่อน +2

    😮😮😮😅

  • @om8387
    @om8387 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா நீங்கள் பேசுங்களய்யா உங்கள் பேச்சையாவது கேட்டு மனதை சாந்தப்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்வோம். ஐயாவின் பேச்சைக் கேட்டாலே எல்லா நோயும் எமைவிட்டோடிவிடும் என்பது சிலருக்கு இன்னும் விளங்காமல் இருப்பதினால்தான் துன்பப் படுகிறார்கள் என நான் நினைக்கிறேன்

  • @SureshKumar-uo5fx
    @SureshKumar-uo5fx ปีที่แล้ว +1

  • @tamaraisakthi1982
    @tamaraisakthi1982 ปีที่แล้ว +1

    ❤❤..

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 ปีที่แล้ว +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 9 หลายเดือนก่อน

    🙏🙏🏿🙏- hereAUSTRALIA POLICE they expect me to commit crimes , by preparing situations to arrest , because I said about their colour etc.🙏🏿🙏🏿🙏🏿

  • @MaheshPillai-x7w
    @MaheshPillai-x7w 4 หลายเดือนก่อน

    Sidargal solathathai avargal soliyathaga matri yeluthuyulanar.pala thaiva kathaigalai thasiyudan enaithulanar.esaki Amman kathaiyum athil ontu.nan thaivangaludan simbolicaka uraiyadubavan.esaki ammanidam yar ethai yeluthiyathu yentu keten.pathiriyar oruvanathu velai entu pathilalithal.enave ariyathu thavarana kathaigalai parapatheergal(anaivarukum).namathu munorgal solithantha maruthuvam,eyarkai vivasayam etc siranthathu Pol thaivangalum siranthavargal ulanar.sila kalam kaintha Pinar indu thaivangalum erupu ulagam muluvathum arputhangal moolam niroobikapadum.athanpinbu avargal moolam maiyana kathaigal correction saiyapatu ulagirku valankapadum.nan yepadi koorugiren yental esanai meril tharisipathu onte enathu kurikol.avarai Jothi vadivil ore nalil enik tharisithen.pulithol aninthu neela nira thotathudan aduthathaha enul tharisithen.ini kalai vahanathil siva sakthi roobamaga kanben.yenathu yethirigaluku Nan yentha murai moolam esanai tharisipen yenbathu sidargal moolam therium.24 mani neramum avargalathu avigal notamitukondirukintan.yenaku edainjal saithu varugintana avai pira mathathu avigal.siva sakthiyaiyum indu thaivangal anaivarIyum poomiyil Ula anaivarum kanbargal.ayirakanakana makal neraga parpargal.poomiyil Ula anaivarum celphone TV moolam kanbargal.thirutu pathirigal odi olinthukolvargal.ethu nadakum sila varudangalukul.kalki 4latcham varudangal kalithapinbuthan varuvar.64vathu mayanmar velipadum nerm varapogirathu.avapothu sithu varum en vaku Sivan vakagapogirathu.manthiram kooruvathu namathu valakam.agathiyare om namasivaya manthiram koorithan esanai tharisithar pala kandupidipugalai saiya gnanam petar.avar thavarana koora vaipilai.manthiram enbathu anmeegathin thiravugol yenake therigirathu ental agathiyaruku theriyatha?.

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku ปีที่แล้ว

    Neengal oru pokisham

  • @vjv87viscomm
    @vjv87viscomm ปีที่แล้ว

    Audio Level high... So feadback sound distrub I mean eco. But sukisivam sir told but audio person. Not decrease the audio Level.

  • @Sugibs
    @Sugibs 10 หลายเดือนก่อน

    இமயமலையில் புளியங்காய் காய்ப்பது போல் peace காய்க்குதா? தெளிவு தரும் கேள்வி.

  • @kvedha2051
    @kvedha2051 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @RanjithaKumari-e9v
    @RanjithaKumari-e9v 10 หลายเดือนก่อน +1

    என் கணவர் அடிக்கடி கூறும் வார்த்தை மனித செம்மையான இல் மந்திரம் தேவையில்லை

  • @gayathrimaha9183
    @gayathrimaha9183 6 หลายเดือนก่อน

    😂❤😅😅

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 9 หลายเดือนก่อน

    🇵🇸😲- there are many ASIO- want to be intelligent by preparing criminal conditions to arrest you - they are PAID FROM POOR TAX PAYERS , HERE.😲🇵🇸

  • @Mr.P.T.G-TAMILAN
    @Mr.P.T.G-TAMILAN 8 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅😅

  • @012345678968297
    @012345678968297 ปีที่แล้ว +2

    Thanks jaffna people, frm sampathvenkatesh Bangalore 560021(india)BHARAT. We thanks to U Tube technology, this technology connected all over world Humans ....

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 3 หลายเดือนก่อน

    Super👏

  • @svellaichamy1489
    @svellaichamy1489 9 หลายเดือนก่อน

    Super

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @shobhajayakumar6952
    @shobhajayakumar6952 ปีที่แล้ว

    🙏🙏🙏