காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கன்னி ராசி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • காந்தம் போல் கவர்ந்திழுக்கும் கன்னி ராசி! #tamilastrology #rasipalan #kanni #kannirasi #கன்னி
    ✅𝓘𝓷𝓽𝓮𝓻𝓿𝓲𝓮𝔀 𝓑𝔂 :
    ‌𝐌𝐫. 𝐏. 𝐑𝐚𝐣𝐞𝐧𝐝𝐫𝐚𝐧
    𝐒𝐞𝐧𝐢𝐨𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 & 𝐀𝐬𝐭𝐫𝐨 𝐑𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡𝐞𝐫.
    📞 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
    ‌✅🅲🆁🅴🅳🅸🆃🆂
    𝗔𝗻𝗰𝗵𝗼𝗿: 𝐄𝐬𝐰𝐚𝐫𝐢
    𝗖𝗶𝗻𝗲𝗺𝗮𝘁𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 & 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 : 𝗣𝗮𝘀𝘂𝗻𝗴𝗼𝗱𝗶. 𝓓.𝓕.𝓣𝓮𝓬𝓱
    𝗦𝗠𝗠: 𝗦𝗮𝘀𝗶𝗸𝘂𝗺𝗮𝗿
    𝑬𝒏𝒋𝒐𝒚𝒆𝒅 𝒕𝒉𝒆 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕?
    Show some love with Super Thanks!
    Your support helps us create more awesome videos.
    Click the '𝐒𝐮𝐩𝐞𝐫 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬' button below video to contribute.
    Thanks a bunch!
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 & 𝐂𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 :
    ☎️ 𝟕𝟑𝟗𝟕𝟑𝟖𝟐𝟒𝟗𝟑
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 :
    / @one2oneaanmigam
    𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐮𝐬 :
    Facebook : / one2oneaanmigam
    Instagram : / one2oneaanmigam
    WhatsApp: whatsapp.com/c...
    #kannilagnam #kannirasipalan #கன்னிராசிபுத்தாண்டுபலன் #கன்னி #கன்னிராசி #nellaivasanthan #astroprediction #nkvsystem #kannirasipalan
    tamil astrology,rasi palan,இன்றைய ராசி பலன்கள்,kanni rasi,kanni rasi palan,கன்னி ராசி புத்தாண்டு பலன்,கன்னி,கன்னிராசி,kanni lagnam,அஸ்தம்,சித்திரை,உத்திரம்,uthiram natchathiram,hastham natchathiram,chithirai natchathiram,kanni rasi 2024 tamil,kanni rasi character,kanni rasi palan 2024,kanni rasi palangal 2024,kanni rasi gunam 2024,kanni rasi marriage 2024,kanni rasi health 2024,kanni rasi wealth 2024,vedic astrology,kanni rasi luck 2024,virgo career 2024

ความคิดเห็น • 250

  • @munirajm8114
    @munirajm8114 7 หลายเดือนก่อน +109

    ஐயா நான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மையே ஆனால் நான் மற்றவர்களுக்கு நல்லது செய்கிறேன் நல்லது நினைக்கிறேன் ஆனால் எனக்கு கிடைப்பது மிச்சம் கண்ணீரும் மனகஷ்டமும் மட்டுமே...

    • @aps3955
      @aps3955 5 หลายเดือนก่อน +1

      Same blood

    • @LuLu-hp6mw
      @LuLu-hp6mw 5 หลายเดือนก่อน +3

      🙋

    • @amudharavichandran7021
      @amudharavichandran7021 4 หลายเดือนก่อน

      உண்மைதான்

    • @allnews364
      @allnews364 4 หลายเดือนก่อน

      same blood ..nan kanni uthiram

    • @silambusaravanan8561
      @silambusaravanan8561 4 หลายเดือนก่อน

      Same

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 20 วันที่ผ่านมา +1

    மிக இனிமை
    மிக நன்று
    மிக அருமை!!!

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 4 หลายเดือนก่อน +10

    நீங்க சொல்லுவது அனைத்தும் ... உண்மை எனக்கும் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்... நான் சிறப்பாக பேசுவேன்.. சேமிப்பு சரியாக இருப்பேன்.. பேசியே

    • @padmanabansivaprakasam7343
      @padmanabansivaprakasam7343 20 วันที่ผ่านมา +1

      Best Wishes sir
      வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 3 หลายเดือนก่อน +5

    இனிய சொற்கள் இறைவனை போன்றது.இதுஉங்கள்பேச்சில்தெறிகிறது.நன்றிவாழ்த்துக்கள்.🎉

  • @saravanaboopathi
    @saravanaboopathi 7 หลายเดือนก่อน +28

    நீங்களும் கன்னிராசி தான் என்பதை உங்கள் சிரிப்பில் இருந்து கண்டுபிடித்து விட்டேன் சார் 😊

  • @jgopalgopal9628
    @jgopalgopal9628 5 หลายเดือนก่อน +8

    ஹஸ்தம். நான்கு வருடங்களாக துயரம் தான் மற்றபடி நீங்கள் சொல்வது எல்லாம் மிக சரியாக உள்ளது

    • @nithindanceandnithinlovepi1450
      @nithindanceandnithinlovepi1450 4 หลายเดือนก่อน

      என் வாழ்க்கை அப்படி தான்

    • @star80vijay
      @star80vijay 4 หลายเดือนก่อน

      எனக்கும் அதே தான் மிக கஷ்டம்

  • @kannannarayanasamy2997
    @kannannarayanasamy2997 5 หลายเดือนก่อน +5

    நான் அஸ்தம் நட்சத்திரம். ஐயாவின் கணிப்பு அனைத்தும் உண்மை. நன்றி

  • @veneshakrishna2513
    @veneshakrishna2513 6 หลายเดือนก่อน +11

    Thank you sir. மிகவும் அருமையான பதிவு. நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம்.

  • @SARVANAN528
    @SARVANAN528 3 หลายเดือนก่อน +2

    ஆங்கர் மேடம் உங்கள் எளிமை மிகவும் அழகு நன்றி.

  • @ramyabharathi1825
    @ramyabharathi1825 7 หลายเดือนก่อน +37

    ஐயா நான் சித்திரை நட்சத்திரம் 😂 நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை 😊 கோவம் தான் அதிகம் வருது thks Anna 🙏

    • @rajideepi114
      @rajideepi114 7 หลายเดือนก่อน +4

      Yes ena panrathu. star ah mathikalama.😅

    • @vethukani
      @vethukani 5 หลายเดือนก่อน +1

      😂me too

    • @armygirl9780
      @armygirl9780 5 หลายเดือนก่อน +1

      Same tooo 😂

    • @ChinnappanS-gy8ok
      @ChinnappanS-gy8ok 2 หลายเดือนก่อน

      கண்ணீர் ராசி

    • @savagequeen4894
      @savagequeen4894 หลายเดือนก่อน

      ​@@ChinnappanS-gy8okStop ✋️ your fuck shit

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 7 หลายเดือนก่อน +81

    அஸ்தம் நட்சத்திரம் காரர்,எனக்கு மிகவும் பெரிய உதவி செய்தவர்,அஸ்தம்காரர்க்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்

    • @Chandini-ob9du
      @Chandini-ob9du 7 หลายเดือนก่อน +6

      Tq 🙏😅

    • @Dhanalakshmi-dn3jf
      @Dhanalakshmi-dn3jf 7 หลายเดือนก่อน

      9ô ni ft​@@Chandini-ob9du

    • @arivurani140
      @arivurani140 7 หลายเดือนก่อน +6

      ஐயா, நான் கன்னி ராசி 2 ஆம் பாதம் உத்திரம். ஆனால் அந்த attracting power இருக்கிறது. ஆனால் நிறைய எதிரிகளும் துரோகிகளும் சுற்றி இருக்கிறார்கள். கடந்த 5 வருடங்களாக நான் உறவுகள் ஆயிரம் இருந்தும் தனியாக உணர்கிறேன்

    • @AnthonySamy-z1r
      @AnthonySamy-z1r 5 หลายเดือนก่อน

      🤣🤣😊🤣☺️😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @S.kumar2721
      @S.kumar2721 5 หลายเดือนก่อน +3

      நான் ஹஸ்தம்

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏😊

  • @muthurani9147
    @muthurani9147 6 หลายเดือนก่อน +12

    சார் உத்திரம் நட்சத்திர காரர் பற்றி சொல்லுங்கள்

  • @TamilSelvi-bn5yw
    @TamilSelvi-bn5yw 7 หลายเดือนก่อน +4

    சார்வணக்கம் நானுமும் கன்னி இராசிதான் நீங்கா சிரிச்சு சொல்லுவதை கேட்டு எனக்கு சிரிப்பே நிக்காலே ரொம்பா சந்தோசாமா இருக்குதுங்கே நிறையாவிசயம் சொல்லிங்கே நன்றி வணக்கம் சார்

  • @balajianu6244
    @balajianu6244 7 หลายเดือนก่อน +25

    வணக்கம் ஐயா நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது உண்மைதான்

    • @Murugesan-vu5ny
      @Murugesan-vu5ny 7 หลายเดือนก่อน +2

      அறிவு களஞ்சியம்

  • @rbb.rajeshsr.gnanesh6377
    @rbb.rajeshsr.gnanesh6377 7 หลายเดือนก่อน +6

    Kanni uthiram pathi please pathivupanunga🙏

  • @nalinikrishnan4231
    @nalinikrishnan4231 7 หลายเดือนก่อน +3

    நல்ல திறன்..எந்திரன் போல் வேகம்..🙏

  • @geetha.r5
    @geetha.r5 7 หลายเดือนก่อน +15

    கன்னி இராசி உத்திரம் நட்சத்திரம் பற்றி நீங்கள் கூறவில்லை யே ஐயா. சிம்மத்தில் இருக்கும் உத்திர நட்சத்திரத்தை பற்றித்தான் கூறினீர்கள். நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

  • @anuradhasenthil11
    @anuradhasenthil11 7 หลายเดือนก่อน +6

    Super 👌 sir ungalai parthahuku nandri

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 7 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா மேடம் 🙏👌👍

  • @boopalank4908
    @boopalank4908 หลายเดือนก่อน

    Is always true sir nice speech for you thank you

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 5 หลายเดือนก่อน +1

    ஆம்சித்திரைநட்சத்திரம். 😮சொன்ன அனைத்தும்உண்மைஐயா. நன்றி

  • @milonraja3771
    @milonraja3771 5 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா ❤ ஓம் சரவண பவ முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @arunabalakumar3730
    @arunabalakumar3730 7 หลายเดือนก่อน +12

    கன்னி ராசி க்கு( natural character) நீங்கள் சொன்னது சரியே. என்னுடைய து (ஹஸ்தம் நட்சத்திரம்)இயல்பை சொன்னது போல் உள்ளது.
    நன்றி..
    மற்ற ராசிக்கும் எதிர் பார்க்கிறோம்.

  • @Rajkumarrajkumar-ph7rl
    @Rajkumarrajkumar-ph7rl 7 หลายเดือนก่อน +2

    சரியான பதிவு

  • @RAJINIRaju-v2m
    @RAJINIRaju-v2m 7 หลายเดือนก่อน +14

    ஆனால் நான் கொஞ்சம் முன் கோப காரன் ரொம்ப நேர்மையான வன் சார்

  • @tallyprimervenkatesan9121
    @tallyprimervenkatesan9121 หลายเดือนก่อน

    excellent sir. super. correct sir. nan kanni rasi chiththirai natchathiram

  • @sivasivanandam7433
    @sivasivanandam7433 7 หลายเดือนก่อน +5

    100%,100% true. I like birds and animals and bull.

  • @sathiagopalapillai2229
    @sathiagopalapillai2229 หลายเดือนก่อน +1

    👍

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 7 หลายเดือนก่อน +2

    Ramraj cotton முதலாளி நீங்க சொன்ன வியாபாரி நான் கேள்விப்பட்டிருக்கேன் நல்ல கணிவனாக பேசுகின்றீர்கள் ஐயா வாழ்க வளமுடன்❤❤

  • @KumarKumar-je9ip
    @KumarKumar-je9ip 2 หลายเดือนก่อน

    மிகச் சரியாக கணித்து உள்ளீர்கள் நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது ஐயா

  • @chitrap3322
    @chitrap3322 5 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்

  • @jagadeshjakkan8575
    @jagadeshjakkan8575 7 หลายเดือนก่อน +6

    Jagadesh.S 26/08/1979
    2.45.AM Sunday அஸ்தம் நட்சத்திரம் மிதுன லக்னம் ❤❤❤

  • @sasivarnam-tz3sr
    @sasivarnam-tz3sr 6 หลายเดือนก่อน +1

    Very accurate and clear explanation of kanni's characteristics

  • @arularul3352
    @arularul3352 7 หลายเดือนก่อน +13

    அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த நான்..ஏமாந்து போனேன்... நீங்கள் சொல்வது போல்

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 7 หลายเดือนก่อน +3

    உண்மை 100% நன்றி

  • @JenoviaJeno-wu4uo
    @JenoviaJeno-wu4uo 7 หลายเดือนก่อน +3

    💯 unmai than sir

  • @sowmyaj4122
    @sowmyaj4122 7 หลายเดือนก่อน +1

    Well.. soft spoken with the sense of humour.

  • @rubanselva6411
    @rubanselva6411 5 หลายเดือนก่อน +1

    Sir you are the great I believe you are the kannee too because you handsome ❤God bless you

  • @meena-lg6lx
    @meena-lg6lx 7 หลายเดือนก่อน +4

    Absolutely correct sir

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 5 หลายเดือนก่อน +1

    அருமை

  • @RAJINIRaju-v2m
    @RAJINIRaju-v2m 7 หลายเดือนก่อน +3

    அண்ணா நீங்க சொல்றது சரிதான் என க்கு என்ன ராசி னு தெரியலை ஆனால் என் பெயர் பொன்ராஜ் நீங்க சொன்ன அத்தனை விஷயமும் என் கிட்ட இருக்கு நான் இப்போ இரும்பு வியாபாரம் தான் செய்கிறேன்

  • @historyclicks9852
    @historyclicks9852 7 หลายเดือนก่อน +6

    நீங்க சொல்றது உண்மை தான் நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் ஆனால் என் பெயர் சித்ரா
    லக்னம் துலா லக்னம்

  • @MuthuMuthu-co5xf
    @MuthuMuthu-co5xf 7 หลายเดือนก่อน +2

    Ayya super sinnenga.correcta sonnenga.

  • @subramanianp5422
    @subramanianp5422 7 หลายเดือนก่อน +2

    அருமை

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 7 หลายเดือนก่อน +7

    Sir Very Super

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 7 หลายเดือนก่อน +4

    Wow,Superb,Very Nice Explanation Sir.
    Thank you so much Sir.
    🙏🙏🙏🙏🙏

  • @SrideviSridevi-ks2mp
    @SrideviSridevi-ks2mp 4 หลายเดือนก่อน

    100% உண்மை அய்யா🙏

  • @r.m.rajeshwari7006
    @r.m.rajeshwari7006 2 หลายเดือนก่อน

    Correct sir, i have lot of books . That books i am going to give Next generation .

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 20 วันที่ผ่านมา +1

    வணக்கம் ‌சார்

  • @vijayalakshmiarumugham9818
    @vijayalakshmiarumugham9818 3 หลายเดือนก่อน

    Uthram stars Afide
    Erukm
    Sullye Sir great Thanks

  • @kchandru777
    @kchandru777 7 หลายเดือนก่อน +2

    My self astham,very true,
    Iam very happy ❤ to hear from you sir,

  • @RamKumar-yc8vw
    @RamKumar-yc8vw 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா

  • @saraswathysa8447
    @saraswathysa8447 7 หลายเดือนก่อน +4

    Thanks

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 7 หลายเดือนก่อน +3

    correct sir me too kanni raasi i like all pet animals..

  • @roshinimaricar9602
    @roshinimaricar9602 7 หลายเดือนก่อน +45

    😢😢😢😢😢 கன்னி 😢😢😢😢😭😭 கஷ்டம்‌ தாங்க ல 😢

  • @vignesh7562
    @vignesh7562 7 หลายเดือนก่อน +2

    Super sir enakum kannirasi than

  • @பழனிபாரதியார்கிராமியகலைஞர்

    அற்பதம் நன்றி ஐயா வணக்கம்

  • @Madhu-x3e
    @Madhu-x3e 7 หลายเดือนก่อน +2

    Very true

  • @SangarNandhini
    @SangarNandhini 5 หลายเดือนก่อน +1

    Super super sir😊😊

  • @iishwarvinoshivanya6868
    @iishwarvinoshivanya6868 6 หลายเดือนก่อน +1

    Correct ah solrega sir 😊🎉❤

  • @jaivands
    @jaivands 7 หลายเดือนก่อน +1

    Tqvm ayya from Malaysia..

  • @mrugan90
    @mrugan90 3 หลายเดือนก่อน +2

    அஸ்தம்ராசிபெண்கள்😢கொடூரமானவர்கள்..குடும்பவாழ்க்கையில்..இவர்களைசேர்ப்பது..வேதனைதான்

  • @yuvarajyuvaraj5390
    @yuvarajyuvaraj5390 7 หลายเดือนก่อน +3

    Super sir100

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sumathyvijaykumar4458
    @sumathyvijaykumar4458 6 หลายเดือนก่อน +1

    💯💯💯 crt sir

  • @abi.varun.2933
    @abi.varun.2933 5 หลายเดือนก่อน

    அருமை சார்

  • @PushpaCooking-qf5id
    @PushpaCooking-qf5id 5 หลายเดือนก่อน +1

    ❤கன்னி.👍

  • @editorlalithesh7436
    @editorlalithesh7436 2 หลายเดือนก่อน

    TQ 🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 7 หลายเดือนก่อน +3

    Good noon sir

  • @bhuvaneswarithiruna602
    @bhuvaneswarithiruna602 2 หลายเดือนก่อน

    Correct 🙏yallam uvenmaithan sir👌

  • @AngelJessi-x2l
    @AngelJessi-x2l 12 วันที่ผ่านมา

    V correct

  • @chellamayil_keerti687
    @chellamayil_keerti687 3 หลายเดือนก่อน

    💯💯💯💯💯பால் பண்ைண 💯உண்மை கவனித்திருக்கிறேன்❤❤

  • @jancyjeevan2237
    @jancyjeevan2237 4 หลายเดือนก่อน

    அனைத்தும் உண்மை தான்

  • @BabuBabu-bl5un
    @BabuBabu-bl5un 3 หลายเดือนก่อน

    Thank q 🎉

  • @Janu_life-styile
    @Janu_life-styile 4 หลายเดือนก่อน

    Wow super 💯 correct sir

  • @seethal6175
    @seethal6175 7 หลายเดือนก่อน +2

    💯 unmaithan sir naan uthiram kanni rasi😂

  • @RadhaRadha-ke9yc
    @RadhaRadha-ke9yc 2 หลายเดือนก่อน

    💯 True sir

  • @jeyaseelanbaskar7801
    @jeyaseelanbaskar7801 5 หลายเดือนก่อน

    சொன்னதிலே.. நீங்க சொன்னதுதான். உலக... உண்மை.. அஸ்தம். நட்சத்திரம் நான்.. அத்தனையும். உண்மை.. வாழ்க. உங்கள்.. வாய் வார்த்தை.. வாழ்க. உங்கள் வளர்ச்சி... உங்கள். போன் நம்பர்..

  • @shanmugampmk6155
    @shanmugampmk6155 5 หลายเดือนก่อน

    100% very correct answer

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 หลายเดือนก่อน

    கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரம் என் மகளுக்கு படிப்பு பட்டம் வேலை வீடு மனை நிலம் கார் என்று எல்லாம் இருந்தும் ஏனோ வரன் அமையவில்லை. வயதும் 41 ஆகியும் இன்னும் வரன்கள் அமையவில்லை.காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் பலனில்லை.மிகுந்த வேதனை அளிக்கிறது.என் மகனுக்கும் வயது 43 ஆகியும் திருமணம் செய்ய வரன் இல்லை.ஏதோ கடவுளை நம்பி இருக்கிறேன்.ஏதாவது நல்ல வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @SangeethaShainika-rt1ip
    @SangeethaShainika-rt1ip 4 หลายเดือนก่อน

    💯💯 correct sir😊😊😊

  • @kpriya2063
    @kpriya2063 4 หลายเดือนก่อน

    நீங்களும் கன்னி‌ராசியா சார்
    மி அழகாக‌வும் சிரிப்புடனும் பேசுகிறார்கள் நன்றி ஐயா

  • @malasuresh912
    @malasuresh912 6 หลายเดือนก่อน +1

    Super

  • @tecbharath
    @tecbharath 5 หลายเดือนก่อน +1

    100% correct எல்லாமே எண் அக்கா பெயர் ரேவதி

  • @boopathifitness7767
    @boopathifitness7767 2 หลายเดือนก่อน

    Correct 💯

  • @arasuthennarasu3809
    @arasuthennarasu3809 4 หลายเดือนก่อน

    Super sir❤❤❤

  • @VenkateshV.G
    @VenkateshV.G 5 หลายเดือนก่อน

    Nan chithirai natchathiram ninga solrathu 100%unmai it's.

  • @MalaRUBENMala
    @MalaRUBENMala 7 หลายเดือนก่อน +1

    Super sir

  • @anuramesh5918
    @anuramesh5918 7 หลายเดือนก่อน +2

    💯

  • @BoobeshKumar-ef5bf
    @BoobeshKumar-ef5bf 7 หลายเดือนก่อน +1

    True true ayya

  • @pushpathomas4262
    @pushpathomas4262 7 หลายเดือนก่อน +1

    100 % true

  • @mathakumar5271
    @mathakumar5271 6 หลายเดือนก่อน +2

    Thulim rasi Chithri nachithiram solugka sir

  • @SanthirubiC
    @SanthirubiC 3 หลายเดือนก่อน +1

    சார் நா‌ கன்னி சித்திரை‌ தான் என் இரண்டு ஆண்‌ பிள்ளைகள் அதில்‌ பெரியவன் பெயர்‌ கார்த்திக்‌ சார் நன்றி சார்

  • @BalaMurugan-cx2fk
    @BalaMurugan-cx2fk 6 หลายเดือนก่อน

    Very nice words sir

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj 5 หลายเดือนก่อน

    Same thank u sir

  • @KalpanaKalppu
    @KalpanaKalppu 13 วันที่ผ่านมา

    Nanum sithira nadsathiram

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 4 หลายเดือนก่อน

    Super

  • @dhanamgovindarj2560
    @dhanamgovindarj2560 4 หลายเดือนก่อน

    Nice sir

  • @VijayaLakshmi-vi2mk
    @VijayaLakshmi-vi2mk 24 วันที่ผ่านมา

    🙏