💁🏻‍♀️இனி love story வராதுபா😔 part _4🩷//தயவுசெய்து இத யாரும் பண்ணாதீங்க/ Feb 12,2024//

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 632

  • @masamasa7064
    @masamasa7064 8 หลายเดือนก่อน +119

    அழாதே நீ வாழும் வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் இப்படி மனசுக்கு பிடித்தவன் கூட தினம்தினம் வாழ்வது .அதை இழந்தவர்களுக்கு தான் தெரியும் கவலைப்படாதே 50 வந்து கல்யாணம் பண்ணுங்க

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +6

      நன்றி சகோதரி ❤❤❤🥹

    • @masamasa7064
      @masamasa7064 8 หลายเดือนก่อน +6

      @@muthulakki இனி அழுவாச்சி கதை வேண்டாம் எப்ப திரும்ப அம்மா ‌ வந்தாங்க எப்படி இருந்தது நீ வாழ்வதை பார்த்து அன்று அடித்த சொந்தங்கள் இப்ப என்ன சொன்னது னு ஒரு வீடியோ போடுமா . மாலதி கோவில்பட்டி

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      ​@@masamasa7064 கண்டிப்பா vlog la share panra sis 🤗

    • @harisiddharthasurya1457
      @harisiddharthasurya1457 8 หลายเดือนก่อน +1

      Nanga first insta la unga shorts ellam pathom super 🎉irunthuchu aprom TH-cam channel patho aal videos amazing dear😊all the best sister

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Hi paa,thank you so much dr🙏🏻❤❤❤

  • @vaishnavisatishkumar4714
    @vaishnavisatishkumar4714 7 หลายเดือนก่อน +11

    நாங்களும் love marriage தான், but love comes arrange. அதுக்கும் ரொம்ப நாள் பிரிதல் ,எல்லாம் எங்க வீட்டுல என்னை சண்டை போட்டாங்க. வேண்டா வெருப்பா கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. இப்போ 1year agitu . எல்லாரும் பாத்து சந்தோஷ பட்ற அளவுக்கு வாழரோம் ❤

    • @muthulakki
      @muthulakki  3 หลายเดือนก่อน +3

      சூப்பர் சகோ 🥰வாழ்க வளமுடன்

    • @arthiarumugam3084
      @arthiarumugam3084 3 หลายเดือนก่อน +1

      Nangalum apdithan sis

    • @harshiniraju5980
      @harshiniraju5980 22 วันที่ผ่านมา +1

      சிறப்பு 🎉🎉🎉❤❤❤

  • @masamasa7064
    @masamasa7064 8 หลายเดือนก่อน +37

    வாழ்ந்தால் மனசுக்கு பிடித்த வன் கூட தான் வாழனும் பிடிக்காத வாழ்க்கை நரகம் தான் வாழும் வரை . நீண்ட ஆயுளோடு சந்தோசமா வாழனும்.பிரச்சனை வருததுனா சொந்தகாரங்களால் மட்டுமே தான் வரும்

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      நன்றி சகோதரி ❤❤❤ வாழ்க வளமுடன் 💞

  • @ManimehalaMani
    @ManimehalaMani 8 หลายเดือนก่อน +9

    உங்களுடைய திருமணம் எப்படி நடந்துச்சு அதே மாதிரியான திருமணம் தான் எனக்கும் நடந்துச்சு ஆனால் நம்ம இப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கோம் நம்ம அப்பா அம்மா பாத்துவச்சிருந்தாகூட இப்படி லைவ் கட்ச்சிக்கு நம்மளுக்கு 60 திருமணம் நம்ம குழந்தைங்க நடத்தி வைப்பாங்க❤

    • @muthulakki
      @muthulakki  4 หลายเดือนก่อน

      உண்மை சகோ ❤️சிலருக்கு நல்ல வாழ்கை கிடைக்கிறது.
      ஆனால் இங்கு பல பேர் வாழ்கை எப்படி வாழ்வதுனு தெரியாமல் மனவலியோடு ஒரு ஒரு நாட்களையும் கஷ்டதோடு கழித்து கொண்டு வாழ்கிறார்கள்..அதற்கும் காரணம் இந்த காதல்தான்...அவர்களுக்கு என்ன பதில் சொல்வது 🥺

  • @kalaivanis148
    @kalaivanis148 8 หลายเดือนก่อน +15

    இலக்கியா நீங்க சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை சின்ன பொண்ணா இருந்தாலும் இவ்ளோ பெரிய குடும்பத்தை நீ கிரேட்டா கிரேடரா

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி 😊❤

  • @rajrajsakthi9180
    @rajrajsakthi9180 8 หลายเดือนก่อน +16

    கவலைபடாதீங்க ஒரு போட்டோ சூட் பண்ணி பாருங்க அழகா இருக்கு

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you pa🙂🙏🏻

  • @sridharanmukunthan9110
    @sridharanmukunthan9110 8 หลายเดือนก่อน +2

    Anni....neenga love pandradhu perusu illa andha kadhal korayama vazhundhum kamichitinga....very sooper🥹🥹🥹🥹

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you pa😊❤

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 8 หลายเดือนก่อน +2

    அழுதா திங்க சிஸ்டர் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது எனக்கெல்லாம் அமையல உங்களுக்கு அமைஞ்சிருக்கு நீங்க நல்லபடியா வாழனும் அண்ணா ரொம்ப நல்லவரா இருக்காரு உங்களுக்கு நல்லபடியா பார்த்துக்கிறார் இதைவிட வேற என்ன உங்களுக்கு வேணும் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து சீக்கிரமா பெரிய ஆளா ஆக்குங்க வாழ்த்துக்கள் சிஸ்டர்❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி சிஸ்டர்...உங்க வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு😊வாழ்க வளமுடன் 🙌🏻

  • @umamaheshwari6280
    @umamaheshwari6280 8 หลายเดือนก่อน +32

    60 th marriage super ra panuveka ka feel panateka

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much dr😊❤❤❤❤

    • @karthigakarthi6252
      @karthigakarthi6252 8 หลายเดือนก่อน

      Akka unkalaku romba nala life❤❤❤

  • @nnandhininhk7265
    @nnandhininhk7265 8 หลายเดือนก่อน +1

    Today dha unga love story ya full a pathen sis... Really romba touching aerunduuchu ❤ nangalum love marriage dha aana ennoda amma appa enaluku supportive a erundhu mrg pani vachamga... Nenga indru Pol endrum nalamudan valamunadan sandhoshama kids oda mamiyaro da happy a erukanum nu vendikiren... Love you both of u.. nenga semma couple sis anna vum nalla character adhanala dha ungala ipud thangu thangu nu thanguranga... Happy forever ❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🙂🙏🏻..super dr amma appa pakkathula irunthu love marriage panni vakirathula periya varam sisy...your very lucky girl❤ God bless you 🙌🏻 dr... வாழ்க வளமுடன் 🤗

  • @nandhinisanthanam8966
    @nandhinisanthanam8966 8 หลายเดือนก่อน +25

    எங்கள் திருமணமும் இப்படி தான் நடந்தது...நானும் அந்த moment miss pandran அக்கா 😭😭😭

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +2

      Don't worry sis namba pasangalukku panni paakkalaam😊❤

    • @nandhinisanthanam8966
      @nandhinisanthanam8966 8 หลายเดือนก่อน +1

      @@muthulakki akka marriage mudichi 3 years achi enum baby eiila akka Pary panuga akka...😭😭😭

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      ​@@nandhinisanthanam8966 கவலை படாதீங்க sis❤❤❤ கண்டிப்பா உங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்யம் உண்டாகும்❤ கவலைபடாமல் மனச சந்தோஷமா vachikonga😊God bless you 🙌🏻

    • @SumathiSumathidinesh-tm3pg
      @SumathiSumathidinesh-tm3pg 8 หลายเดือนก่อน

      Enga marriage ithey pola than nadanthuchi nanum intha moment ahh romba miss pannan neenga life long happya irukanum akka

  • @devibalasingam4211
    @devibalasingam4211 18 วันที่ผ่านมา +1

    உனக்கு உதவி செய்யாத அன்பாக இல்லாத உன் பெற்றோர் நீ நல்ல வாழ்க்கை வாழும் போது வருவார்கள்.தயவு செய்து சேர்க்காதே

  • @BaskarCk-k6p
    @BaskarCk-k6p 3 หลายเดือนก่อน +1

    Love thapilla but school vayasula padipu matum dan yosikanum .adu dan vazhkaiku foundation . School life love maturity nalladhu ketadhu theriyadhu . Just 2 days ah dann unga channel pakuren . Normala comment panna matten . Ipolam chinna chinna school pasanga vayasu kolaru pazhakatha love nu nenachu life keduthukuranga . Colg mudichhu oru velaiku pona piraghu dan life artham puriyave arambikum . Adhuku pinadi love urudhiya irundha Marg yosikalam .life nallavum irukum . God bless you 🙏

  • @MMMM-z3x5z
    @MMMM-z3x5z 8 หลายเดือนก่อน +2

    12 years of my love.....pala poratathukapuranthan pa na parents' oda permission kedaichi kalyanam pannikiten......nenga rendu perum nice couple....vazhga pallandu.....❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Super sis🤗 Thank you so much ❤️🙏🏻

    • @MMMM-z3x5z
      @MMMM-z3x5z 8 หลายเดือนก่อน

      💕

  • @jithusshopping6236
    @jithusshopping6236 3 หลายเดือนก่อน +3

    வீட்டை விட்டு போகலைனா உங்கல வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க.

  • @varsha016
    @varsha016 8 หลายเดือนก่อน +1

    Epdi marriage pandromgrathu mukkiyam than parents ku. . Atha vida. Mukkiyam nama epdi valrom ngrathuthan pa. Neenga unga present life la amma appa mamiyar veetukku peruma serunga. All the best sister. Valthukkal Anna. ❤ Unga 50th wedding Anniversary grand ah kondadunga.

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Yes dr,thappaana muraiyila mrg pannaalum namba vaazhnthu kaati porantha v2kku peruma thedi tharanum 👍🏻🙂thank you so much sis 🤗❤️

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li 8 หลายเดือนก่อน +1

    பார்ப்பதற்கு அழகாக உங்கள் வாழ்க்கை இருந்தாலும்இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்திருக்கீங்க நம்ம வாழ்க்கையில ஜெயிக்கணும் பல தோல்விகள் பல சங்கடங்கள் எல்லாத்தையும் தாண்டி வரணும் தோல்விகள் முடிந்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் ஜெயிச்சு ஜெயிச்சு கிட்டே இருங்க 💞👍🤝

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி,கண்டிப்பா என்ன கஷ்டம் இருந்தாலும் அத தாண்டி வாழ்ந்து காட்டணும்❤அதுதா நம்ப கஷ்டதுக்கான விலைமதிப்பற்ற அடையாளம்😊❤

  • @karthickraja2730
    @karthickraja2730 8 หลายเดือนก่อน +1

    Hi akka super love story nanum ennoda husband love marriage tha ennoda husband 3 years love pannaga nanga school pudikum pothu love pannagalam 11 padikum pothu 11 la exam la nalla mark adugalaa apram school ku varala apram naan college 2 year pudikum pothu pesunaga apram ennakum avaga school vetu pona apram tha enkuda padicha pasanga unnoda phone no la avan eluthi vachi irukan manavar pathivelula iruthu pathu eluthi vachi irukan nu sonnaga ana enkita one time kuda pesuna illa apram college pudikum pothu ennoda friend enthambi enka kuda tha padichan athavathu relative apram avan kitta appo appo nanu amma pesuvom enga amma phone ku call pannuvan apdi pechitu irukum pothu konja thalli va unkita karthi pesanu ma nu sonnan so athuku enkita pesa poranga nu keten summa tha pesu nu sonnan 3 perum ore call la peaurom avaga Frist en thambi kitta solli irukanga ava enna annan thambi apdi pesa kudathu nu enkita thambi sollala ok nu nanum pesunen epdi irukaya nu ketanga nanum nalla iruken neega epdi irukinga nu keten mm nalla iruken enna work panringa nu keten avalotha apram enthanbi pesura mari call panni avaga 3 perum pesuvom apdi appo appo pesuvom Naa onnu solluven nee athum nenachiga kudathu nu sonnaga enne nu keten avaga unna enna pudichi iruku apdi sonnaga apram ipdi la pesathinga naan friend mari tha pesunen nu sonnen seri unnaku pudigala na vetu nee enkita pesama irugatha Frist pesura mari a pesu sonnaga ennakum avagala pudikum but ennaku appa illa so amma engala reamba kasta patu valathanga naanga 2pasanga relative oru alu kuda engaluku help pannathu illa amma kuda porathavanga appa kuda porathanvanga nu ellam athe oru thaan but no help so naan amma va nenachi vendam nu sonnen apram appo appo summa friend mari pesuvanga apram Amma kitta sonnen en friend ma enga class met name karthi nu apram konja nal apram avagaluku kudal eragam nu abrasion panni iruthanga apram amma friend nu sonnen la avaga hospital la irukanga nu sonnen amma poi thambi paga pona poittu va nu sonnaga naan avaga kitta paga vara va nu keten vendam nu sollitanga Naa veetugu vanthuten nu sollitanga apram naan odambu seri ya poicha nu oyama keppen apram abrasion pannathala nadaga mudiyala unkita pesanum nu eluthu nadathu vanthen nu sonnaga unnagu call panna apram konja nalla pesa Start panniten apram oru nal birthday nu solli enga oru Kovil nalla erukum amman kovil anga summa vara mari enthambi avaga vanthanga avalo chocolate 🍫 vankittu amma coffee potu kuduthanga avaga vaa vaa vanthu okkaru nu solluranga avaga pakkathula ayyo pochi nu nenachen apram coffee kudichittu tha Kovil ku ponaga apram thirupa varum pothu amma Naa veliya okkathu iruthom apram sami kumputu enga kittu valitha ponum so apram pogum pothu poitu varen amma nu sonnaga enka amma kitta seri ya nu sonnaga amma apram naan bike nikura place vara ponen Kovil ku poittu vanthanga la enkaila kuduthu thiruniru vachi vetu nu sonnaga poya pesama po ya apdi solli poga solliten apram ennaku college leave computer class ponen free class appo enfriends ellam enka amma evaga vetugu vanthutu pona koja nalla la marriage pathi pesa start pannitanga apram oru ala fix pannitanga avagala ennaku pudikavae illa apram computer class la aluthen enfriend avagaluku call panni entha mari marriage pathi pesuranga ippo nee poi ponnu kelu sonna apram avala alama class la iruga sollu 1 hour la problem mudichirum nu sollitu en friend avaga amma enga work panranga nu ketu name ella ketu avaga amma chithi akka friends anne ellam amma work panra place ku poitanga anga poi amma name solli kuptanga lam apram amma vanthu yaru neega nu ketangalam vanga car la a iruthukitangalam avaga chithi enpaiyan unga ponna verupuran avala marriage pannu na pannuven illa na panna matten ku solluranga nu sonnagalam avaga reamba chain la potu iruthu irukanga neega nalla vasathiyana family ya irukinga Naa reamba kastapatu velai pathu enkulathai ya valaruken enkita ungala mari periya adathula marriage panra alavu vasathi illa nu sonnagalam amma avaga ungaluku enna panna mudiumo atha pannuga pothu nu sonnaga apram amma no vankittu innaiku night solluga nu sonnagalam amma en Annan kitta ketu solluren nu sonnagalam apram avaga peru enna nu amma ketu irukanga karthi nu sonnagalam amma oru thambi kitta pesuvala ava perum karthi tha solluva nu nenachi vetuku vanthathum karthi na yaru Naa Anga velai paguren nu epdi therium thambi phone potu nu sonnaga avanukum karthi tha ponnu ketu poi irukanga nu therium apram thambi innaiku Naa velai pagura adathuku oruthavanga Nithya va ponnu ketu vanthutanga nee oru paiyan vanthigala avan peru karthi tha avan vanthana ketu sollu nu solli phone vachitanga avan seri amma ketu solluren nu konja neram apram ama amma avantha ketuvanthurugan nu sonnan apram amma oda anna ok solli marriage mudichii 3 years aga pothu ❤

  • @ThangaShivayaNama
    @ThangaShivayaNama 19 วันที่ผ่านมา

    உங்கள் காதல் கதை பதிவு பார்த்தேன்.ரொம்பபிடிச்சிருந்தது.உங்கள்வாழ்கைமிகபெரியவெற்றியடையும்.வாழ்கவளமுடன்.

  • @srinithiaravind3428
    @srinithiaravind3428 หลายเดือนก่อน +1

    After marriage yena yena struggle panninganu podunga sis plzz..

  • @MahadeviMahadevi-o1j
    @MahadeviMahadevi-o1j 8 หลายเดือนก่อน +3

    Super ❤️love story anna anni neenga life long happy irukkanum naanum love marriage tha my native tirunelveli husband native ariyalur enga name Mahadevan mahadevi engalutaiya life nalla padiya poguthu anni neengalum santhosama irukkanum anni❤🥰

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much dr🤗❤️God bless you 🙌🏻

  • @PriyankaumapathiPriyanka
    @PriyankaumapathiPriyanka 8 หลายเดือนก่อน +1

    நீங்க பேசுவீங்களான்னு எனக்கு இப்போ தான் தெரிது நானும் நீங்க படிச்ச பள்ளிக்கூடம் தான் படிச்ச உங்க பின்னாடி செட்டு உங்கள பார்க்க பார்க்க ஆச்சரியமா இருக்கு ஸ்கூல்ல அமைதியா இருப்பிங்களே 🤭🤭🤭

  • @rithikachannel1219
    @rithikachannel1219 8 หลายเดือนก่อน +2

    வாழும் வாழ்க்கை அழகனது , கல்யாணத்துக்கு அப்ரம் மகிழ்ச்சி இருக்கிங்களா அது தா முகியும் , நீங்க ரெண்டு பேரும் இப்டியே சந்தோஷமா இருங்கா .நீங்க ஏன் bridal photoshoot எடுக்கா கூடாது. நல்லா இருக்கும் ல . ஆல்பம் போட்டு வச்சிக்கோங்க நல்ல ஞாபகம் மா இருக்கு அவ்ளோதா . அதற்காக கவலைப்பட வேண்டாம் .

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி 😊❤இதுக்கப்ரம் photo eduthaa nallaarukkuma ennanu தெரியல so pasangalukku பண்ணி பாதுடலாம்

  • @gayathrigayu1411
    @gayathrigayu1411 8 หลายเดือนก่อน +20

    Sister kavalai padatheenga. 60th mrge unga asai padi nadakum❤❤❤ ... Epavum santhosama iruka en valthukkal🎉🎉🎉🎉..

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +3

      Yes sisy naanum atha ethir paakura😄🤗 Thank you so much sis 🙏🏻❤️

    • @gayathrigayu1411
      @gayathrigayu1411 8 หลายเดือนก่อน

      @@muthulakki 🥰🥰

    • @gayathrigayu1411
      @gayathrigayu1411 8 หลายเดือนก่อน +1

      Na yar love story um ketkamaten.. youtybe la scene poduvnag..but ungalodathu real a oru frnd soldra madiri irunthuthu . Over scene elam ilama.. alagha irunthuthu..

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      ​@@gayathrigayu1411thank you so much sis 🙏🏻💗

  • @sowmiyaganesh
    @sowmiyaganesh 8 หลายเดือนก่อน +20

    Pregnancy story potunga sis❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      Sure sis 🤗

  • @celinerani2827
    @celinerani2827 6 หลายเดือนก่อน +1

    My husband son num night work so pure adikuthaenu parthen time ponathe thrilla ore alugai avenga our ponnu love panni irukanga betty therinchu Amma kalyanam pannanga mama ponnu naan enaku pidichathu averkku pidikathu aver ku pidichathu enaku pidikathu eppadiyo 27 years poiduchu trendy perum verumbi marriage panni iruntha nalla irunthirukum

    • @muthulakki
      @muthulakki  6 หลายเดือนก่อน

      Don't worry sis❤️ neenga nallaa iruppinga 😊 God bless you..Thank you so much dr 🙏🏻

  • @sudhalakshmi3873
    @sudhalakshmi3873 8 หลายเดือนก่อน +3

    அப்போ அப்பா அம்மா எப்போது போசிணங்க சொல்லலா ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Vlog la share panra sis

  • @swamypoultryfarm2342
    @swamypoultryfarm2342 24 วันที่ผ่านมา

    உங்க லவ் ஸ்டோரி சூப்பர் அதே சமயத்துல உங்கள பெத்தவங்களுக்கு நம்ம பொண்ணு இப்படி பன்னிட்டலே நா ரொம்ப கஷ்டமா இருந்தது இருக்கும்

  • @swamypoultryfarm2342
    @swamypoultryfarm2342 24 วันที่ผ่านมา

    யாப்பா அம்மா அவங்க ராசி அனங்க அதா சொல்லவே இல்லை நீங்க கல்யாணம் பண்ணிட்டு வரும்போது எவ்வளவு கஸ்டபட்டிங்களோ அம்மாவோட ரசியகும்பொது சந்தோசm பட்டிருபிங்க அதா மறக்கமுடியாத தருணம்

  • @MSaran-rg4hw
    @MSaran-rg4hw 8 หลายเดือนก่อน +2

    நீங்க very lucky sis❤❤ வாழ்க🙏 வளமுடன்...🎉

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you pa😊❤

  • @mydivine9686
    @mydivine9686 8 หลายเดือนก่อน +2

    Appadi illa sis serndhu iruvarum ista pattal kasta padanum neenga soldra ellame ippakuda neenga pannikalam ana avara Miss panniyirunda vazhkai naragamagiyirukum sis ungal vazhkai ellarum parthu poramai padara vazhkai sis appaku mariyadhai koduthu kadhalai izhandhu indrum vedhanai anubavikiren

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Kavalai padaathinga sisy,vantha life ah santhoshama ethugonga dr..kandippa neenga nallaa irupinga..God bless you 🙌🏻💓

  • @MMMM-z3x5z
    @MMMM-z3x5z 8 หลายเดือนก่อน +1

    Veetla solli avangaloda permission ku konjam poradirukkalam...but its ok...past is past....ipadiye life kondu ponga pa ..all the best....

  • @mathiramu8731
    @mathiramu8731 8 หลายเดือนก่อน

    Sister unga love story apadiyea ennoda love journey a polavey iruku. 😢😢.. After marriage nega think pannatha than nanum appa nichaichan. Ipa koda apadithan. Look like same. But we are very happy.

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Don't worry sisy ❤️ super dr All the best 🙂

  • @keerthanab5607
    @keerthanab5607 8 หลายเดือนก่อน +15

    Dress code super ilakkiya and brother

    • @Sarvesh.S7
      @Sarvesh.S7 8 หลายเดือนก่อน

      Nenga elakkiya frnd ah

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you dr sisy😊❤

  • @Attitudefellow84
    @Attitudefellow84 8 หลายเดือนก่อน +2

    Ayyo love pandrathu enna avlo kuthama akka 😢😢😢😢neenga yaar enna sonnalum kandukarhinga ka naanga irukom love u s much💖💖😘😘😘😘🥰🥰😘😘💝

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Appa,Ammaku தெரியாம பண்ண thapputhaa sisy😊Thank you dr❤❤❤❤

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 8 หลายเดือนก่อน +1

    Appa amma lam yappa vanthu ungakitta pesinana sissy❤

  • @sineha539
    @sineha539 8 หลายเดือนก่อน +1

    இலக்கிய என் திருமண வாழ்க்கையும் இப்படி தான் இருந்தது.என்னா மாதிரி தான் நீயும் நானும்.என் பெரிய மகளுக்கு 15 வயது ஆகும்.

    • @muthulakki
      @muthulakki  3 หลายเดือนก่อน

      அப்படியா 😊நன்றி சகோதரி

  • @umapriyank3577
    @umapriyank3577 8 หลายเดือนก่อน +3

    Amma appa pasuvangala sister

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Pesuvaanga sis 😊

  • @shakulhameed9688
    @shakulhameed9688 8 หลายเดือนก่อน +9

    Y akka last videova 5,6parts poduinga plzzzzzz .unnga life super ra erruko இனிமே ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Unga anbu puriuthu dr 😊naa vlog la konja konjamaa share panra ❤❤❤

  • @kalpana4112
    @kalpana4112 8 หลายเดือนก่อน

    Unga anniversary appo photo shoot pannunga akka eppo nenacha nadakkathathunu ethuvum illa irukurathu oru life entha kurai oda irukkathinga photo shoot pannunga marriage ketup rendu perum

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🙏🏻🤗...edukkallaam but ippo konjam vekkamaa irukku dr🫣❤❤

  • @devi.m4685
    @devi.m4685 8 หลายเดือนก่อน

    உங்க லவ் ஸ்டோரி கேட்கும் போதே கண்ணுளா கலங்குது sis புடிச்ச வாழ்கை கிடைக்க கஷ்ட பட்டுதான ஆகனும்

  • @ashwinmone8754
    @ashwinmone8754 8 หลายเดือนก่อน

    அக்கா அயதிங்க என்னோட லவ் ஸ்டோரி மதரி இருக்கு நானும் ரொம்ப சின்ன பொண்ணுதான் அப்போ அனா 10 வருசம் ஆச்சு எப்பே ரொம்ப சந்தோசமா இருக்ககன்❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன் சகோதரி🙌🏻🤗❤️❤️நன்றி dr

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 5 หลายเดือนก่อน +1

    60----ம் கல்யாணம் grand-a பண்ணும்மா. Be happy

  • @vagulakitchen1976
    @vagulakitchen1976 8 หลายเดือนก่อน

    Hi sister 22 years Ku munnadi nadanda enoda marriage kanu munadi kondu vandutinga intha vali nanum anubavichiruken en athaium enaku innoru amma all the best for your future god bless your family😂😂😂😂😂

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Super sisy athaiya nallabadiyaa paathukonga😊 God bless you 🙌🏻😊

  • @MuruganSamarpathi
    @MuruganSamarpathi 8 หลายเดือนก่อน

    Hi அக்கா உண்மையா உங்க லவ் ஸ்டோரி போலதான் என்னோட லவ் ஸ்டோரி (மாமியார் கொடுமை ella, நீ என்ன கொண்டு வந்தா நூ கேட்டது e lla, ஆன அவங்க தனியா தான் இருக்காங்க,ennoda husband vitla ரொம்ப வசதி ஆனவங்க நல்ல மரியாதையான ஒரு குடும்பம் என்னோட அத்தா தன் பசங்கள விட மருமகள் மேல தான் பாசமா இருப்பாங்க ....ninga சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் (சந்தோஷமும்,அழுகையும் )தான் அக்கா.......ஆனா எனக்கு marriange ஆகி 3years ஆகுது பேபி ella நூ மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது............❤❤❤❤❤❤❤❤❤❤love யூ அக்கா

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      கவலை படாதீங்க sis..eppa Ethu nadakkanumo அது கண்டிப்பா நடக்கும்..விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤உங்களோட சூழ்நிலையை உங்களுக்கு எத்தது போல மகிழ்ச்சியா மனச லேசா vachikonga ...நா எங்க அம்மாவுக்கு 10 years after porantha ...so எல்லாத்துக்கும் மன தைரியம் ரொம்ப முக்கியம் don't worry sisy ❤️👍🏻

    • @MuruganSamarpathi
      @MuruganSamarpathi 8 หลายเดือนก่อน

      @@muthulakki romba romba thank you so much sis ninga epti oru aaruthal solluvinganu eathur paakala ..... love you akka

  • @sindhue3855
    @sindhue3855 8 หลายเดือนก่อน

    Nega rendu peru eppovum santhosama irukanu sister kavala padathiga unga kulathaigala nega nenaicha mathiri unga renu pethuku kalyanam panivaipaga antha naala nega itha mathiri video poduviga sis naga wait panrom antha naatkaluku❤ love ur family sister

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank thank thank you sooo much sisy😊athavida santhosham vera enna irukka mudium❤❤

  • @KamalSelvam
    @KamalSelvam 8 หลายเดือนก่อน +5

    Don't worry elikeeya you so lucky bride and so lucky girl. Keep it up I like ur husband speech. Edhurdamai erukanga it's very good character. ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much pa😊❤❤It's true pa sema character

  • @SindhuMs-su5nw
    @SindhuMs-su5nw 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் லவ் ஸ்டோரி அக்கா நீங்க எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கணும் அக்கா❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி 💓🤗

  • @jayalakshmi-du5so
    @jayalakshmi-du5so 2 หลายเดือนก่อน +1

    Ilakkia ungaloda intha utube la podura videos la unga happy life kattum

    • @muthulakki
      @muthulakki  2 หลายเดือนก่อน +1

      Thank you dr sisy ❤️🥰

  • @KeethaKathiresan
    @KeethaKathiresan 8 หลายเดือนก่อน +4

    உங்கவாழ்க்கைசந்தோக்ஷமாக இருக்கவாழ்த்துக்கள்❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி 😊🙏🏻

  • @PremBalu-xv4qd
    @PremBalu-xv4qd 7 หลายเดือนก่อน +3

    Ungaloda amma appavoda eppa join paniyacha sister

  • @sowmiyaarumugam8241
    @sowmiyaarumugam8241 3 หลายเดือนก่อน +1

    Akka naangalum ungala mathiri than akka but innum marriage agala aga Enga life la Enna nadakka poguthune theriyala akka

  • @sujathakanan456
    @sujathakanan456 8 หลายเดือนก่อน +1

    Romba nalla caring girl ❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🙏🤗

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 16 วันที่ผ่านมา

    Enna oda 💕 love story marriya irrukku ma nana vàlkaiyala ippadi pannan theriyàla😊❤ñan kalyanam pànna mariya pàyañ enña kadaitañ sonnañga 😅ñammba ellam ñalla panñu😂 eñnaku 19 years marriage life🎉❤❤

  • @manimozhi9330
    @manimozhi9330 4 หลายเดือนก่อน

    நீங்க அழும்போது எனக்கு அழுக வந்துடுச்சு அக்கா,மனம் போல் மாங்கல்யம்,வாழ்த்துக்கள்

    • @muthulakki
      @muthulakki  3 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி ❤️🫂

  • @sandyananth8634
    @sandyananth8634 8 หลายเดือนก่อน

    Same as to same ithe problem tha enagalukum nadanthuchu parents kitta convense panna mudiyala enga v2la caste issues accept pannve illa frnds kitta kooda namba caste ah iruntha pesu avanga matum tha v2ku varanum. Police station la vanthu pesunaga but ungala meri tha naanum. But sotthu ellam na vendam nu ezhuthi koduka sollitanga and sign panniten. So two years aachi but innum enga parents enkita pesala but enga husband sweet marriage life smooth ❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Past is past dr...ethaium nenachi feel pannaathinga..vantha kudumbatha nallabadiya paathukonga..kandippa amma,appa pesuvaanga👍🏻❤❤❤God bless you 🙌🏻

  • @archanaarul1929
    @archanaarul1929 8 หลายเดือนก่อน

    நானும் உங்கள மாதிரி லவ் மெசேஜ் மேரேஜ் ஆகி 8 இயர்ஸ் ஆக போகுது நல்ல வாழ்க்கை தான் ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்கிறாரு ரொம்ப அழகான தேவதைகள் இருக்காங்க எனக்கு ஆனா என் கல்யாணத்துல எங்க அப்பா அம்மா இல்லாம போயிட்டாங்களே என்று நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன் 😢😢😢😢😢

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      கவலை படாதீங்க சகோதரி நீங்க ஆசபட்டத உங்க குழந்தைகளுக்கு செய்து சந்தோஷபடுங்க sis 🤗 வாழ்க வளமுடன் 🙌🏻

  • @ArunKumar-ok8vd
    @ArunKumar-ok8vd 8 หลายเดือนก่อน

    Akka neenga kavala padathinga unga nalla manasuku neengalum annanum life long nalla irupinga , negative feedback adha pathi neenga kavala padathinga

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much brother 🤗❤

  • @celinerani2827
    @celinerani2827 5 หลายเดือนก่อน

    Unga love story Kekumpothu movie patha mathiri Alugai santhosam irunthathu

  • @sangeetha-ts7cj
    @sangeetha-ts7cj 8 หลายเดือนก่อน +1

    Akka same to you உங்களுக்கு நடந்த அனைத்தும் எனக்கு நடந்தது❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      ❤❤ வாழ்க வளமுடன் sisy

  • @gowrik5547
    @gowrik5547 8 หลายเดือนก่อน

    Ungaloda confidence love tha evolo thuram kondu poiruku all the best happy erugay sister and brother aluga vendam❤🎉😊

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🤗❤️

  • @revathicm3795
    @revathicm3795 8 หลายเดือนก่อน

    Hai sweety unga relativeku neenga vazhura vazhakaiye oru nalla pathilnu nenaikura ippo kandipa avanga namma ponnu choose panna life nalla irukkunu yosipanga ilakkiya feel pannadhinga lifela namma asai patta yellame kidaikadhu la ana neenga asai patta oru periya gift ungaluku kedachiruku azha koodadhu okva 💞😊😊

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Yes sisy avlo kashta pattu marrige pannathu ethukku..elanamaa pesunavangalukku nera vaazhnthu kaattanum ❤❤thank you so much sis 🤗🙏🏻❤️❤️

  • @karthisuper9856
    @karthisuper9856 8 หลายเดือนก่อน

    Enkum love marriage than sister ❤️ 10 years love pannunen apram my family ok solli marriage nadhuchi sis

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Super sisy athuthaa nallaathu😊❤❤❤❤

  • @vimalini9696
    @vimalini9696 8 หลายเดือนก่อน

    Ama sister neenga solvathu unmai niraya elapugal santhikka vendivarum nanum love and arrange mrg tha❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you sis 🤗❤️ super pa💓God bless you 🙌🏻

  • @jayanthi8565
    @jayanthi8565 8 หลายเดือนก่อน +1

    Unmatha sister enoda love kaka enoda sonthathayea elanthuta ipo varaikum feel panra ellararum miss panra

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Namba panna thappukaana palan thaa sis...ithukkaparam feel panni enna aaga pothu vantha veeta santhoshama vachipom👍🏻💓

  • @bala7074
    @bala7074 8 หลายเดือนก่อน

    Akka 4daysha uga video pakgaran ellama super ugala Mari Nan BA BEd.panniergan aana en husband 8th padichierugaga but ennai nalla pathukuvaga ukaga husband Mari naga Mumbai la erugom

  • @sowmiyaarumugam8241
    @sowmiyaarumugam8241 3 หลายเดือนก่อน

    Naa patha one of Tha best couple neenga than akka Enga love story yum ipdi than akka

  • @NeelavathiRaghu-f9q
    @NeelavathiRaghu-f9q 8 หลายเดือนก่อน

    Super sister mamiyar very nice sister neega kuduthuvasavaga sis mamiyar amma mathiri amaivathu varam ugaluku amasuiruku sister super ❤neega eppavum santhosama iruganum sister god bless you sis anna❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Yes dr sisy Enakku inoru amma avunga😊 thank you so much sis 🤗❤️

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 7 หลายเดือนก่อน

    But anyway you have chosen av very nice person. You might have missed him if you have listened to your parents
    Anyway as I see you are having a wonderful home and having a amazing person with you.

  • @kalaiselvirajendran7187
    @kalaiselvirajendran7187 8 หลายเดือนก่อน +5

    Nice to hear your story 😮 , don't worry about negative comments, you are in right path ❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis😊

  • @V.mailseh
    @V.mailseh 8 หลายเดือนก่อน

    சம்பளம் எவ்வளவுன்னு சொல்லவே இல்ல நீங்க நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும்

  • @santhiyasekars4646
    @santhiyasekars4646 6 หลายเดือนก่อน +1

    Vedunga akka 60 marriage paathukalam❤

  • @tnpsc8727
    @tnpsc8727 8 หลายเดือนก่อน

    Don't feel akka ungaluku oru marriage miss airukalam but 60 80 100 th marriage ellam nadakkum engalaium koopdunga athuku🎉😅

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank sooooooooo much dr❤❤❤❤kandippaa neengalaam illaamaiyaa🤗😅

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 7 หลายเดือนก่อน

    You're blessed person and having a wonderful and blessed mother in law. God bless.

    • @muthulakki
      @muthulakki  7 หลายเดือนก่อน

      Yes ma❤️ Thank you very much for watching my video🤗

  • @keerthanakeerthana3470
    @keerthanakeerthana3470 8 หลายเดือนก่อน

    Anna neenga photo shoot panna ena... Unga wife asaya niraivethi vainga Anna please... Neenga rendu perum sathiyama young couples ah tha irukinga ungalakku pasanga iruku nu sonna kuda namba mattanga... Oru thadava try panni parunga marriage photo shoot please sister... Nice video sister...

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Ithukkaparam photo shoot na sirichiduvaanga sisy😅but ennakum antha aasa iruku😉atha nenaikum bothu enakkey siripputha sis varuthu..pasangalukku paathukkalaam vidunga❤❤

    • @keerthanakeerthana3470
      @keerthanakeerthana3470 8 หลายเดือนก่อน

      @@muthulakki okay sister...

  • @ravikumarc2951
    @ravikumarc2951 8 หลายเดือนก่อน

    Nanga 2012 love panni 2023 la mrge rendu veetlaiyum othukitu mrge pannivechanga

  • @arthiarularasan1018
    @arthiarularasan1018 8 หลายเดือนก่อน

    Don't worry pa. Arupadhavadhu thirumanam thangal virupam pol nadakkum

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🙏🏻❤❤❤

  • @zara5956-m1u
    @zara5956-m1u 8 หลายเดือนก่อน

    Hai sister I am meena kaniselvan. Unga video enaku romba pidikkum. Nanum love and arrange marriage . Nanum romba kasta pattuthan mrg pannen. Unga love marriage romba kastama and alugaiya irugu. but my hearty wishes to you and brother ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Super sis 👍🏻 thank you so much dr🙏🏻❤️❤️❤️

    • @zara5956-m1u
      @zara5956-m1u 8 หลายเดือนก่อน

      😊

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 8 หลายเดือนก่อน

    Marriage pola oru photo shoot pannunga.... Semayaa irukkum dear

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you sis 🤗🙏🏻

  • @udhayarithik1490
    @udhayarithik1490 8 หลายเดือนก่อน

    I'duhuvum kadanthu pogum neenga unga family nalla irukanum .unga children marriage granda pannunga.happya irunga.dont worry

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much pa😊🙏🏻

  • @jeevithasankariv7263
    @jeevithasankariv7263 7 หลายเดือนก่อน

    Akka ..ungalukku pudicha anna kuda irukkum pothu ethayum illakkala akka feel panna ma santhosha ma irunga

    • @muthulakki
      @muthulakki  7 หลายเดือนก่อน

      Thank you dr❤️

  • @indudurai7230
    @indudurai7230 8 หลายเดือนก่อน

    Unga love story part ellam ennoda love storye tha sister. Caste apparam police station ella same tha sister. Ok any way enakku oru sister ra neenga irukkinga .iam happy

  • @kirubap9556
    @kirubap9556 8 หลายเดือนก่อน +1

    60 th marriage panikkalam kavalapadathama ❤

  • @footballer999
    @footballer999 3 หลายเดือนก่อน +2

    Ennoda marriageum love marriage than. Ithe mathiri situation nanum face pannunen. But ippo ninaichalum antha thappa senji irukka kudathunu nan ninaikiren.but youngsters ippo intha thappa seiyammal parents sammathathoda marriage pannikonga.

  • @hemaranjani9282
    @hemaranjani9282 3 หลายเดือนก่อน +1

    Na neraiya love story parthurkka but this is very much cloes to my heart ❤

    • @muthulakki
      @muthulakki  3 หลายเดือนก่อน

      Thank you so much dr sisyma 💞

  • @manigeeth-85
    @manigeeth-85 8 หลายเดือนก่อน

    Athanala ena sister nalla husband ungaluku. Ipo unga kids oda full fill agiruchu.❤cute both happy life💐🙏

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Yes sis,thank you dr🤗

  • @harshiniraju5980
    @harshiniraju5980 22 วันที่ผ่านมา

    Super மாமியார்.வாழ்க வளமுடன்.

  • @nanehani143
    @nanehani143 3 หลายเดือนก่อน

    Super alagana gramathu valkai...ana nega soldra mamiyarum irukaga inga seiyira mamiyaraye sila per mathika matraga ...

  • @LakshmananLakshmanan-et7ow
    @LakshmananLakshmanan-et7ow 5 หลายเดือนก่อน

    Ilakkiya shorts elam super ma.unga love story 4part um inaikuthan pathen sema story .epothum nenga 2 perum santhosama irunga🎉🎉🎉

    • @muthulakki
      @muthulakki  3 หลายเดือนก่อน

      Thank you so much sis 🤗💗

  • @anuarjuna39
    @anuarjuna39 8 หลายเดือนก่อน

    Unga love story maathiri tha sister enga marriage um

  • @Rajalakshmi-ds4rs
    @Rajalakshmi-ds4rs 8 หลายเดือนก่อน

    Enga love story mathiri irruku apidiya o my god 😢 but eppo happy irrukom

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Vaazhga valamudan sisy❤❤God bless you 🙌🏻 happy ah irunga 😊

  • @mahalakshmikarmegam9940
    @mahalakshmikarmegam9940 8 หลายเดือนก่อน

    Akkaaaaa......... இது வரைக்கும் நா நெறய video's paathuruken யாருக்குமே comment பண்ணுநதே இல்ல. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா குடும்பதத வழி நடதுறிங்க எங்க v2 சூழல் போல இருக்கு உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது
    நானும் என் மாமாஉம் 8years ah love பண்றோம்... எங்க v2layum சம்மதிகல எனக்கு என் குடும்பத்தை மீறி போக முடில. இதோட விளைவா என்னோட மாமனாரயே நாங்க தவற விட்டுட்டோம்... அவரு கடைசி வரைக்கும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிகாமயே போயிட்டாரு 😭.
    இப்ப வரைக்கும் wait பண்ணிட்டு இருக்கோம் நா MBA.,m.phil., படிச்சு முடிசசிட்டு college la professor ah வேலை பாக்குறேன். என் மாமா civil engineer ah irukanga .... Atlast எங்க ரெண்டு பேரு v2layum சம்மதிச்சு இப்போ July 7 th கல்யாணம் முடிவு pannirukanga... இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு நெறய கஷ்டத்த கடந்து வந்துறுகொம் ..
    ஒவ்வருத்தரோட வாழ்க்கையிலும் நெறய கஷ்டம் இருக்கும் சூழ்நிலைகள் தான் மாறுபடும். எனவே நீங்க எதுக்கும் கவலை படாதீங்க happy ah இருங்க 🫂🫂🫂🫂🫂

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா dr, நீங்க இவளோ தூரம் wait பண்ணி marriage பண்றது சாதாரண விஷயம் இல்ல கண்டிப்பா நீங்க வாழ்க்கையில ஒரு நல்ல நிலைமைக்கு போக இறைவன வேண்டிக்கிற all the best dr👍🏻 உங்கவீட்டு பெருமைய புகுந்த வீட்ல பேசும்படி nadanthukkonga sisy🙂💓 God bless you 🙌🏻❤

    • @mahalakshmikarmegam9940
      @mahalakshmikarmegam9940 8 หลายเดือนก่อน

      Kandipa akka thank you ka 😊​@@muthulakki

  • @TharaneeswariV
    @TharaneeswariV 3 หลายเดือนก่อน +1

    Super eppaum happy ipdiyee happy ah irunga

  • @arunakeeri8945
    @arunakeeri8945 8 หลายเดือนก่อน

    It's so ok akka vedunga don't fell before life nenachi fell panathinga aniku ninga avalo kasta patathunala inaiku evalo Happy irukinga fell panithinga after life enjoy panuga eni ninga love story solathinga ninga solrathu azharathu pathu engaluku kastama iruku

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🤗❤️❤️❤️❤️❤️ sure dr

  • @swathipriya858
    @swathipriya858 8 หลายเดือนก่อน +1

    Vera level luv storyy 🥰🫂dont feel sister... Be happy all the time

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you sis 🤗

  • @MuthuMegala-w2h
    @MuthuMegala-w2h 8 หลายเดือนก่อน

    Hi akka and anna...happy journey u r life ...epomea. Neenga intha love oda santhosama irukanum...nanu love oandrea akka...4 yrs ah veetuku therunju 1yr achu...bt odiponum nu nenachatha illa...bt ipo varaikum. Veetula fight pannitu tha irukea...avanga familila k...bt ennoda family accept pannala...rendu peroda parents oda sammathathoda mattuntha mrg pannanum...nu strong Ah irukea...akka ...tq so much ur advice ...ur love story nice...❤❤😘😘😍😍

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Super dr🤗 kandippa unga marriage nallapadiyaa nadakka vaazhthugirean...All the best sisy👍🏻Thank you for your comment வாழ்க வளமுடன் 🙌🏻❤❤❤❤

  • @radha-em6xn
    @radha-em6xn 8 หลายเดือนก่อน

    Hi sister neenga feel panradhu pathu nanum romba feel paniten ❤ engalukku arange maraigethan unga video feel pana vachutu so happy

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Apdiyaa achchooo...thank you dr sisy😊❤❤❤

  • @ananthamfamily
    @ananthamfamily 8 หลายเดือนก่อน

    Unga husband kulanthaigal uravugalodu santhosamaga vaala valthukkal illakiya ,unga videos ellame miss Panama pathuruven from madurai .

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much sis 🤗🙏🏻 vaitheeswaran kovil vanthaa vaanga😊

    • @ananthamfamily
      @ananthamfamily 8 หลายเดือนก่อน

      Kandipa sis 😘

  • @Manishenbagamammumani
    @Manishenbagamammumani 8 หลายเดือนก่อน

    Niga ethe love odu kataisi varai santhosama valanum atha niga patta kastathuku artham ok sis ungala yaru than miss pannuva super couple

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน

      Thank you so much dr sisy❤❤❤❤🤗

  • @SkNandhini-iu3zi
    @SkNandhini-iu3zi 8 หลายเดือนก่อน +1

    Pregnancy Story Potunga Akka😊❤

    • @muthulakki
      @muthulakki  8 หลายเดือนก่อน +1

      Sure dr😊