I'm from Germany. Super useful vidio thanks sister.மண்ணில் சின்ன பூரான் வருது .இது எபபடிவரும் என்று தெரியவில்லை. இந்த கரச்சல் ஊத்ததலாமா?Replay பண்ணவும்.
Akka எனக்கு காய்கறி விதை போட்டு இருக்கேன் முளைத்து வந்ததும்... பூச்சி தாக்குதலால் இலைகளை உதிர்த்து விழுந்து விடுகிறது...akka என்ன செய்வது....சொல்லுங்கள்
நான் இப்போதான் மாடித் தோட்டம் வைக்க போறேன் அதுக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க .அப்புறம் அதுல என்ன என்ன செடி வைக்கலாமா அதுவும் இந்த ஆடி மாச ரொம்ப மழை பெய்து என்னென்ன செடி வச்சா இந்த மழை நாட்களில் நன்றாக வளரும் அக்கா
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் எளிதாகவும் பயனுள்ளதாக வரும் உள்ளது... நன்றி
உண்மை. பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி சகோதரி
Thank you so much for your tips for eradicate the ant's.
I am searching this solution.
I will use this tips and comment soon
Thank you for your useful tips
Thankyou, very useful video....
Thank you.. I ll try my plant
Very useful information sister, Thank you for this video
Thank you for sharing ❤️
Thanks for your information
Thank you very nice
Thank you very much.
Super idea mam thanks I will try for my plants
அருமையான பதிவு
I will be try at tomorrow, and tell the result akka
Thankyou for your idea
Thank you sister
Super
Gud. God Bless u.
Useful tips
Erumbu poga enna pannanum yosichutey irunthen nenga crct ah video pottutinga thank u mam
En Veetu murungai marathil garden lizard ( oonaan) ullathu
Intha poocho viratti spray pannalama
🙏🙏🙏
அதற்கு இது பயன்படாது
Tq
Super akka
Simple and super idea Madem
நன்றி சகோதரி
Adile ulla vere eduthu vekka venduma
Antha veere enna chaiya vendum
Super sister ❤️
Malla idea sister my garden use this method
I'm from Germany. Super useful vidio thanks sister.மண்ணில் சின்ன பூரான் வருது .இது எபபடிவரும் என்று தெரியவில்லை. இந்த கரச்சல் ஊத்ததலாமா?Replay பண்ணவும்.
ஊற்றலாம்
What can I do
where there is moisture in garden ants will be there, so i will try this repellent.
ஸூப்பர் ஐடியா அக்கா
Enaku parakura puchi chinna puchi neraya varuthu namma kayikari west podurathunala varuthu athukum intha thanni payan paduthalama
கிராம்பு. ஊற வைத்த தண்ணீர் தெளிங்க
Good info
அருமையான பதிவு அக்கா விம் ஜெல் பயன் படுத்தலாமா
பயன்படுத்தலாம்
Hello i hve planted a sweet potato in a glass bottle. It has grown. Nxt wat i hve to do
வேர் விட்டு துளிர்த்த குச்சிகளை தனியே எடுத்து வைங்க.
Akka எனக்கு காய்கறி விதை போட்டு இருக்கேன் முளைத்து வந்ததும்... பூச்சி தாக்குதலால் இலைகளை உதிர்த்து விழுந்து விடுகிறது...akka என்ன செய்வது....சொல்லுங்கள்
Then wat i hve to do
👏👏👏
Mam mannil Karuppu colour kutty poochi niraya ulladhu indha remedy try panna poguma
போகும்
En thottiyil China China pooran niriya ullathu enna seiyalaam
மண்ணை தட்டி உலர வைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
அச்வினி பூச்சி விராட்ட ௭ன்ன செய்யலாம்
வேப்பெண்ணெய் கரைசல் வாரம் ஒரு முறை தெளிங்க
மேடம் ஒரு சந்தேகம். நன்கு புளித்த தோசை மாவை நீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றலாமா?
ஊற்றலாம்
Sister...enaku anil tholatan athigama eruku... Kothamail lam valaravey Vida matangathu ...ithuku yethuna solution eruntha solunga.
கொத்தமல்லி மண்புழு உரம் கலந்த மண்ணில் விதைங்க.
நான் இப்போதான் மாடித் தோட்டம் வைக்க போறேன் அதுக்கு ஏதாவது டிப்ஸ் குடுங்க .அப்புறம் அதுல என்ன என்ன செடி வைக்கலாமா அதுவும் இந்த ஆடி மாச ரொம்ப மழை பெய்து என்னென்ன செடி வச்சா இந்த மழை நாட்களில் நன்றாக வளரும் அக்கா
வீடியோ பாருங்க புரியும்
Madam thottila natthai irukku athukku intha marunthu use pannalama
வேப்பபுண்ணாக்கு போடுங்ப
அக்கா என் மல்லிகை பூச்செடியில் இலைய பூச்சி வட்டமா கடிச்சி வச்சிர்ச்சி நான் எந்த பூச்சிகொள்ளி தெளிக்கிறது. and Im your new subscriber 15 year old
வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க
Attai poochi poguma
போகும்
Try pandre sister
Nan netru than plant panninen
Engae veetla rat varuthu ena pannalam sollunga
புதினா இலைகளை கசக்கி போடுங்க.
Madam saembu, potato and onion intha month la vidhaikalama
விதைக்கலாம்
Mom where get 🌉 cover and price
250 rs
Nattai poga ennna pannunum
வேப்பபுண்ணாக்கு போடுங்க
மிளகாய் செடியில் இலைசுருண்டு இருக்கு சரியாக என்ன செய்யவேண்டும்
வேப்பெண்ணெய் கரைசல் தெளிங்க
அக்கா சித்தா மரத்தில் உள்ள பூக்கள் எல்லாம் கருகி விடுகிறது பிஞ்சி வைக்கமாட்டுது இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்
மண்ணை கிளறி உரமிடுங்க
Soap use panna koodadhu.
தேனீ மாதிரி பூச்சி மண்ணில் கூடு கட்டி உள்ளது. வேப்பம் புண்ணாக்கு போட்டாலும் போகல. என்ன பண்ணுவது மேடம்?
இதை முயற்சி செய்யுங்க.
Madam 🐌 poga enna pananum
வேப்பபுண்ணாக்கு போடுங்க
See vivasaya thozhi raji channel.
என் சப்போட்டா மரம் பூராவும் எறும்பு தான் 😔 இதை முயற்சி செய்யலாமா?
செய்யலாம்
Sheela are you talking tamil ?
Yes
Don't use soaps. Soap nut can be used
I applied but leaves are turning black why
சரியான அளவில் கலக்க வேண்டும்.