மான் பிரியாணி | Australian Deer Biryani Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2022
  • Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
    For orders : 8754428528 (Manager)
    Ingredients:
    CARDAMOM,CINNAMON,CLOVE EACH 2G
    CHILLI POWDER 10G
    CURD 200ML
    GINGER 100G GARLIC 50G PASTE
    GREEN CHILLI 10G
    LEMON JUICE 1/2 TBSP
    MINT & CORIANDER LEAVES 1/4 BUNCH
    OIL 250G
    ONION 400G
    RICE 1KG
    SALT 2 TBSP
    TOMATO 400G

ความคิดเห็น • 358

  • @tamizhanagri
    @tamizhanagri ปีที่แล้ว +55

    பாய் உங்கள் காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்டேன் மிகவும் நன்றாக இருந்தது..

    • @babukarthick7616
      @babukarthick7616 ปีที่แล้ว +2

      Yovv.... military..... nee yengaya inga......😁😁😁😁😁

    • @tamizhanagri
      @tamizhanagri ปีที่แล้ว

      @@babukarthick7616 enaku military nu peru vaichu irukingla😁😁😁

    • @babukarthick7616
      @babukarthick7616 ปีที่แล้ว

      @@tamizhanagri bro..... athu govundamani famous joke bro...ullathai alli thaa movie

    • @tamizhanagri
      @tamizhanagri ปีที่แล้ว

      @@babukarthick7616 ohh...

    • @srianjanasrianjana4198
      @srianjanasrianjana4198 ปีที่แล้ว

      ​@@babukarthick7616 😊

  • @user-fv1jb1ph4o
    @user-fv1jb1ph4o ปีที่แล้ว +12

    மான் கறி சாப்பிட முடியாத இந்தியர்கலின் சார்பில் வாழ்த்துக்கள்!

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 ปีที่แล้ว +32

    திருமண தம்பதியருக்கு food area Tamil TH-cam channel மற்றும் subscriber சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💞💐
    மான் கறி சிறுவயதில் சாப்பிட்டது சுவையை தனிதான்

  • @chickenhubcumbum6818
    @chickenhubcumbum6818 ปีที่แล้ว +43

    மறுபடியும் மான் பிரியாணியா 🤤செம பாய்👍🔥

  • @dindiguliliyas687
    @dindiguliliyas687 ปีที่แล้ว +8

    Wow... Semma bhaai... உங்களை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது.. மிகவும் எளிமையான மனிதர்....... நானும் துபாய்ல மான்கறி கிரேவி சாப்ட்டு இருக்கேன்.. அதை வச்சு பிரியாணி யும் பண்ணலாம்னு இப்பதான் தெரியுது.. இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் ரூம்ல ட்ரை பண்ணிரவேண்டியதான்......

  • @ElanGovan-gl6qr
    @ElanGovan-gl6qr ปีที่แล้ว +2

    எனது பள்ளி நண்பன் மீரான இந்த வீடியோவில் பார்த்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது நான் குவைத்தில் இருக்கிறேன்

  • @raguvaran7180
    @raguvaran7180 ปีที่แล้ว +2

    வணக்கம் பாய்! நான் அபுதாபியில் இருக்கிறேன்,நானும் உங்கள் (subscriber) உங்கள் சேனலில் பார்த்து பிரியாணி செய்தேன் மிக அருமையாக வந்தது😍 நீங்கள் சொல்லும் விதம் அருமையாக நன்றி பாய் 👍.. Best cooking channel 👈

  • @uthramuthusamy1518
    @uthramuthusamy1518 ปีที่แล้ว +12

    செம சார். நான் உங்க பிரியாணி பாத்து செஞ்சதுக்கு அப்புறம் கடைல பிரியாணி வாங்கி சாப்டறதே இல்ல. 🌹🌹🌹🌹

  • @selvarajs890
    @selvarajs890 ปีที่แล้ว +4

    ஜப்பார் பாய் சமையல் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்த யாரும் படிக்கவேண்டாம்;
    வீடியோ பார்த்தாலே 100/100 வாங்கியதால்.
    வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம்.....

  • @nittilam395
    @nittilam395 ปีที่แล้ว +31

    திருமண தம்பதியருக்கு நம்ம Food Area Tamil’s Viewers சார்பாக வாழ்த்துக்கள்!

  • @alsafacatering
    @alsafacatering ปีที่แล้ว +6

    mashaallah bai
    I'm also following your biriyani style. people response are very good. because i am a cook in sri lanka. Allah will bless u for your long life

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +7

    ஜப்பார் பாய் நீங்கள் சிரிக்கிறத கேட்கும்போது திருவிளையாடல் படத்தில் சிவாஜிகணேசன் சிரிக்கிற மாதிரி அழகாக இருக்கிறது. உங்கள் வெற்றியின் மூலதனம் உங்கள் சிரிப்புதான் தொழில் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவார்.

    • @JaxBeacon
      @JaxBeacon 23 วันที่ผ่านมา

      poda pundaaaa

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +4

    🦌🦌🦌🦌🦌🦌🦌🦌
    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*

  • @somasundaramshanmugam3876
    @somasundaramshanmugam3876 ปีที่แล้ว

    'சமையல்' என்பது ஒரு கலை.
    கலைக்கு ஏது மதமும், மார்க்கமும்.
    .

  • @maasmello227
    @maasmello227 ปีที่แล้ว +1

    இன்ஷா அல்லாஹ் என்றால் அல்லாஹ் நாடினால் என்று அர்த்தம் மாஷா அல்லாஹ் என்றால் அல்லாஹ் நாடிய பிரகாரம் என்று அர்த்தம் இதை பேசும் போது சொல்ல வேண்டியது அவசியம் அதை தான் அந்த சகோதரர் சொன்னார்கள் அது சரிதான் எல்லாம் அறிந்தவன் இறைவனே

  • @syedhassan7390
    @syedhassan7390 ปีที่แล้ว +1

    Nanum dubai than bhai unga parthu than na biryani samaikuran bhai.. nega romba usefull for abroad people ku

  • @hollywoodtamil8800
    @hollywoodtamil8800 ปีที่แล้ว +11

    எளிய முறையில் சிறப்பான பிரியாணி...

  • @harikarthickkharikhk7952
    @harikarthickkharikhk7952 ปีที่แล้ว +2

    *His smile.. Am juz loved it..*

  • @RAVIRavi-cs3eu
    @RAVIRavi-cs3eu ปีที่แล้ว +4

    பாய் நீங்க எப்போதும் நல்லா இருக்கணும் உங்க video va பாத்து சந்தோசமா இருக்கிறேன்

  • @jabastin5881
    @jabastin5881 ปีที่แล้ว +2

    Bhai sema super bhai, unga video pakkum podhe pasi ellam poidhu. En marriage ku neenga cook pannanum bhai💐💐💐

  • @raleemabdurrahman
    @raleemabdurrahman ปีที่แล้ว +11

    Salams Bhai,
    I really enjoy watching your videos while I admire the way you explain everything. Even a beginner can so easily understand the way you explain.
    I have a request.
    Can you show us the way to prepare land-monitor biriyani. ("Udumbu biriyani").

  • @ashwathkumar1908
    @ashwathkumar1908 ปีที่แล้ว

    Jabbar Bhai, Breakla Tea (Chaiya) kudikrathuku neraiya fans adhula naanum onnu!!!😀😋

  • @ajithkumar-bj6kr
    @ajithkumar-bj6kr ปีที่แล้ว +2

    USA la irunthu nandringal palaaa ❤️❤️❤️😍😍😍

  • @prabavathi6998
    @prabavathi6998 ปีที่แล้ว +1

    Sir I'm one of your subscriber. I have watched your all videos really it all was too good. I tried one of your receipe really it came too good.

  • @apklegends1690
    @apklegends1690 ปีที่แล้ว +10

    Vera level ultimate Briyani

  • @jpvicky9726
    @jpvicky9726 ปีที่แล้ว

    Bhai im vicky from thiruchi unga channel parthi nan biriyani samalika kathukiten output super bhai biriyani na enga v2la ipolam nanthan ready panuren thank 2 teach us biriyani making bhai

  • @NETHIYIN_KURAL
    @NETHIYIN_KURAL ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா
    உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு பிரியாணி செய்கிறேன்
    இன்ஷாஅல்லாஹ் விரைவில் கடை திறந்தால் முடிந்தால் நீங்கள் வாருங்கள்🤝🤝

  • @vigneshm9195
    @vigneshm9195 ปีที่แล้ว

    Bro unga briyani yennaku taste pannanum nu aasiya irriku bro😍😍

  • @rahmanhussain6642
    @rahmanhussain6642 ปีที่แล้ว +4

    Great going Jabbar Bhai..🎉❤

  • @madhavan4747
    @madhavan4747 ปีที่แล้ว +5

    Perfection ....everything is u r doing perfect measurements .....👍👌👌👌👏👏👏👏

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 ปีที่แล้ว

    உங்கள் வெற்றியின் மூலதனம் உங்கள் சிரிப்புதான் தொழில் மென்மேலும் வளர இறைவன் அருள் புரிவார்.

  • @karthikravi2465
    @karthikravi2465 ปีที่แล้ว

    சூப்பர் பாய் உங்களோடு பேச்சு மிக அழகு💓

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr ปีที่แล้ว +2

    பாய் நேற்று மாலை சார்ஜா நெஸ்டோ மாலில் சந்தித்தோம் சந்தோசம் பாய்...!!!

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 ปีที่แล้ว +1

    இந்த ரெசிபி நம் நாட்டில் கண்டு களிக்க மட்டுமே உண்டு மகிழ தடைதானே.....ஹூம்

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or ปีที่แล้ว

    Jabber bhai ரசிகன் நான்
    From jaffna

  • @Ashilzvlog1
    @Ashilzvlog1 ปีที่แล้ว +2

    Love from kerala bhai ❤️❤️❤️

  • @madchigaming4692
    @madchigaming4692 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ பாய் ஜப்பார் பாய் இந்த ட்ரெஸ்ஸில் ஸ்மாரட்டா இருக்கிறீங்க

  • @Tamilvamsamrameshmurugan
    @Tamilvamsamrameshmurugan ปีที่แล้ว

    பாய் வணக்கம் முதல் முறையாக முயற்சி செய்தோம் நல்ல இருந்தது பிரியாணி.
    சமயபுரம் ரமேசுமுருகன்

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 ปีที่แล้ว

    Excellent texture

  • @nismanisma5219
    @nismanisma5219 ปีที่แล้ว

    Jabbar bro Nindu sapuda sarila irunthu sapudungo🤲🤲🤲🤲maan curry piriyanai masha allah🤲🤲

  • @jameemakani4254
    @jameemakani4254 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum Anna voice super Anna video very interesting Anna

  • @RajasKitchen
    @RajasKitchen ปีที่แล้ว +2

    அருமை பாய்👌👌

  • @narayanasamykothandapani5179
    @narayanasamykothandapani5179 ปีที่แล้ว

    தங்களின் கள்ளங்கபடு இல்லாத சிரிப்பு, சிறப்பு பாய்.
    துபாயில் எங்கே ஹோட்டல் திறக்க போகிறீர்கள்? நாங்க அடுத்து அங்கே வரும்போது சாப்பிட வருவோம் இரண்டு மாதம் ஆகுமா?

  • @rislymuhamed297
    @rislymuhamed297 ปีที่แล้ว +12

    Masha ALLAH Very Nice Dish👌😍😘👍

    • @srinath6277
      @srinath6277 ปีที่แล้ว

      Poda

    • @rislymuhamed297
      @rislymuhamed297 ปีที่แล้ว

      @@srinath6277 Hope Ur Sico And Jalous Be Coooool ok👌

  • @anp7728
    @anp7728 ปีที่แล้ว

    அழகான தமிழ் பேச்சு

  • @rajasegar-7550
    @rajasegar-7550 ปีที่แล้ว

    Bhai your voice is super as palani baba
    By your voice I remember palani baba
    First time i seeing channel super super

  • @prabamindtalks8848
    @prabamindtalks8848 ปีที่แล้ว +1

    Jaffar bhai unga biriyanikku nanga adima

  • @remotecontrol684
    @remotecontrol684 ปีที่แล้ว +2

    பாய் உடும்பு பிரியானி சமைக்க முடியுமா எங்களுக்காக பிலீஸ்

  • @user-jd8oh2bx9h
    @user-jd8oh2bx9h ปีที่แล้ว

    பாய் உங்கள் வீடியோவை 2வருடமாக பார்த்து வருகிறேன்.
    உங்களை பார்த்து பிரியாணி சமைத்து பழகிவிட்டேன்.
    வாரந்தோறும் எங்கள் வீட்டில் பிரியாணிதான்.

  • @princeemmanuvel3451
    @princeemmanuvel3451 ปีที่แล้ว +4

    Way of speaking good and humble

  • @traveltech4161
    @traveltech4161 ปีที่แล้ว

    Bhai oru Nalla na kandipa Dubai vanthu try bannanum bhai

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว

    Assalamualaikkum bhai enjoy Allah ungalai ennum nalla vaala vaippaan

  • @sherinprince
    @sherinprince ปีที่แล้ว

    Bhai I'm your subscriber I'm coming your master training Dubai
    I'm already working Oman 6 year

  • @user-gc9nc5bm8g
    @user-gc9nc5bm8g 6 หลายเดือนก่อน

    Vera level Bhai super

  • @SuhailSuhail-sr7by
    @SuhailSuhail-sr7by ปีที่แล้ว

    I like the way u speak bhai

  • @kamilaarijeel2040
    @kamilaarijeel2040 ปีที่แล้ว +1

    Bhai when are u opening shop in dubai? Can't wait to have ur biryani

  • @theethalapathi143
    @theethalapathi143 ปีที่แล้ว +4

    Vera level Anna 🥳🥳🥳🥳🥳

  • @sarovlogs22109
    @sarovlogs22109 ปีที่แล้ว

    Bai chennai oru parcel yedudhutu vandhurunga inga maan kari kedaikala … naaku oorudhu bai… big fan of u bai❤❤❤

  • @arockiaadventure
    @arockiaadventure 7 วันที่ผ่านมา

    Veralevel ❤

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว +4

    மறுபடியும் மான் பிரியாணியா பாண்டிச்சேரியில் நினைத்தேன் பார்க்க முடியாது, பார்க்கத்தான் முடியும் சாப்பிட முடியாது நன்றி வணக்கம் தம்பிகளா

  • @mohamedseyed6254
    @mohamedseyed6254 ปีที่แล้ว

    Assalamualaikum varahmathullaki vaparakathuhoo g valtukkal 💐💐💐💐💐💐💐 KSA Abaha

  • @nandinikumari1509
    @nandinikumari1509 ปีที่แล้ว +1

    ****ਸੁਪਰ ਏਪੀਕੀ ਰੈਸਿਪੀਜ਼ ਬਹੋਤ ਹੀ ਅਧਭੂਤ ਹੈ ਆਪ ਹੈ ਰੈਸਿਪੀਜ਼ ਕੋ ਖਾਲ ਵੈਬਸਾਈਟ ਮੈਂ ਕਿਉ ਨਹੀਂ ਸ਼ੇਅਰ ਕਰਦੇ ਹਾਂ, ਯੇ ਇਕਮਤ ਕੁਕਿੰਗ ਸੋਸ਼ਲ ਮੀਡੀਆ ਹੈ ਕੁਕਿੰਗ ਲਵਰਸ ਕੇ ਲਈ ਯੇਹਾ ਆਪਕੋ ਚੰਗਾ ਜਵਾਬ ਮਿਲੇਗਾ.....😊

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @ramzeenmhmd3574
    @ramzeenmhmd3574 ปีที่แล้ว

    Super biriyani👌.....which place is this in dubai??

  • @velusamynallasamy1630
    @velusamynallasamy1630 ปีที่แล้ว

    Bai Superb semma....,

  • @painthamizhtv2754
    @painthamizhtv2754 ปีที่แล้ว

    வேற லெவல் பாய் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @MohamedIsmail-xy5lx
    @MohamedIsmail-xy5lx ปีที่แล้ว

    very nice when you are going to start biriyani shop in Dubai

  • @mohdshareeff2836
    @mohdshareeff2836 ปีที่แล้ว

    Assalamualikum warahamathullahi wa barkathahu jabber bhai. Bhai my good wishes and inshaallah my duwa for marriage Allah gives happy life to new couples inshaallah.
    Jabber bhai really I miss that area .
    And miss our frind Abdul bhai .really excellent vedio bhai

  • @srinibusinessman4523
    @srinibusinessman4523 ปีที่แล้ว +2

    Super Bhai.... 😊 New car epdi iruku experience

  • @maymalar4852
    @maymalar4852 ปีที่แล้ว +1

    Congratulations.

  • @khaderbasha2554
    @khaderbasha2554 ปีที่แล้ว +2

    Nice person Jabbar bai

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 ปีที่แล้ว

    Iabbar bai thayawu seythu samikkum pothu. sinima pattu padikkondu samaykkathinga bai bismilla alhamdu lillah sollunga bai en neramum allahwey ninaywupaduththunga

  • @MrMachinesman
    @MrMachinesman ปีที่แล้ว

    Jaffar bhai very nice person

  • @printpainting1293
    @printpainting1293 ปีที่แล้ว

    Arumai!

  • @itszee4156
    @itszee4156 ปีที่แล้ว

    Very lucky to have deer meat bhai, best is you don't use colour.
    All the best bhai 👍

  • @karunanithiprabhu
    @karunanithiprabhu ปีที่แล้ว

    Bhai unga kural,neenga pesum vitham super.

  • @Kaala7656
    @Kaala7656 ปีที่แล้ว +1

    உங்கள் பிரியாணி சூப்பர்

  • @9382206268
    @9382206268 ปีที่แล้ว +2

    Jabar Bhai asalamualikum warhamathullahi wabarkathhu iraivanai endrume endrume munniruthungal ameen ippo ellam insha allah vaiel varuvathe kidiyathu vazthukkal 🤲☪️☪️🤲🤲

  • @alfiaa4603
    @alfiaa4603 ปีที่แล้ว

    Super mashallah

  • @rockeymega2550
    @rockeymega2550 ปีที่แล้ว

    ஜாபர் பாய் மனசுலே ஓடுறது இங்கே கேக்குது.. எங்கடா இருந்திங்க இவள நாளா 60ds angels களா 😄😄😄

  • @ramdass702
    @ramdass702 ปีที่แล้ว +3

    Bhai I always waiting for your new videos. I'm from Malaysia

    • @ramdass702
      @ramdass702 ปีที่แล้ว

      Thanks alot for your liking my comment Bhai

  • @shebuelmoses4617
    @shebuelmoses4617 ปีที่แล้ว

    awesome!

  • @kickboxer1000
    @kickboxer1000 ปีที่แล้ว +2

    Super bhai😍

  • @shammumajeed4502
    @shammumajeed4502 ปีที่แล้ว +2

    Masha allah Jabbar bhai eppome vera level dhan... semma bhai👌👌

  • @theyaguv3608
    @theyaguv3608 ปีที่แล้ว +2

    Bhai super bhai briyani

  • @ragavanips8778
    @ragavanips8778 ปีที่แล้ว +4

    Super

  • @haroonharoon9731
    @haroonharoon9731 ปีที่แล้ว

    Vera level Bai

  • @zulfikarzulfar1194
    @zulfikarzulfar1194 ปีที่แล้ว

    I am youver fan for Sri Lanka bai

  • @Ajitkumar_K
    @Ajitkumar_K ปีที่แล้ว +1

    Bhai bread halwa 2 peruku seinga pls😅

  • @johnpeter9162
    @johnpeter9162 ปีที่แล้ว

    Super anna 💖💖💖 love you 👍

  • @remotouch2781
    @remotouch2781 ปีที่แล้ว +3

    Is this Australian deer or New Zealand deer ?❤😋 Bhai Dubai video chumma Pattaya kelappudhu ponga✌️👍

  • @sivakumar-bk4ny
    @sivakumar-bk4ny ปีที่แล้ว

    Baai Neengha pannadulayea taste kammiyana biriyani aadhu?..
    Sollungha baai ❤️🥰

  • @TrendingPoonai
    @TrendingPoonai ปีที่แล้ว

    Bhai seekiram Oru hotel arambinga bhai. Veg biriyani ku nalla hotel engeyume illa. Btw nice video 😊👌👍

  • @jannath.sadham158
    @jannath.sadham158 ปีที่แล้ว

    Mushrif park my fav place

  • @Sulthanbriyani2025
    @Sulthanbriyani2025 ปีที่แล้ว

    Nice work

  • @tipswithanu8406
    @tipswithanu8406 ปีที่แล้ว

    Vera level 😲

  • @Kuwait.boy55
    @Kuwait.boy55 ปีที่แล้ว +1

    Kuwaitக்கு ஒரு முறை வாங்க ஜி

  • @lambo77441
    @lambo77441 ปีที่แล้ว

    Hi bro neenga madurai native va?

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m ปีที่แล้ว

    மாஷா அல்லாஹ்

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt ปีที่แล้ว +1

    Jabbar Bhai nice 👍