தயவுசெய்து இந்த ஸ்பிரேயரை வாங்காதிங்க இது ரொம்ப மட்டமான பொருள் இது நான் வாங்கி இரண்டு மணி நேரம் கூட பயன்படுத்த அதற்க்குள்ள புகை வந்து விட்டது தயவுசெய்து யாரும் வாங்காதிங்க
இது பெயிண்ட் அடிப்பது போல் இல்லை, கொசுமருந்து அடிப்பது போல் உள்ளது. ஸ்பிரே பெயிண்ட் அடிப்பது left to right, right to left side என smooth ஆக அடிக்க வேண்டும்.
நானும் இந்த விஷயம் வாங்கி பயன்படுத்தினேன் பெயிண்ட் 10 லிட்டர் பதிலாக 20 லிட்டர் வாங்க நேரிட்டது தயவு செய்து இந்த மெஷின் வாங்க வேண்டாம் வாங்கினாலும் பெயிண்ட் இரண்டு முறை மறுபடியும் கை கழுவி பயன்படுத்த தொடர்ந்து பயன்படுத்த தயவு செய்து இந்த பொருளை யாரும் வாங்காதீர்கள் எனது அனுபவம்
There is no after sales service in build skill once your item is not working then waste of money through it in dustbin I used build skill and janvitha machine Janvitha 550w is good their service also good
I don't know the language you wrote but from the first few words I understood what you mean. I also want to know if this can work with thick damp proof paint 😁
@walter,selavu same thaan,anaal time save aagum bro.Body pain irukkathu.. Brush la neenga 2 coat adikkavenum, machine oru coat perumpaalum pothumaaga irukkum. Anaal paint konjam thickness ah mixing pannanum.. thank you
@Mukesh, 1. சுண்ணாம்பு அடிக்கலாம் ஆனால் loose இல் விற்கப்படும் சுண்ணாம்பு அடிக்கமுடியாது ஏனெனில் அதில் சிறு கட்டிகள் இருக்கும் அது நாம் என்னதான் தண்ணீர் ஊற்றி கலக்கினானும் கரையாது. Jk white 5kg வருகிறது. இது காற்றுபுகாத பேக் இல் வருகிறது. எனவே இந்த JK white 5kg தண்ணீருடன் நன்றாக mix ஆகிறது. எனவே இதை இந்த மெஷினில் உபயோகிக்கலாம். ஆனால் நன்றாக நீருடன் சுண்ணாம்பு கலந்து இருப்பது முக்கியம். 2. கை வலி குறைவாக தான் இருக்கும். 3. பெயின்ட் மிச்ச படுத்த முடியாது . இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் பொருத்து அமையும். பழைய சுவற்றில் உள்ள அதே நிறமே போதும் என்றால் பெயின்ட் அதிகம் செலவுவாகது, நமது உழைப்பும் கொஞ்சம் குறையும் ஏனெனில் நாம் பழைய சுவற்றை தேய்க்கும் வேலை சிறிது குறைய வாய்ப்புண்டு. நன்றி நண்பரே.
@pulsar Rafi ithil both vertical and horizontal set panni adikkalam bro. கீழிருந்து மேலாக அல்லது இடமிருந்து வலமாக பெயிண்ட் அடிக்கலாம். பெயின்ட் குறுகளாகவோ அல்லது அதிகமாக (wider) set panni பெயின்ட் அடிக்கலாம் bro.
வீடியோ மிஷின் வேலை செய்யும் முறை தெளிவாக காட்டப்பட வேண்டும் ஒரு லிட்டர் பெயிண்ட் எத்தனை ஸ்கொயர் பிட் அடிக்க முடிந்தது என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். ஒரு முறை நிரப்பப்பட்ட. பெயிண்ட் எத்தனை ஸ்கொயர் பிட்டு அடிக்க முடிந்தது என்பதையும் தெரிவிக்க வேண்டும் இன்னும் தெளிவாக நீங்கள் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க வளர்க வளர்க
சுவரில் பெயிண்ட் அடிக்கும் முன் அந்த சுவர்களில் உள்ள பழைய பெயிண்ட் சுரண்டி எடுத்துவிட்டு அதன் பின்னர் பெயிண்ட் அடிக்கலாமா இல்லை நேரடியாக அடித்துவிடலாமா
கடைசியா என்ன சொல்றீங்க ? - வாங்கலாமா ? - வேண்டாமா ??
அததான் நானும் எதிர்பார்த்தேன் - ஒன்னும் சொல்லல
Vaangalam
Vaangalam
Ithuku brush la 2coating potrukalam time wast and money wast
vaangalam Aanaal vaangakoodathu .... Puritha ............
நானும் இந்த மெஷின் வாங்கி வைத்துள்ளேன் ஒருமுறை பயன்படுத்தினேன் நன்றாக உள்ளது
நா வாங்கிய மிஷின் வெறும் ஏர் மட்டும் வருது என்ன பண்ணனு
How much enna brand, oru naliku evolo hr use panna lam,
@@ammusidhu4797 apom mixing sariya erukathu
I used this in my home Inside painting. Finishing better than brush. Heating issues come. But compare to roller it is costly.
நானும் இந்த ஸ்பிரெயிர வாங்கி வைத்துள்ளேன்...but paint adikka முடியவில்லை....இப்போது வெறும் ஏர் பிளோயர் போன்று use பண்ணிட்டு இருக்கேன்
Y
உண்மை
நல்லாவே இல்லை பெயிண்ட் அடிக்க முடியல .நிறைய வேஸ்ட் ஆகுது.சிக்கிரம் தீர்ந்து போகுது.
Anna cement pusu Vella panna sevathula adikka mudiyuma sollunga
Primar Adilkka vendama? Suvatrii theyikaa vendama?
தயவுசெய்து இந்த ஸ்பிரேயரை வாங்காதிங்க இது ரொம்ப மட்டமான பொருள் இது நான் வாங்கி இரண்டு மணி நேரம் கூட பயன்படுத்த அதற்க்குள்ள புகை வந்து விட்டது தயவுசெய்து யாரும் வாங்காதிங்க
10நிமிசம் தான் ஓட்டனும். கூல் ஆனவுடன் தான் திரும்ப உபயோகிக்க வேண்டியிருக்கிறது.
நன்றி
Entha motorum rendumani neram oduna coil poidum
You can purchase. Asian paints trucare spray paint machine best. Build quality and. U can. Run. 24 hr no heat anything same price in Amazon
Primer அடித்து paint அடித்தால் நன்றாக இருக்கும்🙏
Ya I did painting with this my car it’s ok no issues cool but need to take time for 10min gap for a single part motor is too hot while using
Thanks for sharing your comment bro
Is there any heating issues.. many reviews are about heating problem.. your view pls..
Purchase Asian paints spray machine. No heat or anything
இது பெயிண்ட் அடிப்பது போல் இல்லை, கொசுமருந்து அடிப்பது போல் உள்ளது. ஸ்பிரே பெயிண்ட் அடிப்பது left to right, right to left side என smooth ஆக அடிக்க வேண்டும்.
Thank you. Please watch part 2: th-cam.com/video/siQi5Qh3E0E/w-d-xo.html
Anna ithu Patti patha sevarukku mattum tha use aguma illa cement pusu Vella panna sevathula adikka mudiyuma sollunga anna
Can we use this machine for pipe Ms painting means red oxides and enamel
yes if the viscosity is meets the machine spec. pls add thinner if necessary.
நானும் இந்த விஷயம் வாங்கி பயன்படுத்தினேன் பெயிண்ட் 10 லிட்டர் பதிலாக 20 லிட்டர் வாங்க நேரிட்டது தயவு செய்து இந்த மெஷின் வாங்க வேண்டாம் வாங்கினாலும் பெயிண்ட் இரண்டு முறை மறுபடியும் கை கழுவி பயன்படுத்த தொடர்ந்து பயன்படுத்த தயவு செய்து இந்த பொருளை யாரும் வாங்காதீர்கள் எனது அனுபவம்
Thanks for sharing your experience.
Will heat when overloaded
There is no after sales service in build skill once your item is not working then waste of money through it in dustbin I used build skill and janvitha machine Janvitha 550w is good their service also good
Thanks
Bro ithu pressure jasthi yatha irukum. Ivlo close ah machina pidika kudathu.
Please tell us whether it's useful and advisable to buy
It is useful. U can buy
thaneer you mean thinner ?
Vehicle paint padrathuku use pannalama ah
Innum use panrega la eppadi eruku usage
Bro இதில் Distemper Paint use பன்னமுடியுமா Please replies comments ❤️
Ohh yes.
Indha machine ah continue ah evlo neram use panlaam??
30 minutes
அண்ணா இதுல சுண்ணாம்பு ஊற்றி அடிக்கலாமா
Pa
வடிகட்டி அடிக்கலாம் சீக்கிரம் காலியாகும்
🤣🤣🤣😂
Bro தொடர்சியாக எவ்வளவு நேரம் அடிக்கலாம்?
15 mins to 20 mins. Athukkula paint can empty aagidum..
அதுக்கு மேல போனா மெஷினிலிருந்து புகை வரும் பரவாயில்லையா
Bro spry innda macine nalam
Paint la thanni kalaka mudiyaathu distemper la than kalakanum nanba
Distemper ethukku bro?
Water mix paint na thanni kalakkam bro.
பெயிண்ட் சுவர் கார்னெர் அடிக்க பிரஷ் தேவை. எனவே பெரிய ஏரியால அடிக்க தான் பயன் படும்
ஆமாம் ஐயா. இல்லை கார்னரில் paper ஒட்ட வேண்டும்.
Damp proof / water proof paint ah raw va spray panna mudiyuma?
I don't know the language you wrote but from the first few words I understood what you mean. I also want to know if this can work with thick damp proof paint 😁
Shall we use it for water proofing/ damp proofing type paints?
Shall we use it for water proofing/ damp proofing type paints?
Bro ithu oru cotting aa illa double cotting aaa bro
1 coat.
Bike paint pannalama
Spray like using
Brush ....top to bottom is advisable
Ithu wall primer use pannalama bro
@Narayanan Yes use pannalaam bro.
@@libertytechtamil9072 nanum vangitten 🙏Thanks bro it's nice working 👌
@Narayanan Natraj மிக்க நன்றி...
Red oxide adikalama bro
பிரஸ் அடிப்பதை விட 4 மடங்கு இழுக்கும்
Could you please upload the manual where the paint viscosity is mentioned?
By no
தமிழ் உச்சரிப்பு மிக அருமை பழமையான வார்த்தைகளை போட்டதற்கு நன்றி
Product link enge bro ....
Link: amzn.to/3kjAINQ
Flipkart la irukku bro.
நண்பா இதில் DISTEMBER spray பண்ணமுடியுமா?
Water uthina athu distemper. Thinner mix pannina athu paint.
Check video what they mixed.
Bro, nozzle oda alavu enna, evalavu pressure athula varum, car painting ku use panna mudium ah
பெயிண்ட் அடித்து படிப்பதற்கு ஒரு பிரஸ் போதும் காசு இருக்கிறவன் எதை வேண்டுமானாலும் வாங்கலாம் இவை இவை பயன்தராது
Rombo nandri inda video potakthuku
Product link illaye bro ....
Product link: amzn.to/3kjAINQ
Product link ?
Link : amzn.to/3kjAINQ
Intha mission la wood polish panalama
Bro what is use of jog wheel pls tell
Bro ithoda spares enga kidaikum pls reply
Intha machine vachu bike ku paint panna mudiuma
No
Good explanation thank you verymuch bro
Use tha car painting work ??
@Mrs Gj , காருக்கு பெயின்ட் அடிக்கலாம்.
சகோ ரூம் அட்டை மேல் அடிக்க முடியுமா?
Adikalam bro nengha use pandra pain poruthu
Yeppaidi anda machine pin , spray portion laam clean oanninenga . Adaiyum kattunga . Thanks 😊🙏
நல்ல தெளிவான voice, vidio, cost எவ்வளவு
விலை என்ன?
2500 approx.
Link : amzn.to/3kjAINQ
Brush ode paint adhikama chilavakuma illa kammya ? Chollungo bro?
@walter,selavu same thaan,anaal time save aagum bro.Body pain irukkathu.. Brush la neenga 2 coat adikkavenum, machine oru coat perumpaalum pothumaaga irukkum. Anaal paint konjam thickness ah mixing pannanum.. thank you
It seems like, children playing with water colour in chat😅
Polish use pannikalam poola
Ruler best wall kku.......... 👑
Vera leval super 👌
சுண்ணாம்பு அடிக்க முடியுமா??? Brush compare பண்ணால் கை வலி உள்ளதா? Paint மிச்சப்படுத்த முடியுமா?
@Mukesh, 1. சுண்ணாம்பு அடிக்கலாம் ஆனால் loose இல் விற்கப்படும் சுண்ணாம்பு அடிக்கமுடியாது ஏனெனில் அதில் சிறு கட்டிகள் இருக்கும் அது நாம் என்னதான் தண்ணீர் ஊற்றி கலக்கினானும் கரையாது. Jk white 5kg வருகிறது. இது காற்றுபுகாத பேக் இல் வருகிறது. எனவே இந்த JK white 5kg தண்ணீருடன் நன்றாக mix ஆகிறது. எனவே இதை இந்த மெஷினில் உபயோகிக்கலாம். ஆனால் நன்றாக நீருடன் சுண்ணாம்பு கலந்து இருப்பது முக்கியம்.
2. கை வலி குறைவாக தான் இருக்கும்.
3. பெயின்ட் மிச்ச படுத்த முடியாது . இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் பொருத்து அமையும். பழைய சுவற்றில் உள்ள அதே நிறமே போதும் என்றால் பெயின்ட் அதிகம் செலவுவாகது, நமது உழைப்பும் கொஞ்சம் குறையும் ஏனெனில் நாம் பழைய சுவற்றை தேய்க்கும் வேலை சிறிது குறைய வாய்ப்புண்டு. நன்றி நண்பரே.
@@libertytechtamil9072 அருமையான விளக்கம்....
நன்றி நண்பரே...
th-cam.com/video/jS5FWu8WuqI/w-d-xo.html
சிக்கனம் ஆகாது சீக்கிரம் தீர்ந்தது
கதவுகளை தரையில் வைத்து ஸ்பிரே பன்ன முடியுமா
முடியும்..
Brush roller mathiri varadhu bro... Idhuku peru நவீன மெஷின்
Nanbarey ithu paint ila primer
அனுபவம் இல்லை வீடியோ பார்த்தாவது பழகி இருக்கலாம்
Intha machine vanguna Fulla use pannala ma worth ahh Konjam sollunga
Very thanks bro...today use Panna poren🤩
How was the result bro
@@senthilkumarvenkatachalam1675 good bro..but second time use pannum pothu eppadi clean pannanum nu therla..
faulty machine received motor not working
Please send it to replacement...
Thank you ji
Ithu enna bro, wider aa adikkatha?
@pulsar Rafi ithil both vertical and horizontal set panni adikkalam bro. கீழிருந்து மேலாக அல்லது இடமிருந்து வலமாக பெயிண்ட் அடிக்கலாம். பெயின்ட் குறுகளாகவோ அல்லது அதிகமாக (wider) set panni பெயின்ட் அடிக்கலாம் bro.
2 angel irukum.
எனக்கு இந்த மெஷின் வேண்டும் யாரை காண்டாக்ட் பண்ண வேண்டும் எப்படி வாங்குவது
பிலிப்கார்ட்
Suku Bai painting company
Product link: amzn.to/3kjAINQ
உங்களுக்கு பயன்படுத்த தெரியல, நானும்"இந்ந மிசின்தான் வச்சுஇருக்கேன் ஆனா சீக்கிர் வேலை முடிந்துவிடும்.
ஆம்.. முதல் முறை என்பதால் சிறிது தவறினேன். பிறகு நன்றாக பெயின்ட் அடிக்க முடிந்தது ஆனால் video எடுக்கவில்லை. நன்றி.
Sir nan vangalanu iruken ur number pls epdi irukunu kekanum
@@bennibabu5629 nan inaki vangunen use pani pakanum enithan
Itha vanganum link anupunga......sir
@@subhakarthik5210 ena link
இது வீடு முழுவதும் அடிக்க முடியாது அப்போது இது வேஸ்ட் தானே
😊Im ur New Subscriber.
சகோதரா, இரண்டு சக்கர வாகனத்துக்கு அடிக்ககூடிய பெயிண்ட் அடிக்க முடியுமா.
@Wil Sel,இந்த மெஷினை பயன்ப டுத்தி இரண்டு சக்கர வாகனங்கள் க்கு பெயின்ட் அடிக்க முடியும்.
இது வேஸ்ட்ட்ட்ட்... வடிவேலு கொசு பிடிக்கும் மிஷினின் அவதாரம்.
வீடியோ மிஷின் வேலை செய்யும் முறை தெளிவாக காட்டப்பட வேண்டும் ஒரு லிட்டர் பெயிண்ட் எத்தனை ஸ்கொயர் பிட் அடிக்க முடிந்தது என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். ஒரு முறை நிரப்பப்பட்ட. பெயிண்ட் எத்தனை ஸ்கொயர் பிட்டு அடிக்க முடிந்தது என்பதையும் தெரிவிக்க வேண்டும் இன்னும் தெளிவாக நீங்கள் எடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க வளர்க வளர்க
Very Useful
நா வாங்கிய மிஷன்ல வெறும் ஏர் மட்டும்தான் வருது என்ன பண்ணனும் சொல்லுங்க
Paint ஊத்தி spray பண்ணுங்க
முதலில் தண்ணீர் ஊற்றி அடித்து பார்க்கலாமே....
@@vravicoumar1903 k
@@ammusidhu4797 நானும் ஒருஇயந்திரம் வாங்கி னேன்..
பணம் பாழானதுதான் மிச்சம்....
😆😆😆😆😆😆
Bro seling la adikka mudiuma?
Hm adikkalam.
ஓ இந்த machine இருந்தா சுவரை சுத்தம் செய்யாமலேயே paint அடிக்கலாம் போல
மண் சுவற்றுக்கே அடிக்கலாம்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
Only first time is working next time not spare..
MRP എത്ര
Three time use panuran
Inform best machine..after sales..spares and service ..prividing company do inform..with supplier phone no..
இதுக்கு நீங்க பிரஷ் வச்சி அடிச்சுட்டு போயிடலாம்.... அந்த மெஷின் சத்தம் ஒரே இரைச்சலா இருக்கு.. அது மட்டும் இல்ல ரொம்ப லேட் பண்றீங்க
Future in this machine only... nowadays painting labour cost is high.... better everyone can learn this..
amzn.to/3kjAINQ
இதனை wall, plastering க்கு curing க்கு உபயோகம் செய்யலாம்.
800 ml water capacity appuram eppadi bro 😄
@@mewedward , some arrangement may be made attaching to this so that reqd water is coming
Brush அல்லது roller மூலமாக அடிப்பது எளிது.
Labour charges are high.
Super
camera focused on his butt while painting the wall beysh beysh. romba nalla cameraman..... 👏👏😂😂😂😂
சுவரில் பெயிண்ட் அடிக்கும் முன் அந்த சுவர்களில் உள்ள பழைய பெயிண்ட் சுரண்டி எடுத்துவிட்டு அதன் பின்னர் பெயிண்ட் அடிக்கலாமா இல்லை நேரடியாக அடித்துவிடலாமா
ஆயிரம் குறைகள்
இருந்தாலும் தங்கள்
முயற்சி புதுமை நண்பா
அருமை
வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
Buy airless painting machine to reduce working time.
Can you explain further?
Portable battery ithuku use Panna mudiuma...chinna bag la battery vechu itha connect Panna chance Iruka.. anyone suggest me bro..
Ithuku avaru brush liyea adichi irukalam, 😂😂😂
பவர் இல்ல சார்..
இதற்கு ரோலர் best
Bro bike car painting panna la ma
இதை நான் ஒன்றறை ஆண்டுகள் உபயோகிக்கிரேன் நன்றாகவே உள்ளது.
சகோ வண்டிக்கு அடிக்ககூடிய பெயிண்ட் அடிக்க முடியுமா?
@@workerooo7-j5j yes bro
@@manikandanmuthumanickam6248 நன்றி சகோ இந்த sprayer எங்கே வாங்கலாம்.கூறமுடியுமா?
@@workerooo7-j5j Flipkart
@Manikandan, சிறப்பு,....
I think painting having less finish...
இத விட ப்ரஸ் ரோலர்லயே வேகமா பன்னலாம் West of many
Metal part la press rolar la adikkalama
Bro, spray paint finishing vera level la irrukum. Paintum save agum.
Innum konjam professional ah panna finishing vera level la irrukum.
Vegama pandrathu mukkiyam illa painting pathi theriyathavanga adicha kuda neet ah alaga irukanum
Brush la kandipa varathu intha machine than best
சைனா make மோட்டார் burned
Good
Super.....bro
நன்றி நன்றி நன்றி
Nice Dance!