நன்றிங்க அய்யா. ரிஷப லக்கனம் புதன் திசை பிறக்கும் போதே அமைந்தது, பெரிய குடும்பத்தில் பிறப்பு, நல்ல படிப்பு, நல்ல குருமார்கள், சொத்து சுகம் அனைத்தும் அமைந்தது, 6ல் அமைந்த கேது தசை என்னை கெடுக்கவில்லை மேற்படிப்பு அமைந்தது குடும்பம் விட்டு சிறுது காலம் பிரிந்து இருந்தேன் அவ்வளவு தான். சுக்கிர தசை நீங்கள் கூறிய அனைத்தும் 100சதவீதம் நடந்து கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஆடம்பரமான வாழ்கை வெளிநாடு பயணம், நல்ல குழந்தைகள்,சொத்து ஆபரண சேர்க்கை, மறுபக்கம் சுயகடன், சகோதர்களால் பிரச்சனை, கணவரால் மன உளைச்சல், சகோதரர்களை இழத்தல்,மன உளைச்சல். இன்னும் 4மாதத்தில் சூரியன் தசை நடத்த வருகிறார் 10ல்.மிக பெரிய இடைவெளி க்கு பிறகு வேலைக்கு செல்லவிருகிறேன். நீச்சம் பெற்று 9ல் மகரத்தில் அமைந்த குரு, குரு தசையில் முழு கேடு பலனை கொடுப்பாரா அய்யா?மீன ராசி
தனுசு லக்கனம் கடகத்தில் சூரியன் புதன் செவ்வாய் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது வெளி நாட்டு குடியுரிமையை பெற முடியுமா சார்🙏🙏🙏
வணக்கம் அய்யா. தெளிவான கருத்துக்களுக்கு நன்றி. சிம்ம லக்னம். 6,7 க்குரிய சனி பகவான் 9-ல் குருவுடன் வக்ரம். 6-ல் செவ்வாய். ஜாதகருக்கு 25 வயது. சனி திசை ஆரம்பம். திருமணம் செய்ய வேண்டும். சனி திசை நல்ல திசை யில்லை யென்றால் எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் உண்டா? உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
வணக்கம்... லக்கினாதிபதியாகிய பௌர்ணமி சந்திரன், ராசி கட்டத்தில் குருவின் பார்வையுடன் (பரிவர்தனையும் ஆகி) ஒன்பதாம் இடத்தில குருவின் வீட்டில் இருக்கும் வேளையில், நவாம்சத்தில் சந்திரன் வர்கோத்தமமாகி, ராகு உடன் அமர்ந்திருப்பது, சந்திரனின் பலத்தை குறைக்குமா (கிரஹனமாகி)? சந்திர தசையில் சந்திரனின் பலன்கள் எப்படி இருக்கும். அடியேன்... 🙏
ஐயா மகர லக்னம் 12 ல் சந்திரன் பொர்ணமி சந்திரனாக உள்ளார் 6ல் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளனர் சந்திரன் அதியோகத்தால் 678 ஆம் சுபதுவம் அடையும் என்றால் அத்த வீடுகள் லக்னத்திற்க்கு 5 ஆம் 7 ஆம் வீடுகளாக உள்ளன இந்த வீடுகளில் கிரகங்கள் இல்லை இந்த நிலையில் அந்த வீடுகலும் சுபதுவம் அடையுங்களா ஐயா
சேர் நீங்கள் மிகச்சிறந்த ஜோதிடர் வாழ்த்துக்கள் எனக்கு ஸ்தானபலன் ஆட்சி ஆனால் நிஷ்பலம் பெற்றால் நவாம்சத்தில் நீசம் பலன் எப்படி எடுப்பது பலன் ஆட்சி என்று பலன் எடுப்பதா நிஷ்பலம் எதையும் செய்யா என்று எடுப்பதா நீசம் நவாம்சத்தில் எது நடக்காது என்று எடுப்பதா
ஐயா மகர லக்னம் ராகு 10 ஆம் வீடு துலாமில் உள்ளார் ராகுக்கு திரிகோணத்தில் 5 ல் சனிபகவான் 9ல் புதன் சுக்கிரன் சூரியன் உள்ளனர் ராகு தசை எப்படி இருக்கும் ஐயா good or bad
சார் இரண்டு கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் டிகிரி அடிப்படையில் 1 மற்றும் 28 டிகிரியில் இருக்கின்றன, அவை சேர்க்கையா அல்லது அவற்றின் முன் பின் வீட்டில் கிரகங்கள் டிகிரி அடிப்படையில் இணைவு பெரும்போது அதனை எடுத்து கொள்ள வேண்டுமா ( உ. ம் - குரு மிதுனத்தில் 26 டிகிரி, சூரியன் கடகத்தில் 1 டிகிரி, புதன் கடகத்தில் 28 டிகிரி, சனி சிம்மத்தில் 5 டிகிரி - இங்கே வீட்டின் அடிப்படையில் இணைவு பார்க்க வேண்டுமா அல்லது டிகிரி அடிப்படையில் இணைவு பார்க்க வேண்டுமா )
சார் ராகு பகவான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல செயல்படுவார் எனில் கன்னி லக்கினத்தில் இருக்கும் ராகு புதன் அங்கே உச்சம் ஆவார் என்பதால் உச்ச வீட்டின் பலனை செய்வாரா அல்லது புதன் கன்னி லக்கினத்துக்கு 11 இல் இருக்கும் போது அந்த வீட்டின் பலனை செய்வாரா
ஜோதிடத்தில் என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் அளித்ததற்கு நன்றி ஒரு ஒரு தினமும் உங்கள் வீடியோ பார்க்கும் பார்வையாளர் அருமை நன்றி குருஜி
என் கணவர் விருச்சக லக்கனம் ராகு தசை மிக மிக சிறப்பாக அமைந்தது, குரு தசை நடப்பு நன்றாகவே உள்ளது அய்யா
நன்றிங்க அய்யா. ரிஷப லக்கனம் புதன் திசை பிறக்கும் போதே அமைந்தது, பெரிய குடும்பத்தில் பிறப்பு, நல்ல படிப்பு, நல்ல குருமார்கள், சொத்து சுகம் அனைத்தும் அமைந்தது, 6ல் அமைந்த கேது தசை என்னை கெடுக்கவில்லை மேற்படிப்பு அமைந்தது குடும்பம் விட்டு சிறுது காலம் பிரிந்து இருந்தேன் அவ்வளவு தான். சுக்கிர தசை நீங்கள் கூறிய அனைத்தும் 100சதவீதம் நடந்து கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஆடம்பரமான வாழ்கை வெளிநாடு பயணம், நல்ல குழந்தைகள்,சொத்து ஆபரண சேர்க்கை, மறுபக்கம் சுயகடன், சகோதர்களால் பிரச்சனை, கணவரால் மன உளைச்சல், சகோதரர்களை இழத்தல்,மன உளைச்சல். இன்னும் 4மாதத்தில் சூரியன் தசை நடத்த வருகிறார் 10ல்.மிக பெரிய இடைவெளி க்கு பிறகு வேலைக்கு செல்லவிருகிறேன்.
நீச்சம் பெற்று 9ல் மகரத்தில் அமைந்த குரு, குரு தசையில் முழு கேடு பலனை கொடுப்பாரா அய்யா?மீன ராசி
Same sani dhasa end now me
புதன் தஷா சுயபுக்தி எப்படி இருந்தது உங்களுக்கு...
முழுசா கெடுக்காது... 70% good, 30% bad...
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி எல்லா ராசிக்கும் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் தலைவா
சிறப்பு.
நல்ல விளக்கம். நன்றி
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
மிக்க நன்றி 🙏
அருமை ஐயா ❤
தனுசு லக்னத்திற்கு சனி தசை பற்றி தாங்கள் கூறவில்லை குருவே✨
Clear explain sir 🎉
Sir once again superb speech and good explanation.
அருமையான விளக்கம் அய்யா
Kaalai vanakkam ayya neecha bangam petra grihathin parvai patri padhivida vendugiraen❤😊
இனிய காலை வணக்கம் ❤❤🎉🎉
Nandrigal pala aiya 😊
Nandri Guruji
ஐயா வணக்கம் ❤️❤️
Kaalai vanakkam ji🙏ungal lagnamum nallavar dasaiyum patri arumaiyana kanoli 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤q
Sir, thankyou🙏🙏👌👌
காலைவணக்கம். சாமிஜி.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் ஐயா ❤❤❤
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
Good information sir, thank you sir😊
வணக்கம் குருஜி 🙏🙏🙏
ஐயா வணக்கம் நீங்க மிதுன லக்னத்திற்கு சந்திர திசை பத்தி சொல்லவே இல்ல அடுத்த வீடியோல சொல்லுங்க
Vanakkam guruji
Viruchigam laknam guru in maharam sani in meenam. Guru&sani dasa which one best sir .
❤❤❤❤❤
குரு ஜி வணக்கம் குரு ஜி
Gurugi dulam laknam viruchigathil guru meenathil chavvai .chavvai desa good or bad.
காலை வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா காளையார் கோவில் இருந்து உங்கள் ரசிகன்
காலை வணக்கம் குருஜி
🙏🙏🙏
Good morning sir🎉🎉🎉
வணக்கம் குருஜி... நட்சத்திர பரிவர்த்தனை பற்றி ஒரு காணொளி போடுங்கள்.. குறிப்பாக ராகு கேதுவுடன் பரிவர்த்தனை பெற்றால் என்ன செய்யும்..??
வணக்கம் சார் 🙏
வணக்கம் குருஜி கோவையிலிருந்து சிவா சிவா
வணக்கம் குருஜி
Ayya vanakkam Pradeep mannargudi
வணக்கம் அண்ணா ❤❤❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Guruji lagnam pulli viluntha natchathirathuku palangal unda?
Kanni lagnam simma rasi 11il utcha Guru disai (2019-2035) epadi irukum guruji. Now lagnathipathi Budan bukthi. Epadi irukum guruji pls reply
Kumbha lagnam ku RAHU AND KETU DHASA SOLLA VA ELA SIR ?
🙏🙏🙏🙏🙏
Meena lagnam guru sani vakram in kanni. Which dasa better sir
Both
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள் கோயமுத்தூர் கரர்த்திகேயன்
❤ good morning sir
வணக்கம் குருஜி கிரகங்கள் எந்த ராசியில் எந்த பாகையில் ஆட்சி,உச்சம்,மூலத்திரிகோணம் மற்றும் நீச்சம் அடையும் என்று ஒரு காணொளி பதிவேற்றவும்.நன்றி
ஐயா வணக்கம், தனசு லக்னத்திற்கு சனி திசை பற்றி சொல்லவே இல்லை
Ayya, thanusu laknam, puthan dasa nadakkirathu. Pudhan (suya saaram) & sukran (varkorthamam) @ 8 th house. Good Or bad?
50.50
Good morning guru ji
Thanur lagnam,2il puthan puthan desa nalla erukuma guruji?
Yes
Sukradasamudinthavudannallathu.nadakuma.kalla.katha lai.veetividuvara
✌🏾✌🏾✌🏾
வணக்கம் ஐயா, சுபர்கள் மற்றும் பாவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் பார்வை பலன்கள் எப்படி இருக்கும்...
Ok
👍✌️
மாரகாதிபதி திசை என்றால் என்ன ஐயா?
தனுசு லக்கனம் கடகத்தில் சூரியன் புதன் செவ்வாய் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது சந்திரன் திசை நடக்கின்றது வெளி நாட்டு குடியுரிமையை பெற முடியுமா சார்🙏🙏🙏
Possible
@@SriMahalakshmiJothidam🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா.
தெளிவான கருத்துக்களுக்கு நன்றி.
சிம்ம லக்னம். 6,7 க்குரிய சனி பகவான் 9-ல் குருவுடன் வக்ரம். 6-ல் செவ்வாய். ஜாதகருக்கு 25 வயது. சனி திசை ஆரம்பம். திருமணம் செய்ய வேண்டும். சனி திசை நல்ல திசை யில்லை யென்றால் எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் உண்டா? உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.
வணக்கம் குருஜி துலாம் லக்னம் 12ல் குரு சனி சேர்க்கை சனிதசை எப்படி இருக்கும் தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🙏
Not bad
🌷🙏
சிறப்பு: மேஷ லக்னம் செவ்வாய் தசை எப்படி இருக்கும்.....
Good
ஐயா வணக்கம் என் பையன் மிதுனம் லக்னம் லக்கினத்தில் செவ்வாய் வக்ரம் விருச்சிகத்தில் ராகு.தற்போது ராகு திசை செவ்வாய் புக்தி நடக்கிறது.திருமணம் நடைபெறுமா
Wait
வணக்கம்... லக்கினாதிபதியாகிய பௌர்ணமி சந்திரன், ராசி கட்டத்தில் குருவின் பார்வையுடன் (பரிவர்தனையும் ஆகி) ஒன்பதாம் இடத்தில குருவின் வீட்டில் இருக்கும் வேளையில், நவாம்சத்தில் சந்திரன் வர்கோத்தமமாகி, ராகு உடன் அமர்ந்திருப்பது, சந்திரனின் பலத்தை குறைக்குமா (கிரஹனமாகி)? சந்திர தசையில் சந்திரனின் பலன்கள் எப்படி இருக்கும்.
அடியேன்... 🙏
Okay
@@SriMahalakshmiJothidam Many thanks... Adiyen.. 🙏
ஐயா மகர லக்னம் 12 ல் சந்திரன் பொர்ணமி சந்திரனாக உள்ளார் 6ல் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளனர் சந்திரன் அதியோகத்தால் 678 ஆம் சுபதுவம் அடையும் என்றால் அத்த வீடுகள் லக்னத்திற்க்கு 5 ஆம் 7 ஆம் வீடுகளாக உள்ளன இந்த வீடுகளில் கிரகங்கள் இல்லை இந்த நிலையில் அந்த வீடுகலும் சுபதுவம் அடையுங்களா ஐயா
Possible
நன்றி குருவே 🎉❤🙏🏻
சேர் நீங்கள் மிகச்சிறந்த ஜோதிடர் வாழ்த்துக்கள் எனக்கு ஸ்தானபலன் ஆட்சி ஆனால் நிஷ்பலம் பெற்றால் நவாம்சத்தில் நீசம் பலன் எப்படி எடுப்பது பலன் ஆட்சி என்று பலன் எடுப்பதா நிஷ்பலம் எதையும் செய்யா என்று எடுப்பதா நீசம் நவாம்சத்தில் எது நடக்காது என்று எடுப்பதா
No worries
Aiya Mithuna Lagnathirkku, Ubaya Lagnathirkku 2,11 அதிபதிகள் thaney Marakadhipathigal. Appadi parthal Chandran mattum Sevvai thaney Badhagam seiyavargal.
ஐயா மகர லக்னம் ராகு 10 ஆம் வீடு துலாமில் உள்ளார் ராகுக்கு திரிகோணத்தில் 5 ல் சனிபகவான் 9ல் புதன் சுக்கிரன் சூரியன் உள்ளனர் ராகு தசை எப்படி இருக்கும் ஐயா good or bad
Good
நன்றி ஐயா
சார் இரண்டு கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தாலும் டிகிரி அடிப்படையில் 1 மற்றும் 28 டிகிரியில் இருக்கின்றன, அவை சேர்க்கையா அல்லது அவற்றின் முன் பின் வீட்டில் கிரகங்கள் டிகிரி அடிப்படையில் இணைவு பெரும்போது அதனை எடுத்து கொள்ள வேண்டுமா ( உ. ம் - குரு மிதுனத்தில் 26 டிகிரி, சூரியன் கடகத்தில் 1 டிகிரி, புதன் கடகத்தில் 28 டிகிரி, சனி சிம்மத்தில் 5 டிகிரி - இங்கே வீட்டின் அடிப்படையில் இணைவு பார்க்க வேண்டுமா அல்லது டிகிரி அடிப்படையில் இணைவு பார்க்க வேண்டுமா )
5 degree
@@SriMahalakshmiJothidam Thank you very much for your kind reply sir 🙏🙏🙏
சார் ராகு பகவான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல செயல்படுவார் எனில் கன்னி லக்கினத்தில் இருக்கும் ராகு புதன் அங்கே உச்சம் ஆவார் என்பதால் உச்ச வீட்டின் பலனை செய்வாரா அல்லது புதன் கன்னி லக்கினத்துக்கு 11 இல் இருக்கும் போது அந்த வீட்டின் பலனை செய்வாரா
Both
@SriMahalakshmiJothidam Thank you sir
First yours Video Next Work at 9 am
Thank you sir ❤❤❤😊
❤❤❤
Nandri Guruji
Thank you sir
வணக்கம் குருஜி🙏
🙏🙏🙏🙏🙏
Good morning sir❤❤❤
🙏🙏🙏❤❤❤
Good morning guruji
வணக்கம் குருஜி
🙏🙏🙏
வணக்கம் சார் 🙏
🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏