என்னடா பண்ணி வச்சிருக்கீங்க | 2K kids love alaparaigal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Hii guys 🙋‍♀️Welcome to my TH-cam channel #miss_miracle . This video is about "2k couple love alaparaigal"
    ___________________________
    Please do subscribe to my TH-cam channel and hit the bell icon to get notifications of my further videos. And also share my channel with your friends
    ___________________________
    To know more about me and my channel follow me on Instagram 👇
    ...
    ___________________________
    For collaborations 👇
    Charumathisangi@gmail.com

ความคิดเห็น • 1.6K

  • @arunmedia2836
    @arunmedia2836 3 ปีที่แล้ว +350

    முதன் முறையாக ஒரு பெண் சமுக வலைதளங்களில் ட்ரோல் பண்றது எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேனல் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @meyyappasekar6268
      @meyyappasekar6268 2 ปีที่แล้ว +3

      Idha kosu thola thangamudiyala mollachu munu Ella vidala adhukulla lovu

    • @aadhila927
      @aadhila927 2 ปีที่แล้ว +2

      @@meyyappasekar6268 en na neenga vera

  • @pinkyedits4372
    @pinkyedits4372 3 ปีที่แล้ว +157

    Akka nenga cute ah pesringa.. 🥰🥰i like ur voice akka😍😍

  • @tamilandaa2019
    @tamilandaa2019 3 ปีที่แล้ว +773

    முதல் முறையாக ஒரு பெண் troll video செய்து பார்க்கிறேன், மேலும் வாழ்க வளர்க…

    • @missmiracle211
      @missmiracle211  3 ปีที่แล้ว +76

      🙏Thanks

    • @manithangamani5464
      @manithangamani5464 3 ปีที่แล้ว +22

      இது சமூக சீர் கேடு நன்றி சிஸ்டர் பால் வாசம் மாறாத பிள்ளைகளுக்கு புத்தி சொன்னதுக்கு

    • @Appu-es3mf
      @Appu-es3mf 3 ปีที่แล้ว +7

      Vera level

    • @NaveenKumar-jo9wf
      @NaveenKumar-jo9wf 3 ปีที่แล้ว +7

      Amaa paa

    • @Ajanthini
      @Ajanthini 3 ปีที่แล้ว +6

      Me also.

  • @arumainayagam9488
    @arumainayagam9488 3 ปีที่แล้ว +32

    Akka nanum 2k kidu than but unga troll vara level😂😂😂😂😂😂

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +213

    முதல் முறையாக ஒரு பெண் ட்ரோல் சேனல் நடத்துரது அருமை நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @manojkumar-ew1sl
    @manojkumar-ew1sl 3 ปีที่แล้ว +14

    Ultimate " azhathada kirukku payale"🙌😂😂😂👌

  • @kuttybharath3152
    @kuttybharath3152 3 ปีที่แล้ว +75

    நல்லா இருக்கு உங்கள் காமெடி,,, நான் இதை கூட headphone தான் கேட்கிறான் ஏன் என்றால் அப்பா அம்மா வீட்டில் இருக்கிறகள், ஏண் என்றால் love காதல் என்ற வார்த்தை வரும் இப்படி தான் 90s வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

  • @panneergouutham1972
    @panneergouutham1972 3 ปีที่แล้ว +35

    அருமை பாப்பா சிரிப்பு தாங்க முடியல டா 😁😁😁😁😁

  • @prabha9346
    @prabha9346 2 ปีที่แล้ว +61

    நல்ல family...🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
    நல்ல couples...🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️🤦🏼‍♂️
    வெலங்கீரும்.....😂😂😂😂😂

  • @sarathpeeter7693
    @sarathpeeter7693 3 ปีที่แล้ว +52

    அக்கா வயிறு எரியுது அக்கா.......😭😭😭 இப்படிக்கு 90 kids

    • @amuthanaveen9397
      @amuthanaveen9397 3 ปีที่แล้ว +4

      😂😂😂

    • @thaeemansari4610
      @thaeemansari4610 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣🤣

    • @ffjacksparrow5145
      @ffjacksparrow5145 2 ปีที่แล้ว +2

      உண்மைதான் அண்ணா என் சேனல் srh ghost videos support

    • @Boring77777
      @Boring77777 2 ปีที่แล้ว +1

      Mm 😬

  • @mugamathuabbas6943
    @mugamathuabbas6943 3 ปีที่แล้ว +45

    மேடம் நீங்க இதுபோல தொடர்ந்து வச்சி செய்யுங்க அருமையான பதிவு ...🤝🌹

  • @swsg_aravindhsibi1675
    @swsg_aravindhsibi1675 3 ปีที่แล้ว +23

    Akka first time unga video pakuran vera level fun skka😂😂

  • @user-vb9no7xy3i
    @user-vb9no7xy3i 3 ปีที่แล้ว +42

    பல்லு இருக்கும்போதே பக்கோடா சாப்பிடுங்க தம்பிகளா 90kids😀😂

  • @gopipooma7816
    @gopipooma7816 3 ปีที่แล้ว +38

    7 ஜென்மம் எடுத்தாலும் எங்களுடைய 90's பாவம் உங்கள சும்மா விடாது...... போங்க நாசமாபோங்க....😭😭😭

  • @sreekarthick627
    @sreekarthick627 3 ปีที่แล้ว +50

    Sema Akka first time girl troller a pakuren

  • @supriya.vpriya.v3510
    @supriya.vpriya.v3510 3 ปีที่แล้ว +19

    Akka onga voice romba sweet a eruku akka ☺️😍

  • @rojarasigan6350
    @rojarasigan6350 3 ปีที่แล้ว +36

    கடவுளே🙏...... நீ எங்க இருக்க....... என்னைய இவங்க கிட்ட இருந்து காப்பாது🥺

  • @asmediapulavanvilai8355
    @asmediapulavanvilai8355 3 ปีที่แล้ว +26

    அக்கா இன்றுதான் உங்கள் சேனலுக்கு முதல் முறை வந்து பார்த்தேன்...Subscribe பண்ணிட்டேன்...

  • @Time-pass737
    @Time-pass737 3 ปีที่แล้ว +100

    Super troll ma thangachi ennamathiri 90kid alavakkuranugama😭😭😭

  • @rathishrathish6596
    @rathishrathish6596 2 ปีที่แล้ว +10

    "Vera level comedy" 🤭🤭🤭🤭

  • @ALLINALLARUN100
    @ALLINALLARUN100 3 ปีที่แล้ว +49

    90s kids நாங்க இன்னும் மர்மதேசம், சக்தி மான் னு YOU tube la பார்க்கிறோம் நீங்க நடத்துங்க.

    • @sevugansevu3799
      @sevugansevu3799 3 ปีที่แล้ว +1

      எங்கப்பா தம்பி மீசைய காணோம்

    • @rkjayabalbala504
      @rkjayabalbala504 3 ปีที่แล้ว

      😁😁😁

    • @reetamani2634
      @reetamani2634 3 ปีที่แล้ว

      😄😄😄😄enna koduma bro.. 90s Kit's erukkingala....

    • @chitrad.5101
      @chitrad.5101 2 ปีที่แล้ว

      👌👌👌

  • @balajibalaji9399
    @balajibalaji9399 3 ปีที่แล้ว +11

    Yaru samy nee 90s kit's manasula yenna lam odutho yeillame questions panriye yenga parame irnki pochi po👍 super ma

  • @pythoncoder123
    @pythoncoder123 3 ปีที่แล้ว +21

    அக்கா super அக்கா
    Nala 2k kids aa porandu 9ok aa வாழ்ந்துத்து இருக்க.😭😭

  • @sathishlovenature8739
    @sathishlovenature8739 3 ปีที่แล้ว +8

    அவங்க பண்றதை விட நீங்க நல்லா Troll பண்றீங்க vera level expression ma

  • @ashwintsk7588
    @ashwintsk7588 3 ปีที่แล้ว +15

    சூப்பரா troll பண்றீங்களே sister 👍 Good

  • @gunaathavasi7730
    @gunaathavasi7730 3 ปีที่แล้ว +13

    Akka unga voice super 🥰🥰and all the best akka👍

  • @KannanKannan-kq9jf
    @KannanKannan-kq9jf 3 ปีที่แล้ว +124

    நீயே சின்ன பாப்பாதான் இருந்தாலும்கூட அந்த ரெண்டு குடும்பத்தையும் வெளக்கமாற சாணில முக்கி அடிச்சுருக்க வாழ்த்துக்கள் பாப்பா

  • @singingtamizha4579
    @singingtamizha4579 3 ปีที่แล้ว +6

    FIRST Time Girl Troll Panni parkkura 🥰 Nice

  • @praveenkumarr.p5203
    @praveenkumarr.p5203 3 ปีที่แล้ว +18

    Dei nanla porandhadhula irundhea single da🥺🚶🚶🚶

  • @nilaeditz6314
    @nilaeditz6314 2 ปีที่แล้ว +4

    Edaila Lakshmi mam entry veralevel😂😂👌👌

  • @shivakananth4233
    @shivakananth4233 3 ปีที่แล้ว +134

    எங்களுக்கு இப்படி மானம்கெட்ட பொழப்பு பொழைக்க வேண்டாம்... 90s legends 💪💪💪

  • @kaviyaviieee6491
    @kaviyaviieee6491 3 ปีที่แล้ว +12

    Vera level ka ungha troll videos 👌👌keep rocking ka 👍

  • @okay9906
    @okay9906 3 ปีที่แล้ว +39

    *One of the best review of this incident ! Hats off !*

  • @karthikeyan-td5ze
    @karthikeyan-td5ze 3 ปีที่แล้ว +3

    Break up agiruchu 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅romba sandosama irruku

  • @sanjubluecry1
    @sanjubluecry1 3 ปีที่แล้ว +74

    நல்ல குடும்பம் பல்கலை கழகம் 😂

    • @revarevathi8375
      @revarevathi8375 3 ปีที่แล้ว +4

      Correct dha😂😂

    • @user-ce4zm6jj9g
      @user-ce4zm6jj9g 3 ปีที่แล้ว +4

      Hari scar bro i am you fan bro

    • @manibharathi2064
      @manibharathi2064 3 ปีที่แล้ว +1

      Hello bro iam your fane bro
      Sorry bro vaala la iruntha bro
      Atha yunga vedio paakala bro

  • @sathishjagadesan9061
    @sathishjagadesan9061 2 ปีที่แล้ว +9

    akka neenga vera level😊😊😊😊😄😄

  • @CCNMUSICS
    @CCNMUSICS 3 ปีที่แล้ว +20

    Seriously vere level cmtry yaa🤣🤣🤣🤣🤣

  • @kowsalyakowsalya8835
    @kowsalyakowsalya8835 ปีที่แล้ว +1

    எவனாது மாட்டி விடுங்கடா இதுங்கள... 👏👏👏👏👏👏👏🤭🤭🤭masss

  • @srseditz
    @srseditz 3 ปีที่แล้ว +11

    En thalaivan GP Muthu entry Vera leavel 😆

  • @valarp2090
    @valarp2090 2 ปีที่แล้ว +6

    Unga speak super because unga start and till end am laughing so I enjoyed tq sis

  • @abdulbros271
    @abdulbros271 3 ปีที่แล้ว +59

    இப்படி கண்ராவி எல்லாம் நடந்தால் உலகம் சீக்கிரம் அழியும். இதற்கான அறிகுறிகள் தான் சுனாமி, கொள்ளை நோய் extra extra..

    • @anushta
      @anushta 3 ปีที่แล้ว

      idhu kaliyugam pa

  • @fraud0369
    @fraud0369 3 ปีที่แล้ว +5

    Hi charu Akka . Ungaloda work romba pudichu irruku. 2k kids torture thanga mudiyala Akka . Continue ur work Akka we will support you and your channel

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +47

    நா 1991 ல் பிறந்தவன் இதுவரை ஒரு பொன்னுகிட்ட கூட இப்படி பேசுனது இல்ல என்னோட காதல் எல்லாம் சொல்ல முடியாம முடிஞ்சி போச்சி நீங்க என்னடா மோதிரம் மாத்தி இருக்கீங்க டூயட் எல்லாம் பாடுறீங்க சாப்பாடு வேர ஊட்டி விடுரானுங்க இத எல்லாம் பாக்கும் போது மனசு 💔💔💔 உடைஞ்சி போச்சி.....

  • @sasisumit4544
    @sasisumit4544 3 ปีที่แล้ว +7

    😂🤣Semma speech sister 👍👍

  • @jothi6092
    @jothi6092 3 ปีที่แล้ว +136

    Intha pasanga 2k kids ah illa avanga parents 2k kids ah😭,ippid parents lam enga than irukanglo

  • @madhujanaki119
    @madhujanaki119 6 หลายเดือนก่อน +1

    Indha video va evlo time pathalum siripu varudhu pa 😂😂😂😂😂

  • @sunapana106
    @sunapana106 3 ปีที่แล้ว +6

    Daii Dai Yanada Pandriga.....😂😂So Mudilada
    Sami😂😂😂

  • @immanuvelcandy569
    @immanuvelcandy569 3 ปีที่แล้ว +7

    Amma: magane enna pandra..
    Son: padichikitiruiken.
    Amma: very good enna padikira.
    Son: un marumaga anupuna sms padikiren,
    Amma: ??.

  • @vks2776
    @vks2776 3 ปีที่แล้ว +10

    இந்த வீடியோ 1 லட்சம் பார்வைகள் போகும் போல
    வாழ்த்துக்கள் பாப்பா

    • @vks2776
      @vks2776 3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் பாப்பா 1.1 லட்சம் பார்வைககள் வந்துவிட்டது
      நிறைய பார்வையாளர்களையும் (viewers),பின்தொடர்பவர்களையும் (subscriber ) பெற வாழ்த்துக்கள் பாப்பா.

  • @SurendharSk
    @SurendharSk ปีที่แล้ว +1

    After 2 years ku apram thirumba indha video pakran
    Akkov vera levelka nee

  • @baskar7181
    @baskar7181 3 ปีที่แล้ว +8

    எங்க மனதில் தோன்றிய கேள்விகளை அப்படியே கேட்டதற்கு மிக்க நன்றி. இப்படிக்கு வெகு காலமாக பிரமச்சாரிய வாழ்க்கை வாழ்பவன்.

  • @sherlin5038
    @sherlin5038 2 ปีที่แล้ว +5

    Hii akka ungala sema comedy😂😂😂

  • @siddharthkrishna9418
    @siddharthkrishna9418 3 ปีที่แล้ว +26

    Nalla troll panreenga ka🤣. Vera level 😆 keep entertaining us

  • @tamilselvi9145
    @tamilselvi9145 ปีที่แล้ว +1

    Oru 2k kid ennala yee pakka mudiyala akka...neega sonnathu pola 90's kids 😮‍💨 kandippa oodachurupaga💔❤️‍🩹

  • @hearthackeryt4259
    @hearthackeryt4259 3 ปีที่แล้ว +12

    Sema troll sister😂🤣🤣

  • @ashokrox5992
    @ashokrox5992 3 ปีที่แล้ว +2

    Unmaya sollanum na nega vera level la pannuringa 👌🏻😂😂

  • @sabiproduction4381
    @sabiproduction4381 3 ปีที่แล้ว +11

    Sister unga review and look semma 😍😍😍just for i think no more sis...........😂😂😂😂😂

  • @kalaisekar6333
    @kalaisekar6333 3 ปีที่แล้ว +3

    Vera level performance akka🥰🥰🥰🥰🥰 no word 😘😘😘😘.........

  • @rdmassofficial923
    @rdmassofficial923 3 ปีที่แล้ว +7

    1:43 .. Vera level

  • @vishwapriyan8816
    @vishwapriyan8816 3 ปีที่แล้ว +3

    Unga video innaikudhan pathan yella videos pathuttan. Ungaloda miga periya Fan Aaitan 💐💐💐 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 3 ปีที่แล้ว +19

    Mama nu kooptu lock pannitanglam🤣🤣

  • @jagadhiswaranvijay8075
    @jagadhiswaranvijay8075 3 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஷாரு

  • @protienpowder2146
    @protienpowder2146 3 ปีที่แล้ว +63

    அந்த பையன் சோரு தின்னும் போது செத்த பள்ளிய சோத்துல போட்டு கொள்ளனும் 90ஸ் வைத்தெரிச்சல் 😭😭😭😭

  • @murugaraj4730
    @murugaraj4730 3 ปีที่แล้ว +2

    Antha ponna vida neega romba cute taa irukkinga sister 😍👌

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 3 ปีที่แล้ว +5

    True love never die it's true love avanga loveaa paarunga evlo emotional so good

  • @azhagirisamy6809
    @azhagirisamy6809 2 ปีที่แล้ว +1

    நல்ல family
    நல்ல couples
    விளங்கிடும்

  • @varadharajan1784
    @varadharajan1784 3 ปีที่แล้ว +11

    நான் இருக்கற டென்ஷன்ல இது எனக்கு தேவையில்லாத ஆணி. என்ன ஆள விடு சாமி நல்லா இருப்ப. (30) வயசு ஆகுது ஒரு பயலும் பொண்ணு கொடுக்க மாட்டேங்கிறாங்க. ஆளவிடு தாயே.🙏

    • @LeeKasim
      @LeeKasim 3 ปีที่แล้ว +1

      Same To Me 😭😭😭😭😭😭

  • @javithbasha8992
    @javithbasha8992 3 ปีที่แล้ว +2

    Aiyyayooo Semma Siripu varuthu.... ithula Neenga Panre Explained Um Semmaaa👌😆😆😆

  • @imrankani9780
    @imrankani9780 3 ปีที่แล้ว +5

    Sis vera leval speech... 😊

  • @chinnadurai2516
    @chinnadurai2516 3 ปีที่แล้ว +1

    Akka super Vera Laval 😊😊

  • @rombasumma
    @rombasumma 3 ปีที่แล้ว +7

    Kathaluku vayathu ilai 😂 lol....😂

  • @sri_644
    @sri_644 3 ปีที่แล้ว +3

    Thalaivar eppavume vera level
    #gp Muthu fans

  • @crbtv847
    @crbtv847 3 ปีที่แล้ว +18

    ஆண்டவா இத பாத்தும் நா உயிரோட இருக்குனுமா

  • @pokiripokiri3818
    @pokiripokiri3818 2 ปีที่แล้ว +1

    S - sweet
    H - heroine
    A - arivali akka
    R. - rasathi
    U. - use ful

  • @rmahendran5394
    @rmahendran5394 3 ปีที่แล้ว +23

    ஹலோ m m.. நடுவுல..போட்டீங்க பாரு...என் தலைவன்.ஜிபி முத்து... வை...😂😂😂 அங்க.. நிக்கரீங்க.. நீங்க 😀

    • @gamer-zq7hq
      @gamer-zq7hq 3 ปีที่แล้ว

      Correct bro Naanum Adha note panna. But Adha epdi text pandrathunu therla.

  • @palanisamya6610
    @palanisamya6610 2 ปีที่แล้ว +5

    கரெக்ட் அக்கா 😘😘😘

  • @saranyaraja2523
    @saranyaraja2523 3 ปีที่แล้ว +11

    நாலாம் என்னுடைய கல்யாணம் அன்னைக்கு தூங்கி முகூர்த்தத்துக்கு நேரமாகி ஒரே திட்டு அதானல தான் 90S கிட்ஸ்னாலே கலாய்கராங்க போல.😒😔

  • @sivaramanm7948
    @sivaramanm7948 2 ปีที่แล้ว

    Super ma.😍👏👏👏👏...romba nalla pandra ma......vaalthukal 👍

  • @jaiarjun3534
    @jaiarjun3534 3 ปีที่แล้ว +5

    Gp Thalaivaa...😍🔥 Saavu Oru Bottle Marunthu Vangithu Thara Marunthu Kudichi Saavu ...🤪😁👏

  • @rowdyeditz3777
    @rowdyeditz3777 3 ปีที่แล้ว +2

    Alathada kiruku paiyale 😂😂sema akka

  • @krishnamoorthymoorthy7267
    @krishnamoorthymoorthy7267 3 ปีที่แล้ว +25

    மானகேட்குடும்பம்

  • @Abithak-me7ue
    @Abithak-me7ue 3 ปีที่แล้ว +1

    Super sister....over freedom kuduikaraga avga parents oru ponu orya paya apdi pasama irukga athu oru chance use panraga

  • @ajithkumar6956
    @ajithkumar6956 3 ปีที่แล้ว +7

    Unga speech vera leval 🥰🥰😍😍😍

  • @harijadanush4178
    @harijadanush4178 3 ปีที่แล้ว +5

    Chaiii karumam😁🔥 vera level kaa 🤙🏼👌🏼

  • @RajaRaja-ry6sy
    @RajaRaja-ry6sy 3 ปีที่แล้ว +13

    Aii suprpa..👍 comedy ah pesra

  • @bharathib6931
    @bharathib6931 3 ปีที่แล้ว +3

    Vera level sister 👍👌👏

  • @raja_708
    @raja_708 3 ปีที่แล้ว +17

    Nighthan itha paththi innum video varalnu nanachan ..potutinga ...😁👍

  • @jayamuthu5777
    @jayamuthu5777 ปีที่แล้ว +1

    The appa also 90's kid tha akka😓😂🤣😅

  • @tharan6982
    @tharan6982 3 ปีที่แล้ว +7

    1k subscribe reech ayiduchu sister koodiya sikirathila 10k Varum sister 🎉🎉🎉

  • @raghunathr9057
    @raghunathr9057 3 ปีที่แล้ว +3

    அக்கா உங்க videos um govind thoughts um similar ah இருக்கு... நல்லா ட்ரோல் பண்றீங்க 👏👏

  • @chandramohanmadhushika8844
    @chandramohanmadhushika8844 3 ปีที่แล้ว +9

    You are doing well sis keep it up, one day you will rock 💓😊

  • @menagamenaga1405
    @menagamenaga1405 2 ปีที่แล้ว +1

    Semma akka correct than akka but over tension akka

  • @sanjubluecry1
    @sanjubluecry1 3 ปีที่แล้ว +15

    போங்கடா டேய் போங்கடா நானே நொந்து பொய்ருக்கே🙄😭

    • @danielrasigai0707
      @danielrasigai0707 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @suresh8512
      @suresh8512 3 ปีที่แล้ว +1

      9:56 9:59 10:00 10:00 10:00 10:00 10:00 10:00 10:01

    • @mohamedfaizal5842
      @mohamedfaizal5842 3 ปีที่แล้ว

      😓😓😓

  • @friendship6469
    @friendship6469 ปีที่แล้ว

    இது அன்பின் பாசம் மற்றும் ஈர்ப்பு ,இது இந்த வயதில் அன்பு அல்ல.

  • @srinivasan5890
    @srinivasan5890 3 ปีที่แล้ว +10

    Rip love 90's kids i am

  • @sivananth5787
    @sivananth5787 3 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பாக்குறதுக்கு இந்த lockdown la செமயா time போகுது😃😃😃super இதுபோல நிறைய வீடியோ போடுங்க!👍👍

  • @samgersson2192
    @samgersson2192 3 ปีที่แล้ว +4

    2:45 crta soninga 90's kids😭😭 vazhalkai

  • @DuBaotweets
    @DuBaotweets 3 ปีที่แล้ว +1

    Hi akka iam new subscriber unga videos ellam semmaya eruku 🙂🙂

  • @yogeshvijay3252
    @yogeshvijay3252 3 ปีที่แล้ว +17

    2k kid = Machi yennoda angel la paathuten da.......🧚‍🧚‍♂️
    90's kid = iru naa Miss kitta poi soltren......🙋‍♀️
    2k kid = Naa angel nu sonnathey avangala thaa da.......🤣🤣

  • @hello-ve9zk
    @hello-ve9zk 2 ปีที่แล้ว +2

    I am Speechless! Anyway akka hats off