திருநங்கை சகோதரி எஸ்தர் அஃப்ரா-வின் சாட்சி| Testimony of a Transgender Sis.Esther Afra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • சாட்சியை கேட்டு நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம். உங்கள் சபையிலும் இவரை சாட்சி பகிரவும் தேவ வார்த்தையை கொடுக்கவும் கீழ்கண்ட தொடர்பு விவரங்களை பயன்படுத்தலாம்.
    இயேசுவினால் மீட்கப்பட்ட ஊழியங்கள்,
    திருநங்கை சகோதரி எஸ்தர் அஃப்ரா,
    கரூர்.
    செல் : 9500437311.

ความคิดเห็น • 1.6K

  • @yesubalanyesubalan6060
    @yesubalanyesubalan6060 3 ปีที่แล้ว +30

    sister உண்மையாக உங்க சாட்சி மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்தி அநேக உடைந்த உள்ளத்தை ஆறுதல் படுத்துவராக. நன்றி சகோதரி வாழ்த்துக்கள்

  • @Raghu-mi6db
    @Raghu-mi6db 3 ปีที่แล้ว +91

    உங்களைப்பார்த்தால்
    யாரும் திருநங்கையென்று சொல்லாதப்படிக்கு
    கர்த்தர் உங்களை ஒரு முழுப்பெண்ணாக மாற்றியிருக்கிறார் .
    பல சபைகள் உங்களை புறக்கனித்தபோதிலும்
    நீங்கள் கர்த்தரை உறுதியாய்ப்பற்றியிருப்பது
    கர்த்தரால் நீங்கள் உண்மையான இரட்சிப்பை பெற்றுள்ளீர்கள் என்பதற்கு முழு சான்று .
    உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள்.

    • @davidprabhu4225
      @davidprabhu4225 3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே

    • @banusekar9
      @banusekar9 2 ปีที่แล้ว

      சிறப்பு தங்கையே

    • @malagunasivan2608
      @malagunasivan2608 2 ปีที่แล้ว

      Prise the Lord

    • @devasaronministries4884
      @devasaronministries4884 ปีที่แล้ว

      th-cam.com/video/gq71sYip3VE/w-d-xo.html
      உங்களைக் குறித்து ஒரு தெளிவு

  • @s.charles9301
    @s.charles9301 2 ปีที่แล้ว +3

    உண்மையுள்ள சாட்சி சகோதரி
    இயேசு கிறிஸ்து எல்லா நேரங்களிலும்,எல்லாக் காலத்திலும்,நம்மோடு இருக்கிறவர்
    எனக்கும் ஒரு தாகம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது
    உண்மையுள்ள அன்புக்கு ஏங்கி தவிக்கும் திருநங்கை சகோதரிகளுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தப்படேவண்டும் தேவனின் சித்தம் திருநங்கைகள் மூலமாகவும் நிறைவேற வேண்டும்
    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @princeoflifeministries5600
    @princeoflifeministries5600 3 ปีที่แล้ว +4

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.உங்கள் சாட்சியின் மூலம் கர்த்தர் மகிமைப்படுவராக.இனி உங்களைப்போன்ற சகோதரிகளுக்கு நான் ஜெபிக்க தூண்டப்பட்டுள்ளேன்.கர்த்தர் உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. போதகர். ஆபேல்குமார். சென்னை.

  • @sarithaguna6486
    @sarithaguna6486 2 ปีที่แล้ว +25

    ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூரணமாய் இருக்கும் நம் கர்த்தர் எல்லாவற்றையும் மாற்றுகிறவர்🙏🏻🙏🏻🙏🏻

    • @VenkatesanM-tm8rw
      @VenkatesanM-tm8rw 2 หลายเดือนก่อน

      40:29 40:29 40:29 40:29 40:29 40:29 40:29 40:29 40:29 40:30 40:30 40:30 40:30 40:30 40:30 40:30 40:31 40:31 40:31 40:31 40:31 40:31 40:31 40:32 40:32 40:32 40:32 40:32 40:32 40:32 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:33 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:34 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:35 40:36 40:36 40:36 40:36 40:36 40:36 40:36 40:36 40:36 40:36 40:37 40:37 40:37 40:37 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:38 40:39 40:39 40:39 40:39 40:39 40:39 40:39 40:39 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:40 40:41 40:41 40:41 40:41 40:41 40:41 40:41 40:41 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:42 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:43 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:44 40:45 40:45 40:45 40:45 40:45 40:45 40:45 40:45 40:45 40:45 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:46 40:47 40:47 40:47 40:47 40:47 40:47 40:47 40:47 40:47 40:48 40:48 40:48 40:48 40:48 40:48 40:48 40:48 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:49 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:50 40:51 40:51 40:51 40:51 40:51 40:51 40:51 40:51 40:51 40:51 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:52 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:53 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:54 40:55 40:55 40:55 40:55 40:55 40:55 40:55 40:55 40:56 40:56 40:56 40:56 40:56 40:56 40:56 40:56 40:56 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:57 40:58 40:58 40:58 40:58 40:58 40:58 40:58 40:58 40:58 40:58 40:58 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 40:59 41:00 41:00 41:00 41:00 41:00 41:00 41:00 41:00 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:01 41:02 41:02 41:02 41:02 41:02 41:02 41:02 41:02 41:02 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:03 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:04 41:05 41:05 41:05 41:05 41:05 41:05 41:05 41:05 41:06 41:06 41:06 41:06 41:06 41:06 41:06 41:06 41:06 41:06 41:07 41:07 41:07 41:07 41:07 41:07 41:07 41:07 41:07 41:07 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:08 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:09 41:10 41:10 41:10 41:10 41:10 41:10 41:10 41:10 41:10 41:11 41:11 41:11 41:11 41:11 41:12 41:12 41:12 41:12 41:12 41:12 41:12 41:13 41:13 41:13 41:13 41:13 41:13 41:13 41:13 41:13 41:13 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:14 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:15 41:16 41:16 41:16 41:16 41:16 41:16 41:16 41:16 41:16 41:16 41:17 41:17 41:17 41:17 41:17 41:17 41:17 41:17 41:17 41:18 41:18 41:18 41:18 41:18 41:18 41:18 41:18 41:18 41:18 41:19 41:19 41:19 41:19 41:19 41:19 41:19 41:19 41:19 41:19 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:20 41:21 41:21 41:21 41:21 41:21 41:21 41:21 41:21 41:21 41:21 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:22 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:23 41:24 41:24 41:24 41:24 41:24 41:24 41:24 41:24 41:24 41:24 41:24 41:25 41:25 41:25 41:25 41:25 41:25 41:25 41:26 41:26 41:26 41:26 41:26 41:26 41:26 41:26 41:26 41:26 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:27 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:28 41:29 41:29 41:29 41:29 41:29 41:29 41:29 41:30 41:30 41:30 41:30 41:30 41:30 41:30 41:30 41:30 41:31 41:31 41:31 41:31 41:31 41:31 41:31 41:31 41:31 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:32 41:33 41:33 41:33 41:33 41:33 41:33 41:33 41:33 41:33 41:34 41:34 41:34 41:34 41:34 41:34 41:34 41:34 41:35 41:35 41:35 41:35 41:35 41:35 41:35 41:36 41:36 41:36 41:36 41:36 41:36 41:36 41:36 41:37 41:37 41:37 41:37 41:37 41:37 41:37 41:37 41:37 41:37 41:38 41:38 41:38 41:38 41:38 41:38 41:38 41:38 41:39 41:39 41:39 41:39 41:39 41:39 41:40 41:40 41:40 41:40 41:40 41:40 41:41 41:41 41:41 41:41 41:41 41:41 41:41 41:41 41:42 41:42 41:42 41:42 41:42 41:43 41:43 41:43 41:43 41:43 41:43 41:43 41:44 41:44 41:44 41:44 41:44 41:45 41:45 41:45 41:45 41:45 41:45 41:46 41:46 41:46 41:46 41:46 41:47 41:47 41:47 41:47 41:47 41:47 41:47 41:47 41:47 41:47 41:47 41:48 41:48 41:48 41:48 41:48 41:48 41:48 41:48 41:48 41:48 41:48 41:49 41:49 41:49 41:49 41:49 41:49 41:49 41:49 41:49 41:49 41:49 41:50 41:50 41:50 41:50 41:50 41:50 41:50 41:51 41:51 41:51 41:51 41:51 41:51 41:51 41:52 41:52 41:52 41:52 41:52 41:52 41:52 41:52 41:52 41:53 41:53 41:53 41:53 41:53 41:53 41:54 41:54 41:54 41:54 41:54 41:54 41:54 41:54 41:55 41:55 41:55 41:55 41:55 41:55 41:55 41:55 41:56 41:56 41:56 41:56 41:56 41:56 41:57 41:57 41:57 41:57 41:57 41:57 41:57 41:57 41:57 41:58 41:58 41:58 41:58 41:58 41:58 41:58 41:58 41:58 41:58 41:59 41:59 41:59 41:59 41:59 41:59 41:59 41:59 41:59 42:00 42:00 42:00 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:01 42:02 42:02 42:02 42:02 42:02 42:02 42:02 42:02 42:02 42:03 42:03 42:03 42:03 42:03 42:03 42:03 42:03 42:03 42:03 42:04 42:04 42:04 42:04 42:04 42:04 42:04 42:04 42:04 42:04 42:05 42:05 42:05 42:05 42:05 42:05 42:05 42:05 42:05 42:06 42:06 42:06 42:06 42:06 42:06 42:06 42:06 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:07 42:08 42:08 42:08 42:08 42:08 42:08 42:08 42:08 42:08 42:09 42:09 42:09 42:09 42:10 42:10 42:10 42:10 42:10 42:10 42:10 42:11 42:11 42:11 42:11 42:11 42:11 42:11 42:11 42:11 42:11 42:12 42:12 42:12 42:12 42:12 42:12 42:12 42:12 42:12 42:12 42:13 42:13 42:13 42:13 42:13 42:13 42:13 42:14 42:14 42:14 42:14 42:14 42:14 42:14 42:14 42:15 42:15 42:15 42:15 42:15 42:15 42:15 42:15 42:15 42:15 42:15 42:16 42:16 42:16 42:16 42:16 42:16 42:17 42:17 42:17 42:17 42:17 42:17 42:17 42:17 42:17 42:17 42:18 42:18 42:18 42:18 42:19 42:19 42:19 42:19 42:19 42:19 42:19 42:19 42:19 42:20 42:20 42:20 42:20 42:20 42:21 42:21 42:21 42:21 42:21 42:22 42:22 42:22 42:22 42:22 42:22 42:23 42:23 42:23 42:23 42:24 42:24 42:24 42:24 42:25 42:25 42:25 42:25 42:26 42:26 42:26 42:26 42:26 42:26 42:26 42:27 42:27 42:27 42:27 42:27 42:27 42:27 42:28 42:28 42:28 42:28 42:28 42:28 42:29 42:29 42:29 42:29 42:29 42:29 42:29 42:29 42:30 42:30 42:30 42:30 42:30 42:30 42:31 42:31 42:31 42:31 42:31 42:32 42:32 42:32 42:32 42:33 42:34 42:34 42:35 42:35 42:36 42:36 42:36 42:36 42:36 42:36 42:36 42:36 42:37 42:37 42:37 42:37 42:37 42:38 42:38 42:39 42:39 42:39 42:39 42:39 42:40 42:40 42:40 42:40 42:40 42:41 42:41 42:41 42:41 42:41 42:42 42:42 42:42 42:42 42:42 42:42 42:42 42:42 42:42 42:42 42:43 42:43 42:43 42:43 42:43 42:43 42:43 42:44 42:44 42:44 42:44 42:44 42:45 42:45 42:45 42:45 42:46 42:46 42:46 42:46 42:46 42:46 42:46 42:47 42:47 42:47 42:48 42:48 42:49 42:49 42:49 42:49 42:49 42:50 42:50 42:50 42:50 42:50 42:51 42:51 42:51 42:51 42:52 42:52 42:53 42:54 42:54 42:55 42:55 42:56 42:56 42:56 42:57 42:57 42:57 42:57 42:58 42:58 42:58 43:00 43:01 43:01 43:02 43:02 43:02 43:03 43:03 43:03 43:03 43:03 43:04 43:05 43:05 43:06 43:06 43:07 43:08 43:08 43:08 43:08 43:08 43:08 43:09 43:09 43:10 43:10 43:10 43:10 43:12 43:12 43:12 43:12 43:12 43:12 43:12 43:12 43:13 43:13 43:13 43:13 43:13 43:14 43:15 43:15 43:16 43:16 43:16 43:16 43:17 43:17 43:17 43:18 43:18 43:19 43:20 43:20 43:20 43:20 43:20 43:20 43:20 43:21 43:21 43:21 43:21 43:21 43:21 43:22 43:22 43:22 43:22 43:23 43:23 43:23 43:23 43:24 43:24 43:25 43:25 43:25 43:25 43:26 43:26 43:26 43:26 43:28 43:28 43:29 43:31 43:32 43:32 43:33 43:33 43:33 43:34 43:34 43:34 43:34 43:34 43:34 43:35 43:35 43:36 43:36 43:36 43:36 43:37 43:37 43:37 43:37 43:37 43:39 43:39 43:39 43:39 43:40 43:42 43:42 43:42 43:43 43:44 43:45 43:46 43:46 43:46 43:46 43:47 43:47 43:48 43:48 43:49 43:49 43:50 43:50 43:50 43:51 43:51 43:51 43:51 43:52 43:52 43:52 43:53 43:53 43:53 43:54 43:55 43:55 43:55 43:56 43:57 43:57 43:58 43:58 43:58 43:58 43:58 43:59 43:59 44:00 44:00 44:00 44:01 44:01 44:02 44:03 44:03 44:03 44:04 44:05 44:05 44:05 44:05 44:06 44:06 44:06 44:06 44:46:48 46:48 47:03 47:03

  • @kethciyalkalidoss9355
    @kethciyalkalidoss9355 3 ปีที่แล้ว +73

    இவர்களை போன்றவர்களின் நிலைமைகளை மாத்துங்க அப்பா ஆமென்

    • @lavanyachandran2614
      @lavanyachandran2614 3 ปีที่แล้ว

      Sister may god bless your ministery. I like to know your contact number

  • @deepthisubramani8716
    @deepthisubramani8716 3 ปีที่แล้ว +26

    இயேசுவுக்கு ஸ்தோத்திரம்.
    இன்றைக்கு தான் நான் இந்த வீடியோவை பார்த்தேன் எனக்கு கண்ணீர் வந்தது. Praise the loard

  • @tharshitharshi4941
    @tharshitharshi4941 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய பேச்சு அருமை அம்மா எங்களுக்கு உங்கள் மூலம் நல்ல மன நிறைவு எங்களுக்கு கிடைத்தது ஆமேன் இயேசப்பா

  • @japhezgideon9997
    @japhezgideon9997 3 ปีที่แล้ว +110

    Sister you made me cry 😭 beautiful message
    என்ன அழுவச்சுட்டீங்க சிஸ்டர் 😭

  • @shan9921
    @shan9921 8 หลายเดือนก่อน +1

    Hallelujah Amen 🙏🙏May GOD BLESS YOU AND YOUR FAMILY ABUNDANTLY 💐💐💐💐💐💐

  • @bharathiparamasivam6419
    @bharathiparamasivam6419 3 ปีที่แล้ว +7

    ஏசப்பா நான் ரொம்ப மண வருத்தத்துல இருந்த எனக்கு ஒரு நல்ல வழி காமிச்சிருக்கிங்க உங்களுக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா

  • @manonmanimanonmani199
    @manonmanimanonmani199 2 ปีที่แล้ว +1

    Sis நல்ல செய்தி நல்ல சாட்சி உங்க வாழ்க்கை என் இருதயத்தை உடைத்தது கண்களில் இருந்து கண்ணீர் என்னை அறியாமல் வழிந்தது. உங்களை கொண்டு நிறைய சாட்சி களை எழுப்புவார் உங்க ஊழியம் வளர என் அனுதின ஜெபத்தில் வேண்டிக்கொள்கிறேன். சகோதரி மனோ.

  • @kersomkumar3010
    @kersomkumar3010 3 ปีที่แล้ว +50

    தெளிவான பதில் கர்த்தர் தந்தார். அவர்கள் அண்ணகர்கள் நான் கூட அவர்கள் சுபாவத்தை மதிக்காதவன்தான். இப்பொழுது அவர்கள் கர்த்தருடையவர்கள் என்று புரிந்து கொண்டேன்.ஆமென்

  • @ShaltinaShalti
    @ShaltinaShalti 2 ปีที่แล้ว

    Enna kasatam vanthalum yallam oru na maru nu therithu Unga speech gata aprem..... God is grate 😊😊😊😍

  • @achuarchana8083
    @achuarchana8083 3 ปีที่แล้ว +8

    சிஸ்டர் நீங்க அநேகருக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.... உங்களை போன்ற திருநங்கைகளுக்கு சாட்சியாக ஆண்டவர் நிறுத்தி இருக்கிறார்..... அநேக ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள்ளாக நடத்துங்க.... God bless uuuu sister......🙏🙏🙏😢

    • @murugankpp4009
      @murugankpp4009 2 ปีที่แล้ว

      Praise the lord glory to Jesus
      God bless you sister

  • @எழும்பிபிரகாசிபங்காளம்
    @எழும்பிபிரகாசிபங்காளம் 9 หลายเดือนก่อน +2

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து, பலப்படுத்தி, உங்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்களைச் செய்ய ,
    எங்கள் ஜெபம் எப்பொழுதும் உங்களுக்கு சகோதரி...

  • @antonyjerald633
    @antonyjerald633 3 ปีที่แล้ว +28

    God bless u sister... Blessed testimony....கர்த்தர் உங்களை மேலும் பயன்படுத்துவார்

  • @anandharaman7443
    @anandharaman7443 ปีที่แล้ว +2

    எஸ்தர் அக்கா கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு பூரணமாக கிடைக்கும். ஆமென்.

  • @selvammonusamy3007
    @selvammonusamy3007 2 ปีที่แล้ว +11

    அருமை.நீங்கள் பேசுவது என் கண்ணில் தண்ணீர் வருகிறது.

  • @akilamani5824
    @akilamani5824 2 ปีที่แล้ว +2

    நானும் ஒரு திருநங்கையர் சந்தித்தேன் இயேசுவைப் பற்றி சொன்னேன் நீங்கள் அவரோடு பேசினால் கட்டாயமாக அவர் மாறுவார்

  • @aarthi3958
    @aarthi3958 3 ปีที่แล้ว +136

    இயசுவே நீர் நல்லவர் அப்பா இது போல இருளில் வாழுகின்றதிருநங்கைகள் அனைவரையும் இரட்சியும் அப்பா சகோதரியே கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக.

    • @kethciyalkalidoss9355
      @kethciyalkalidoss9355 3 ปีที่แล้ว +1

      Amen

    • @devasaron8787
      @devasaron8787 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/ojUwRbs2ziM/w-d-xo.html

    • @Priyanka-bv2cy
      @Priyanka-bv2cy 3 ปีที่แล้ว

      Super sister god bless you sister nala panenga sister yasappa ungal asirvathiparaga innum athegama uliam panunga sister❤️❤️💯

    • @essaks6418
      @essaks6418 3 ปีที่แล้ว

      Amen glory to God

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 ปีที่แล้ว +1

      Amen siste😊🙏🙏🙏

  • @sivagearul5919
    @sivagearul5919 3 ปีที่แล้ว +3

    சகோதரி அவர்களே திருநங்கைகள் எல்லாரும் கர்த்தரின் பிள்ளைகள் உங்களை போல சக சகோதரிகள் யேசுவை பின்பற்றி தேவனே எமது தேவன் என அறிய நீங்கள் உதவி செய்யுங்கோ

  • @saranyasaaraal3605
    @saranyasaaraal3605 3 ปีที่แล้ว +317

    தேவனே இது போன்று எல்லா திருநங்கைகளும் ரட்சிக்கப்படட்டும் இயேசப்பா plz daddy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝✝✝✝✝✝✝✝✝✝✝✝

    • @rania.brigidmary8673
      @rania.brigidmary8673 3 ปีที่แล้ว +5

      Evankalala pola ullavanka manam marattum

    • @monishachimham34
      @monishachimham34 3 ปีที่แล้ว +5

      th-cam.com/video/boiW79WRuP0/w-d-xo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

    • @propheticdivinecentertv.pr437
      @propheticdivinecentertv.pr437 3 ปีที่แล้ว +3

      அருமையான ஜெபம் சகோதரா

    • @samraj1079
      @samraj1079 3 ปีที่แล้ว

      @@monishachimham34 sister please pray for me I am not studying well pray

    • @monishachimham34
      @monishachimham34 3 ปีที่แล้ว +1

      @@samraj1079 don't worry.. faith in Jesus. Believe in him. He will do a miracle

  • @ilavarasan-3voice
    @ilavarasan-3voice 3 ปีที่แล้ว +38

    திருநங்கைகளை- நேசிக்க, அரவனைக்க /உலக மக்களுக்கு ஞானத்தைக் கொடுங்க Jesus

  • @periyamaniperiyamani7143
    @periyamaniperiyamani7143 3 ปีที่แล้ว +15

    நம்மை தேடி வந்த எல்ஷடாய் தேவனாகிய இயேசு மகாராவிற்கு ஸ்தோத்திரம் ஆமேன்🙋‍♂️🙋‍♀️🤷‍♂️🤷‍♀️

  • @nicksonarputharaj
    @nicksonarputharaj 3 ปีที่แล้ว +31

    நீங்க கர்த்தரை மகிமை படுத்தி இருக்கிறீர்கள் நன்றி சகோதரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @velankanniarul6923
      @velankanniarul6923 2 ปีที่แล้ว

      X,

    • @poopathybala6433
      @poopathybala6433 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏

    • @kumar-fp4xp
      @kumar-fp4xp 2 ปีที่แล้ว

      @@velankanniarul6923 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @xaviercmf4570
      @xaviercmf4570 2 ปีที่แล้ว

      What a great God who loves you very much and makes you to be his life witness.

  • @danielsureshsuresh8031
    @danielsureshsuresh8031 3 ปีที่แล้ว +91

    ஒரு தாய் தேற்றுவதுபோல் நான் உன்னை தேற்றுவேன்
    தகப்பனும் தாயம் கைவிட்டாலும் கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்வார் சங்கீதம்.27.10

    • @kethciyalkalidoss9355
      @kethciyalkalidoss9355 3 ปีที่แล้ว +1

      Amen

    • @ghnin134
      @ghnin134 3 ปีที่แล้ว +2

      அக்கா உங்கள் உணர்வு கள் கர்த்தர் உங்களை நடத்தும் விதம் இன்னும் அதிக அளவில் தேவனோடு ஐக்கிய பட வைக்கிறது

    • @shumugamshumugam3913
      @shumugamshumugam3913 3 ปีที่แล้ว

      @@ghnin134
      1you are the lord of iords god of gods king of kings fatherof all fathers,,haleluyah amen amen amen

  • @girijasundarraj9174
    @girijasundarraj9174 6 หลายเดือนก่อน

    Glory to God sister. Your testimony is excellent. God is using you in mighty way. May God bless you abundantly 🙏

  • @radhikam5509
    @radhikam5509 3 ปีที่แล้ว +59

    தேவன் உங்களை ஆசிர்வதிப்பார் .......don't worry mam God always be with you 😍😍😍😍😍😍

    • @manimathanmani1439
      @manimathanmani1439 3 ปีที่แล้ว +2

      God is Great sister.dont worry. With God
      Allthings are possible.

    • @monishachimham34
      @monishachimham34 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/boiW79WRuP0/w-d-xo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வது வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!!! John Allen Chau.

    • @kethciyalkalidoss9355
      @kethciyalkalidoss9355 3 ปีที่แล้ว

      Amen appa

    • @devasaron8787
      @devasaron8787 3 ปีที่แล้ว

      th-cam.com/video/ojUwRbs2ziM/w-d-xo.html

  • @poojaparan4985
    @poojaparan4985 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம். மனிதர்களைப்பற்றி நீங்கள் சொன்னது உண்மை தான் சகோதரி. வெள்ளைப்போளம் பற்றி இப்போது தான் புரிந்து கொண்டேன். ஆமாம் இறைவண் என்னையும் நறுமணம் வீசும் தைலமாக என்னை மாற்றி இருக்கிறார் . நன்றி இயேசப்பா.

  • @ananthananth8427
    @ananthananth8427 2 ปีที่แล้ว +29

    என் அன்பு சகோதரிக்கு கர்த்தரின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு.

    • @Sakila-v9q
      @Sakila-v9q หลายเดือนก่อน

  • @minutegospel4692
    @minutegospel4692 3 ปีที่แล้ว +9

    அக்கா இன்று இந்த உலகத்துக்கு உங்களை சாட்சியாக வைத்து உங்களை ஆசீர்வதித்து இருக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @sumangalapeter5587
    @sumangalapeter5587 3 ปีที่แล้ว +66

    கர்த்தரை மகிமைபடுத்தின உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார் .sister. God bless you.

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 ปีที่แล้ว +8

    தேவனுக்கு மகிமை நன்றி வாழ்த்துகள் சகோதரி Prise the Lord Jesus

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 3 ปีที่แล้ว +185

    உங்கள் தமிழும்
    உங்கள் குரலும்
    மிகவும் அழகாக இருக்கிறது(God with you all the time)

  • @pushpaleela9250
    @pushpaleela9250 ปีที่แล้ว +2

    கர்தருடைய பரிசுத்த நாமத்திர்க்கு ஸ்தோதிரம் அம்மா உங்க சாட்சி என் வாழ்கையை மாத்திட்டு அம்மா எனக்கு ரொம்ப பயன் உள்ளதா இருக்கு அம்மா உங்கள மாதிரி கர்த்தர்கா வாழனும் தோணுது அம்மா

  • @STHOTHERARAJ
    @STHOTHERARAJ 3 ปีที่แล้ว +25

    இவ்வளவு பெரிய தேவனுக்கு நன்றி.

  • @rockyrajesh9068
    @rockyrajesh9068 3 ปีที่แล้ว +5

    இயேசுவே இயேசுவே தாவிதின் குமாரனே எனக்கு கருணை செய்யும் என் காதில் இருந்து எழும் சத்தத்தை போக்கி எனக்கு காதுகள் கேட்கும் படியாக உம் வார்த்தைகள் கேட்கும் படியாக என்னை குணப்படுத்தும் ஆண்டவரே இயேசுவே இயேசுவே... ஆமென்

  • @vasukip3286
    @vasukip3286 3 ปีที่แล้ว +145

    உங்களை கத்தர் மேலும் ஆசீர்வதிப்பாராக. உலகத்திலுள்ள எல்லோருக்கும் இயேசுவே ஆண்டவர்.

  • @jega1102
    @jega1102 3 ปีที่แล้ว +7

    I was a hindu, but found Jesus Christ and converted to Christianity in 2013.
    Since then I have heard countless sermons by Pastors and testimonies.
    But this is the first time my heart has cried.
    No one made me listen to their sermons or testimonies till the end. That's because I had unanswered questions each time.
    I only believe in the truth of our Lord Jesus Christ , and He never let me be satisfied with what others say.
    But, for the first time I feel so honoured to have the chance to listen to her testimony. And I know God has at last answered my prayers to witness such a great testimony of our Father in Heaven.
    Bless you sister for sharing the Greatness of our Lord Jesus Christ 💗

  • @ubah5177
    @ubah5177 3 ปีที่แล้ว +23

    அருமையான வர்கள் . கர்த்தரின் பார்வையில் விசேத்தவர்கள்.... கர்த்தர் ஆசீர்வதிப்பார் பெருக செய்வார்😍

  • @DanielKishore
    @DanielKishore 3 ปีที่แล้ว +2

    அருமையான சாட்சி...
    கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பாராக சகோதரி...
    இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பராக...

    • @meenap6073
      @meenap6073 หลายเดือนก่อน

      அருமையான சாட்சி கர்த்தர் உங்களை அநேகருக்கு சாட்சி யாக நிலை நிறுத்துவராக ஆமென்

  • @magdaleneshanthi2475
    @magdaleneshanthi2475 3 ปีที่แล้ว +13

    திருநங்கைகளுக்காக நானும் என் தோழியும் தினமும் ஜெபிக்கிறோம் சகோதரி
    நீங்கள் எல்லோரும் எங்களுடைய சகோதரிகள் எல்லோரும் சபைக்குள் வரவும் நீங்கள் எல்லோரும் ஆசீர்வாதமாக இருக்கவும் நாங்கள் ஜெபிக்கிறோம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 3 ปีที่แล้ว

      I.thank.magthalene.and..friend.very.much...for.your.prayers.for.annagars

    • @monishachimham34
      @monishachimham34 3 ปีที่แล้ว

      th-cam.com/video/boiW79WRuP0/w-d-xo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்!John Allen Chau

    • @jayamanikkaraja3983
      @jayamanikkaraja3983 3 ปีที่แล้ว

      Amen praise the Lord

  • @Nivilife1482
    @Nivilife1482 3 ปีที่แล้ว

    Enakku epathan 1st time epdi oru yosana thonuchu Christians la yaruna epdi irukangalanu TH-cam la thedi pathan Amma Esther video than 1st irunthuchu avanga video full ah pathan avanga sachiye kettan Jesus arpudham sekeravar romba happy ha feel panna 2021 than epdi oru kelviya enakula Jesus kudutharu tqq Jesus.... Love u jesus🙏♥

  • @georgeedmondfelix4808
    @georgeedmondfelix4808 3 ปีที่แล้ว +81

    அக்கா உங்களைப் போன்ற அனைவரும் இரச்சிக்கப்பட வேண்டும்
    . இயேசுவே என் செபம் கேளும்பா

  • @amanthony7959
    @amanthony7959 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏அம்மா அழாதீங்க ஏசப்பா நம்மை பாதுகாப்பார் நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும் உங்கள் பிரசங்கம் அற்புதம் அம்மா.

  • @sarithak8269
    @sarithak8269 3 ปีที่แล้ว +3

    திக்கற்றப் பிள்ளைகளுக்கு தகப்பன் அவர் ஒரு நாளும் கைவிடாத தேவன் இது போன்ற எல்லா திருநங்கைகளும் இரட்சிக்கப்படுபடி ஜெபிக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @antos7549
    @antos7549 3 ปีที่แล้ว +1

    உங்களைப்போல் வாழ நாங்கள் ஆசைப்பட்டு கொண்டிருக்கிறோம் கடவுள் மிகப்பெரியவர்

  • @mallikasophie1372
    @mallikasophie1372 3 ปีที่แล้ว +5

    Praise the Lord sister...தேவன் உங்களை கோடா கோடியாக பெருக பண்ணுவார் sister.

  • @thayanivallipuram2832
    @thayanivallipuram2832 3 ปีที่แล้ว +6

    சகோதரி உங்களை தேவன் இன்னும் பயன்படுத்துவார் உங்கள் தமிழ் கேக்கும் போது சந்தோசமாய் இருக்கின்றது ஆமென்

  • @susiladevi1149
    @susiladevi1149 3 ปีที่แล้ว +62

    அழகிய தமிழ்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @apmary3417
    @apmary3417 3 ปีที่แล้ว +2

    எல்லா திருநங்கைகளுக்காக ஜெபிக்கிறேன் நன்றி இயேசுவே

  • @vadivoo6851
    @vadivoo6851 3 ปีที่แล้ว +52

    Your testimony is great. God bless you sister. God's name is glorified by your's testimony

    • @monishachimham34
      @monishachimham34 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/boiW79WRuP0/w-d-xo.html
      ☝️ஒரு இரத்த சாட்சியின் கதறல்☝️
      இரண்டு வருடத்திற்கு முன்பாக இதே நாளில்(Nov 17,2018) தனது 26 வயதில் செண்டினல் பழங்குடி இனத்தின் மத்தியில் ரத்த சாட்சியாக மரித்தவர்! John Allen Chau

    • @thomascruz9163
      @thomascruz9163 3 ปีที่แล้ว

      Praise the Lord, good bless you.

    • @gvijaya2616
      @gvijaya2616 3 ปีที่แล้ว +1

      @@monishachimham34ol nng152

  • @senthilsan5080
    @senthilsan5080 2 ปีที่แล้ว +1

    நானும் ஒரு அனாதை மாதிரி தான் நான் இறந்தால் யார் என்னை அடக்கம் செய்வார்கள் என்ற ஒரு கவலை என் மனதில் இருக்கு ஆனாலும் என் இயேசப்பா மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கு

  • @balasubramaniamt6198
    @balasubramaniamt6198 3 ปีที่แล้ว +122

    யாரையும் வெறுக்க மாட்டோம் என்று உறுதி ஏற்போம்!

    • @neithalyoutube8433
      @neithalyoutube8433 3 ปีที่แล้ว +6

      நான் ஒரு ஹிந்து இன்று என் ஜீவன் ஜேசுவை நம்பி வாழ்நது கொண்டு இற்கிரென்

    • @avim4896
      @avim4896 3 ปีที่แล้ว +1

      @@neithalyoutube8433 Magilchi nanbare

  • @babysamuel8598
    @babysamuel8598 3 ปีที่แล้ว +9

    திருநங்கைகள் வாழ்வில் எழுப்புதல் வந்ததிற்காக ஆண்டவரை ஸ்தோத்தரிக்கிறேன்god bless you

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 3 ปีที่แล้ว +6

    அவர் மாத்திரம் தான் தேவன் இருந்தவரும் இருக்கிரவரும் இருப்பவரும் இயேசு கிறிஸ்துவின் நாமமேஅல்லாமல் வேறு நாம் இல்லை

  • @sarasudaicysarasu3318
    @sarasudaicysarasu3318 ปีที่แล้ว +2

    Praise the Lord very good testimony very good message very very very powerful prayer thank you sister God bless you

  • @charlesroy3905
    @charlesroy3905 3 ปีที่แล้ว +10

    All Glory and honour to God alone..How much ever we praise God it is not enough.. Thank you Lord Jesus for touching her and changing her life...Touch everyone in my country in the same way..Not a single soul in my country should perish without knowing you.. Hallelujah!! Amen 🙏

  • @silambusilambu7553
    @silambusilambu7553 3 ปีที่แล้ว +1

    அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் இயேசப்பா

  • @gnanasoundari6308
    @gnanasoundari6308 3 ปีที่แล้ว +159

    கர்த்தர் நாமத்தை மகிமைபடுத்துகற உங்களை கர்த்தர் கோடா கோடியாய் ஆசிர்வதிப்பாராக!💐👍அழகிய தமிழ் பேச்சு அருமை

    • @yegovahyirae...779
      @yegovahyirae...779 3 ปีที่แล้ว +2

      Annakkargalai Patri essays 56 athigaaraththil solvathu ennavendraal aan pen aagiya eruvarai kaattilum athiga vuththamamum kiirthiyum annakkargalai kartharal avargalukku vundaagum aamen ennuum aneega seithigal annakkargal Patri vethaththil vundu ameen

    • @lovejesusmedia3544
      @lovejesusmedia3544 3 ปีที่แล้ว +4

      Praise god

    • @sujathagopalann9526
      @sujathagopalann9526 3 ปีที่แล้ว +2

      Romba Nalla peachu

    • @kethciyalkalidoss9355
      @kethciyalkalidoss9355 3 ปีที่แล้ว +1

      Amen appa

    • @yasreenaimmanuel4907
      @yasreenaimmanuel4907 3 ปีที่แล้ว

      @@lovejesusmedia3544 zw

  • @sankardurai3105
    @sankardurai3105 3 ปีที่แล้ว +135

    இதை கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது..யார் நம்மை கை விட்டாலும் நமக்காக கர்த்தர் இருக்கிறார் சகோதரி..

  • @7redflute
    @7redflute 3 ปีที่แล้ว +73

    தேவன் உங்களை ஆசிர்வதிப்பாறாக

  • @jothykirubakaran1634
    @jothykirubakaran1634 ปีที่แล้ว +2

    Praise the Lord for His great love for us specialy for dear Sister Esther , who is sharing her Testimony. Hallaluyah.

  • @jawaharrajapaul4166
    @jawaharrajapaul4166 3 ปีที่แล้ว +20

    கர்த்தருடைய வசனத்தொட இசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
    1 கொரிந்தியர் 6:17

  • @anandhianandhi6522
    @anandhianandhi6522 3 ปีที่แล้ว +2

    இயேசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றி அப்பா, இந்த சகோதரியை போலா இன்னும் அநேக சகோதரிகளை யும் இரட்சயும். இந்த சகோதரியை இன்னும் சாட்சி யாக வையும். நன்றி சகோதரி

  • @nahomiramesh163
    @nahomiramesh163 3 ปีที่แล้ว +27

    அருமையான வார்த்தைகள் சகோதரி. கர்த்தர் இன்னும் உங்களை எடுத்து பயன்படுத்துவார்

  • @aimmanueleratchibbuaimmanu-z6y
    @aimmanueleratchibbuaimmanu-z6y 9 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் இயேசப்பா நீர் ஜீவனுள்ள தேவன் அப்பா

  • @yesumary291
    @yesumary291 3 ปีที่แล้ว +196

    திக்கற்றப்பிள்ளைகளுக்குத் தகப்பன் அவரே ஆமென் அல்லேலூயா

  • @singlesingle9564
    @singlesingle9564 3 ปีที่แล้ว +2

    கர்த்தர் நல்லவர். உங்களுடைய செய்தியில் கர்த்தர் என்னை தொட்டார்....ஆமென்.

  • @sam05072008
    @sam05072008 3 ปีที่แล้ว +12

    நல்ல ஒரு செய்தி சகோதிரி. நீங்க கிரேட் பாஸ்டர் சகோதரி.

  • @jeyanthypjeyanthyp9870
    @jeyanthypjeyanthyp9870 3 ปีที่แล้ว +3

    அருமையான. பெலப்படுத்தும் சாட்சி
    எப்படிப்பட்டவர்களையும் தம்மண்டை நயங்காட்டி அழைத்து ஆசீர்வதித்து உயர்த்துகிற தேவன்
    ஆமென் 🌹🌹🌹🌹

  • @pavithrasrinivasan2084
    @pavithrasrinivasan2084 2 ปีที่แล้ว +4

    தேவ நற்சாட்சி💐நன்றி இயேசுப்பா ...

  • @peterantoney4406
    @peterantoney4406 3 ปีที่แล้ว +2

    உள்ளத்தை மாற்றக்கூடிய அற்புதமான சாட்சி.கர்த்துருக்கு ஸ்தோத்திரம்.

  • @mariavence8967
    @mariavence8967 3 ปีที่แล้ว +24

    Esther akka ungala yaesappa inum vallamaiyaga payanpaduthuvar.....

  • @nimmijhon8197
    @nimmijhon8197 22 วันที่ผ่านมา

    Sister you are very great by grace of God. Excellent testimony. God bless you. Amen amen amen amen amen amen amen.

  • @gospeltami5683
    @gospeltami5683 3 ปีที่แล้ว +35

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா
    முழுக்க முழுக்க அன்பின் சாட்சி
    அன்பின் செய்தி..

  • @karthi9699
    @karthi9699 3 ปีที่แล้ว

    Sis spr sema satchi rombo periya athisayo arputho unga life la andavar panirukaru Praise the lord Jesus nala message edukrianga nala pesringa spr keepi top sis

  • @jessicaamirtharaj
    @jessicaamirtharaj 3 ปีที่แล้ว +8

    Wonderful and heart touching message.
    God bless you sister 🙏🙏
    I believe you will turn many souls to Almighty.

  • @anandhbabu9629
    @anandhbabu9629 3 ปีที่แล้ว +1

    அற்ப்புதமான அற்ப்பனிப்பு உங்கள் ஊழியம் உங்களை உயர்த்தும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...

  • @rbuvanaa
    @rbuvanaa 3 ปีที่แล้ว +7

    Beautiful msg Sister,Thank You So Much🙏🏾✝️✝️✝️✝️🙏🏾🙏🏾🙏🏾God Bless You

  • @antos7549
    @antos7549 3 ปีที่แล้ว +1

    நான் உங்களை என் அப்பாவாக அம்மாவாக பார்க்கிறேன் இயேசுவோடு இணைந்திருங்கள் நாம் கிறிஸ்துவின் மாணவட்டிகள்

  • @megimekala4727
    @megimekala4727 3 ปีที่แล้ว +6

    Super aunty, serious msg for use,Jesus mathiri oru Nalla thagappan intha ulagathula yarumee illa,avar oruvaree meiyana theivam,I love my Jesus

  • @ashokdaniel9776
    @ashokdaniel9776 ปีที่แล้ว +1

    My lord is good... Amazing.... Wonderful testimony....

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 ปีที่แล้ว +10

    Wonderful time for God 🙏😢Jesus Love you so much Sister 💜Beautiful Testimony 🤔😄👍

  • @cjarun3480
    @cjarun3480 3 ปีที่แล้ว +7

    Praise the LORDJESUS, sister your testimony is broken my heart. God bless you sister.

  • @learnallsubjectsinsingason2570
    @learnallsubjectsinsingason2570 ปีที่แล้ว

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரிக்கு என்னுடைய ஆசிர்வாதம்

  • @jebamary7278
    @jebamary7278 3 ปีที่แล้ว +42

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

    • @arulselvi5746
      @arulselvi5746 3 ปีที่แล้ว

      Touching message sister,,Our Lord Jesus bless you abundantly.

    • @sing2985
      @sing2985 3 ปีที่แล้ว

      @@arulselvi5746 amen praise the Lord 😍🙏

  • @THILAKRAJ--THNEW
    @THILAKRAJ--THNEW 3 ปีที่แล้ว

    உங்க பேசின மெசேஜ் சாட்சி வந்து அனேக ஜனங்களுக்கு ஒரு ஆசீர்வாதமா ஒரு ரட்சிப்பின் பாதையில் அநேகருடைய கண்ணீர் கவலை துக்கம் எல்லாம் மாறி ஜனங்கள் நன்றி

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 3 ปีที่แล้ว +46

    Sister, Excellent message, Praise the lord amen

  • @sahayarani3408
    @sahayarani3408 3 ปีที่แล้ว

    சகோதரி தேவன் உன்னை இரட்சித்தார். ஆண்டவர் வாழ்த்தபெறுவாராக. வாழ்க வளமுடன்.

  • @SwapnaJesus
    @SwapnaJesus 3 ปีที่แล้ว +8

    Super nice massage Jesus bless you sister Jesus is good 🤝.....

  • @divyanaveen3094
    @divyanaveen3094 3 ปีที่แล้ว +7

    Very nice testimony sister.. God is with all sister... He's miracle God... Praise the Lord sister ❤

    • @meghaappu8879
      @meghaappu8879 ปีที่แล้ว

      Praise the lord sister thank you for Jesus 😂😂😂😂😂

  • @hemas1550
    @hemas1550 3 ปีที่แล้ว +6

    Even as a little child, I never made fun of beautiful people like you though I saw my relatives call them names. I didn’t know anything about transgenders. I became a doctor and studied how Lord Jesus created you. I was always burdened for Gods creation like you and have cried and praying for you all. Your testimony is awesome. God bless you so much sister. When I hear your pain my problems seem nothing. Love ❤️ you all

  • @deepthynarayanan870
    @deepthynarayanan870 2 ปีที่แล้ว +1

    What a blessed person you are 😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 very touching testimony 👍God bless you 👏👏

  • @banidctdilshiya7941
    @banidctdilshiya7941 3 ปีที่แล้ว +14

    தாள்ந்தவனை உயர்த்துகிறவர் ....amen

  • @suma.ssantosh8277
    @suma.ssantosh8277 3 ปีที่แล้ว +2

    Your past experience in touching to my heart. Don't feel sister God always with you. GOD BLESS YOU Sister.

  • @jamesirudayaraj130
    @jamesirudayaraj130 3 ปีที่แล้ว +17

    This is the Lord's doing and this is marvelous to our eyes. May God bless this sister abundantly.

    • @manis3053
      @manis3053 3 ปีที่แล้ว

      God bless you sister

  • @SivaKumar-bh6lx
    @SivaKumar-bh6lx 3 ปีที่แล้ว +5

    எப்படி இருக்கீங்க அக்கா?sapteenghala அக்கா?.......Praise the Lord Jesus Christ ..... Amen 🛐🛐🛐🛐

  • @kirusnaravjoysharon5028
    @kirusnaravjoysharon5028 3 ปีที่แล้ว +14

    நல்ல சாட்சி god bls you