Chef Style ரவா கேசரி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.9K

  • @sridhar6080
    @sridhar6080 4 ปีที่แล้ว +18

    உங்களின் பேச்சு மற்றும் செயல்முறை மிகவும் நிதானமாகவும், தெளிவாகவும் மற்றும் எளிதாகவும் ஒரு முறை பார்த்தாலே மனதில் பதியும்படி உள்ளது. நன்றி

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 4 ปีที่แล้ว +1

      Very good information thanq u so much for your cooking

  • @Sasi886
    @Sasi886 4 ปีที่แล้ว +17

    Sir am 32 years old. I have tried a lot of kesari like pouring milk , soaking rava ... everything failed.. for the first time in my life instead of rava kali, I got rava kesari seeing ur video.. my 5 years son love it... not exactly like u. Somehow 80 percent I did..thank u so much..

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 ปีที่แล้ว

      Thank you so much for your feedback 😊🙏🏻

  • @virginiebidal4090
    @virginiebidal4090 ปีที่แล้ว +3

    வணக்கம் Deena அவர்களே, உங்கள் முறைப்படி கேசரி செய்தேன் மிகவும் ரசித்து ருசித்தேன் அப்படி ஒரு கேசரியை என் வாழ்நாளில் எங்குமே நான் சாப்பிட்டதில்லை அப்படி ஒரு ருசி அதுவும் நாமே செய்து சாப்பிட்டால் அருமை மிக்க நன்றிங்க நிங்கள் சொல்லிதந்த முறையே காரணம் நன்றிங்க.

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 2 ปีที่แล้ว +16

    இதை மாதிரி ஒரு ஆசிரியரை நான் பார்த்ததே இல்லை சார்.. அருமையான விளக்கம்...

  • @gomaRamesh
    @gomaRamesh 4 ปีที่แล้ว +18

    தீனா சார் நீங்க இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை. தெரியாத சமையலை கூட தெரிந்து கொண்டேன். கேசரியில் இத்தனை விசயமா.அருமை சார்

  • @arulmozhijayaraman3732
    @arulmozhijayaraman3732 4 ปีที่แล้ว

    sir நான் நாளைக்கு ஒரு கிலோ கேசரி செய்யப் போறேன். உங்களோட செய்முறை விளக்கம் awesome.
    செஞ்சு பார்த்துட்டு உங்களுக்கு ரிசல்ட் போடறேன்.
    நீங்க சொல்லும்போதே சமைக்கணும் தோணுது.
    Thank you so much.

  • @irshadjamaldeen2495
    @irshadjamaldeen2495 4 ปีที่แล้ว +10

    I was trying all the other recipes and didn’t succeed and didn’t get the right consistency. However, I tried this gentleman’s recipe and it was brilliant. The main point which he made was the type of semolina to use (coarse not fine) which is really really important. I was using the fine semolina and didn’t get the right consistency. Thank you very much for you video

    • @lizasalim5070
      @lizasalim5070 3 ปีที่แล้ว

      Yes its true,the best chef and his recipes all turn out well all time we did.

  • @UshaDevi-xv1tc
    @UshaDevi-xv1tc 3 หลายเดือนก่อน +1

    தம்பி நான் என்ன சமையல் பலகாரம் செய்தாலும் , நீங்கள் சொல்லும் வழி முறையை பின் பற்றுகிறேன். எல்லாமே சூப்பர் பா.வாழ்க வளமுடன்❤

  • @vaishnavi3333
    @vaishnavi3333 4 ปีที่แล้ว +122

    You are telling all the secrets and tricks in all recipes , you are amazing, you are the real chef and down to earth personality

  • @SnehaSamy23
    @SnehaSamy23 4 ปีที่แล้ว +132

    இதற்கு முன் சொல்லி தந்த ரவா லட்டு நீங்க சொன்ன முறையில் செய்து குடும்பத்தின் பாராட்டை பெற்றேன் நன்றி

  • @gvajeetha2288
    @gvajeetha2288 4 ปีที่แล้ว +5

    First chef i have ever seen who is bothered about the health of his viewers...thank you so much Anna

  • @karthyayinithiruchchelvam3532
    @karthyayinithiruchchelvam3532 4 ปีที่แล้ว

    இன்று ரவா கேசரி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.

  • @rsridhar63
    @rsridhar63 4 ปีที่แล้ว +3

    I made kesari today using this recipe. The texture and finish was as desired. But found the sugar considerably less. To me the sugar level is at the level you get in Bangalore hotels when you order chow-chow bath a combination of kesari and upma served together as one scoop each. But as a stand alone sweet preparation the sugar has to be at least 1.25 times of rava. Not 0.75 times (3/4) recommended here. Otherwise, enjoyed preparing it. In fact, I roasted raisins with cashew until they turned puffed and added it to kesari. Thanks for sharing your method of cooking. I am a vegetarian. I am enjoying your vegetarian preparations.

  • @Nimalan27
    @Nimalan27 11 หลายเดือนก่อน

    Hi, Mr. Deena. Today I sautéed rava for upma but cancelled the preparation nd instead of keeping it aside i decided to prepare kesari nd tuned in to your recipe. Only moderation i did was i used brown sugar 1 cup instead of white sugar 3/4 cup as shown nd thank god it turned out excellently.
    Your preparation method nd consistency of speech coincides well nd is simply awesome. 👌 Tnks for your wonderful recipe.

  • @jayakarthi5072
    @jayakarthi5072 4 ปีที่แล้ว +21

    அருமை .... சகோதரே நிறைய நுணுக்கங்கள் தெரிந்து கொள்கிறேன்.... உங்கள் சமையலில்...நன்றி🙏

    • @kalaimanik51
      @kalaimanik51 3 ปีที่แล้ว

      Super...... brother 👍👍

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 4 ปีที่แล้ว

    நீங்கள் செய்வதை பார்த்த உடன் நாவில் எச்சில் ஊறியது சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Krilux79
    @Krilux79 4 ปีที่แล้ว +17

    I tried your kesari recipe today and everybody in my house liked it. Especially the tip of using saffron instead of color powder.

  • @thilagavathithithiksh4248
    @thilagavathithithiksh4248 11 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொன்ன method-ல செய்தேன். சூப்பரா இருந்தது. நன்றி அண்ணா

  • @arunateju7175
    @arunateju7175 5 ปีที่แล้ว +5

    பாதாம் ஹல்வா மாதிரி இருக்கு😋
    அழகா பண்ணிட்டீங்க 🥰

  • @அபியுடன்ரவீந்திரன்

    Enaku kesari pudikathu.. but ninga sonna mari nethu seithen.. naane virumpi sapidum alavu arumayaga irunthuthu.. crt ratio & pakkuvam sonathuku romba thanks bro..

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 5 ปีที่แล้ว +4

    உங்கள் செய்முறை விளக்கம் மிக அருமை அண்ணா நன்றி நன்றி 👌🤗

  • @rrajendran4235
    @rrajendran4235 4 ปีที่แล้ว +1

    Super super super super super super na

  • @toprunningchanall2110
    @toprunningchanall2110 3 ปีที่แล้ว +8

    ஆனால் உங்க வீடியோஸ் எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @elackiyababu660
    @elackiyababu660 4 ปีที่แล้ว +1

    Super sir nega evlo easy kesari soli thandiga first time sweet panravangalu romba useful la erukum

  • @yogalakshmi42
    @yogalakshmi42 2 ปีที่แล้ว +3

    நீங்கள் சொன்ன அளவுகளுடன் , சரியாக கேசரி செய்தேன் . எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது🙏🙏 நன்றி sir

  • @ponchitra7195
    @ponchitra7195 4 ปีที่แล้ว

    அன்பு மகனே‌, வாழ்த்துக்கள்... மிக தெளிவாக உள்ளது.. செய்முறை விளக்கத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் விளக்கம்... மிகவும் பயனுள்ளது.

  • @magicphones
    @magicphones 3 ปีที่แล้ว +18

    Deena sir is a good chef and a great human being 😀🙏 thanks for the recipe.

  • @fathimaali3890
    @fathimaali3890 5 ปีที่แล้ว +2

    உங்கள் செய்முறை விளக்கம் அருமையாக உள்ளது

  • @stellaananth3539
    @stellaananth3539 3 ปีที่แล้ว +7

    Nowadays I tried ur recipes one by one ,,,all are good ,,it came out very well ,,thanks for all the tips chef 👍

  • @mohammedrafee4770
    @mohammedrafee4770 2 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும தினா சார் உங்கள் அன்பு நிறைந்த இந்த கேசரி சமையல் பக்குவம் மிக மிக அருமை உங்கள் அனைத்து சமையல் குறிப்புகளும் மிக்க பயன் உள்ளதாக இருக்கின்றன.உங்கள் மேன்மையான பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  • @sagayaraj3014
    @sagayaraj3014 4 ปีที่แล้ว +3

    I have seen more videos for this recipe. This is best I think.

  • @naziyafathi-cg5pg
    @naziyafathi-cg5pg 4 ปีที่แล้ว

    Super........இப்போவே சாப்டனும்னு தோணுதே....😋😋😋

  • @jaishankarstube
    @jaishankarstube 4 ปีที่แล้ว +10

    I have tried almost all your vegetarian dishes. You are a thorough professional. ....hats off to you

  • @pavipavi4670
    @pavipavi4670 3 ปีที่แล้ว

    Tdy i'm tired taste out of well... இதே பக்குவமான கேசரி வந்தது. Tnx DEENA sir🙏🙏🙏🙏

  • @ushaskitchen3947
    @ushaskitchen3947 5 ปีที่แล้ว +4

    Super Anna பார்க்கும் போதே அருமையா இருக்கு கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 ปีที่แล้ว

      Please try and share your feedback and thank you 🙏

  • @ஓம்வாழ்கவையகம்
    @ஓம்வாழ்கவையகம் 4 ปีที่แล้ว

    நான் எப்படியாவது சின்ன தப்பு பன்னிடுவேன்,இனிமேல் தப்பு பண்ண மாட்டேன் சகோ, பாக்கும் போதே செம்மயா இருக்கு.😍👌👌👌

  • @Gayatrikothandapani1980
    @Gayatrikothandapani1980 5 ปีที่แล้ว +6

    Arumai Dheena sir...I am big fan of u for fast few years...

  • @jeniferjeniferk4219
    @jeniferjeniferk4219 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்னபடி நான் சக்கரை பொங்கள் செய்தேன் அருமையாக இருந்தது

  • @josephselvarajan3413
    @josephselvarajan3413 4 ปีที่แล้ว +4

    You explained the cooking nuvances very well.

  • @Vidhu_editz
    @Vidhu_editz 2 ปีที่แล้ว

    Intha method la kesari pannunen super ra iruthuchu thank you chef😙

  • @mythiligrace9040
    @mythiligrace9040 3 ปีที่แล้ว +3

    very clearly explained with tips. Thank you Sir.

  • @geethabalu6255
    @geethabalu6255 3 ปีที่แล้ว

    பார்த்தாலே நாவில் சுவையூறும் பக்குவம். அருமை சார்... 👌👌

  • @srivi5734
    @srivi5734 4 ปีที่แล้ว +7

    Before doing the dishes just had an habit of watching your recipes. Thank you sir, you are explaining clearly also practically we can do it in home.

  • @poornimamohan3876
    @poornimamohan3876 3 ปีที่แล้ว +1

    Wow wow Super very beautiful and wonderful tasty 👌

  • @rojahemarojahema3680
    @rojahemarojahema3680 5 ปีที่แล้ว +6

    Neenga solrathellam antha kadaium karandiyum azhaka seiyuthu suprer

  • @sathiyadevi1478
    @sathiyadevi1478 5 ปีที่แล้ว +1

    Sema explanation sir enaku eppavum intha kesari sothapidum but intha time nega sonna same preparation la try panna poren en husband birthday appo pannitu ungaluku solren anna thank you so much 👌

  • @pallavan7
    @pallavan7 4 ปีที่แล้ว +4

    Super sir, I am going to try for my wife.

  • @priyadharshan8625
    @priyadharshan8625 4 ปีที่แล้ว

    Unnga சமயல் very healthy super இப்போ எங்க வீட்டில் unga samayal thaan sir thank you

  • @ramyasugumar4083
    @ramyasugumar4083 3 ปีที่แล้ว +3

    I made this Kesari .. it came out really really well

  • @erodefashion1069
    @erodefashion1069 4 ปีที่แล้ว

    Yaru dislike pannuna namakkenna....namma like pottu avangala kolluvom.....Deena sir u continue....

  • @sivamani4435
    @sivamani4435 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நல்ல பெரு மைய சொல்ற விதம் பிடிச்சி இருக்கு‌ சார் 😋🤗🤗🤗

  • @rajarakki1944
    @rajarakki1944 4 ปีที่แล้ว +1

    My favourite Deena SAR samayal!!!!

  • @thivyaprabaa898
    @thivyaprabaa898 5 ปีที่แล้ว +6

    I did channa masala for my kid's birthday party. It came out well, I made a small mistake in that, salt was little bit more, but u mentioned in between, some ppl will add sugar in it to compensate the salt and spiciness, I tried that, it was good finally. The channamasala vessel was almost done at the end of the party. Thanks sir. I need soup items for this season, it could be most useful for kids in this season. Hoping for the soup videos soon. Thanks again.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  5 ปีที่แล้ว +1

      Mam Ok sure soup preparation will post it soon and thank you so much 😊

  • @nandhinim5003
    @nandhinim5003 4 ปีที่แล้ว +1

    Sema kesari very colourful

  • @Namvidunamkudumbam
    @Namvidunamkudumbam 5 ปีที่แล้ว +9

    Hii bro இன்னைக்கு நான் ரவா கேசரி செஞ்சேன் ரொம்ப அருமையா இருந்தது

  • @sharmibanusharmibanu89
    @sharmibanusharmibanu89 4 ปีที่แล้ว +1

    Superb very nice sir

  • @dianarose6947
    @dianarose6947 5 ปีที่แล้ว +25

    Entha bhandhavum illaama ellarkkum reply panreengale Chef....thq so much...🌹

  • @anjunagesh9966
    @anjunagesh9966 3 ปีที่แล้ว +1

    Try panni pathen super ah vanthathu sir thank you

  • @murugeshanmurugeshan4245
    @murugeshanmurugeshan4245 5 ปีที่แล้ว +11

    I I did Kesari
    Today evening. It come out well. Thank you

  • @MonishaMonisha-zw7yj
    @MonishaMonisha-zw7yj ปีที่แล้ว +1

    Neenga, seira receipies ellamea super anna...... Rompa usefulla iruku

  • @umaraja2921
    @umaraja2921 4 ปีที่แล้ว +3

    I like your all recipies.,Dheena, ...Bec. very clear,& simple methods to cook,And healthy, tasty too ,my daughter also likes ur recipies👌

  • @vijaymanivijaymani9896
    @vijaymanivijaymani9896 2 ปีที่แล้ว

    சூப்பர் கேசரி டிப்ஸ் கொடுத்ததற்கு நன்றி சார்

  • @nalinathiruvenkatam6779
    @nalinathiruvenkatam6779 5 ปีที่แล้ว +5

    You are explaning neatly like a teacher who explains to the students in the class room. Bravo chef Deena. I ama teacher from Trichy

  • @nandhanprakash7211
    @nandhanprakash7211 4 ปีที่แล้ว

    Sir rompa அருமையா செய்யரிங்க,பொறுமையா சொல்றீங்க,நன்றி sir

  • @miniaturecooking8510
    @miniaturecooking8510 3 ปีที่แล้ว +3

    Super

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 5 ปีที่แล้ว

    நான் கேசரி செய்தால் எல்லோரும் கிண்டல் பண்ணுவார்கள் Eன்ன்னைக்கு அசத்த போறேன் sir.... very very thank you sir...........

  • @shobam1326
    @shobam1326 4 ปีที่แล้ว +5

    Thank you sir, the way of explain and each tips are very very useful to viewers. I had seen many other cooking Channels for making kesari but I followed yours and I succeed with it, my mom's birthday I made kesari followed by ur vedio. All r loved to eat. First time I made. Thanks a lots sir

  • @selvichandramohan8884
    @selvichandramohan8884 5 หลายเดือนก่อน

    சார் உங்கள் செய்முறை விழக்கம் அருமை

  • @kiruthighasekar
    @kiruthighasekar 4 ปีที่แล้ว +5

    Tried this yesterday. Came out too good.thank u chef 4 ur tips. Had idli rava n wondering wat to do. .u explain in a way like how a amma teaches her daughter .thank u chef.
    Kindly do a post on homemade sambar podi n kulambu podi.

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 ปีที่แล้ว

      Hi Kiruthigha!good morning! Than you so much and kulambu podi in few days

  • @malathithendral1929
    @malathithendral1929 3 ปีที่แล้ว +1

    Nan try pannen chef super ah neenga prepare panna madhiriye vandhu iruku.. Tq chef

  • @lakshmi9107
    @lakshmi9107 4 ปีที่แล้ว +5

    Hi., could you please upload Different break fast recepies which can be done fast n easily

  • @subhabanu5487
    @subhabanu5487 4 ปีที่แล้ว

    Color powder information really awesome

  • @laxmikumar1346
    @laxmikumar1346 5 ปีที่แล้ว +4

    Your way of talking and explanations was very good I am watching you from zee tamil channel . And following your recipe come well in taste . KEEP ROCK BRO. BEST WISHES

  • @jayasriseetharam
    @jayasriseetharam 4 ปีที่แล้ว

    Semaya irunthuji teast different

  • @drp.yeshwanthi9357
    @drp.yeshwanthi9357 5 ปีที่แล้ว +3

    Perfect..my mom does this in the same way...best Kesari

  • @nainikasree557
    @nainikasree557 4 ปีที่แล้ว

    Neenga pantra ellam samayal attahasama iruku super

  • @sweet6955
    @sweet6955 4 ปีที่แล้ว +4

    I tried it today..came out well..tnk u..

  • @Maggie_nasree
    @Maggie_nasree 4 ปีที่แล้ว

    Na try pannen anan super semma testa eruthuthu 😋😋😋😋

  • @psudar2933
    @psudar2933 5 ปีที่แล้ว +8

    I tired it yesterday came out very well... Semmaiya irunthuthu.. We enjoyed.... Thank you Bro ..🙏

  • @prisilla86
    @prisilla86 2 ปีที่แล้ว

    I tried today.. Super ah vandhuchu. Thank u sir 👍🏻🙂

  • @ayishaparveen7039
    @ayishaparveen7039 4 ปีที่แล้ว +4

    You are such a sweet human being! Stay like that sir!

  • @shamsaleem968
    @shamsaleem968 4 ปีที่แล้ว

    1st tym na senja neega sonna maathiri spr ah vanthuduchi sir tnq so much

  • @bhuviskolam2060
    @bhuviskolam2060 4 ปีที่แล้ว +3

    Hi chef.. I tried this recipe and it came out well... Thank you chef...

  • @preethiudhayakumar5474
    @preethiudhayakumar5474 4 ปีที่แล้ว

    OMG.... I saw many of your recipes.. But never commented... After seeing this kesari texture...omg..... Ultimate ji.... Will try now itself....

  • @bawanimohan5697
    @bawanimohan5697 4 ปีที่แล้ว +5

    Tried today came out very well.(very smooth texture) Thank you Chef

  • @lovephoenix5005
    @lovephoenix5005 2 ปีที่แล้ว +1

    My Dear dheena Sir nenga Sona Mari try panen fantastic sir 😍👍❤️ also think this easy before but not came well at one year before after that now I try yours very good sir thank you more Dear Dheena Sir

  • @surendharkumar6165
    @surendharkumar6165 5 ปีที่แล้ว +13

    பால் பாயசம் செய்து காட்டுங்க chef....

  • @SankariSelvi-qc7jo
    @SankariSelvi-qc7jo 9 หลายเดือนก่อน

    Very very very super delicious

  • @komalenterprises669
    @komalenterprises669 4 ปีที่แล้ว +4

    Thank you chef for the Kesari bath it's really so delicious

  • @sanjanavinodkumar
    @sanjanavinodkumar 2 ปีที่แล้ว

    Unga video paarthu tha unga style la saamaikkiren Anna so good ur remady

  • @sangeethagangaram331
    @sangeethagangaram331 5 ปีที่แล้ว +6

    So beautifully explained ..I'm a great fan of urs from the beginning watching in zee Tamil and tried many recipes still i follow few of ur recipes.. Ur really a great chef

  • @marthamerry6968
    @marthamerry6968 3 ปีที่แล้ว +1

    Rombave nalla irukku sir

  • @renugathevi3424
    @renugathevi3424 4 ปีที่แล้ว +6

    Hi Anne, I have tried this recipe today for Puthandu special. This came out so nice Thank you so much for well explain and Chithirai Puthandu Nalvazhthukkal To You and For Your Family. 🙏🏽

    • @chefdeenaskitchen
      @chefdeenaskitchen  4 ปีที่แล้ว +3

      Thank you so much ma for feedback and wish you the same 🤗

  • @naveenaanburaj4836
    @naveenaanburaj4836 2 ปีที่แล้ว

    Nan ipo dha patha and odane seija super ah vandhuruku thank h sir

  • @kavithaganesh8305
    @kavithaganesh8305 4 ปีที่แล้ว +3

    Beautiful to see.... Explanation was perfect chef...

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 4 ปีที่แล้ว +2

    மிக சிறந்த பதிவு நண்பா... வாழ்க வளமுடன்... 👍👍👍

  • @suriya6016
    @suriya6016 5 ปีที่แล้ว +14

    1கப் ரவைக்கு 3/4 கப் சர்க்கரை அளவு போதுமா?

  • @sarathasaru9391
    @sarathasaru9391 4 ปีที่แล้ว

    Sema sir Indha mathiri ottama varamatengudu try panrom sir

  • @isharm9619
    @isharm9619 4 ปีที่แล้ว +3

    Dear chef Deena ! Nice video & explanation ! Thanks! In the beginning u've said to avoid colour agent , and to use turmeric powder as an alternative and to explain this small process ( quantity mg proportion etc) but there is no such thing in the video!

  • @lakshmishankar9271
    @lakshmishankar9271 4 ปีที่แล้ว +1

    Na senju paththan....nalla vanthuchu😍