மகரம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு நம்பர் 1 - Magaram - Magaram Sani Peyarchi 2025 - Magaram Elarai Sani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 88

  • @VaithiswaranK-gn7ox
    @VaithiswaranK-gn7ox วันที่ผ่านมา +116

    ஒன்று மட்டும் அனுபவத்தில் கற்று கொண்டு உள்ளேன் அது என்ன வென்றால் யாரையும் எங்கும் எப்போதும் முழுசா நம்பி இறங்க கூடாது நம்மோட கையில் என்ன இருக்கோ அதை வைத்து திருப்தி யான வாழ்கை,வாழ கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து உள்ளேன் 😢😢😢😢

    • @krishnamurthy-ri5kj
      @krishnamurthy-ri5kj 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct

    • @ragunath9079
      @ragunath9079 14 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct

    • @suganthirajan7271
      @suganthirajan7271 13 ชั่วโมงที่ผ่านมา +2

      🎉100%உண்மை

    • @VaithiswaranK-gn7ox
      @VaithiswaranK-gn7ox 11 ชั่วโมงที่ผ่านมา +1

      @suganthirajan7271 mm

    • @chithra2182
      @chithra2182 11 ชั่วโมงที่ผ่านมา +1

      yes😢😢😢😢

  • @MariMuthu-nw5qd
    @MariMuthu-nw5qd 48 นาทีที่ผ่านมา

    ரொம்ப நன்றி ஐயா நல்லவையாக சொண்ணதர்க்கு

  • @krishkannan4413
    @krishkannan4413 วันที่ผ่านมา +17

    I am successful life start now bro. Thanks 🙏🙏🙏🙏🙏👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

    • @SarvaamTv
      @SarvaamTv  วันที่ผ่านมา +1

      All the best

  • @madhavacharivenkatraman4537
    @madhavacharivenkatraman4537 ชั่วโมงที่ผ่านมา +1

    Namasthey ji 🙏 Well and Good..Your Golden Prediction is highly appreciable. Thank you very much..

  • @sukumar3832
    @sukumar3832 วันที่ผ่านมา +8

    நன்றி ஐயா உங்கள் வாக்குபடி நடந்தால் நன்று

  • @targetone7866
    @targetone7866 2 ชั่วโมงที่ผ่านมา +1

    First time I see this video and i also share it my sister she’s also maharam.
    I’m living in Canada 🇨🇦!

  • @kalasiva.5459
    @kalasiva.5459 15 ชั่วโมงที่ผ่านมา +3

    நல்லதே நடக்கும் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @VaithiswaranK-gn7ox
    @VaithiswaranK-gn7ox วันที่ผ่านมา +11

    ஐயா நீங்க சொல்ற மாதிரி இது வரை எனக்கு வாழ்க்கை யில் எங்கு சென்றாலும் அசிங்கம் அவமானம் ஏமாற்றம் தான் மிச்சம் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை ஆனால் கடந்த சில மாதங்களாக மட்டுமே கொஞ்சம் நன்றாக நடக்கிறது இப்போது தான் புதிய வீடு கட்டுவதற்கு அரசின் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டம் வந்து வீடு கட்ட இறங்கி உள்ளேன் இனி மேல் நன்றாக நடக்கும் என்று நம்பிக்கை யில் திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி மாத ஆரம்பத்தில் இருந்து முடி காணிக்கை விடுவதற்கு முடிவு எடுத்து இன்று வரை முடி வெட்டாமல் ஷேவிங் கூட பண்ணாமல் ஒரு தேவதாஸை போல உள்ளேன் வீடு காண்கிறேட் போட்டப்பிறகு பகவானை காண திருப்பதி செல்ல திட்டமிட்டு உள்ளேன் மேலும் என்னோட நட்சத்திரம் திருவோணம் 4ம் பாதம் மகர ராசி ரிஷப லக்னம் லக்கினத்தில் ராகு மற்றும் இப்போ எட்டு பதினோன்று க்கு அதிபதியான குருமகா திசை முடிவுரும் நிலையில் உள்ளது அடுத்து ஆறாம் அதிபதி திசை அதாவது சனிமகா திசை ஆரம்பம் எப்படி இருக்கும் என்னோட சனி மகா திசை என்று கொஞ்சம் கமெண்டில் பதில் சொல்லுங்க ப்ளீஸ் ❤❤❤❤❤❤

  • @SathishkumarSathishkumar-ib8fm
    @SathishkumarSathishkumar-ib8fm วันที่ผ่านมา +3

    Neenga sonnathu Natantha Nalla than irukku Iyya❤

  • @GaneshThamu
    @GaneshThamu 14 ชั่วโมงที่ผ่านมา +3

    விசேடமாக மகரத்திற்கு முக்கியத்துவத்திற்கு நன்றி

  • @KarThi-gl7yf
    @KarThi-gl7yf 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @mohangiri5245
    @mohangiri5245 23 ชั่วโมงที่ผ่านมา +1

    SIR- ignore all negative people-- UR the Best of the Best ..... I swear .. you are like god all are exactly.... and precisely right Super sir neenga God bless you

    • @SarvaamTv
      @SarvaamTv  13 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much 😀

  • @prabhunellai5240
    @prabhunellai5240 วันที่ผ่านมา +6

    ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் நல்லபடியாக, நல்லது நடந்துகொன்டிருக்கிறது🎉
    நன்றி

    • @vjvlog2610
      @vjvlog2610 วันที่ผ่านมา

      Neenga magara rasi enna natchathiram neenga nalla irukkunu sollringa

  • @kavithas4966
    @kavithas4966 วันที่ผ่านมา +3

    Thank you sir for ur advance predictions

    • @SarvaamTv
      @SarvaamTv  วันที่ผ่านมา +1

      All the best

  • @Livefacts123
    @Livefacts123 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Successful life comes to me Thank you Sir.❤🎉

    • @vijimani578
      @vijimani578 5 ชั่วโมงที่ผ่านมา +1

      நன்றிகள்

  • @jeevaraj8091
    @jeevaraj8091 วันที่ผ่านมา +3

    Nadakutho ilayo.... Solratha keka nala iruku sir... Nega sona mathri nadatha ungaluku koodi puniyam

  • @saravanaraj5739
    @saravanaraj5739 45 นาทีที่ผ่านมา +1

    நான் என் மனைவியை இழந்து தனி மரமாக உள்ளேன். இனி வாழ முடியுமா. அய்யா

  • @dpssamy7585
    @dpssamy7585 วันที่ผ่านมา +1

    Good. Good information Thambi 👍 my God Sani Eeswaran at Thirunallar bless you. My parigaaram to you and your Raasi is...please do visit Thirunallar to worship Sani Eeswaran. 😊😊😊😊😊

  • @நவீனதுறவி
    @நவீனதுறவி 12 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏உம் நல் உள் உணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏🌹Love & love only🌹🌹Love & love only🌹💞🙏 உணர்வே கடவுள்🌹💞

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2cl วันที่ผ่านมา +9

    Avittam magararasi iam very bad life so your speaking iam very happy 🙏🙏🙏👌

    • @vvivekmca7369
      @vvivekmca7369 23 ชั่วโมงที่ผ่านมา

      எனக்கும் அவிட்டம்

  • @govindraju2187
    @govindraju2187 5 ชั่วโมงที่ผ่านมา +1

    Nantriayy

  • @Vkeswar-z8f
    @Vkeswar-z8f วันที่ผ่านมา +2

    ஐயா நான் கடகலக்னம் மகரராசி நீங்கள் செல்வது உண்மை இனி நன்மை நடந்தால் நல்லதே

  • @gokulakannan2630
    @gokulakannan2630 วันที่ผ่านมา +1

    Happiest life i learnt lot of life

  • @TNPSCGeneralstudies
    @TNPSCGeneralstudies 2 ชั่วโมงที่ผ่านมา

    I am magram , my husband Meenam , .
    My son Kumbam. Does it affect family?. Daily hearing Hanuman chalisa and Kandha Shashti Kavasam.

  • @balathalaiva8681
    @balathalaiva8681 23 ชั่วโมงที่ผ่านมา +18

    08.12.1994 சரியாக எனக்கு 30 வயசு ஆகிறது பிறந்ததிலிருந்து இன்று தான் சந்தோசமாக இருக்கிறேன்ரொம்ப ரொம்ப நன்றி ஐயா நீங்க சொன்ன அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை ப நான் அவிட்ட நட்சத்திரம் முதல் பாதம் மகர ராசி எப்பொழுதும் மாலை போடுவேன் சபரிமலை ஐயப்பனுக்கு ஆனால் இந்த முறை மிகவும் செல்வ செழிப்புடன் இருக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா திருச்செந்தூர் முருகன் துணை வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று கூறிட கணப்பொழுதில் ஓடிவிடும் கருணைக்கடலே கந்தா போற்றி

    • @radanrakky1438
      @radanrakky1438 10 ชั่วโมงที่ผ่านมา

      26/06/1994 me

  • @m.kamalakannan9066
    @m.kamalakannan9066 วันที่ผ่านมา +3

    5. 4. 1976. மகர ராசி கடக லக்கனம் திருவோணம் நட்சத்திரம் 4 ம் பாதம் ஐயா

  • @sivayanamaha-w6f
    @sivayanamaha-w6f วันที่ผ่านมา +7

    Enna sir ondrum nalladhu nadakkura mathiri edhum thenbada maatennuthu veetil 3 perum idhey raasi uthiraadam naanum en 2 pen kulandhaigalum naduppen thaan meenam revathi elam anupavichu kastamaana kastam ennala pillaigala naan nalla vaikkanum adhu onnuthaan ippothaikku en vairaakkiyam

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super sir...
    Eppoo niraya matram teriyudhuuu..but
    7.5 years business nalla erundhadhuu now konjam dull ahh erukkuuu sir...
    Other maatram ellamee okk .
    Ennoda kadan kurayanum iyyaa.....
    Tell any slogam iyyaa..
    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்ஹ ஹஸ்தாய தீமஹி
    தந்நோ மந்த ப்ரஜோதயாத்
    11முறை கூறுகிறேன் ஐயா...

    • @sasikaranm2181
      @sasikaranm2181 9 ชั่วโมงที่ผ่านมา

      God sir neegal

  • @SELVAedish
    @SELVAedish 3 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க்கையில்....மனதில் அதிகலாவு..உதித்தது ...பணம்...

  • @jamunarani5630
    @jamunarani5630 วันที่ผ่านมา +1

    Thank you sir 🙏🏻

    • @SarvaamTv
      @SarvaamTv  วันที่ผ่านมา

      All the best

  • @balachandrabala953
    @balachandrabala953 7 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா. நான். ஸ்ரீலங்கா. மகரம். ராசி. கும்பலாகனம். எப்பாடி. இருக்கு

  • @srinivasanbaliah3212
    @srinivasanbaliah3212 วันที่ผ่านมา +2

    Super annan

  • @vickysathish7591
    @vickysathish7591 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Ok sir

  • @karthikeyankarthi5920
    @karthikeyankarthi5920 วันที่ผ่านมา +2

    Super

    • @SarvaamTv
      @SarvaamTv  วันที่ผ่านมา

      Thanks

  • @jeyajegadheesh2124
    @jeyajegadheesh2124 6 ชั่วโมงที่ผ่านมา

    Edhu lagnam kum possible? Sir

  • @twinflame824
    @twinflame824 วันที่ผ่านมา +2

    INSTEAD of complaining, attract positive energy!! ALL IS WELL for me ❤🎉😊

  • @nagesh2021
    @nagesh2021 วันที่ผ่านมา +1

    Dear brother
    How can you expect after 94 years age wish u good lucl

  • @shanmugam6031
    @shanmugam6031 วันที่ผ่านมา +2

    Hi sir

  • @kala5170
    @kala5170 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤

  • @virendarsehwag650
    @virendarsehwag650 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Sir neenga solrathu unmaiya sir

  • @bwrgb
    @bwrgb วันที่ผ่านมา +2

    👍🏽

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 7 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤🙏🙏❤

  • @SendhamizhStudio
    @SendhamizhStudio วันที่ผ่านมา +2

    ஐயா நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் கடந்த பல ஆண்டுகளாக செல்லாத இடமில்லை தேடாத தேடவில்லை பல அவமானங்கள் ஏமாற்றம் திறமை இருந்தும் அதற்க்கான அங்கீகாரம் எங்கும் கிடைக்கவில்லை இன்று சொந்தமாக Photography Studio ஆரம்பித்திருக்கிறேன் தொழிலும் இதுவரை பல கஸ்டங்கள் இப்போது மெல்ல மெல்ல தேரி வருகிறேன் Business Loan Apply செய்து 4 மாதங்களுக்கு மேலாக அலைகிறேன் இன்னும் அது கிடைக்கவில்லை இதன் பிறகாவது எனக்கு நல்ல காலம் கிடைக்குமா ?? என் திறமைகளுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்குமா ??

    • @RAMBA420
      @RAMBA420 วันที่ผ่านมา

      LANJAM KUDITHTHAAL THAAN BANK LOAN KIDAIKKUM.

    • @SendhamizhStudio
      @SendhamizhStudio วันที่ผ่านมา

      @@RAMBA420 அத தாண்டி தனிப்பட்ட பிரச்சனைகள் நிறைய வருது ஆரம்பத்துலேந்தே தடை என்கூட அப்ளை பன்ன 4 பேருக்கு கெடச்சிட்டு

    • @MATHEWSHITZ007
      @MATHEWSHITZ007 7 ชั่วโมงที่ผ่านมา

      Personal loan apply pannunga kedaikum

  • @suganthirajan7271
    @suganthirajan7271 12 ชั่วโมงที่ผ่านมา

    சார் எங்க வீட்டுக்காரர் Stoke வந்து ஒரு கை கால் வராமல் படுத்து இருக்கார் ஏதாவது மாற்றம் ஏற்படுமா
    மகரம் உத்திராடம் நட்சத்திரம் நல்லா இருந்தவர் எல்லாத்தையும் இழந்து இருக்கிறார் என்ன நடக்கும்

  • @user-sjp.trichy
    @user-sjp.trichy วันที่ผ่านมา +2

    🙏🙇‍♂🙏🙇‍♂🙏🙇‍♂

  • @mkamal517
    @mkamal517 วันที่ผ่านมา +2

    Makaram
    Uthradam
    Mithunam laknam
    22 night 12.23
    23.05.1977

    • @paramwari1719
      @paramwari1719 ชั่วโมงที่ผ่านมา

      Same rasi

  • @lakkshanpradeep7246
    @lakkshanpradeep7246 3 ชั่วโมงที่ผ่านมา

    Ignore pannuga sir. Mesha rasi ku soneenga frnds durogam pannuvanga nu adhu maadhuri enoda son happened

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 วันที่ผ่านมา +4

    ஐயா வணக்கம் கமெண்ட்ஸை பற்றி கவலைப்படாதீங்க உங்களுடைய பாதையில் நீங்கள் போய்க்கொண்டே இருங்க சினிமா என்ற ஒன்று இருந்தால் வில்லன் என்று ஒன்று இருக்க வில்லன் இருக்கத்தான் செய்யும் தங்களுடைய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்

  • @muthamilselviganesamoorthy
    @muthamilselviganesamoorthy 11 ชั่วโมงที่ผ่านมา

    36age,5 1/2age father death,வீடு இடம் ஊர் விட்டு 36வருஷம் ஆகுது 10வருஷமா வேலை தேடி வருகிறேன் நிலையான வேலை கிடைபதில்லை நிறைய exam எழுதி வருகின்றேன்

  • @VishalVis-x2q
    @VishalVis-x2q วันที่ผ่านมา +2

    ஏதுவும் நம்மா கைல illa

  • @kathirselvam.v6385
    @kathirselvam.v6385 10 ชั่วโมงที่ผ่านมา

    i am NEAR 39 YEARS OLD ,ENAKU vivaram therinja naal varai ( avittam nachathiram ) kastam mattume pathirukiren murugaaaaa, enai konjam parunga murugaaaaaaaa

  • @ravimanoj2991
    @ravimanoj2991 7 ชั่วโมงที่ผ่านมา

    I following your videos very long time
    But nothing happened till now your prediction for Makaram rasi.
    Pls don't make foolish to public
    Waste of time..

  • @keshavakeshava7922
    @keshavakeshava7922 วันที่ผ่านมา +6

    தீர்க்க முடியாத சில
    பிரச்சனைகளுக்கு எதுவுமே
    செய்ய வேண்டாம்..
    அமைதியாக இருந்து விடுங்கள்,
    காலம் அதனை தீர்த்துவிடும்..!

  • @JayaPrakash-Jp
    @JayaPrakash-Jp 3 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் அண்ணா நலமா இருக்கீங்களா நான் பிறந்த ஆண்டு 12-06-1990.மகர ராசி திருவோண நட்சத்திரம் எனது பெயர் ஜெயபிரகாஷ்.நான் அமீரகத்தில் பணிபுரிகிறேன் .வரும் ஜனவரி 30 என்னுடைய visa முடிவடைகிறது நான் மீண்டும் ரினிவல் செய்யலாமா நான் மிகவும் குறைவான சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இருந்தாலும் இதே கம்பெனியில் மீண்டும் தொடரலாமா எனது நேரம் எப்படி உள்ளது எனது குடும்பத்திலும் மிகவும் சண்டை சச்சரவாக உள்ளது எனது மனைவி எனது குழந்தையை எனது தாய் தந்தையிடம் சேர்க்க மாட்டிகிறாள் எனது தாயும் தந்தையும் இந்த இயக்கத்திலேயே இறந்து விடுவார்கள் என்று எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது வரும் காலங்களில் எனது குடும்பத்தார்களுடன் நாங்கள் ஒற்றுமையாக இருப்போமா எனது வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் தயவு செய்து கூறுங்கள் அண்ணா நான் நமது ஊருக்கு நான் ஏப்ரல் மாதம் வருவேன் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்.உங்களது முகவரியை தயவுசெய்து ஸ்கிரீனில் போடவும் அல்லது மெசேஜாக அனுப்பவும்

  • @lathabalu8761
    @lathabalu8761 วันที่ผ่านมา +2

    Thank you sir

    • @SarvaamTv
      @SarvaamTv  วันที่ผ่านมา

      Welcome

  • @MadhanS-c7y
    @MadhanS-c7y 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤thanks sir

    • @SarvaamTv
      @SarvaamTv  13 ชั่วโมงที่ผ่านมา +1

      All the best

  • @SanthoshKalppana
    @SanthoshKalppana 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Thank you sir, 🙏

    • @SarvaamTv
      @SarvaamTv  7 ชั่วโมงที่ผ่านมา

      All the best

    • @JayarajCM
      @JayarajCM 2 ชั่วโมงที่ผ่านมา

      Thanks Anna