தமிழகத்தை திரும்ப வைத்த சீமான்; ஒரே நாள்...ஆயிரம் இடம்.. யாரும் செய்யாததை செய்த நாதக | Seeman | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 664

  • @CeciliaCroos
    @CeciliaCroos 19 วันที่ผ่านมา +623

    எண்ணிக்கையை சரியாக சொல்லவில்லை என்றாலும் எந்த பிரதான ஊடகங்களும் சொல்லாத செய்தியை சொன்ன புதிய தலைமுறைக்கு நன்றிகள்🙏🏻 நாம் தமிழர்👍

    • @balajibalu8222
      @balajibalu8222 19 วันที่ผ่านมา +11

      10000 அதற்கு மேலே

    • @CeciliaCroos
      @CeciliaCroos 19 วันที่ผ่านมา +3

      👍👍👍🔥🔥🔥💪🏻💪🏻💪🏻

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 19 วันที่ผ่านมา +3

      உண்மை

    • @ManiKandan-b7g4w
      @ManiKandan-b7g4w 19 วันที่ผ่านมา +2

      ❤❤

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +2

      😂😂 பத்தாயிரம்

  • @vijaywaran
    @vijaywaran 19 วันที่ผ่านมา +549

    எனது கிராமத்தில் நான் உட்பட திமுக அதிமுக பாஐக கட்சியை சார்ந்த சுமார் 727பேர் நாம் தமிழர் கட்சியில் முழுமையாக இணைத்துள்ளோம்

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 19 วันที่ผ่านมา +23

      வாழ்த்துக்கள் 💐💪🔥

    • @vetrivel8570
      @vetrivel8570 19 วันที่ผ่านมา +20

      வாழ்த்துக்கள் அண்ணா,,,, சூப்பர்

    • @Krish90551
      @Krish90551 19 วันที่ผ่านมา +4

      Daii😂yaarda nii bjp dmk ntk varana 😂odiru

    • @NrRamajayam
      @NrRamajayam 19 วันที่ผ่านมา +15

      அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம்

    • @CeciliaCroos
      @CeciliaCroos 19 วันที่ผ่านมา +12

      வாழ்த்துகள் உறவுகளே! 🎉❤️

  • @adavadi6934
    @adavadi6934 19 วันที่ผ่านมา +402

    மொத்தம் 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்தனர். வாழ்த்துக்கள்..

    • @mohamedimrankhan8626
      @mohamedimrankhan8626 19 วันที่ผ่านมา +2

      கனவாக இருந்தாலும் ஒரு நியாயம் வேனாமாடா..😂

    • @EDITHdhina
      @EDITHdhina 19 วันที่ผ่านมา

      @@mohamedimrankhan8626 1000 முகாம் என்று சொல்லும் போது ஒரு இடத்திற்கு 10 பேர் என்று வைத்தால் கூட 10000 ஆகிற்று

    • @VinothKumar-qf8hl
      @VinothKumar-qf8hl 19 วันที่ผ่านมา

      Terrorist group ku kovam varathan seiyum

    • @hithot9142
      @hithot9142 18 วันที่ผ่านมา +2

      ஆயிரம் இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடந்தும் ஒரு இடத்தில் வெறும் 10 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர் ஆயிரம் இடங்கள் மொத்தம் 10,000😂😂😂😂😂😂😂

    • @rajeshkanna8242
      @rajeshkanna8242 18 วันที่ผ่านมา

      ​@@mohamedimrankhan8626அது சரி சிறுபான்மை கள்ளுக்கு இன்பாக்கு குண்டி கழுவவே நேரமிருக்காதப்போ இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை 😂😂

  • @SaravananK-y1y
    @SaravananK-y1y 19 วันที่ผ่านมา +372

    ❤❤❤❤ என் வீட்டிலிருந்து அப்பா, அம்மா, தங்கை, மற்றும் தம்பியின் மனைவி ஆகியோர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள் ❤

    • @Krish90551
      @Krish90551 19 วันที่ผ่านมา +1

      😢theeveradigal sombuthookura 😂wait Army 😂adipan

    • @SaranE-ci2hr
      @SaranE-ci2hr 19 วันที่ผ่านมา +1

      ​@@Krish90551என்ன தேவிரவாதி யாரு தேவிர சொல்லு பாப்போம் ltte is not terroist இந்தியன் govermant accept ltte as political party + அவங்க rebal not terroist + sri lanka govermenta அவங்களுக்கு போது மன்னிப்பு கொடுத்துருச்சு இந்தியவுக்கு என்ன பிரச்னை முட்டாள்

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 19 วันที่ผ่านมา +2

      🙏👍❤️❤️❤️

    • @IRaja-wu8og
      @IRaja-wu8og 19 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉🎉

    • @Seeman_Tambitaa
      @Seeman_Tambitaa 19 วันที่ผ่านมา +1

  • @Krishnakonargovindasamy
    @Krishnakonargovindasamy 19 วันที่ผ่านมา +196

    ஒரேநாளில்
    10118 உறவுகள் இணைந்தனர்

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 19 วันที่ผ่านมา +4

      👍👍👍👍👍❤️❤️❤️❤️

    • @GokulrajaGokulraja-zq6fz
      @GokulrajaGokulraja-zq6fz 18 วันที่ผ่านมา +2

      ❤❤❤🎉🎉🎉

    • @aalaporantamilan1907
      @aalaporantamilan1907 14 วันที่ผ่านมา

      10124 நான்கு பேரு போகவில்லை எங்களுக்கு தெரியல

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +345

    🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @viyoshop5052
    @viyoshop5052 19 วันที่ผ่านมา +172

    கட்சியை விட்டு யார் போனாலும். தனி மனிதர் ஒருவர் மட்டுமே தனித்த தத்துவத்தை ஏற்று வரலாற்றில் ஒருவனாக மக்களின் முதல்வராக வளம் வருவார் அவரே எங்கள் உயிர் திரு சீமான்ஜி அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி வெரி வெரி

  • @manimanish8918
    @manimanish8918 19 วันที่ผ่านมา +240

    நான் சென்னை அம்பத்தூர் எங்கள் உறுப்பினர் சேர்க்கை முகாமில் 71 வயது எங் மேன்.... கட்சியில் இணைந்தார்...... மிகவும் பெருமையாக இருந்தது.... குறிப்பு அவரிடம் android phone கிடையாது.....

    • @hariprasathsports
      @hariprasathsports 19 วันที่ผ่านมา +7

      தமிழ்நாடு புரட்சிக்கு தயாராகி வருகிறது. 💯💪🏻

    • @KRISHNA-tv8py
      @KRISHNA-tv8py 16 วันที่ผ่านมา

      @@manimanish8918 Athavale thaan sernthiruppar

  • @mohanraj-uv8ff
    @mohanraj-uv8ff 19 วันที่ผ่านมา +100

    மொத்தம் 10 ஆயிரத்து 700 பேர் ஆனால் 1000 பேர் என்று குறிப்பிடுகிறார்கள் நாம் தமிழர்

  • @adavadi6934
    @adavadi6934 19 วันที่ผ่านมา +80

    10000++ புது உறுப்பினர்கள்..🔥🔥🔥

  • @madasamym
    @madasamym 19 วันที่ผ่านมา +126

    சிறப்பு மகிழ்ச்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +8

      🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +7

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Tamilan-85
    @Tamilan-85 19 วันที่ผ่านมา +88

    நான் மூன்று நபர்களை இணைத்துள்ளேன்

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 19 วันที่ผ่านมา +5

      வாழ்த்துக்கள் சகோ 💐

    • @manikandan-jn1rc
      @manikandan-jn1rc 16 วันที่ผ่านมา +1

      ❤❤

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +98

    🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 19 วันที่ผ่านมา +39

    தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் காப்பாத்துற ஒரே தலைவன் செந்தமிழன் சீமான் அண்ணன் மட்டும்தான்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 19 วันที่ผ่านมา +37

    நாதக குறித்தும் சீமான் குறித்தும் பல நாட்களுக்கு பிறகு ஒரு உண்மைச் செய்தி. பு.த.யின் காலம் தாழ்ந்த நேர்மை தொடர வாழ்த்துகள். உண்மையும் நேர்மையும் வென்றே தீரும். இது வரலாறு்சொல்லும் பாடம். விரைவில் கற்றுக் கொண்டால் விளங்கும். இல்லாவிட்டால் புகட்டப்படும்.

  • @prabun1334
    @prabun1334 19 วันที่ผ่านมา +62

    கொள்கை தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 19 วันที่ผ่านมา +83

    ஐந்து பேர் போனால் ஆயிரம் வரும் 🔥🔥🔥🔥🔥வாழ்த்துக்கள் 🔥🔥

  • @ksanand.1974
    @ksanand.1974 19 วันที่ผ่านมา +16

    நாங்களும் நேற்று குடும்பத்துடன் நாம் தமிழர் கட்சியில் இணைந்தோம். 😀
    எங்கள் குடும்ப ஓட்டு அனைத்தும் தமிழ்த்தேசியத்தை மீட்டெடுத்த சீமான் அண்ணனுக்கே ❤️❤️❤️

    • @Kumaran847
      @Kumaran847 19 วันที่ผ่านมา +1

      Dai uppis

    • @ADHIBAR
      @ADHIBAR 19 วันที่ผ่านมา +1

      நானும் நாமம் தமிழர் கட்சி ல இணைந்தேன்
      புஹாஹஹாஹா

    • @Kumaran847
      @Kumaran847 19 วันที่ผ่านมา

      @@ADHIBAR ne Hindi Karan pocha nakuda bjp sangi

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 19 วันที่ผ่านมา +34

    வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி 🥰🥰🥰🥰உறவுகளுக்கு 🥰🥰

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 19 วันที่ผ่านมา +46

    வாழ்துக்கள் சீமான் சார்.... 👍

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +84

    🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுகர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

  • @dhakshan8743
    @dhakshan8743 19 วันที่ผ่านมา +27

    தமிழ் தேசியம் வெல்லும் 🔥🐯

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP 19 วันที่ผ่านมา +72

    Great seeman 👍

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +3

      🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுங்கர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +3

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb 19 วันที่ผ่านมา +27

    நாம் தமிழர்.. கொள்கை தலைவன்

  • @kanthan3691
    @kanthan3691 19 วันที่ผ่านมา +27

    நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவு உள்ளது 🙏 💪

  • @vilvanathaduraidurai5189
    @vilvanathaduraidurai5189 19 วันที่ผ่านมา +86

    9300 பேர் கட்சியில் நேற்றைய தினம் இணைந்துள்ளனர்❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +8

      🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுகர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +4

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @ShamJefri-bv2yp
      @ShamJefri-bv2yp 19 วันที่ผ่านมา +14

      10118 Bro..❤

    • @SanjaiSanju-v8e
      @SanjaiSanju-v8e 19 วันที่ผ่านมา +10

      10118

    • @SaravananK-y1y
      @SaravananK-y1y 19 วันที่ผ่านมา +10

      10118

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u 19 วันที่ผ่านมา +38

    நாம்தமிழர்

  • @SmiLe-yk8zb
    @SmiLe-yk8zb 19 วันที่ผ่านมา +26

    மக்களுடன் நாம் தமிழர்

  • @simonsurya3152
    @simonsurya3152 19 วันที่ผ่านมา +6

    10,333 உறுப்பினர்கள் நேற்று நாம் தமிழர் கட்சியில் இணைத்துள்ளார்கள் வாழ்த்துக்கள்❤

  • @Ssm5555Adam
    @Ssm5555Adam 19 วันที่ผ่านมา +21

    புதிய தலைமுறை 10118 பேர்.... 👍👍👍

  • @prasannaford4600
    @prasannaford4600 19 วันที่ผ่านมา +8

    இது தான் புரட்சி! 💪
    NTK Mass 🔥🔥🔥
    எங்கள் ஓட்டு தமிழ்த்தேசியத்தை மீட்டெடுத்த சீமான் அண்ணனுக்கே ❤️❤️❤️

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 18 วันที่ผ่านมา +6

    இளையோர் படை எழுகவே
    நாம் தமிழர் வெல்கவே

  • @srisabarjothidam5962
    @srisabarjothidam5962 19 วันที่ผ่านมา +21

    ❤விழ விழ எழுவோம்❤ஒன்றல்ல❤ஒன்பதாய் எழுவோம்❤❤❤❤

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 19 วันที่ผ่านมา +21

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤

  • @syedsha9899
    @syedsha9899 19 วันที่ผ่านมา +46

    நாம் தமிழர் ❤️ அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🥰

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +3

      🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுகர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +2

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +20

    🐯🐯தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க 🐯🐯...தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் வாழ்க🐯🐯...நாம் தமிழர் வாழ்க🐯🐯...அண்ணன் சீமான் வாழ்க 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @rakshitas2027
    @rakshitas2027 19 วันที่ผ่านมา +6

    புரட்சி எப்போதும் வெல்லும் 💪
    அதை நாளை மலரும் நாம்தமிழர் ஆட்சி சொல்லும் 💐
    தமிழ்த்தாய் வாழ்க 🙏 தலைவர் பிரபாகரன் வாழ்க🔥🔥🔥

  •  19 วันที่ผ่านมา +7

    புதிய வளம் சார்ந்த கொள்கைகள்... புதிய அரசியல் அமைப்பு முறைகள்.... புதிய இளம் அமைச்சர்கள்... புதிய முதல்வர்.... நாம் தமிழர் கட்சி ❤... அண்ணன் சீமான் 2026❤❤❤

  • @முத்துராஜன்
    @முத்துராஜன் 19 วันที่ผ่านมา +11

    வருங்காலங்களில் நாம் தமிழர் கரங்களை வலுபடுத்துவது தமிழக மக்கள் கடமை.... கடமையை செய்தால் மட்டும் மே உரிமையோடு தமிழகத்தில் வாழ முடியும்...

  • @saminathan6237
    @saminathan6237 19 วันที่ผ่านมา +15

    நாம் தமிழர் கட்சியை பற்றி அவ்வப்போது போலி செய்திகளை வெளியிடும் நீங்கள்.. இந்த உண்மை
    செய்தியை வெளியிட்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நேர்மையான செய்தியை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி நாம் தமிழர்

  • @tamilkalakala5011
    @tamilkalakala5011 19 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்

  • @rajeevel6133
    @rajeevel6133 18 วันที่ผ่านมา +5

    கொள்கைத் தலைவன்
    எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤❤❤

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu 19 วันที่ผ่านมา +6

    தமிழ் தேசியத்தை இனி யாராலும் அழிக்க முடியாது 🔥

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 19 วันที่ผ่านมา +10

    நாம் தமிழர் டா ❤❤❤🔥🔥🔥

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 19 วันที่ผ่านมา +4

    இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

  • @robinsonsinnarajah3414
    @robinsonsinnarajah3414 19 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள்.சீமான்.இலங்கைத்தமிழர்களின் மகிழ்ச்சி உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

    • @ADHIBAR
      @ADHIBAR 17 วันที่ผ่านมา +1

      100000% சொல்கிறேன் இவன் எந்த காலத்திலும் ஜெயிக்க மாட்டான் நீங்க கடைசிவரை அகதிதான்
      புஹாஹாஹாஹிஹாஹி.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 19 วันที่ผ่านมา +3

    சென்றவர் போக இருப்பவன் முன்னேறு
    நாம்தமிழரின் தத்துவம்தான் உண்மையானது உறுதியானது💯👌💪🏽

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +14

    🐯🐯தமிழா! தமிழ் மொழி நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏

  • @balaji276
    @balaji276 19 วันที่ผ่านมา +3

    ❤ 1000 மேற்பட்டவர்கள் சேர்ந்து உள்ளார்கள்

  • @sasikumar643
    @sasikumar643 19 วันที่ผ่านมา +4

    Seeman ❤❤❤eela thamilan uk 🇬🇧

  • @hindustani3398
    @hindustani3398 19 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்களின் புரட்சிப் படையில் வந்து கலந்து கொள்.

  • @saranyat-kf8kw
    @saranyat-kf8kw 11 วันที่ผ่านมา +1

    எங்களை பற்றி நல்ல விதமாக நடந்தை அப்படியே செய்திபோட்ட காட்சி ஊடத்திற்கு நன்றி.

  • @msdnitin7011
    @msdnitin7011 19 วันที่ผ่านมา +7

    Ntk 🔥🔥🔥🔥🔥
    Tamil desiyam 💪💪💪

  • @muthukumar6302
    @muthukumar6302 19 วันที่ผ่านมา +3

    செழிக்கட்டும் விவசாயம். சீர்படட்டும் நிர்வாகம். உலக மக்கள் முகங்களில் நிலவட்டும்
    புன்சிரிப்பு, வளர்க ஆன்மீகம், வளர்க மானிட தர்மம், வாழ்க வாழ்வாங்கு.
    நாம் தமிழர்
    இறைவா அருள்வாயாக

  • @Muthuntk0868
    @Muthuntk0868 19 วันที่ผ่านมา +4

    நன்றி புதிய தலைமுறை ❤️

  • @rajashekar1603
    @rajashekar1603 19 วันที่ผ่านมา +6

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 19 วันที่ผ่านมา +2

    உண்மைகூற நாக்கு
    கூடுகிறது இந்த ஊடகங்களுக்கு😢😢😢

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 19 วันที่ผ่านมา +7

    தனி ஒருவன் 🔥🇰🇬💪

  • @muthukumara1925
    @muthukumara1925 18 วันที่ผ่านมา +1

    ஊட்டகத்துறை இப்போதுதான் உண்மை செய்திகள் செவி சாய்க்கிறது‌.தமிழ்நாட்டில் எங்கு நடந்தாலும் உண்மை செய்தி வெளியிடவேண்டும்.தைரிமான ஊடகத்துறை 🔥🔥🔥🔥🔥

  • @VVS-1999
    @VVS-1999 19 วันที่ผ่านมา +5

    2026 ல் களம் எங்களுடையது நாம் தமிழர் 😊❤

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 19 วันที่ผ่านมา +2

    NTK ❤❤❤

  • @rajasudarr8952
    @rajasudarr8952 19 วันที่ผ่านมา +6

    Always seeman❤

  • @NaguVP
    @NaguVP 19 วันที่ผ่านมา +4

    தமிழர்களின் கடைசி நம்பிக்கை நமது அண்ணன் மக்களின் முதல்வன் சீமான் அண்ணா ❤️💪

  • @sentha86
    @sentha86 19 วันที่ผ่านมา +3

    Seeman💪💪💪🎉

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 18 วันที่ผ่านมา +1

    என்னடா அதிசயம்
    புதிய தலைமுறை நாம் தமிழர் கட்சிக்காக பேசுகிறது🎉🎉🎉🎉🎉

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 19 วันที่ผ่านมา +6

    நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ❤

  • @m.manisahip506
    @m.manisahip506 19 วันที่ผ่านมา +7

    ithandaa Mass 🔥🔥🔥

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 18 วันที่ผ่านมา +1

    💪🏾💪🏾💪🏾💪🏾🐅🐅🐅🐅 NTK

  • @balrajm7750
    @balrajm7750 19 วันที่ผ่านมา +1

    ஆள் சேர்க்கலாம் ஓட்டு போடுவதற்கு ஆள் வேணுமே

  • @Poongkundran
    @Poongkundran 17 วันที่ผ่านมา

    வாழ்த்துகள்..!
    உண்மையை சொன்ன ஊடகத்திற்கு நன்றி..!!

  • @rameshsurya5068
    @rameshsurya5068 19 วันที่ผ่านมา +9

    நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥 2026

  • @jeevatharsanp7521
    @jeevatharsanp7521 18 วันที่ผ่านมา +1

  • @user-rl8yd4hb3r
    @user-rl8yd4hb3r 19 วันที่ผ่านมา

    🔥🔥👏
    ' விழ விழ எழுவோம் , ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம் ' - அரசியல் வழியில் அறிவாயுதம் ஏந்தும் போதும் , எங்கள் முழக்கம் மாறாது.

  • @seranarasu007
    @seranarasu007 19 วันที่ผ่านมา +5

    சீமான் அண்ணன் 🎙️ 🎙️ 🔥🔥🔥

  • @arjunkaruppan1753
    @arjunkaruppan1753 19 วันที่ผ่านมา

    என் வயது 50 31-05-76 to 31-05-2026 ⁉️ நான் இதுவரை தேர்தலில் ஓட்டு போட்டது இல்லை ✍️ ஆனால் இந்தமுறை நான் உரிப்பினர் ஆகாமலே.... என் முதல் ஓட்டு (ஆல்காட்டி விரலில் மை வைப்பேன்) நாம் தமிழர் கட்சி 🇰🇬 க்கு இது என் வாக்கு 🙏👈🏿 💪 நடக்கட்டும் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு புரட்சி 2026 ல்.. தமிழ் நாட்டில்....🎉🎉 👉 உலகை திரும்பி பார்க்க வைப்போம்💪💪💎தமிழனா💎👉🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬💯💪

  • @TAMILANGOBI_8550.
    @TAMILANGOBI_8550. 19 วันที่ผ่านมา +3

    எங்க ஊரில் 10 பேர் சேந்திருக்கோம் 😊

  • @Crowdy.y
    @Crowdy.y 19 วันที่ผ่านมา +6

    கொள்கை தலைவன் 🎉

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 19 วันที่ผ่านมา +3

    என்றும் நாம் தமிழர் ♥️♥️♥️

  • @raavanan-97
    @raavanan-97 19 วันที่ผ่านมา +25

    நாம் தமிழர் 💚💚💚💚💚

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +2

      🐯🐯 அண்ணன் சீமான்..தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழி என மக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்தால்! சாதியவாதிகள், சந்தர்ப்பவாதிகள், மதவாதிகள், தமிழர்களை ஆளும் தெலுகர்கள், தமிழ் இன துரோகிகள், நாம் தமிழரை பிரிக்க பிரச்சாரம் செய்கின்றன! 🐯🐯...🙏🙏🙏நாம் தமிழர்கள் NTK🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 19 วันที่ผ่านมา +2

      🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Bhavanikutty-d6u
    @Bhavanikutty-d6u 18 วันที่ผ่านมา +1

    Tvkkkkkkkk❤ masss

  • @மடசாம்ராணி
    @மடசாம்ராணி 18 วันที่ผ่านมา +1

    தலைவன் சரியான பாதையில் சென்றால் தொண்டர்கள் தேவையில்லை ஓட்டு தானாக சின்னத்தில் விலும்

  • @Samuel4u
    @Samuel4u 19 วันที่ผ่านมา +1

    அருமை❤

  • @Bhavanikutty-d6u
    @Bhavanikutty-d6u 18 วันที่ผ่านมา +1

    Thalapathy mass❤❤❤

  • @சிவன்சங்கர்
    @சிவன்சங்கர் 19 วันที่ผ่านมา +7

    பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

  • @rameshm7208
    @rameshm7208 19 วันที่ผ่านมา +7

    மகிழ்ச்சி...

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 18 วันที่ผ่านมา

    10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர் 🔥🔥🔥💪💪💪👍👍👍

  • @DinaM-c5u
    @DinaM-c5u 14 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சியில் 10118பேர் இனைந்துள்ளார்கள்.ஒரே நாளிள் மட்டுமே.

  • @aimvlogs3771
    @aimvlogs3771 19 วันที่ผ่านมา +2

    ஒரே நாளில் 10118 மக்களை மாற்றத்தை தேட வைத்தது' நாம் தமிழர் கட்சி...! 🗿💥

  • @ayyadurai2477
    @ayyadurai2477 19 วันที่ผ่านมา +2

    Ntk❤ forever only

  • @JanakiramanS-d1s
    @JanakiramanS-d1s 19 วันที่ผ่านมา +4

    கொள்கைத்தலைவன்❤❤❤

  • @Aara0087
    @Aara0087 18 วันที่ผ่านมา +1

    இப்ப தெரியும் சினிமா மோகம் இல்லாத உண்மையான வாக்காளர்கள் யார் என்று.

    • @ADHIBAR
      @ADHIBAR 17 วันที่ผ่านมา +1

      😂😂😂ஆமா ரிசல்ட் வரும் போது தெரியும் 😂😂

  • @விடுதலை_தாகம்
    @விடுதலை_தாகம் 19 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி 🎉🎉

  • @msdheena1411
    @msdheena1411 18 วันที่ผ่านมา +1

    Seeman ❤️😊

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 18 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி 💪 13 ஆண்டுகளாக தொடர்ந்து துணிந்து தனித்து மக்களோடு மக்களாக 💪😍💯👌

  • @Chennai...
    @Chennai... 17 วันที่ผ่านมา

    தமிழர்கள் ஒன்று இணைவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...நாம் தமிழர்!!!

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq 19 วันที่ผ่านมา +3

    மகிழ்ச்சி நாம் தமிழர்

  • @tamil0553
    @tamil0553 19 วันที่ผ่านมา +1

    நான் நேற்று நாம் தமிழர் கட்சியில் என்னை இனைத்து கொண்டேன். அண்ணன் சீமான் தான் தமிழுக்கும் தமிழ்நாட்டின் வளத்திற்க்கும் போராடி வருகிறார்.

  • @karthickvelusamy1698
    @karthickvelusamy1698 18 วันที่ผ่านมา

    எங்கள் ஊரில் சுமார் 5000 ஆயிரம் பேர் நாம் தமிழரில் இனணந்து உள்ளோம் ❤

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife 19 วันที่ผ่านมา

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி எண்ணம் கொண்ட வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @youcan690
    @youcan690 19 วันที่ผ่านมา +3

    நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 6 இடங்களில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில் 1789 பேர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.