FRANCE தேர்தல் I நிறத்துவேசம் இனத்துவேசம் I ஞாயிறு காத்திருக்கும் அதிர்ச்சி I France Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2024
  • #francetamil #paristamilnews #eelamvideos #tamilnews #lankahotnews #colombonewstoday #lanka #jaffna #lankasri #tamilnadunews #colombonewstoday #colombotamilnews #colombonews #tamilnadupolitics

ความคิดเห็น • 25

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 3 หลายเดือนก่อน +9

    வெள்ளைஇனத்தவர் வாழும் எல்லா நாடுகளிலும் இனத்துவேசம் நிறத்துவேசம் உண்டு எங்களை ஏளனமாக மனதில் நினைப்பார்கள் ஆனால் வாயால் அன்புமழை பொழிவார்கள், அவர்களுடைய பார்வையில் மனதில் நாங்களும் கருப்பர்கள் தான்,

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 3 หลายเดือนก่อน +2

    Please combline police

  • @thileepanvelnayagam5801
    @thileepanvelnayagam5801 3 หลายเดือนก่อน +5

    அச்சமற்ற FRANCE தேவை களவு வன்முறை இது FRANCE இல் சகஜம் எனவே பாதுகாப்பான ஆட்சி தேவை

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b หลายเดือนก่อน

      @@thileepanvelnayagam5801 நண்பரே பிரான்ஸ் மக்கள் இனியவர்கள் ||| இன்று அவர்கள் அப்படி செய்வதும் | இறுக்கமாக இருக்கவும் காரணம் / வந்தேறுகுடிகள் ஆகிய நாங்கள் / பிரான்ஸ் என்ற நாட்டுக்கு பல ஆயிரம் வருட சரித்திரம் + கலாசாரம் + வீரம் இருக்கிறது / அவர்கள் எமக்கும் , கருப்பு இனத்தவர்களுக்கும் // இஸ்லாமியருக்கு அதிக இடம் தந்து விட்டார்கள் 😭😭😭😭😭இன்று அனுபவிக்கிறார்கள் // இதில் தவறு பிரான்ஸ் மக்களில் தானே ஒழிய பிரான்ஸ் என்ற ஒரு முத்தான நாட்டில் இல்லை ( நான் பிரான்ஸ் இல் வசிப்பவன் இல்ல , ஆனால் விரும்பி பல இடங்களுக்கு சென்றுளேன் )))))
      god bless france
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sukan1234
    @Sukan1234 3 หลายเดือนก่อน +8

    தம்பி நீங்கள் கயிறு திரிக்காதீர்கள், அவர்கள் சொல்வது criminal immigrants துக்கமான் விடயம் அதில் முக்கால் வாசி பேர் கறுவல் என்பது 😅😅😅😅

  • @kandy4848
    @kandy4848 3 หลายเดือนก่อน +2

    At least the French speaks openly but the English smile at you then work against you from behind. Who is so dangerous???

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 3 หลายเดือนก่อน +2

    ஏன் ஐயா யாழ்மண்ணில் வேறு ஆட்கள் (மலையக மக்கள் கூட )இரண்டாம் பிரசைகளகவே கணிக்கபடுகிறது, நாங்களே துவேசம்பார்க்கிறோம், அதற்குநான் பிறன்சுமக்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை,

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b หลายเดือนก่อน

      @@ranjankandavanam9053 நண்பரே பிரான்ஸ் மக்கள் இனியவர்கள் ||| இன்று அவர்கள் அப்படி செய்வதும் | இறுக்கமாக இருக்கவும் காரணம் / வந்தேறுகுடிகள் ஆகிய நாங்கள் / பிரான்ஸ் என்ற நாட்டுக்கு பல ஆயிரம் வருட சரித்திரம் + கலாசாரம் + வீரம் இருக்கிறது / அவர்கள் எமக்கும் , கருப்பு இனத்தவர்களுக்கும் // இஸ்லாமியருக்கு அதிக இடம் தந்து விட்டார்கள் 😭😭😭😭😭இன்று அனுபவிக்கிறார்கள் // இதில் தவறு பிரான்ஸ் மக்களில் தானே ஒழிய பிரான்ஸ் என்ற ஒரு முத்தான நாட்டில் இல்லை ( நான் பிரான்ஸ் இல் வசிப்பவன் இல்ல , ஆனால் விரும்பி பல இடங்களுக்கு சென்றுளேன் )))))
      god bless france
      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugapriyathannimalai9921
    @shanmugapriyathannimalai9921 3 หลายเดือนก่อน +1

    I'm from Malaysia I'm Indian Muslims I grow up with very respect way in Malaysia, Malaysia Muslim they never ever make any Indian insult like this , whatever happens in France it's worse everyone human being allahtala create everyone.

    • @LéoWolf-n3d
      @LéoWolf-n3d 3 หลายเดือนก่อน

      If you are Muslim ? Tamil language is born with Hindu then is haram then

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b หลายเดือนก่อน

      மதமோ ! மொழியோ !! சாதியோ !!! உங்கள் , நீங்கள் பிறந்த நாட்டில் !!!! வேறு நாட்டுக்கு அகதியாகவோ பஞ்சம் பிழைக்கவோ வந்த நீங்கள் உங்கள் கலாச்சாரத்தை திணிக்க முயலும் போது இல்லை அனுமதி இல்லாமல் செய்யும் போது ( மசூதி , கோவில் , ஹல்லேலூயா பாஸ்டர் 😂 ) கட்டும் போது |||| உங்கள் மீது அவர்களின் சட்டம் மிக வேகமாகவும் வெறியோடும் பாயும் 🤗🤗🤗🤗🤗🤗, ஏன் என்றால் அவர்களின் சட்டம் பல நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது
      😂😂😂😂😂😂

  • @Sukan1234
    @Sukan1234 3 หลายเดือนก่อน +4

    வெளிநாட்டில் இருந்து வரும் சொந்தம் நண்பர்கள் எல்லாம் பிரான்ஸ் ஐ பார்த்து காறி துப்பிவிட்டு செல்லும் போது மிக அவமானமாக உள்ளது.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b หลายเดือนก่อน +1

      எல்லாதுக்கும் முன்னம் உங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து விடுங்கள் !!! அவர்களின் அதாவது அந்த அழகான பிரான்ஸ் நாட்டை உங்கள் காவலித்தனத்தால் அளித்து விட்டீர்கள் !! | முக்கால்ஸ் என்ன செய்கிறார்கள் பிரான்ஸ் இல் ?????? இல்லை கருப்பு இனத்தவர் !!! 1975 -1985 பிரான்ஸ் வந்தவர்களுக்கு தெரியும் !!! இன்று ??? பதில் இல்லை
      இன்றும் எல்லாரையும் ஒன்றாகப்பார்ப்பதில் பிரென்ச் மொழி பேசும் மக்கள் தான் !!!!
      பிரான்ஸ் இந்த வெளி இடங்களை பாருங்கள் எவ்ளோ அழகு 😍😍😍😍😍இன்னும் 10 வருடத்தில் பள்ளிவாசல் மட்டும் தான் இருக்கும் 😂😂😂😂😂🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @Sukan1234
      @Sukan1234 หลายเดือนก่อน

      @@JohnAntonio-o8b எங்கள் பிள்ளைகள் ஒழுங்காக வீதியில் நின்று போதைப்பொருள் விற்காமல் தான் உள்ளார்கள். அதீத மட்டும் அல்ல தமிழர் பிள்ளைகளை காவ் க்கு பெறுவது இல்லை. பெற்று வீதியில் வாழ பாடுவதும் இல்லை.

  • @JohnAntonio-o8b
    @JohnAntonio-o8b หลายเดือนก่อน

    எல்லாதுக்கும் முன்னம் உங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்த்து விடுங்கள் !!! அவர்களின் அதாவது அந்த அழகான பிரான்ஸ் நாட்டை உங்கள் காவலித்தனத்தால் அளித்து விட்டீர்கள் !! | முக்கால்ஸ் என்ன செய்கிறார்கள் பிரான்ஸ் இல் ?????? இல்லை கருப்பு இனத்தவர் !!! 1975 -1985 பிரான்ஸ் வந்தவர்களுக்கு தெரியும் !!! இன்று ??? பதில் இல்லை
    இன்றும் எல்லாரையும் ஒன்றாகப்பார்ப்பதில் பிரென்ச் மொழி பேசும் மக்கள் தான் !!!!
    பிரான்ஸ் இந்த வெளி இடங்களை பாருங்கள் எவ்ளோ அழகு 😍😍😍😍😍இன்னும் 10 வருடத்தில் பள்ளிவாசல் மட்டும் தான் இருக்கும் 😂😂😂😂😂🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @thayananthananandasundaram6249
    @thayananthananandasundaram6249 3 หลายเดือนก่อน

    பழைய செய்தி ரிப்பீட் பண்ணாமல்புதிய செய்திகளை சொன்னால்தான் செய்தி மாதிரி இருக்கும்.

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 3 หลายเดือนก่อน

    எம் தமிழ் இனம் அடுத் இடபெர்வுக்கு தயார்ராபுங்கள்ஓஎன்ற சமிக்கையொலி ,அடிக்க தொடங்கிவிட்டது,இன்னும் எம்மவர்கள் யூரோ தேடிவர்பவர்களுக்குபுரியவைக்க முடியுமா