முழு இருட்டில் ரிப்பேர் என்கிற விஷயத்தை ஏன் வீடியோ ?? வீடியோகாரரிடம் ஒரு டார்ச் மாதிரி லைட் கூட இல்லையா ? இதற்கு சம்பந்தப்பட்ட பார்ட்களைக் காண்பித்து அத்துடன் வாயால் என்ன ஏது என்று சொன்னால் போதும் என்று தோன்றுகிறது.
பார்க்கின்றவர்களை கேவலப்படுத்தும் ஈனச்செயல் . எத்தனை பேர் இதனை பார்த்திட்டு ஏமாந்திருப்பார்கள் . நீங்க போட்ட கருத்தினை படித்தும் படிக்காதது போல இருப்பார்கள் இந்த சேனல் நடத்துபவர்கள். மனிதாபினம் உள்ளவர்களாக இருந்தால் இந்த காணொளியினை என்றோ நீக்கியிருப்பார்கள். அல்லது மன்னிப்பாவது கேட்டிருப்பார்கள் .
நல்ல பயனுள்ள வீடியோ சகோதரி 🙏🙏🙏உங்கள் தைரியம் தன்னம்பிக்கை சூப்பர் 👍👍👍நீங்கள் ஒரு சிங்கபெண்.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
Thank you mam 🙏
இவ்வளவு நல்ல புள்ளையா பா நீ சொல்லவே இல்ல
While auto is running its is automatically slowly getting off and ther is starting problem ( CNG gas )
அதே ப்ராளம் என் வண்டிக்கும் உள்ளது ..? எதனால் இது ஏற்படுகிறது..?
How much labor
to repair this one
I don't know the exact amount sir... Sorry 🙏
Location share pls I dono the adress pls give me the adress
Entha area show. Room mam ithu
Ee kattu thangal brother
முழு இருட்டில் ரிப்பேர் என்கிற விஷயத்தை ஏன் வீடியோ ?? வீடியோகாரரிடம் ஒரு டார்ச் மாதிரி லைட் கூட இல்லையா ? இதற்கு சம்பந்தப்பட்ட பார்ட்களைக் காண்பித்து அத்துடன் வாயால் என்ன ஏது என்று சொன்னால் போதும் என்று தோன்றுகிறது.
பார்க்கின்றவர்களை கேவலப்படுத்தும் ஈனச்செயல் . எத்தனை பேர் இதனை பார்த்திட்டு ஏமாந்திருப்பார்கள் . நீங்க போட்ட கருத்தினை படித்தும் படிக்காதது போல இருப்பார்கள் இந்த சேனல் நடத்துபவர்கள். மனிதாபினம் உள்ளவர்களாக இருந்தால் இந்த காணொளியினை என்றோ நீக்கியிருப்பார்கள். அல்லது மன்னிப்பாவது கேட்டிருப்பார்கள் .
இந்த வண்டியில் பிரச்சனை வந்தால் சரி செய்ய நல்ல மெக்கானிக் இல்லை .
Madam intha mc shud yainga iruku my vechil got same problem location pls
Ee kattu thangal... Sri Sai gas agency... Google search pannalea location kidaikkum brother
CNG auto rickshaw mileage tuning enga pannuvanga
Normal mechanic shop la tune panniklam brother 👍
Mam bs6/bs7 nalla mekkanik shop podunga mam
OK sir sure... 👍But Unga vandi repair agama..... Odanum... Ennoda wishes adhudan 🙏
OK sir sure... 👍But Unga vandi repair agama..... Odanum... Ennoda wishes adhudan 🙏
Permit + vehicle invoice paper compelsory madam
Yes sir
Thank you sir next video la add pannikren 🙏
Mechanic shop location
E kattu thangal... Sri Sai gas agency... Nu location potalea varum sir 👍
bajaj 😂🤦♀
No location la varla phone number please
Sorry brother avaroda number illa... E kattu thangal... Location. Sri Sai gas agency... Anga poitu yaarkita ketalum solvanga... Brother 👍