அருமையான கருத்து. சோழன் ஒரு நாளை 5 30 மணி நேர பயணத்துக்கு வீண்டிக்கும் வேஸ்ட். இந்த ரயிலின் வருமானத்தை பாதுகாக்க சென்னை மயிலாடுதுறை காரைக்குடி தடத்தில் பகல் ரயில் தினசரி அல்லது வாரம் 3 சேவை ரயில் விடாமல் ஏமாற்றுகிறார்கள். அதுபோன்று இரவிலும் முன்பதிவை நம்பும் மக்களுக்கு உழவனை விட்டா வழி இல்லை என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் காரக்கால் மன்னை திருவாரூர் பகுதி மக்களுக்கும் பகல் ரயில் சோழன் மட்டுமே. இந்த அபூர்வ பகல் ரயிலை டெல்டா மக்கள் பயன்படுத்தினால் தான் இந்த சேவை தொடரும்
அருமை சகோ நன்றி ஐயா
இந்த வண்டி அருமையானது.சோழனை விட மேலானது.10 பெட்டிகள் பொது பெட்டிகள் அதனால் நெருக்கடி இல்லை.இதை நிரந்தரமாக்கலாம்
Ipo varaikum festival special ha operate panuranga future la permanent panunvanga nu ninaikuran sir. Nalla crowd iruku sir adhuvum weekend la.
அருமையான கருத்து. சோழன் ஒரு நாளை 5 30 மணி நேர பயணத்துக்கு வீண்டிக்கும் வேஸ்ட். இந்த ரயிலின் வருமானத்தை பாதுகாக்க சென்னை மயிலாடுதுறை காரைக்குடி தடத்தில் பகல் ரயில் தினசரி அல்லது வாரம் 3 சேவை ரயில் விடாமல் ஏமாற்றுகிறார்கள். அதுபோன்று இரவிலும் முன்பதிவை நம்பும் மக்களுக்கு உழவனை விட்டா வழி இல்லை என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் காரக்கால் மன்னை திருவாரூர் பகுதி மக்களுக்கும் பகல் ரயில் சோழன் மட்டுமே. இந்த அபூர்வ பகல் ரயிலை டெல்டா மக்கள் பயன்படுத்தினால் தான் இந்த சேவை தொடரும்
Trainkku edhupa sunga chavadi
Sir andha visual la irukura place ah mention pana
சோழனிலும் 10 பெட்டிகளை பொதுபெட்டிகளாக ஆக்கலாம் டிக்கட் கட்டணம் ஒன்றுதான் பின்னர் ஏன் இரண்டு பொதுப்பெட்டிகளில் நெருக்கிக்கொண்டு போகனும்