நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுதுமலை அம்மனின் தேர்த்திருவிழாவில் பக்த்தர்களின் ஜனக் கூட்டம் .அம்மனைத் தரிசிப்பதற்கு மக்கள் வெள்ளம்.அம்மனுக்குப் பொங்கல் மற்றும் அவியல். தேர் வடம் பிடிப்பதற்கு எல்லோருடைய ஆவல்.அம்மனை வேண்டி பல்லாயிரம் தேங்காய்கள் உடைப்பு.அருமையான பிராத்தனை.அம்மனை வணங்குகிறோம் !!
அருமையான சுதுமலை அம்மனின் பாடல் பிரபல தென் இந்தியப் பாடகி நித்தியஸ்ரீ மகாதேவனின் கணீர் குரலின் பக்தி மயமாக ஒலிக்கிறது .