இன்றைய வசனம் [22/12/2024] | Today Bible Verse | Tamil Bible Verse

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 248

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +4

    இந்த நாள் உம்கரத்தில்ஒப்ப்புகெடுக்கிறேன்இன்றுஉள்ளதேவைசந்திவும்அதர்க்குஜெபிங்கள்ஐயாஆமென்

  • @Thendral04_shorts
    @Thendral04_shorts 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசப்பா என் மகனுக்கு டைபாய்டு காய்ச்சலில் இருந்து முழுவதும் சுகத்தை கொடுங்க அப்பா பிளீஸ் பா எங்களுக்கு உங்களை விட்ட வேற யாரும் இல்ல பா

  • @rameshraja3402
    @rameshraja3402 14 ชั่วโมงที่ผ่านมา +6

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆமென் அப்பா. 🙏 ✝️

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Nandri Nandri Nandri Appa Sthothiram Sthothiram Sthothiram Yesu Christuvin Ratham Jayam Jayam Jayam Amen

  • @sanjaysankar3344
    @sanjaysankar3344 14 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசுவே உமக்கு நன்றி தகப்பனே உமக்கு நன்றி தகப்பனே உமக்கு நன்றி தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் 🙋🙇🙋🙇🙋🙇🙋🙇🙋🙇✝️✝️✝️

  • @saranyaraj5737
    @saranyaraj5737 14 ชั่วโมงที่ผ่านมา +6

    Amen Appa hallelujah shthothiram andavare praise the lord Jesus 🙏

  • @malarmalar3049
    @malarmalar3049 13 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்கள் குடும்பத்தில் ஆசீர்வாதம் தரவேண்டுமாய் துதிக்கிறோம் அப்பா

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +2

    என் மகன் ஜெயின் பரீட்சை எழுத ஞானத்தை க்கெடுங்காப்பாநல்லமதிபெண்எடுக்காஉதவிசெய்யிங்கப்பாஅதர்க்குஜெபியுங்கையாஆமென்

  • @VenkatVenkatesh-s3y
    @VenkatVenkatesh-s3y 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் வாங்கி பணத்தை திரும்ப பிகெடுக்காஉதவிசெய்யிங்காப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 12 ชั่วโมงที่ผ่านมา +2

    YESAPPA ❤ PRAISE THE LORD JESUS ❤ THANKS to everyone to you . THANKS to this month ❤ THANKS to you. Bless my family and me pogum varum pothum kappathunga YESAPPA ❤ heal health issues ❤ meet my all needs ❤ THANKS a lot JESUS ❤ AMEN ❤🎉🌺

  • @lalithajuliet4891
    @lalithajuliet4891 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen amen 🙌🙌🙌 hallelujah hallelujah hallelujah 👏👏👏👏 praise the lord God bless me 🖐️🖐️🖐️🖐️ and our family husband and son and daughter amen amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @leemaayyappan6221
    @leemaayyappan6221 13 ชั่วโมงที่ผ่านมา +5

    இயேசப்பா எங்கள் வாழ்வில் நீர் செய்த அனைத்து நன்மைக்கும் நன்றி கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @senbasenba3019
    @senbasenba3019 12 ชั่วโมงที่ผ่านมา +6

    இயேசு ப்பா எனக்கு இரண்டு லட்சம் அவசர அவசரமாக பணம் தேவைப்படுகிறது உஙக தயவு எனக்கு வேண்டும் ஆமென்,நன்றி தகப்பணே இயேசு ப்பா ஸ்தோத்திரம்

  • @kaviyaanand3175
    @kaviyaanand3175 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Thankyou so much appa❤

  • @arevathi3719
    @arevathi3719 8 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னோட வேண்டுதல் இன்னும் நிறைவேறாத இருக்கிறது அப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா

  • @bharathraja1863
    @bharathraja1863 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen 🙏

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இயேசப்பா என் முழு குடும்பத்தையும் உங்க காலத்தில் உப்பு கொடுக்குறாங்க❤❤❤

  • @murugeswarimurugan6576
    @murugeswarimurugan6576 13 ชั่วโมงที่ผ่านมา +2

    ஆமென் அப்பா நன்றி கர்த்தாவே ❤❤❤❤❤ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    என் வீட்டில் கடன்காரன் வந்துசத்தம்பேடதபடிவீட்டில்வரதபடிதடைபண்ணுங்கப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்

  • @KarpagamK-q8i
    @KarpagamK-q8i ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் அப்பா ஆமென் துதிக்கிறோம் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் எங்களுக்கு நல்ல குடும்பத்தை எங்களுக்கு கொடுத்ததுக்காக நாங்க நன்றி சொல்லிகிறோம் ஆண்டவரே எங்க குடும்பத்துல இருக்கிற அப்பா அம்மாவுக்காகவும் மீனா குடும்பத்துக்காகவும் தீபா குடும்பத்துக்காகவும் என் குடும்பத்துக்காகவும் சமாதானமும் ஆரோக்கியமும் கொடுத்து வழி நடத்துங்கப்பா உமது கிருபை இல்லாமல் ஒன்றும் இல்லப்பா உங்க கிருபையின் படி உங்க சித்தத்தின்படி எங்கள வழி நடத்திக் கொண்டு வந்ததற்காக நன்றி சொல்கிறோம் கோடான கோடி நன்றி ராஜா தகப்பனே உம்மை நாங்கள் எப்போது துதித்து கொண்டே இருப்போம் நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும் வழி நடத்திக் கொள்ளும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @jojiimmanuel2543
    @jojiimmanuel2543 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தேவாதி தேவனுக்கு தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @sheebasajith9685
    @sheebasajith9685 14 ชั่วโมงที่ผ่านมา +13

    Appa Ella tadikalum neegi sikram job kidika kirubai seiga Appa please cash Cheat panna kudatu Appa please inta year mudium munnadi job kidika kirubai seiga Appa please 😢 potum Appa kastam mudila Appa please 🙏😭😭😭

  • @sandraanthony9963
    @sandraanthony9963 7 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God give peace 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ and grace in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏💔💔💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stunneryukesh98
    @stunneryukesh98 4 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏻✨🪔Amen💒jesus✝️appa🌸🌼🌻🌺🪷🪻🌹🌷🍏🍎🍐🍊🍉🍌🍋‍🟩🍋🍇🍓🫐🍈🍍🥭🍑🍒🥥🥝🍅🍆🥑please🙏🏻✨🪔appa💐✝️ena family pathrama pathukonga eduvum ahgama 🙏🏻✨🪔appa💐✝️

  • @jeniferjohn5732
    @jeniferjohn5732 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen appa nadri appa ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🙏🏻❤️❤️🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️1❤️❤️🙏🏻🙏🏻🙏🏻1

  • @rajesnanci5111
    @rajesnanci5111 6 ชั่วโมงที่ผ่านมา

    என் அண்ணன் பூரண குணமாகி வீடு வரவும்‌சளி தொந்தரவு உடலை‌விட்டு‌போகவும்‌யேசுவின்‌ரத்தம்‌என் அண்ணன் உடல் முழுவதும்‌பரவட்டும்

  • @SubaR-do1sm
    @SubaR-do1sm 4 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா ஆமேன் அப்பா✝️🛐❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ugvlog4979
    @ugvlog4979 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the lord Jesus pls help me from all Jesus Thank you Jesus 🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @delhidivya2881
    @delhidivya2881 5 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா உம்முடைய இனிதான நாமத்தினால் வீட்டுமனை உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு நெருக்குகிறார்கள் ஆனால் எனக்கு கிடைக்க வேண்டிய பணம் இன்னும் கிடைக்கவில்லை அப்பா எனக்கு பணம் கிடைக்க உதவி செய்யுங்க அப்பா ஆமென் ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา

    என் மகன் தலையில் இருக்கும் சிவி தழும்புமாறசெய்ங்கப்பாஅதர்க்குஜெபியுங்கையாஆமென்

  • @SathiyamoorthiK-po6uc
    @SathiyamoorthiK-po6uc 8 ชั่วโมงที่ผ่านมา

    ஆண்டவருக்கு நன்றி என் மணைவியின் தங்கச்சிக்கு கருப்பையில் இருந்த சதையை அகற்றி நல்ல சுகமாக இருக்கிறார் அதற்காக நன்றி இயேசப்பா

  • @sangeethamagesh3955
    @sangeethamagesh3955 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen appa 🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🙏🛐😭🙏🛐🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏🛐😭🙏😭😭🙏🛐😭🙏🛐😭🛐

  • @Res-l8j
    @Res-l8j 7 ชั่วโมงที่ผ่านมา

    Seekiram oru nallathu nadakanum 😢😢❤❤

  • @abineshraj548
    @abineshraj548 5 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤ amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa amen appa 🙏🏻🙏🏻

  • @rajesnanci5111
    @rajesnanci5111 6 ชั่วโมงที่ผ่านมา

    என் அண்ணன் பையன்கள்‌சென்னை‌‌வரவும்👃👃👃👃👃👃👃👃👃

  • @joeljo806
    @joeljo806 7 ชั่วโมงที่ผ่านมา

    Amen hallelujah God bless you and your family

  • @deepas6347
    @deepas6347 9 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் பள்ளிக்கு முன்பு இருந்த HM வந்து விட்டதற்காக நன்றி
    அப்பா.

  • @evangelinesapthika8153
    @evangelinesapthika8153 14 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏
    Thank u Dad 🙏

  • @jpriyaselvaraj7798
    @jpriyaselvaraj7798 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Hallelujah Amen Jesus 🙏🏻
    In Jesus Name Amen amen
    🙏✨️✝️❣️❤️😘😘😘😘😘😘😘✝️🙏🏻

  • @punitharrani7205
    @punitharrani7205 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen appa thank you Jesus valinadathungal appa own home vanga asirvathiyungal appa please please pray for my family. Buvaneshwari family please pray panunga work kidaika rent home kidaika health nalla iruka please pray panunga. Amen appa valinadathungal appa thank you Jesus valinadathungal appa

  • @samuel3636
    @samuel3636 6 ชั่วโมงที่ผ่านมา

    🙏🤰🤱👶🙏 Amen 🙏

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 2 ชั่วโมงที่ผ่านมา

    TQ, ur verse nd mge 🎉🎉

  • @meloshajude5988
    @meloshajude5988 14 ชั่วโมงที่ผ่านมา

    Appa help my Dad to come out of this sickness and let him be healed by your holy name 🙏

  • @okktp8731
    @okktp8731 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் அப்பா, தாங்கள் கொடுத்த இந்த வாழ்க்கைக்கும், வசனத்திற்கும் நன்றி அப்பா, நன்றி ஆண்டவரே, நன்றி ஆவியானவரே, நன்றி இயேசப்பா,,

  • @selvarajd6696
    @selvarajd6696 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆசீர்வாதமான குடும்பத்தையும்...
    வாழ்க்கையையும்..
    எமக்கு அருளிடும்...
    கர்த்தாவே..
    ஆமென்.

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு வரவேண்டிபணத்தைஎனக்குதராஉதவிசெய்ங்காப்பாஅதர்க்குஜெபியுங்கையாஆமென்

  • @pushpathennarasu7521
    @pushpathennarasu7521 5 ชั่วโมงที่ผ่านมา +1

    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா நீர் என் பலன் உமது இரத்தத்தால் என்னை ஆசீர்வதிப்பதற்காக நன்றி அப்பா என்னை என் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றி வழி நடத்தி வருவதற்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி அப்பா

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤ கர்த்தாவே நீர் என் பரிகாரியா தேவன் ❤ ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் வாங்கி பணத்தை திரும்ப பிகெடுக்காஉதவிசெய்யிங்காப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்

  • @AhilanAhilan-ow9yy
    @AhilanAhilan-ow9yy 8 ชั่วโมงที่ผ่านมา +1

    amene eankal anpana kudmpaththai innum asher vathejum appa amen

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 9 ชั่วโมงที่ผ่านมา +1

    கர்த்தாவே நீர் சர்வ வல்லவர்

  • @sheebanivinsheebanivi
    @sheebanivinsheebanivi 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen appa 🙏🙏❤

  • @sandraanthony9963
    @sandraanthony9963 7 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation love 🙏🙏🙏💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyaanand-09
    @divyaanand-09 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Amen❤

  • @seethalakshmi3180
    @seethalakshmi3180 3 ชั่วโมงที่ผ่านมา

    எங்கள் குடும்பத்தையும் உறவுகளையும் பாதுகாக்கிற தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏❤

  • @N-rn5zn
    @N-rn5zn 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் தேவனாகிய கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள் என் தகப்பனே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏✝️

  • @nadiaarokiamary1426
    @nadiaarokiamary1426 14 ชั่วโมงที่ผ่านมา

    Amen Praise the LORD 🙏🙏🙏🙏 Nandri Appa 🙏🙏🙏🙏

  • @RamyaqaM
    @RamyaqaM 7 ชั่วโมงที่ผ่านมา

    இயேசப்பா உதவி செய்யுங்க அப்பா என்னை வேலைக்கு கூப்பிடவே இல்ல இயேசப்பா உங்க வீடு பா நீங்க நெனச்சா மட்டும் முடியும் மணம் ரொம்ப வேதனையை தாங்க முடியாமல் இருக்காங்க மூன்று பிள்ளைகளை வளர்க்கணும் உதவி செய்யுங்கப்பா அப்பா விதவை விசாரிக்க வேண்டும் அப்பா என்னுடைய பணத் தேவைகளை சந்தியும் அப்பா அப்பா கூடிய சீக்கிரத்துல அவங்களை பழைய இடத்துல வேலைக்கு கூப்பிட ஸ்தோத்திரம் நன்றி ராஜா ஆமென் ஆமென் ஆமென்

  • @priyadharshni221
    @priyadharshni221 6 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the Lord hallelujah enaku karppathi Kani aasirvathiyungal tharungal Jesus appa hallelujah Amen Amen Amen

  • @victora3902
    @victora3902 7 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the lord Jesus Christ helleluyya helleluyya helleluyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 helleluyya helleluyya helleluyya helleluyya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา

    என் மகள் சுகத்திர்க்கும்ஞானத்திர்க்கும்பத்துபடிக்கிறாஅதர்க்குஜெபியுங்கப்பாஆமென்

  • @sujithahany2214
    @sujithahany2214 13 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord our God Almighty now and forever, Amen...

  • @KrishnasamyM-ti9op
    @KrishnasamyM-ti9op 8 ชั่วโมงที่ผ่านมา

    எனக்கு வரவேண்டிய பணம் 10 கோடி,அரசு வேலை, சொந்த வீடு கிடைக்க ஏசுவே உம்மிடம் ஜெபிக்கிறேன் எனக்காக என் குடும்பத்திற்காக அனைவரும் ஜெபியுங்கள் அமென்

  • @SheebaSelvarani-j3s
    @SheebaSelvarani-j3s 14 ชั่วโมงที่ผ่านมา

    Amen praise the Lord appa

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    நான் அடகுவைத்தநகைமிளாஉதவிசெய்ங்கப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு இன்று உள்ள பணத்தேவையைசந்திவும்அதர்க்குஜெபிங்கையாஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா உமக்கு மகிமை நன்றி அப்பா ஆமேன்

  • @anbarasijuliet5025
    @anbarasijuliet5025 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திம் இயேசப்பா

  • @PapithaJ-z6i
    @PapithaJ-z6i 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen 🙏🙏 amen 🙏🙏 appa esuvin namathinale engaluku oru sondha veetai aashirvadhiyum ✝️✝️✝️✝️ neere nirandharam 🛐🛐🛐🛐 appa en kanavaruku varavendiya sambalam kidaika udhavunga Raja 🙏🙏🙏

  • @gunaseeliraju2483
    @gunaseeliraju2483 6 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி இயேசப்பா கோடி கோடி நன்றி இயேசப்பா. என் மனமகிழ்வானதருணங்கள் தாரும் இயேசப்பா.

    • @gunaseeliraju2483
      @gunaseeliraju2483 6 ชั่วโมงที่ผ่านมา

      என் குடும்பத்தாருக்கு மனமகிழ்வான தருனங்கள் தாரும் இயேசப்பா.

  • @Soni-w4p
    @Soni-w4p 4 ชั่วโมงที่ผ่านมา

    Ean kanavarei asrvdhium🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nanri appa nanri Raja swami periya kariyngalai asrwadhium amean

  • @clariclara6390
    @clariclara6390 4 ชั่วโมงที่ผ่านมา

    Amen appa helellujah sthothiram sthothiram sthothiram yesappa nandri nandri nandri nandri nandri thagappane devanuke magimai undavadhaga amen

  • @anandraj1392
    @anandraj1392 49 นาทีที่ผ่านมา

    Thank you Jesus for confirming crysta deal amen

  • @anandraj1392
    @anandraj1392 50 นาทีที่ผ่านมา

    Thank you Jesus for blessing me and my family members amen

  • @lovelylogeshlogan322
    @lovelylogeshlogan322 14 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord Amen 🙏

  • @priscillapricy671
    @priscillapricy671 14 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் 🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +2

    நான் அடகுவைத்தநகைமிளாஉதவிசெய்ங்கப்பாஅதர்க்குஜெபிங்கையாஆமென்

  • @bensoma7571
    @bensoma7571 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் நன்றி இயேசுவே நன்றி 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤❤❤❤❤❤❤❤

  • @sowmigeethasowmigeetha4385
    @sowmigeethasowmigeetha4385 5 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா இந்திய தேசத்தை ஆசிர்வதியும் 🙏🏼

  • @kanilistonarokkianathan5029
    @kanilistonarokkianathan5029 7 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா .🙏❤️🌺🇮🇱🇨🇦

  • @Tecno-c1e
    @Tecno-c1e 9 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen amen 🙏 Thank Jesus ❤️❤️❤

  • @anandhakumar2958
    @anandhakumar2958 6 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆமென் ஜெபம் இயேசுவே மாதாவே ஆண்டவர் துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்கள் தண்டனைக்கு

  • @selvanmallika4268
    @selvanmallika4268 9 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு வரவேண்டிபணத்தைஎனக்குதராஉதவிசெய்ங்காப்பாஅதர்க்குஜெபியுங்கையாஆமென்

  • @sharonrose150
    @sharonrose150 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen❤

  • @pandianc380
    @pandianc380 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென். ஆமென். அல்லேலுயா.தேவனால் கூடாத காரியம் ஏதுமில்லை.தேவனாலே எல்லாம் கூடும்.அல்லேலுயா

  • @ashaprincyc3055
    @ashaprincyc3055 8 ชั่วโมงที่ผ่านมา

    Amen appa 🙏. Umakku kodana, kodana Kodi nandri appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @hemaramesh3036
    @hemaramesh3036 13 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் அப்பா அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @SundarRSundar-m7p
    @SundarRSundar-m7p 6 ชั่วโมงที่ผ่านมา

    அப்பா என் கர்பத்தின் கனியை ஆசிர்வதியும் . ஆமென்

  • @Viji-f8g
    @Viji-f8g 3 ชั่วโมงที่ผ่านมา

    Amen amen nantri nantri nantri jesappa

  • @lourduraninavis3294
    @lourduraninavis3294 13 ชั่วโมงที่ผ่านมา

    Amen Thank you Jesus

  • @Jeni_Christ_08
    @Jeni_Christ_08 14 ชั่วโมงที่ผ่านมา

    Amen ❤

  • @narayangc7607
    @narayangc7607 8 ชั่วโมงที่ผ่านมา +2

    Praise the lord Amen hallelujah 🙏🙏

  • @apfernando3455
    @apfernando3455 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Amen Amen 🙏

  • @ChristinaChris77335
    @ChristinaChris77335 5 ชั่วโมงที่ผ่านมา

    ஆமென் ஸ்தோத்திரம் யேசப்பா நன்றி ராஜா ✝️✝️🙏🙏

  • @leemaayyappan6221
    @leemaayyappan6221 13 ชั่วโมงที่ผ่านมา

    Amen appa 🙏🙏🙏🙏 nandri appa 🙏🙏🙏🙏

  • @thangamsreenivasan548
    @thangamsreenivasan548 5 ชั่วโมงที่ผ่านมา

    Nahi nahi appa ❤❤❤❤❤❤

  • @jaganathanb6690
    @jaganathanb6690 8 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord💗

  • @dhanalakshmidevaraj6948
    @dhanalakshmidevaraj6948 14 ชั่วโมงที่ผ่านมา

    Amen🙏