"ஆம்ஸ்ட்ராங் உயிர் நாடிக்கு குறி" கப்சிப் என்கவுன்ட்டர் - ரவுடிகளுக்கு புரியும் மொழியில் ஆக்‌ஷனா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 58

  • @Pagadi5
    @Pagadi5 3 หลายเดือนก่อน +60

    வரிசையா போடுங்க... டெய்லி ஒண்ணு ஒண்ணு எதிர்பார்க்கிறேன்... ஓட்டு நிச்சயம் கழகத்துக்கு விழும். மக்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்

    • @eniyang5182
      @eniyang5182 3 หลายเดือนก่อน +2

      சூப்பர் bro.... 👍👍👍👌

    • @shajsalim3208
      @shajsalim3208 3 หลายเดือนก่อน +2

      Kndipa eppdi tahan potu thalanum bro

    • @samdevkaiser4303
      @samdevkaiser4303 3 หลายเดือนก่อน +2

      Correct bro

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் தமிழக காவல் துறை❤❤❤❤❤

  • @syedahamed8322
    @syedahamed8322 3 หลายเดือนก่อน +15

    சென்னை happy அண்ணாச்சி

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 หลายเดือนก่อน +36

    மீதி 10 பேரையும் சீக்கீரம் எண்கவுன்டர் செய்யணும்🤔🤔😡😡😡😡😡

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 3 หลายเดือนก่อน +32

    சென்னை பரபரப்பு அடையவில்லை
    சென்னை மகிழ்ச்சி யில் திளைக்கிறது
    அருண் அய்யா அவர்களுக்கு மக்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும்

    • @shajsalim3208
      @shajsalim3208 3 หลายเดือนก่อน +2

      Carcte bro😊

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 3 หลายเดือนก่อน +1

      👌👌👌

    • @jagannagaraj2318
      @jagannagaraj2318 3 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி அதிகம் எதிர்ப்பார்க்கிறோம்❤❤❤❤

  • @syedahamed8322
    @syedahamed8322 3 หลายเดือนก่อน +20

    எல்லா ரவுடிகளையும் போட்டு தள்ளுங்க மக்கள் சப்போர்ட் உண்டு

  • @ganesansiva5535
    @ganesansiva5535 3 หลายเดือนก่อน +8

    ரவுடிகளை எண்கவுண்டர் போடுங்க சார் மகிழ்ச்சி

  • @KanniDogfanvlog
    @KanniDogfanvlog 3 หลายเดือนก่อน +9

    இது போல் அந்த அனைவரையும் போட வேண்டும்

  • @Kamalrajsebashdiyan
    @Kamalrajsebashdiyan 3 หลายเดือนก่อน +20

    நல்ல செய்திகள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் குற்றவாளிகளை சுட்டு வீழ்த்தியது காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

  • @isacisac155
    @isacisac155 3 หลายเดือนก่อน +5

    களை எடுக்கும் காவல் துறைக்கு நெஞ்சார்ந்த நன்றி ❤

  • @rssamuelraj
    @rssamuelraj 3 หลายเดือนก่อน

    இந்த வழக்கை தமிழக அரசு நியாயமாக கையாள்வதும், நீதித்துறை உயர் மட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக தெரிகிறது. முதல்வர் மற்றும் தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்கள்.

  • @SMGgaming-wc8zu
    @SMGgaming-wc8zu 3 หลายเดือนก่อน

    தமிழ்நாடு காவல் துறை க்கு நன்றி

  • @santhoshd1123
    @santhoshd1123 3 หลายเดือนก่อน +1

    Super sir

  • @NareshkumarNareshkumar-c7z
    @NareshkumarNareshkumar-c7z 3 หลายเดือนก่อน +1

    ஐயா அருண் ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி சம்பந்தப்பட்ட அனைவரையும் என்கின்ற பண்ணனும் அப்பதான் பயம் இருக்கும்

  • @andestan3220
    @andestan3220 3 หลายเดือนก่อน

    அடுத்து பொன்னை பாலுவுக்கு பொட்டலம் கட்டுங்க சார். மக்களுக்கு பீதியை ஏற்படுத்துகிறவர்களுக்கு இது போதாது.

  • @Nivikavi-y5y
    @Nivikavi-y5y 3 หลายเดือนก่อน +2

    Supar

  • @kanmini5159
    @kanmini5159 3 หลายเดือนก่อน

    Super❤❤

  • @rekhamalini7206
    @rekhamalini7206 3 หลายเดือนก่อน +1

    Good story but good news

  • @andestan3220
    @andestan3220 3 หลายเดือนก่อน

    மற்ற 9 பேர் எங்க சார் ?

  • @Venkat-ph1yr
    @Venkat-ph1yr 3 หลายเดือนก่อน

    Super arun🎉🎉🎉🎉

  • @gst.pandiyan9908
    @gst.pandiyan9908 3 หลายเดือนก่อน +11

    சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனி ரவுடி பயலுகக அட்டகாசம் தாங்க முடியல என்கவுண்டர்ல போட்டு விடுங்க அவங்களையும்

    • @gowthamang8301
      @gowthamang8301 3 หลายเดือนก่อน +1

      சிவகாசியில் காலனியில் தான் ரவுடியிசம் இருக்கா? உன் ஊரில் ரவுடியிசம் இல்லையா?

    • @Dhamu-jx1oj
      @Dhamu-jx1oj 3 หลายเดือนก่อน

      ​@@gowthamang8301 முத்துராமலிங்கபுரம்

  • @siddiquecivil
    @siddiquecivil 3 หลายเดือนก่อน +2

    🎉

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 3 หลายเดือนก่อน

    இந்த அனைவரையும் encounter செய்ய வேண்டும்,இதே போல தமிழ் நாடு ல் உள்ள அனைத்து "கூலிப்படை கொலை" காரங்களை மட்டும் encounter செய்ய வேண்டும், anyhow தமிழ் நாடு அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு வணக்கம் ,வாழ்த்துக்கள்

  • @seaworldz5829
    @seaworldz5829 3 หลายเดือนก่อน +4

    Ivarah mathiri police irunthal tamilnadu la kolai eh nadakadhu👍👍💯💯💯💯🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @suganyapremkumar
    @suganyapremkumar 3 หลายเดือนก่อน

    என்கவுன்டர் பண்ணதுகு ஆதாரம் என்ன

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 หลายเดือนก่อน +1

    11 பேரும் நிக்கவச்சி லைனா சுட வேண்யவனுங்க

  • @anandselvakumar7253
    @anandselvakumar7253 3 หลายเดือนก่อน

    Tn government mass 🔥

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 3 หลายเดือนก่อน +1

    innum ethanai naaluku thaan ithe kathaya sollitu irupinga maathi yosinga

  • @PoorniSaravana
    @PoorniSaravana 3 หลายเดือนก่อน

    ஒட்டுமொத்த தமிழகமும் பரபரப்பு இல்லை போட்டு தள்ளுற தான் நல்லது

  • @puvi__10
    @puvi__10 3 หลายเดือนก่อน

    Ore naal la 5 pera encounter pannunga semaya irukum 😂😂😂

  • @Sbala16
    @Sbala16 3 หลายเดือนก่อน

    Oru parapumm illa

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 3 หลายเดือนก่อน

    Ne evalo Nala thunginengla kelu

  • @thirugnanam3000
    @thirugnanam3000 3 หลายเดือนก่อน

    Suda suda seidhi naalaiku yaara poda poringa seekiram podunga aavaludan yedhirparkkirargal thamizhaga makkal arun ips ku salute

  • @Panjumittai0519
    @Panjumittai0519 3 หลายเดือนก่อน

    Avan thappi otonan ne patha😂😂