வணக்கம், அனைவரும் ஏன் பாரதியின் இந்த அருமையான கவிதையை, பாதி கவிதையை மட்டும் பாடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை என்னை பொறுத்த அளவில் பாரதியார் அவர்கள் இந்த கவிதையை வேதனையோடு எழுதியதாகத்தான் நான் கருதுகிறேன் இந்த கவிதை உற்சாகமாக எழுதிய கவிதையாக இல்லை முழுக்க கவிதையும் கீழே உள்ளது படித்து பாரதியார் இருந்த மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். அவர் உயிரோடு இருக்கும்போதும் இந்த உலகம் அவரை புரிந்து கொள்ளவில்லை அதேபோல் இந்த உலகில் இல்லாத போதும் அவருக்கு அதே நிலைதான். இதோ அவரது முழுக்கவிதை. தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதியவுயி ராக்கி - எனக் கேதுங் கவலையறச் செய்து - மதி தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்... மகாகவி பாரதி....
🙏Sister bharathiyar kavithaigalil enaku peditha varigal super thanks 🙏🌹🌿🌟❤
நன்றி அன்பு சகோதரி 🙏🏽☺️
வணக்கம், அனைவரும் ஏன் பாரதியின் இந்த அருமையான கவிதையை, பாதி கவிதையை மட்டும் பாடுகிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை என்னை பொறுத்த அளவில் பாரதியார் அவர்கள் இந்த கவிதையை வேதனையோடு எழுதியதாகத்தான் நான் கருதுகிறேன் இந்த கவிதை உற்சாகமாக எழுதிய கவிதையாக இல்லை முழுக்க கவிதையும் கீழே உள்ளது படித்து பாரதியார் இருந்த மனநிலையை புரிந்து கொள்ளுங்கள். அவர் உயிரோடு இருக்கும்போதும் இந்த உலகம் அவரை புரிந்து கொள்ளவில்லை அதேபோல் இந்த உலகில் இல்லாத போதும் அவருக்கு அதே நிலைதான்.
இதோ அவரது முழுக்கவிதை.
தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...
மகாகவி பாரதி....
தமிழ் வாசிப்பு மிகவும் அருமையாக உள்ளது mam. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. எளிதாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் mam
Mam, your Tamil is just amazing!!! The way you read gives goosebumps!
Thank you Ben😇. our Tamil poet Bharathiar inspires all 👍
அருமை.மிக அருமை..வடிவுக்கு மட்டும் அல்ல தமிழ் நடனம் ஆடும் நாவுக்கும் அரசி திருநாவுக்கரசி.வாழ்த்துகள் தோழி.
என்றும் மங்காத அன்பைத் தரும் என் அருமை தோழி கவி அவர்களுக்கு... அன்பு நன்றி 😍😇🤩😍
super mam
Good reading mam super mam
Mam மிக அருமை 👌👌👌👌👌
👌👌👌👌mam .
Thank you Geena😍
❤❤❤❤👍👍👍👍👍
Well explained mam I would understand easily thanks mam
I am priyadharshini.your reading power is very perfect mam.really super and your voice very sweety.I understand this poem.tq mam💖
Super mam👌👌
I am C. Jenifer mam. உங்களின் தமிழ் வாசிக்கும் புலமை மிகவும் அருமையாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஆசிரியரே!!
7
Amazing mam.. 💐💐Happy teachers day mam😊😊💐💐
super mam👌
Thank you so much mam you make me feel
You are most welcome Irfana
Super mam
Mam its really touches my heart
Mam there are many feelings
In many feelings my tamil feeling
is the special feeling
உண்மை Irfana... தாய் மொழியால் மட்டுமே உன்னதமான உணர்வுகளை தரமுடியும்....
அருமையாக இருக்கு ....
இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
நன்றி 🙏 நிச்சயம் சொல்கிறேன்