Actually 3 governments are running: Union Government : How to distribute money between states. State Government : How to distribute money between peoole. Nagpur based Rss government : How to control people elected state governments using governor. Afterall tamils, we are slaves for Gujaratis if we stay in India still.
சிறப்பான விளக்கம். அன்றைய வரி வருவாய் வேறு. இன்று வேறு. அன்று செலவீனம் வேறு. இன்று வேறு. இயற்கை சீற்றங்கள் பாதிப்பு அதிகம். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய பரப்பு காடுகள் பரப்பு குறைவு. தேர்தல் செலவினத்தால் விலைவாசி உயர்வு ஊழல் வளர்ந்து வரும்.
Arumaiyana video presentation brother keep it up.. nalla flow ah kondu poninga... Short videos podunga bro neraya apo people ta reach agum.. 45 mins video va vida 15 mins video neraya podunga.. channel views increase agum.
We all should search for the friends like Malai's friends so that we live at the cost of others, means one who survives on the friends, is a useless man, pitchai eduthukittu poluppu nadathurey.
வாழ்க நல்ல பதிவு உண்மையை உரைக்கும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக!! நீடு வாழ்க! நலமாக,வளமாக, மகிழ்வாக வாழ்க!! மக்கள் விழிப்புணர்வு அடைய தொடர்ந்து உதவுக ! நன்றி
😂😂😂உண்மை தானே ஒன்றிய அரசுதானே பல ஒன்றியங்கள் இணைந்தது தானே இந்தியா 🤔 ஒன்றிய அரசு இல்லை என்பதற்கு சரியான காரணம் கூறமுடியுமா 🤔?உங்களைப்போல் இந்தியா தான் பல ஒன்றியங்களால் உருவானது 🤔 அதனால் இந்திய நாட்டை பாரதம் என்று பெயர் மாற்றுவது அல்ல 🤔😂😂😂
இந்தி தேசிய மொழி இல்லைன்னு காலம் காலமாக சொல்றோம். இப்பத்தான் பக்கத்து கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிர வில ஒலிக்க ஆரம்பிச்சிருக்கு,,,,, இதேமாதிரி ஒன்றிய அரசு ன்றதுதான் சரின்னு புரிய கொஞ்ச காலம் ஆகலாம்.... அதுவரைக்கும் மூளை குறைவாவே இருங்க, சகோக்களே!!!!!!
தமிழக ஆளும்கட்சி தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் பெறப்படும் வரி வருவாய் அந்தந்த பகுதிக்கு மட்டுமே திருப்பி கொடுக்கிறது என்று தமிழக நிதி மந்திரி கூறுவாரா?
மாட்டார். அப்படி நடப்பதில்லை. கரூர் வேகமாக வளர்ந்தால், மதுரைக்கு கொடுக்கவேண்டியதை குறைத்து கரூருக்கு கொடுப்பதில்லை. அதிகரித்த வருமானத்திலிருந்துதான் வழங்கப்படும். அப்போதுதான் மதுரையும் போட்டிபோட்டுக்கொண்டு வளரும்... நான் தண்டசெலவு செய்யனும்.... அதுக்கு நெறைய பணம் வேணும், சம்பாரிக்கமாட்டேன் நீ குடு, ன்னு மெரட்ற பையன்கிட்ட பெற்றோர் கவனமாகத்தான் இருப்பர்.
Bro you have explained the details of Taxes, GST, Center and States Veryical and Horizontal distributions and the criminal attitude of Modi to States exchequer’s etc etc. Any illiterate person also could understand so very clearly. Thank you Bro…. Thank you somuch for your excellent briefing. Wishing you all success in your Future Endeavours.
Its totally baseless. As a legal person there will be a joint meeting of the finance ministry officials. Indirect tax is in force from cong govt. Dont mislead the punlic.
ஆமாம். 42;சதவீதம் கொடுத்தால் உரியபடி மாநிலங்கள் உரிய முறையில் செலவழிக்காமல் ஊழல் செய்கிறார்களே. அதற்குப் பதிலாக மக்களுக்கு நேரடியாகப் போய்ச்சேரத்திட்டங்ககளுக்கு வேண்டிய பணத்தை அந்த 10 சதவீதம் உபயோகப் படுத்த முயன்றிருப்பார்.
எப்படி நமக்கு நிதி ஒதுக்கீடு குறைகிறது. இதை ஒன்றிய அரசு எப்படி செயல் படுத்துகிறது என்ற விளக்கம் அருமையாக இருந்தது. என்று தமிழ்நாடு நிதி பிரச்சனை தீருமோ.😢
In Tamil Nadu, one family should have 3 children compulsory. Now If my memory is correct, China, Japan and Most of the European and America, Canada also instructed such things to their citizens.
Very well done and explained excellently..good work 👍👌👏
😊You😮😊
வேறு யாரும் இவ்வளவு விளக்கமாக கூறவில்லை
தெளிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி
பொய்தானே எப்படி வேணா உருட்டலாம்
மிக மிக அருமையான விளக்கம். இதனால் நம் மாநிலம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
Bro translate ur Videos in Hindi , Telugu , Marathi, Gujarati, Punjabi , Kashmiri.
Ur explanation is very clear and easy to understand.
You have an interesting user name.
மழை வெள்ளத்துக்கு 4000 ஆயிரம் கோடி நக்கிட்டு போச்சு 😂
3.5 லட்சம் கோடியில் எத்தனை 4000 கோடி இருக்குன்னு யோசிக்கிற அளவுக்கு அறிவு இருந்தா நீ ஏன் சங்கியா இருக்கப்போற😂😂😂😂😂
Intha prachaniyil paavaadaiyum izhuthu vidunkal.Mudivil athaithane solveerhal.
மிக அருமையான விளக்கம். தமிழக மக்களுக்கு இதை கொண்டுச்செல்ல அரசும் அரசியல்கட்சுக்களும் முன்வரவேண்டும்
Actually 3 governments are running:
Union Government : How to distribute money between states.
State Government : How to distribute money between peoole.
Nagpur based Rss government : How to control people elected state governments using governor.
Afterall tamils, we are slaves for Gujaratis if we stay in India still.
அய்யோ
தலையில் இருந்து மூளை பொங்கி வெளில ஒழுகுது பார் தொடச்சிக்கோங்க ப்ரோ
Bro, you are at liberty to go to any other country of your choice
@@RKR563statistics say that percentage of people are getting out of India. Check it.
Bro you had forget the 4th Government which is Kudumba atchi of Mr. Kattumaram
அருமையான பதிவு சார். ஒரே நாடு ஒரே பிராடு
மிகச் சிறப்பான விளக்கம் தம்பி. மக்களைச்சென்றடைய வேண்டுமே என்ற கவலை எழுகிறது. வாழ்த்துக்கள்🎉🎉
அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்....சகோ...
Super ah explain panninga bro🎉
சூப்பர் பாய்ண்ட் Bro.அண்ணாமலை தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி bro .
மிக மிக முக்கியமான பதிவு.... அருமை தோழரே
சிறப்பான விளக்கம். அன்றைய வரி வருவாய் வேறு. இன்று வேறு. அன்று செலவீனம் வேறு.
இன்று வேறு. இயற்கை சீற்றங்கள் பாதிப்பு அதிகம். வளர்ச்சி என்ற பெயரில் விவசாய பரப்பு காடுகள் பரப்பு குறைவு. தேர்தல் செலவினத்தால் விலைவாசி உயர்வு ஊழல் வளர்ந்து வரும்.
சிறப்பு மிக்க நன்றி தொடடரட்டும் உங்கள் தகவல்பரப்புரை.நன்றி வணக்கமும் வாழ்த்துக்களும்.
Arumaiyana video presentation brother keep it up.. nalla flow ah kondu poninga... Short videos podunga bro neraya apo people ta reach agum.. 45 mins video va vida 15 mins video neraya podunga.. channel views increase agum.
அண்ணாமலைக்கு வீட்டுசிலவிற்கே நண்பர்கள்தான் செலவு செய்கின்றனர் என்பதால் அவர் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை
சோனியாவுக்கு காரே இல்லைப்பா
We all should search for the friends like Malai's friends so that we live at the cost of others, means one who survives on the friends, is a useless man, pitchai eduthukittu poluppu nadathurey.
வாழ்க
நல்ல பதிவு
உண்மையை உரைக்கும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக!!
நீடு வாழ்க!
நலமாக,வளமாக,
மகிழ்வாக வாழ்க!!
மக்கள் விழிப்புணர்வு அடைய தொடர்ந்து உதவுக !
நன்றி
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரரே மொத்தத்தில் பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னுமாம் சாஸ்திரம் இது தானே உண்மை நிலை
அருமையாக விளக்கம் கொடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் ! 🎉❤
மிகவும் அருமையான விளக்கம், தெளிவான அறிக்கை நன்றி 🎉🎉🎉🎉
மிகவும் தெளிவான விளக்கம்.ஒவ்வொரு இந்தியரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இது.
பலருக்கும் பகிர்வோம்.
நன்றி
அருமை பதிவு சகோ 🙏
அருமையான தகவல்கள். பாராட்டுகள் !
இந்தப் புள்ளி விவரத்தை எல்லாம் விஜய பார்க்க சொல்லுங்க
Yes!!well said Aiya ❤👍🙏
சார், விஜய்யுடன் அண்ணாமலை.HR. அரிசன சம்பத் சேருங
அருமை! மனமார்ந்த பாராட்டுக்கள்!!
இது போன்ற முக்கியமான விஷயங்களை உரிய ஆதாரங்களுடன் சொல்ல வேண்டும். வெறும் ஊடகங்களின் அடிப்படையில் உருட்ட வேண்டாம்.
அருமையான விளக்கம்
நிதி பங்கீட்டில் நீதி இருப்பது மத்திய.. மாநில அரசுகளுக்கு நல்லது.. 🎉உங்கள் விளக்கம் அருமை.. 🎉
நாம் இருவர் நமக்கு இருவர்னு சொல்லியே நம்மை முடித்து விட்டார்கள்
Aama 10 kolandha pethukonga... Kasta pada poradhennamo unga veetu pengal thaana
@@beawarehelp6029 innum ippadiye pesitu thiri
sir,super explained vazhgavalmudan...
ஓ நீ அவனா நீ ஒன்றிய அரசன் சொல்லும்போது தெரியுது நீ யாருன்னு
Content ennanu purichikko.
ஏம்பா ரொம்ப அறிவாளி மாதிரியாக பேசற பின் ஏன் ஒன்றிய அரசு என்கிறாய் எல்லாம் மோடிஜி யிடம் நேரில் இருந்து பார்த்த மாதிரியாக பேசுகிறாயே ..
😂😂😂உண்மை தானே ஒன்றிய அரசுதானே பல ஒன்றியங்கள் இணைந்தது தானே இந்தியா 🤔 ஒன்றிய அரசு இல்லை என்பதற்கு சரியான காரணம் கூறமுடியுமா 🤔?உங்களைப்போல் இந்தியா தான் பல ஒன்றியங்களால் உருவானது 🤔 அதனால் இந்திய நாட்டை பாரதம் என்று பெயர் மாற்றுவது அல்ல 🤔😂😂😂
Became full and understand how best for common man life development
இந்தி தேசிய மொழி இல்லைன்னு காலம் காலமாக சொல்றோம். இப்பத்தான் பக்கத்து கர்நாடகம், தெலுங்கானா, மகாராஷ்டிர வில ஒலிக்க ஆரம்பிச்சிருக்கு,,,,, இதேமாதிரி ஒன்றிய அரசு ன்றதுதான் சரின்னு புரிய கொஞ்ச காலம் ஆகலாம்.... அதுவரைக்கும் மூளை குறைவாவே இருங்க, சகோக்களே!!!!!!
Very clear explanation.. Thanks for providing the awareness.. Hats off ❤
Well explained n educative
Very informative. Very simple presentation. Excellent.
Very good information 👌.
நீங்க போடுற கருத்து எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆனா 2011 இல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது
Thanks
Welcome bro
Well explained..
அருமையான பதிவு 👏👏
Very elaborate and detailed information. Thanks for the same❤❤❤
Very good useful tutorial for detailed analysis on finance commissions planning
Excellent Explanation 💯
தமிழ்நாடு. அரசு. குறைந்தது ஒரு. குடும்பம். 5 பிள்ளைகள். பெற வேண்டும் அறிவிப்பு. உடனே. வெளியிடவேண்டும்
செம்ம தலை
வணங்குகிறேன்
தமிழக ஆளும்கட்சி தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி ஊராட்சி ஒன்றியங்களில் பெறப்படும் வரி வருவாய் அந்தந்த பகுதிக்கு மட்டுமே திருப்பி கொடுக்கிறது என்று தமிழக நிதி மந்திரி கூறுவாரா?
மாட்டார். அப்படி நடப்பதில்லை. கரூர் வேகமாக வளர்ந்தால், மதுரைக்கு கொடுக்கவேண்டியதை குறைத்து கரூருக்கு கொடுப்பதில்லை. அதிகரித்த வருமானத்திலிருந்துதான் வழங்கப்படும். அப்போதுதான் மதுரையும் போட்டிபோட்டுக்கொண்டு வளரும்... நான் தண்டசெலவு செய்யனும்.... அதுக்கு நெறைய பணம் வேணும், சம்பாரிக்கமாட்டேன் நீ குடு, ன்னு மெரட்ற பையன்கிட்ட பெற்றோர் கவனமாகத்தான் இருப்பர்.
Bro you have explained the details of Taxes, GST, Center and States Veryical and Horizontal distributions and the criminal attitude of Modi to States exchequer’s etc etc. Any illiterate person also could understand so very clearly. Thank you Bro…. Thank you somuch for your excellent briefing. Wishing you all success in your Future Endeavours.
Excellent analysis. ❤
Very informative. Very good content.
Its totally baseless. As a legal person there will be a joint meeting of the finance ministry officials. Indirect tax is in force from cong govt. Dont mislead the punlic.
Very well explained. Thanks Bro
Super thambi
Clear and fantastic explanation
நன்றி. அதிகமான விபரங்கள்
Well Done Team @YouTurn. Wishes for your hardwork.. ❤
Well explained bro
Excellent analysis of the actions of the finance commission. Kudos to you!!
Beautifully explained... Hope 16th Finance Commission allocates about 7.5% to Tamil Nadu as horizontal devolution.
it is difficult to convey the economics facts in simple manner as can be understood by a commom man, you did it and it deserves applauses.
Very well explain bro you made it 💥🔥🤝
Well explanation. Keep doing bro
Well explained bro 👏
Very super explain finiance news thank you thambi❤❤❤
Politician speech and reality are different.99% do not understand reality and are fooled.
நீட் விலக்கு ரகசியம் தெரியும். கல்வி கடன் தள்ளுபடி என சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்.
கல்விக் கடன் தள்ளுபடி. நீட் விலக்கு என மக்களை ஏமாற்றும் திமுக. மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
Great explanation
Superb speeches and presentation.
Rafeel watch, house rent, car driver all are friends support, including this, and some more in future
Very good experience
Very informative
Mr. Annamalai is a perfect zero and no one lier.
well said great!
நல்ல நல்ல விளக்கங்கள் பயனுள்ளவை.
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
சூப்பர் அண்ணா
Pls arrange to circulate this video with Sub titles in all Indian languages Karthikeyan sir
Bro dont take bad comments you explained well. Brain irrukuran yosippan illathavan ippadithan tharkurimathiri comment poduvan
எவ்ளோ கொடுத்தாலும் சுருட்டி விடுவார்கள்
பயனுள்ள தகவல்
This channel should reach more and more young folks
இதை சொன்னால் எவன் ஒத்துக்கிற அவனவனுக்கு அவனாவது தான் காரியம் ஆக வேண்டும்
நுட்பமான விவரங்கள் , மிகத் தெளிவான விளக்கங்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள் 🎉🎉🎉..
TAMILNATTU MAKKAL NEPOLIAN MAHAN TIRUMANA VIDEOVAI TIRUMBA THIRUMBA PARPARKAL.ITHAI PONTRA NATTUKKU VENDIA NALLA THAHAVALKALAI OTHUKKI VIDUVARKAL. GOODWORK.CONGRATULATIONS.
India's current GDP is @ 300 Lakh crores, and our Debt to GDP Ratio is @ 85% which is around 279 lakh dollar....First talk about that...
Shockingly bro, now USA is the highest borrower in world.. Right economy or left economy or mixed economy we're safe.....
Good work.
அருமை
Excelnt comments. Continue
ஆமாம். 42;சதவீதம் கொடுத்தால் உரியபடி மாநிலங்கள் உரிய முறையில் செலவழிக்காமல் ஊழல் செய்கிறார்களே. அதற்குப் பதிலாக மக்களுக்கு நேரடியாகப் போய்ச்சேரத்திட்டங்ககளுக்கு வேண்டிய பணத்தை அந்த 10 சதவீதம் உபயோகப் படுத்த முயன்றிருப்பார்.
Great....:)
Bro nan rompa miss pannuna channel madras review,, yenka poi iruntheenka ivlavu nala
Good message 🎉🎉🎉
எப்படி நமக்கு நிதி ஒதுக்கீடு குறைகிறது. இதை ஒன்றிய அரசு எப்படி செயல் படுத்துகிறது என்ற விளக்கம் அருமையாக இருந்தது. என்று தமிழ்நாடு நிதி பிரச்சனை தீருமோ.😢
Informative video ..
In Tamil Nadu, one family should have 3 children compulsory. Now If my memory is correct, China, Japan and Most of the European and America, Canada also instructed such things to their citizens.
His explanation has helped the poor people to support his favorite
உண்மை தோழர்.🎉🎉❤
Superb information 🎉
கொடுத்த காசுக்கு நல்ல கூவுதே
the cess and surcharge did not affect the BPL category
Simple beautiful intelligent looking speaking and presentation.
2004 ல் தங்கம் சவரனுக்கு ₹6000/-. தற்போது ₹59000/- ஐ தொட்டுப் பார்த்துள்ளது. இரண்டும் ஒன்றா?
Good explanation