ROJA Serial | Episode 783 | 13th Mar 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +327

    நம்ம ரோஜா மனசில் இருக்கிறது எல்லாம் பேசினாங்கள் எடுத்த முடிவு இது நல்லதன் இது சொல்லரவங்கள் ஒரு லைக் 👍👌👌👌👌

  • @harihari6939
    @harihari6939 3 ปีที่แล้ว +3398

    அணு ஜெயில் கு கண்டிப்பா போகவேண்டும் என்று நினைப்பவர்கள்👍

    • @tpchatram8thcrossstreetmem712
      @tpchatram8thcrossstreetmem712 3 ปีที่แล้ว +13

      th-cam.com/video/QkaPXm7zReM/w-d-xo.html

    • @sasikalakala1432
      @sasikalakala1432 3 ปีที่แล้ว +27

      Adu kanavilum nadakatha ondru indaa kathaya edukuran kaylaa sikunan serupalaye adikanum chai..😡😡😡😡😡😡

    • @harihari6939
      @harihari6939 3 ปีที่แล้ว +7

      @@sasikalakala1432 😔😔😖 ama

    • @sriguru1936
      @sriguru1936 3 ปีที่แล้ว +9

      Yov roja pesura kalapanava pazhi solli antha pazhiya paatti Anu Mela sollittu veetta vittu veliyana Kalpana prathap Ku Rosham vanthu paattiya vachi seira Mari scene iruntha evlo nallarukkum pongaya veena ponavangala

    • @murugaveldharshinidharshin3337
      @murugaveldharshinidharshin3337 3 ปีที่แล้ว +3

      Ninaithu enna punniyam poga than matagirale

  • @rajamraj2124
    @rajamraj2124 3 ปีที่แล้ว +76

    உண்மை அம்மானு கூப்பிடுறவங்க எல்லாம் அம்மாவாக முடியாது..
    ரோஜா So cute

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว +1

      ணயரலணயணயீலலொணயலலணரபொயலவொயலவொயரயயலவொயவவொணணலவொணணரலவொணலவொணலவொணதநலொயீவொயுவவொயுலலொணதவொயீவவொயயரவொயதரலவொயவவொயீவவொருவலொயதலவொயீவொயலவொணதரலணரபவொரபுபொயீலுவொயலவொண

  • @flawlessinml4617
    @flawlessinml4617 3 ปีที่แล้ว +25

    Normally , i find roja annoying, but this episode she nailed it. She brought tears to my eyes.

  • @abithananthsudharsan4155
    @abithananthsudharsan4155 3 ปีที่แล้ว +104

    அர்ஜுன் ரோஜா தனிக்குடித்தனம் போக எடுத்த முடிவு சரியானதுதான், ரோஜா கேட்ட ஒவ்வொரு கேள்வியும் மனதை உருக வைத்துவிட்டது சூப்பர்👌👌👌

    • @crasancrasan1565
      @crasancrasan1565 3 ปีที่แล้ว +1

      யயலலொயரலொயரலலொயயயரலலொயலவொயயரனொயயயறரொயரவயரயயயரனொயறனொயயரலொளலவொயயறனனொயரவறொளலவொரலலொயறனயயரவவொயலீவொயதரலலயரரொயயரலொயலலொயலலொயரலயயயரலொயலலொரவலொயவொயயயலவொயலவொரலலொயயலலொயயருவொயலலையலலொயயலலொயலணரலயயலலொயயயரலொயவவொயலலொயயரறொயரவொயலவொயனனொயயய

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +209

    நம்ம அர்ஜுன் ரோஜாவுக்கு ஒரு லைக் போடுங்க 👍👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹

    • @subaanand91
      @subaanand91 3 ปีที่แล้ว +2

      Ivangaluku support panniye avanga kadhaiye slama itha vache ottidiranga

    • @azi8086
      @azi8086 3 ปีที่แล้ว +1

      💋💋💋💋💋💋❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @rajendranchantra370
      @rajendranchantra370 3 ปีที่แล้ว +1

      I love you arjun roja

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @m.sanjayyadav3838
      @m.sanjayyadav3838 3 ปีที่แล้ว

      Super character roja and arjun sir

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 ปีที่แล้ว +461

    ரோஜாவின் நியாயமான பேச்சு யாருக்கெல்லாம் பிடித்தது லைக் பண்ணுங்க 👍

    • @gnanammalnatarajan1397
      @gnanammalnatarajan1397 3 ปีที่แล้ว +1

      நியாயமான பேச்சா அய்யோ அய்யோ லூசு பேச்சு மண்டை காயுது

    • @lakshmigopal3430
      @lakshmigopal3430 3 ปีที่แล้ว +3

      Yes what she said 100 percent correct whatever mamiyar can't become mother

    • @kannanjaya3795
      @kannanjaya3795 3 ปีที่แล้ว

      Ok Goot

    • @elwin6047
      @elwin6047 3 ปีที่แล้ว

      @@gnanammalnatarajan1397 Super 👍🏻

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

  • @velappanbabu6987
    @velappanbabu6987 3 ปีที่แล้ว +349

    இந்த மாதிரியான கதைகள் எல்லாமே மனநிலை சரியில்லாத ஒருத்தன் தான் எடுக்க முடியும்னு நினைக்கிறவங்க ஒரு லைக் போடுங்க

  • @kannana1769
    @kannana1769 2 ปีที่แล้ว +37

    Fantastic performance by Roja in this episode. Best wishes to all of Roja team

    • @rtkrtk4301
      @rtkrtk4301 ปีที่แล้ว +1

      19000/= UMP GRAND PRIZE 🔥 SCAR GRANDPRIZE 🔥 MP40 MAX 🔥

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 3 ปีที่แล้ว +23

    ரோஜாவின் இன்றைய நடிப்பு உணர்வு பூர்வமானது.

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +512

    இந்த கிழவி பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிற இது சொல்றவங்கள் ஒரு லைக்👍👍👍🌹

    • @jaasif1188
      @jaasif1188 3 ปีที่แล้ว +5

      மனுசி கிடையாது

    • @anithalakshmi825
      @anithalakshmi825 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

    • @creativeraghu1
      @creativeraghu1 3 ปีที่แล้ว

      Ashwin veetla illlana parpavala but anu poga kudadhu ninaipanga patt ku oru kottu podunga

  • @deepans4988
    @deepans4988 3 ปีที่แล้ว +278

    கிழவியை பார்த்து கடுப்பானோர் மற்றும் நம்ம ரோஜீன் 👍👍👍👍பண்ணுங்க

  • @kannadhasankannan9689
    @kannadhasankannan9689 3 ปีที่แล้ว +1043

    இந்த ஜென்மத்தில அனுவ கைது பண்ண மாட்டாங்கனு நினைச்சவங்களும் இந்த கிழவி அனுவ காப்பாத்திடும் நினைச்சவங்களும் like

    • @tpchatram8thcrossstreetmem712
      @tpchatram8thcrossstreetmem712 3 ปีที่แล้ว +2

      th-cam.com/video/QkaPXm7zReM/w-d-xo.html

    • @kgfyt4720
      @kgfyt4720 3 ปีที่แล้ว +5

      இதெல்லாம் ஒரு பொழப்பு அன்னபூரணி கிழவிக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +1

      @@kgfyt4720 annaporani kezhavi ketuponathuku priya than karnam, annaporani kezhavi loosu priya mela paithyam aaidanga.

    • @rajibala9326
      @rajibala9326 3 ปีที่แล้ว

      @@tpchatram8thcrossstreetmem712 ஹெஹஹ,ல ஞெட

    • @63parvathi
      @63parvathi 3 ปีที่แล้ว

      Anu has bribed Saregama for showing her as good billy😡😡😡😡😡

  • @SivaKumar-ij4mq
    @SivaKumar-ij4mq 3 ปีที่แล้ว +182

    நான் மட்டும் ரோஜாவா இருந்து இருந்தால் அனு பாட்டியும் ஜெயிலுக்கு அனுப்பியிருப்பேன் எத்தனை முறை விட்டு கொடுப்படுடா பார்ப்பவர்களுக்கு எரிச்சல் லா இருக்குடா

  • @harshusview2745
    @harshusview2745 3 ปีที่แล้ว +22

    Super Episode
    Super Roja Akka Vera Level🥰😍😍😍
    Ippadi Than Akka Irukanum 😍

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +144

    இன்று ரோஜாவின். நடிப்பை. பாராட்ட. வார்த்தைகளே. இல்லை.

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @kitty__editz3088
    @kitty__editz3088 3 ปีที่แล้ว +34

    I am eagerly waiting for roja serial 🤩 Monday episode...who are waiting for roja serial 🤩 Monday episode

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +1432

    இந்த கிழவி வந்து அணு காப்பாத்து விட்டார் இந்த கிழவி பார்த்த கோபம் கோபம் வருது சொல்லவங்கள் ஒரு லைக் 👍😡😡😡😡😡😡

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +122

    அம்மான்னு. கூப்பிடுற எல்லாரும் அம்மாவாகிட. முடியுமா சரியான. கேள்வி ரோஜா.

  • @ranganathantharmalingham5486
    @ranganathantharmalingham5486 3 ปีที่แล้ว +30

    In today's episode, the interaction between Roja and Kaplana is superb. Very well written. Two of the finest artistes in the industry. I would be insulting if I choose one above the other. Both deserve recognition!

  • @raniraja2675
    @raniraja2675 3 ปีที่แล้ว +2289

    அனு தப்பிச்சிடுவான்னு இந்த ஊருக்கே தெரியுமே.... உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா like👍பயங்கரமான twist டா சாமி...😂😂😂 இதுக்குதான் நம்மளை 2 வாரம் சுத்தல்ல விட்ருந்தாங்க....

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 3 ปีที่แล้ว +16

      Unga comment super sister

    • @rubijesi3786
      @rubijesi3786 3 ปีที่แล้ว +7

      😁😁😁😁😁

    • @masilamary1608
      @masilamary1608 3 ปีที่แล้ว +7

      No more doubt.but y like this...
      Getting irritation sis.
      Gd eve sis..
      How r u?
      Y did not give comment for couple of days?

    • @hamsihamsi5067
      @hamsihamsi5067 3 ปีที่แล้ว +5

      😃

    • @raniraja2675
      @raniraja2675 3 ปีที่แล้ว +5

      @@aruljothisubramaniyan7064 👍👍👍

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +83

    ரோஜா பேசியதை. கேட்டு. கண்கலங்கி. விட்டது. என்னசொல்வது. ரொம்ப. ரொம்ப. பாவம். ரோஜா.

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @brcreation705
    @brcreation705 3 ปีที่แล้ว +131

    யாரு எல்லாம் skip பன்னி பாத்திங்க

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @janarajan
    @janarajan 3 ปีที่แล้ว +62

    I really don't understand why Anu and Sakshi can't be acused and arrested for attempt to murder...... Police had video evidence. Patti was only taking blame for documents not for trying to kill govt servant or the fraud. Please consider us sensible

  • @parvathiavadhani2436
    @parvathiavadhani2436 3 ปีที่แล้ว +40

    AR have excellent chemistry between them .

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +338

    நம்ப ரோஜாவை யாருமே புரிஞ்சுக்க மாட்டிக்கிறீங்கள் அர்ஜுன் நல்லா புரிஞ்சுகிட்டேன் இது சொல்லவங்கள் ஒரு லைக்👍👌👌👌🌹🌹

  • @Athis-1401
    @Athis-1401 3 ปีที่แล้ว +860

    பாட்டி, அனு, எசோ, பாலு போற இடமே விளங்காது🤦‍♂️🤦‍♂️

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +72

    இன்று. பிரதாப்பை. பார்த்து. ரோஜா. கேட்டகேள்விதான். சரியான கேள்வி

  • @afilaafila313
    @afilaafila313 3 ปีที่แล้ว +20

    Very emotional scenes can't control tears

  • @mohamedyousufmohamedyousuf9360
    @mohamedyousufmohamedyousuf9360 3 ปีที่แล้ว +20

    Very emotional scene today 😢😢😭😭😭

  • @raniraja2675
    @raniraja2675 3 ปีที่แล้ว +139

    பிரச்சனைக்கு காரணம் அனுவும், அன்னமும்னு தெரிஞ்ச பிறகு அதுங்க மேல ஒரு reaction யும் காட்டாம ஏன் சமாதானம் ஆன கல்பனா-ரோஜா வை வச்சு ஏன் இப்படி சீன்.....😥😥😥😇😇😇

    • @jeyamary8734
      @jeyamary8734 3 ปีที่แล้ว +2

      Arjun is a criminal lawyer. But always Anu is cheating and winning. We can't believe this. Only for Chandra antha madam we see this serial

    • @akashs-2001
      @akashs-2001 3 ปีที่แล้ว

      Vera yethuku episodes ah yelithadikathan

    • @raniraja2675
      @raniraja2675 3 ปีที่แล้ว

      @@jeyamary8734 they made her also dummy.... Yesterday's fight... Build up all waste... Combo of a criminal lawyer and a commissioner and their effort gone waste....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @raniraja2675
      @raniraja2675 3 ปีที่แล้ว

      @@akashs-2001 logic இல்லாத இழுத்தடிப்பு.... 😇😇😇

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @devsam929
    @devsam929 3 ปีที่แล้ว +19

    😍😍😍Sibbu Bro fantastic performance 👌👌👌👌👌👌👌

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +537

    தாய் தந்தை. இல்லாமல். ஆதரவின்றி. வளரும். பிள்ளைகளின். வலியை. யேக்கத்தை. ரோஜாவின்நேச்சுரல். நடிப்பு மனதை. தொட்டது.

    • @anithalakshmi825
      @anithalakshmi825 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @TheSivafind
      @TheSivafind 3 ปีที่แล้ว +1

      Valli to the first place

    • @soudhadilbet9286
      @soudhadilbet9286 3 ปีที่แล้ว +1

      நீங்க சொல்வது உண்மையே

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @ananthisoni2411
      @ananthisoni2411 3 ปีที่แล้ว

      Hii

  • @priyarumugam8234
    @priyarumugam8234 3 ปีที่แล้ว +17

    இன்றைய எபிசோடு சூப்பர்.இனி ரோஜா முன்னேற வேண்டும். ரோஜா கலெக்டர் ஆக வேண்டும்.

  • @Karthikeyan-qu3li
    @Karthikeyan-qu3li 3 ปีที่แล้ว +22

    17:42 ரோஜா அம்மா பிள்ளை பாசத்தை பத்தி சொல்லி இருக்கா it is very nice I love roja and Arjun super jodi💞💞🥰🥰🥰🎊😭💕❤️💗🎉🤰🏿👩‍👧

  • @vismayaprabeesh5506
    @vismayaprabeesh5506 3 ปีที่แล้ว +11

    Hai..... I'm in Kerala and i still watch roja... I really like this serial ❤
    & arjun ❤ roja is so good.. Love you..💞

  • @nithiyavalli7009
    @nithiyavalli7009 3 ปีที่แล้ว +73

    அர்ஜுன் தங்கச்சி எங்க போனாங்க

  • @murumuru8704
    @murumuru8704 3 ปีที่แล้ว +69

    இவ்வளவு கஷ்டபட்டது எல்லாம் வேஷ்ட்

  • @sumathijagannathan8424
    @sumathijagannathan8424 3 ปีที่แล้ว +16

    Even if you miss one month episodes story will be in the same stage and artists will be in the same costume

  • @TeamIndia678
    @TeamIndia678 3 ปีที่แล้ว +11

    Mmmmmmmm Great Mummy
    Kalpana
    Always Winning viewers Hearts
    💖💖💖💖
    The Piller in the serial
    Great Great 👌🎊🎊🙌

  • @abiramianbu4566
    @abiramianbu4566 3 ปีที่แล้ว +134

    Arjun Roja decision super

    • @anithalakshmi825
      @anithalakshmi825 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @lakshmisubramanian6689
    @lakshmisubramanian6689 3 ปีที่แล้ว +118

    Today Roja’s acting extraordinary 👍👏👏👏Kalpana also very nice acting.Again Kilavi rescued her fake pethi.Everyone’shardworking total waste

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +4

      yes, annaporani kezhavi oru kolakari, criminal, devil priya fake pethi kaga sontha pethi roja va insult panranga, annaporani kezhavi roja va thitradhu shenbagam tha thitra mathiri iruku roja than shenbagam oda real daughter.

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 3 ปีที่แล้ว +2

      Correct sis, poor Arjun, Roja , CK hardworking is wasted because of stupid patti , devil priya , YB.

    • @ramasreekantham4586
      @ramasreekantham4586 3 ปีที่แล้ว +1

      @@kumaransrinivasan2561 , Yes , patti will do anything for devil fake priya , even kill Roja . 😡

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 ปีที่แล้ว +860

    பாட்டி செய்த தப்பு கண்டிப்பாக பிரதாப் கல்பனா அம்மாவுக்கு தெரிய வேண்டும். என் பிள்ளைகளை ஏன் பிரிச்சீங்கன்னு கேட்க வேண்டும்.

  • @tyfg1422
    @tyfg1422 3 ปีที่แล้ว +7

    Kalpana amma acting supper

  • @rajeswarikulanthevelu8691
    @rajeswarikulanthevelu8691 3 ปีที่แล้ว +19

    By going out Rojun is trying to get the truth from AP herself..
    What a fantastic way to get AP to accept her mistake

  • @suhasini8706
    @suhasini8706 3 ปีที่แล้ว +110

    Arjun 💘 Roja fans like
    Kalpana amma fans like

    • @vasanthkumar-lt7gp
      @vasanthkumar-lt7gp 3 ปีที่แล้ว +2

      Even in this situation one should keep liking is it.

  • @aariyaragavan4711
    @aariyaragavan4711 3 ปีที่แล้ว +16

    Intha paattiya pottu thallanum nu soldravanga like 👍👍👍

  • @tharaniradhakrishnan6587
    @tharaniradhakrishnan6587 3 ปีที่แล้ว +71

    பாட்டியை ஒரு பெரிய மனுசியா நல்ல புத்தியோடோ காண்பிக்கவே இந்த டைரக்டருக்கு தெரியாதா

    • @fejafeja2719
      @fejafeja2719 3 ปีที่แล้ว +1

      ஹஹடைறட்டரைஎன்திட்ராரிகா.அவுங்காபனத்துகாகாநடிக்காரக.நிங்காதிட்டதிகா🌹🌷🏫அவுங்காஏல்லாறும்நம்மாகுடும்பாம்

  • @shafanashaf2767
    @shafanashaf2767 3 ปีที่แล้ว +3

    Epdi irunthalum roja serial best thaan entravanke like pannungka

  • @divilisuryarithik5885
    @divilisuryarithik5885 3 ปีที่แล้ว +6

    సూపర్ సీరియల్ 👌👌👌
    Super Serial 👌👌👌

  • @rathidewi5242
    @rathidewi5242 3 ปีที่แล้ว +26

    100% true no want can replace mother place

  • @e.sharushan1921
    @e.sharushan1921 3 ปีที่แล้ว +63

    பாட்டிக்கு விசர் என்று சொல்லுரவங்க ஒரு லைக் பண்ணுங்க 👇👇👇👇

  • @arasiyalnayyandi
    @arasiyalnayyandi 3 ปีที่แล้ว +79

    ரோஜாவும் அர்ஜுனன் வீட்டைவிட்டு போற மாதிரி கதையைக் கொண்டு போங்க டைரக்டர் சார்அப்பதான் அனுபவம் சாட்சியும் போடுற திட்டத்தை அர்ஜுனனை முறியடிக்க முடியும் இந்த வீட்ல இருந்தா முடியாது

    • @mohankumar4594
      @mohankumar4594 3 ปีที่แล้ว

      Pathetic...A police officer not booking anyone for 'attempt to murder', 'assault on public servant on duty' etc. even with all the video evidence.

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @senthathamari9582
    @senthathamari9582 3 ปีที่แล้ว

    இன்றைய பகுதி அருமை. ரோஜாவின் வசனங்கள் அருமை.பாட்டி ரொம்ப பாவம் .உண்மையான பேத்தி யார் என தெரியும் போது பாட்டியின் நிலைமை.? உண்மையின் தத்துவம் அம்மா என்று அழைப்பவர்கள் எல்லாம் அம்மா ஆக முடியாது பெற்றவள் மட்டுமே உண்மையான அம்மா .இது நிதர்சனமான உண்மை. குஞ்சு மிதித்தால் கோழிக்கு ஒன்றும் ஆகாது ஆனால் கோழி மிதித்தால் குஞ்சு மூச்சுமுட்டி இறந்துவிடும் இந்த வசனம் அருமை. ரோஜா எடுத்த முடிவிற்கு அர்ஜுனின் ஆதரவு அருமை. திருப்பங்கள் நிறைந்த பகுதிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்

  • @rojunandsibbufanspappypiru1939
    @rojunandsibbufanspappypiru1939 3 ปีที่แล้ว +31

    today episode only dialog மட்டுமே கதையில எந்த முன்னேற்றம் இல்லை 👍👍👍👍👍👍👍

  • @tpraba15
    @tpraba15 3 ปีที่แล้ว +32

    Today what all Roja said is very true. Anyone can’t become mother. They will only consider their own children. Always better to live separate and that will not spoil the relationship

    • @lathabalan523
      @lathabalan523 3 ปีที่แล้ว +2

      They have to go out & live peacefully.

    • @shandakumarushanmugam698
      @shandakumarushanmugam698 3 ปีที่แล้ว +1

      Staying with witches like patti yasotha irrespondible balu and syaitan priya not safety for both arjun and roja

    • @shandakumarushanmugam698
      @shandakumarushanmugam698 3 ปีที่แล้ว

      Wicked patti feeling happy she managed to separate kalphana both sons

  • @roshasanentertainment3210
    @roshasanentertainment3210 3 ปีที่แล้ว +171

    அணுவே வந்து நான் அணு இல்ல நா ப்ரியான்னு சொன்னாலும் கிளவி நம்பாது போல...

  • @pilmar8556
    @pilmar8556 3 ปีที่แล้ว +118

    ஐயோ இந்த serial எப்படி தெரியுமா அனு தப்பு பன்னுவா அர்ஜுன் & police கண்டு பிடிக்க கிழவி காப்பாற்ற ரோஜாவை அடிக்கடி நல்லவள் னு. நிருபிக்கனும் இதுல என்ன இருக்கிறது

  • @aevinayagamurthy
    @aevinayagamurthy 3 ปีที่แล้ว +42

    தயவு செய்து இந்த அனு வில்லியை மாற்றுங்கள்
    பார்ப்பவர்கள் அனைவரும்
    முட்டாள்களா..
    அனு எதை செய்தாலும் தப்பித்துக் விடுகிறது....

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +85

    இந்த அணு ரொம்ப சிரிக்காத வாயில் குத்த உதவும் இது சொல்லவங்கள் ஒரு லைக் போடுங்க 🤛👊👊👊

  • @imeshamaduwanthi5684
    @imeshamaduwanthi5684 3 ปีที่แล้ว +14

    Roja 👫Arjun pannuthu sarinu solluru awga like pannuga👍

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 ปีที่แล้ว +79

    Roja and Kalpana amma dialogues and expressions super. Arjun is silent but his expressions super.

  • @jayanthilakshmanan4787
    @jayanthilakshmanan4787 3 ปีที่แล้ว +5

    Awesome.... very touching.... very nice dialogue. Superb.....

  • @eswarikannan349
    @eswarikannan349 3 ปีที่แล้ว +20

    ரோஜா ஒரு கிருக்கினு நினைக்குறவங்க யாராவது இருகிங்களா?

  • @kumaryamini8665
    @kumaryamini8665 3 ปีที่แล้ว +142

    இதுக்கு மேலே இந்த நாடகத்தா எப்போ முடிக்க போறீங்க

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

    • @muralip6597
      @muralip6597 3 ปีที่แล้ว +1

      Ama nga

    • @yasodhapsYaso
      @yasodhapsYaso 3 ปีที่แล้ว +5

      டைரக்டருக்கு தெரியலை. தலையை நுழைத்துவிட்டார். வெளிய வர முடியலை. யாராவது காப்பாத்துங்க...

    • @sifnasifna6508
      @sifnasifna6508 3 ปีที่แล้ว +1

      Theriyalayeppa

    • @ayyintvasamy2566
      @ayyintvasamy2566 3 ปีที่แล้ว +1

      Yes

  • @BEDTKHarini-ow5qz
    @BEDTKHarini-ow5qz 3 ปีที่แล้ว +7

    Roja Dialogue Semma Correct Ah Pesninga Roja akka Super Dialogue Ramar Frog Story super Ah soninga 👌

  • @Athis-1401
    @Athis-1401 3 ปีที่แล้ว +16

    Heart touching episode roja pavam😕😕

  • @nafisdeen7551
    @nafisdeen7551 3 ปีที่แล้ว +6

    Today episode soo amma sentiment 😥😥😥yarukellam kanneer 😭😭vanthuchu

  • @muthuswamy926
    @muthuswamy926 3 ปีที่แล้ว +12

    How Arjun like roja like that Patti like anu ❤️❤️❤️❤️🤣🤣🤣🤣

  • @mohanrajselvaraj188
    @mohanrajselvaraj188 3 ปีที่แล้ว +90

    Pls change the style of roja speech. Make bit bold since she is a heroine in this serial.

    • @aryaraveendran2518
      @aryaraveendran2518 3 ปีที่แล้ว +3

      Eva pesarath paathal heroine aaka teriyile

    • @vanifan221
      @vanifan221 3 ปีที่แล้ว +6

      Yenakku Roja romba pudikum... such a nice person

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @kanthikanthi6682
    @kanthikanthi6682 3 ปีที่แล้ว +114

    ரோஜா அர்ஜின் இப்போ வீட்ட விட்டுபோரது ஞாயம் இல்லை அவங்க எப்பவோ போக வேன்டியவங்க இப்போ வீட்ட விட்டு அனுப்ப வேன்டியது அனுவ

    • @anithalakshmi825
      @anithalakshmi825 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @anithalakshmi825
      @anithalakshmi825 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html

  • @amuthaamutha2925
    @amuthaamutha2925 3 ปีที่แล้ว +60

    Roja ni panathu sari than😁💞💕💞💞💞💞💕💜💙💞💚💕♥️💛💞💓💕💞

  • @manaazam8370
    @manaazam8370 3 ปีที่แล้ว +3

    Intha paalaa pona serial a paakavum mudiyalla, paakama irkavum mudiyalla. Yentu solravaga like pannuga

  • @imaful3528
    @imaful3528 3 ปีที่แล้ว +11

    @ 21:08 - Roja calls Pratap the father of 3 kids! That Deepa kid's been gone several years without being missed or mentioned by the fam, but maybe they're bringing the character back? How convenient to be able to stash away a kid and resurrect her when needed😂

  • @lakshmigopal3430
    @lakshmigopal3430 3 ปีที่แล้ว +30

    Today episode super roja acting dialogue semma Kalpana Amma acting as usual Arjun expression semma like the situation

  • @sathathsathath8330
    @sathathsathath8330 3 ปีที่แล้ว +35

    இந்த. நாடகம் உருப்பிடாது துபூ துபூ ஏன் என்ரால் பி
    ரியா சனியன் கம்பி என்னும் வரை

  • @mohamedzegu801
    @mohamedzegu801 3 ปีที่แล้ว +5

    ரோஜாவின் உவமை உவமான இராமர் கதை மிகவும் சிறப்பு

  • @indianshakespeare425
    @indianshakespeare425 3 ปีที่แล้ว +50

    Being a criminal lawyer Arjun has to bring punishment to the criminals whoever he or she may be.Though it is her grandma she is such a devil.Both Paati and Anu hav to b arrested.Am I right?

  • @bilalhilal6921
    @bilalhilal6921 3 ปีที่แล้ว +8

    R
    O ❤
    J
    A R J U N

  • @nathiyasubiska2924
    @nathiyasubiska2924 3 ปีที่แล้ว +10

    இந்த கிழவி கடைசி நேரத்துல ரோஜா வெளியே போகலாம் இல்லன்னு சொல்றான் இந்த கிழவி என்ன சொல்லுவா நினைக்கிறவங்கள் இது சொல்லவங்கள் ஒரு லைக்👍👍🌹

  • @seeniseeni3282
    @seeniseeni3282 3 ปีที่แล้ว +113

    அண்ணப்பூரணி பாட்டி குடும்பத்தில் ரோஜா இருக்கும் வரை கதை சொதப்புவது உறுதி
    வீட்டை விட்டு வெளியே போகவேண்டும் அந்த இருவரும்
    ரோஜா அர்ஜுன்.

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @shashierandi5905
    @shashierandi5905 3 ปีที่แล้ว +9

    Rojun 😘😘😘😘😘😘

  • @rajaduari7050
    @rajaduari7050 3 ปีที่แล้ว +19

    தனிக்குடித்தனம் போவாங்களா இல்லனா கல்பனா விடமாட்டாங்களா ஒன்னுமே தெரியல 🙄

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +33

    அர்ஜுனிடம். என்ன நடந்தது. இப்போ. தனியாபோக. என்று. பிரதாப்.கேட்கிறாறே. அவர் என்ன. முட்டாளா.

  • @tamilgun7309
    @tamilgun7309 3 ปีที่แล้ว +17

    அர்ஜுன் ஒரு வக்கீல் அவன் கடைசியா எப்ப கோர்ட்டுக்கு போனான்னு யாருக்காவது ஞாபகம் இருக்கா ?!

  • @revathidhanasekaran7949
    @revathidhanasekaran7949 3 ปีที่แล้ว +7

    Rojun🥰 ❤❤

  • @tharshikathayalan4058
    @tharshikathayalan4058 3 ปีที่แล้ว +19

    எப்படியும் வெளிய போகாதுகள் பிறகு ஏன் இந்த சீன்

  • @rithiksha8322
    @rithiksha8322 3 ปีที่แล้ว +1

    14.53 really something feel 😭😭😭😭

  • @helanmary9434
    @helanmary9434 3 ปีที่แล้ว +29

    மகள்(மகன்)வேற மருமகள் வேற இது தான் உண்மை

  • @nagasripoorani2576
    @nagasripoorani2576 3 ปีที่แล้ว +20

    Superb acting of roja and kalpana amma
    Jst nailed it 👌
    Pls make serial in positive way

  • @mkentertainment4844
    @mkentertainment4844 3 ปีที่แล้ว +64

    இந்த நடகத்தாள மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லமா போச்சி

  • @anthonyraj4658
    @anthonyraj4658 3 ปีที่แล้ว +59

    அழுகுனி ஆட்டமும், அழுமூஞ்சி கூட்டமும் அருமை

    • @fathimaraksana4322
      @fathimaraksana4322 3 ปีที่แล้ว +3

      🤣🤣🤣 semmaya sonninga

    • @siv124
      @siv124 3 ปีที่แล้ว +3

      Supar bro correctta solringa 👌👌👌

  • @sachinsundar2428
    @sachinsundar2428 3 ปีที่แล้ว +2

    Yaruellam Itha episode da snake pakkala late ah pathiga like pannuga

  • @paramasivanr5973
    @paramasivanr5973 3 ปีที่แล้ว +52

    பிரதாப் பாட்டியை பார்த்து நாலு கேள்வி கேக்கும் கல்ப்பனாவும் பாடீடியை எதிர்த்து பேசவேண்டும்

  • @samritha3134
    @samritha3134 3 ปีที่แล้ว +9

    Roja's expressions and dialogues SEMA.... Ramayanam example, amma nu kopdravangala amma agamudiyathunu purinjukiten dialogues apt well and she rocked.... Patti avangala thaduka kodathu....

  • @Athis-1401
    @Athis-1401 3 ปีที่แล้ว +448

    இதெல்லாம் ஒரு பொழப்பு அன்னபூரணி கிழவிக்கு ச்சீ🤦‍♂️😡😡

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +4

      priya than annaporani kezhavi ya keduthuvechitale annaporani kezhavi priya ku addict aaidanga adimaiya aaidanga annaporani kezhavi priya koda senthu romba kedupoidanga

    • @VijayVijay-ed6cw
      @VijayVijay-ed6cw 3 ปีที่แล้ว +1

      Correct

    • @shamaila1198
      @shamaila1198 3 ปีที่แล้ว +2

      World le indha Patti than worst patti

    • @sayanfarhadh1950
      @sayanfarhadh1950 3 ปีที่แล้ว +1

      கிகிழவி ரெம்பதான் ஆடுது சனியன்

    • @jaasif1188
      @jaasif1188 3 ปีที่แล้ว +1

      மனூசி கிடையாது

  • @murumuru8704
    @murumuru8704 3 ปีที่แล้ว +111

    அண்ணபூரணி வாதம் தேவைஇல்லாத வசணம் அனுவை காப்பாற்ற

    • @aishuaishwarya3389
      @aishuaishwarya3389 3 ปีที่แล้ว

      th-cam.com/video/dzqNV7Xa_i0/w-d-xo.html
      ❤❤

  • @raneesinnasamy7052
    @raneesinnasamy7052 3 ปีที่แล้ว +7

    Tearful scene!

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 3 ปีที่แล้ว +1

    Entha sean pathu nan cry panitan

  • @prakash528
    @prakash528 3 ปีที่แล้ว +17

    Who like rojo and Arjun like👍👍👍