என் பையனுக்கு ரொம்ப நாள் நெஞ்சு சளி குறையவே இல்லை medicine எடுத்தும் முழுமையா சரியாகல இந்த தேங்காய் பால் டீ 1 week குடுத்தேன் சளி இருமல் நல்லாவே குறையுது மிக்க நன்றி அம்மா நல்ல தகவல் எவ்ளோ medicine எடுத்தாலும் கை வைத்தியம் நல்ல பலன் குடுக்குது Really Thank you அம்மா🙏
உண்மைதான் நீங்க சொல்வது எனக்கு எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்தது மறந்து போனதே திரும்ப நினைவு படுத்தியதற்கு நன்றி 🙏🏼 ஞாபகம் இல்லாமல் இருந்தது விற்பனை மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா
நன்றி அம்மா என் பாட்டி எனக்கு செய்து கொடுத்தார்கள் நான் என் குழந்தைகளுக்கு செய்ய நினைதேன் பாட்டிகிட்ட கேக்க நினைக்குபோது உங்கள் வீடியோவை பார்த்தேன் நன்றி
Super inga ethu kuda konjam nutmug sathu senju paruinga.na uinngala ennoda mama poonu marriage la pathuinga Karur la uingaluku nabagam erruikkaingala.few days before tha subscribe oda biscuits recipe try painna really coconut biscuits super Ra erruthuinthathu inga romba nandri inga.🙏
என் பையனுக்கு ரொம்ப நாள் நெஞ்சு சளி குறையவே இல்லை medicine எடுத்தும் முழுமையா சரியாகல இந்த தேங்காய் பால் டீ 1 week குடுத்தேன் சளி இருமல் நல்லாவே குறையுது மிக்க நன்றி அம்மா நல்ல தகவல் எவ்ளோ medicine எடுத்தாலும் கை வைத்தியம் நல்ல பலன் குடுக்குது Really Thank you அம்மா🙏
உண்மைதான் நீங்க சொல்வது எனக்கு எனக்கு எங்க அம்மா ஞாபகம் வந்தது மறந்து போனதே திரும்ப நினைவு படுத்தியதற்கு நன்றி 🙏🏼 ஞாபகம் இல்லாமல் இருந்தது விற்பனை மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா
சூப்பர் அம்மா..இன்னைக்குதான் தெரிந்து கொண்டேன், கண்டிப்பாக இன்றே செய்கிறேன், நன்றி
மகிழ்வுடன் நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
இப்போதான் பார்த்தேன்...try பண்றேன். மிக்க நன்றி
நன்றி அம்மா என் பாட்டி எனக்கு செய்து கொடுத்தார்கள் நான் என் குழந்தைகளுக்கு செய்ய நினைதேன் பாட்டிகிட்ட கேக்க நினைக்குபோது உங்கள் வீடியோவை பார்த்தேன் நன்றி
நன்றிங்க வரவேற்கிறேன்... Please subscribe my channel
சில நாெடியில் சிறந்த பானம் நன்றி அம்மா.
Enga patti senju tharuvanga rompa super ah irkum
super amma
Excellent healthy tips some more information ayurveda tips etc
அருமையான பதிவு நன்றி மேடம்
நன்றி நன்றிங்க 🙏
ரெம்பா ரெம்பா நன்றி அம்மா இப்ப எனக்கு நெஞ்சு சளி இருக்கு இந்த தேங்காய் பால் ரெசிபி மிகவும் பயன்பட்டது
மிக மிக அருமை நன்றி வணக்கம் அம்மா சுபம்
Idhu medicinal coconut milk. Thanks for sharing
We tried this today... Super recipe .😀🌹👍
Amma....you're pride of Tamils....BLESSINGS from Mumbai.....
Thank you so much 🙏🙏
Thank you madam, I love this drink, now I can prepare on my own
அருமை அம்மா நா செஞ்சே ரொம்ப நல்லா இருந்துச்சு எங்க பாபாக்கு ரொம்ப புடிச்சிருக்கு
இது போன்ற recipes நிறைய போடுங்கள் அம்மா 👍
th-cam.com/channels/QmBezePC0NKBw9fgt9goWw.html
ipave try panren ma.enga Patti seithu kudupanga.enga Patti ghabagam vanthuchu ma.fantastic ma.
Thank you so much... always welcome
அம்மா நன்றிகள் கோடி🙏🙏🙏
மிக யதார்த்தமான பேச்சு .அருமை
super item thankyou
Super kashayam. It is need to all. If need mix very little honey because adhrak and black pepper is urappu
Thank you so much
Thanku ma.very simple and good remedy
Very good for Health.Thankyou so much Madam.
Welcome
Attractive masala thengaipal receipe.super
Thanks Madam... excellent useful information
Super amma
அருமை அருமை...மிகவும் அருமை
So nice mam update like this healthy childhood recipe mam so that I can prepare for my kids as I'm not expert in cooking
Thank you Amma. Ennaku ippo sariyana Sali. Kattayam seidhu kuddipen. Inga Sri Lankalla thengai endha naalum samayalukku paavippom.
மகிழ்வுடன் நன்றிங்க
Super amma nan try paniten super
totally different style.. Definitely will try it today...
Thank u for sharing... Very well explanation n easily understand/understood...
Welcome dear
Super tasty and healthy 😋😋😋👌
Super Amma
மிக மிக அருமைங்க ! 😋😋👌👌👍
Karupatti ilana nattu sakkarai podalama amma
Super remedy
Hi mam. Now I am trying this recipe. It's comes out oosum taste.
Recipe super..
Unga story um super❤❤❤
th-cam.com/channels/QmBezePC0NKBw9fgt9goWw.html
வணக்கம் அம்மா மிக்க நன்றி
Super inga ethu kuda konjam nutmug sathu senju paruinga.na uinngala ennoda mama poonu marriage la pathuinga Karur la uingaluku nabagam erruikkaingala.few days before tha subscribe oda biscuits recipe try painna really coconut biscuits super Ra erruthuinthathu inga romba nandri inga.🙏
Ninaichukkunga... thank you so much 🙏
Very simple but nice
😊 super madam
Nandri amma
மிகவும் அருமை
நமஸ்காரம். நன்றியம்மா.👏
Pakkave romba nalla iruku. Let me try today. Thanks for posting
Thank u thank you ...welcome
Thank you amma correct time for my babies
Welcome pa
Very nice👍
வாழ்க வளமுடன்
Ethula jaathikkai powder add pannunaa romba taste aka irukm
Yes 🙏👍
Super and healthy recipe, thank you amma
Happy always welcome
Verry nice
@@greenindiashanmugam3897
Thank you
Super...amma.
Amma arumaiyana irukungma una thelivana speech Nala nalla purithungama
Lord sun
Super amma i will try
Coconut is the alternative and semi equivalent to mother's milk.
Amma karuppatti illana vellam use pannalama
Super and yummy 😋 😋 😋
Super
எங்க அம்மா செய்து தந்ததுபோல்இருந்து
Nice recipe. Thank you mam
Nice Amma thankyou Amma.
Those who are interested to mix , without honey also nice
Thank you madam it is a good a healthy drink thank you for your generous attitude
Super amma thanks
நன்றி அம்மா
சூப்பர் நன்றி
இதுல ஒரு முக்கியமான பொருள் சேர்க்கணும் அம்மா
பால் பருத்தி கொட் டை
இது சேர்த்தால் தான் சளி இருமல் கு ரொம்ப நல்லது
Super madam
Thank you madam. Fantastic
Today i tried this ma..superb hw many days I have to drink
th-cam.com/channels/QmBezePC0NKBw9fgt9goWw.html
Thanks medam na en kolanthakaluku kudupen
ரொம்ப நன்றி அம்மா
I will make now. It is very help to all.thank you very much.sai g.vasudha .
Welcome vasudha
th-cam.com/channels/QmBezePC0NKBw9fgt9goWw.html
I like it
Thanks. In Correct timingi got this recipe.
Yes yes
Arumai...
Bhg
சூப்பர்
நன்றிங்க
சுகர் நோயாளி சாப்பிடலாமா
Thanks for sharing
thank you I try
😋😋😋👍
Very good. Ippadi ungaluku ninaivil varuvathu ellam sollunga. Naamma mumnorgal sonnatha marakaamal kadaipidikalam.
Kandippa solren pa... Thank you Thank you... welcome
அம்மா......
காலையில் வெரும் வயிற்றில் இதை அருந்தலாமா........
கண்டிப்பாக சாப்பிடலாம் 👍
@@SarasusSamayal நன்றி
Yes Avoid Coffee ☕ tea in Morning Coconut milk Rose milk Mango 🥭 milk pineapple 🍍 milk
அருமை அம்மா
Amma thankyou so much
Paruthi pal receipe podungea amma
தேங்காய் பால் திரிஞ்சு போயுடுது பிளீஸ் டிப்ஸ் கொடுங்க
ரொம்ப சூடு பண்ணாதீங்க
அருமை மா 👍👌🙏
Gud mng ma.... today sali puduchu iruku ena panalam nu yoshichen thq for sharing
Unga comments notification la mattume parka mudiyudhu Hema... now a days reply kodukka mudiyalai
Siper 👌 I will try..new friend joined🌺🌺
Welcome welcome 🙏
Super ah irukkunga aunty.....my favourite dish......👌👌👌
Nice recipe 👍🏻
Hope this coconut milk should not be heated. Is this okay?
yes. bad cholestrola maaridum..
I will definitely try this
Super super taste
Very tasty ippo tha trying. But Thiruncha nalla irukkuma kudikkalama mam
லேசாக சூடு பண்ணி னா திரியாது
Thank u ma etha etha than nan romba nal ethirparthen thank u so much mummy
Thank you ...welcome to my channel
நன்று