நீண்டகாலமாக உங்கள் காணொளிகளை பார்ப்பவன் என்பதால் உங்கள் மீதுள்ள அக்கறையின் நிமித்தம் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். ஆட்டோ மூலம் இலங்கையை சுற்றிவந்த காணொளிகளுக்கு பின்பு சொல்லிக்கொள்ளும் படியான காணொளிகள் எதுவும் வரவில்லை. வந்தவை எல்லாமே சுவாரசியமற்றவையாகவே உள்ளன. ஏன் இந்த தொய்வுநிலை? உங்களுக்கு பின்வந்த பலரும் எப்பவோ 100k ஐ அடைந்துவிட்டனர் ஆனால் உங்களால் ஏன் முடியவில்லை. முன்பெல்லாம் பரபரப்பான விடயங்களையும், ஆலய உற்சவங்களையும் சுடச்சுட தந்து பெரும் அபிமானத்தை பெற்றவர் நீங்கள். இப்போது ஏன் முடியவில்லை? குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா விடயம், கீரிமலை உயர் பாதுகாப்பு வலயம் விடுவிப்பு, ஆலய உற்சவங்கள் என எல்லாவற்றையும் கைவிட்டது ஏன்? நல்லூர் மஞ்சமாவது வருமென எதிர்பார்த்தேன். அதுவுமில்லை. ஏனிந்த நிலமை? ஏதும் முழுநேர வேலை செய்கிறீர்களோ? குறை சொல்லவில்லை எனது கருத்தையே சொன்னேன்.
மலேஷிய நண்பர்களைசந்தித்ததில் எங்க ளுக்கும் சந்தோஷமாக உள்ளது தம்பி.நீர் ரசிச்சு ருசிச்சு சாப்பிடைக்குள்ள மகிழ்ச்சி.
நன்றி
Alast மலேசியா தமிழ் மக்கள் சூப்பர் உபசரிப்பில் எல்லா விதத்திலும் அன்பான மனிதர்கள். அருமையான சந்திப்பு 🙏
மிக்க நன்றி
நீங்களும் ஏதேனும் வாங்கி கொடுத்து விடுங்கோ அதுதான் மரபு 🎉❤
Very True 🙏
@Alasteen don't throw paper on the road after eating chocolate... Thwow in dustbin
👍🏻
😇
Good vedio thambi we meet you next time with God murugan Bleassing😂😂😂
Thanks
அன்புக்குமுண்டோ அடைக்கும்தாள்?
Really its a very happy movement enjoy and profit it
Thanks
Allestin மலேசியா Tin milk taste supper
Ok
Super anna 👍
Hi brother
All the best
Hi thanks
சிறப்பு
நன்றி
❤❤❤
😇
Kit Kat famous chocolate and available to get US,Canada and European countries as well.
Thanks
யூடியூபர்ஸ் உறவுப் பாலம் அமைப்பவர்களாக இருக்கிறீர்கள்.
மிக்க நன்றி
Diet ellam eppo enna mathiri. CA🤩
🤣🤣அது போச்சு
நீண்டகாலமாக உங்கள் காணொளிகளை பார்ப்பவன் என்பதால் உங்கள் மீதுள்ள அக்கறையின் நிமித்தம் சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.
ஆட்டோ மூலம் இலங்கையை சுற்றிவந்த காணொளிகளுக்கு பின்பு சொல்லிக்கொள்ளும் படியான காணொளிகள் எதுவும் வரவில்லை. வந்தவை எல்லாமே சுவாரசியமற்றவையாகவே உள்ளன. ஏன் இந்த தொய்வுநிலை? உங்களுக்கு பின்வந்த பலரும் எப்பவோ 100k ஐ அடைந்துவிட்டனர் ஆனால் உங்களால் ஏன் முடியவில்லை. முன்பெல்லாம் பரபரப்பான விடயங்களையும், ஆலய உற்சவங்களையும் சுடச்சுட தந்து பெரும் அபிமானத்தை பெற்றவர் நீங்கள். இப்போது ஏன் முடியவில்லை? குறிப்பாக வைத்தியர் அர்ச்சுனா விடயம், கீரிமலை உயர் பாதுகாப்பு வலயம் விடுவிப்பு, ஆலய உற்சவங்கள் என எல்லாவற்றையும் கைவிட்டது ஏன்? நல்லூர் மஞ்சமாவது வருமென எதிர்பார்த்தேன். அதுவுமில்லை. ஏனிந்த நிலமை? ஏதும் முழுநேர வேலை செய்கிறீர்களோ? குறை சொல்லவில்லை எனது கருத்தையே சொன்னேன்.
ஆம் கருத்துக்கு நன்றி... கவனத்தில் எடுக்கின்றேன்
❤
😇