ความคิดเห็น •

  • @chandrasekarchandrasekar2491
    @chandrasekarchandrasekar2491 2 ปีที่แล้ว +32

    இயற்கையின் படைப்புகள் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டு தானே உருவானது..தங்களின் இன்றைய பதிவும்.மகுடத்தில் ஓர் வைரம்..நீங்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் சிற்றூர்களின் சிறப்புகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம்...

  • @user-hc6lc3xr2k
    @user-hc6lc3xr2k 2 ปีที่แล้ว +3

    1985 இல் காட்டேரி கரும்பாலம், ட்ரூக், நான்சச், ஆர்செடின், சட்டன், கிரெய்க்மோர், அவாக்கா, சேலாஸ், கிளிஞ்சாடா, குலக்கம்பை, முசாபரி, வுட்லாண்ட்ஸ் என பல இடங்களைப் பார்த்து இருக்கிறேன். அழகான இனிமையான இடங்கள்.

  • @balasubramanian3467
    @balasubramanian3467 2 ปีที่แล้ว +5

    இன்றைய பதிவு சிறப்பு சிறப்பு ட்ரோன் ஷாட் வெகு அருமை சொர்க்கம் உங்களோடு எங்களையும் இவ்வளவு அழகான இடங்களுக்கு பயணிக்க வைக்கிறீர்கள்... நன்றி நன்றி பாபு.... . நன்றி நன்றி பாபு.... அருமைஅருமைஅருமை

  • @chinna_kannamma
    @chinna_kannamma 2 ปีที่แล้ว +4

    விசும்புலிருந்த பார்த்த உணர்வு, வியந்து விட்டேன்... அருமையான காட்சி பதிவு வாழ்த்துக்கள்....

  • @rajavelug6520
    @rajavelug6520 2 ปีที่แล้ว +14

    Dear,
    I was born and brought up in Ooty. I lived in Ooty from 1960 to 1984. Now retired and settled in my native place near Pondicherry. I have been watching your videos recently. Wonderful is a word not enough to describe. Your drone operator is doing a great job, particularly this video. What a beautiful scenery. No words to explain. Keep it up. I watch your video to cherish the memories of my Ooty life. God bless you guys.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much Rajavelu sir ❤️🙏

    • @satheshkumar8302
      @satheshkumar8302 ปีที่แล้ว

      Sir my dad from Kandhal

  • @deebanddr
    @deebanddr ปีที่แล้ว +2

    Bike ல vlog போடணும் நினைக்கும் புதிய முயற்சியாளர்களுக்கு உங்களின் காணொளி ஒரு பாடம்.. vera level 👌👌

  • @saravanansaro3708
    @saravanansaro3708 2 ปีที่แล้ว +5

    ட்ரோன் ஷாட் வெகு அருமை 👌
    அடுத்த முறை, பக்கா சூரன் மலையில் ஏறி, வீடியோ போடுங்க.

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +1

    இயற்கை உண்மை பாபு இதுக்கு மேல நமக்கு என்ன வேனும் பச்சை நிற பசுமை காட்டில் அடர்ந்த பனியில் ஒரு பயணம் அருமை

  • @veertamilandachannel5646
    @veertamilandachannel5646 ปีที่แล้ว +2

    சகோதரா உங்களுடைய படப்பிடிப்பு ரொம்ப அருமையாக உள்ளது மனதை கவர்ந்தது

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 2 ปีที่แล้ว +11

    இயற்கைக்கு ஈடு இணை எதுவும் இல்லை... உங்களோடு எங்களையும் இவ்வளவு அழகான இடங்களுக்கு பயணிக்க வைக்கிறீர்கள்... நன்றி நன்றி பாபு....♥ ( என் மனசுல உள்ள பாரமே கொறஞ்சிருச்சு மொமண்ட்.....)

  • @selvamspr2567
    @selvamspr2567 2 ปีที่แล้ว +2

    இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த உணர்வு நண்பா. அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும். ❤️🙏

  • @nixendavid8252
    @nixendavid8252 2 ปีที่แล้ว +4

    சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர் போல வருமா... 💞💞💚💚💚💚💚

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 ปีที่แล้ว +1

    இயற்கையின். அழகை. பக்காவகாவும். பக்கா. சூரன். மலையை. பறந்து.. பறந்து. காட்டிய. அமிதாப்.மாமாவுக்கும்.நன்றி.நன்றி.அங்கு. இருக்கும். பக்காசுரன்.அந்த.மலைகளுக்கு.அனா.எங்களுக்கு.எப்போதும்.நீங்கதா.பக்காஇயற்கையின்நயகன்🤝👌👌👌🙏🙏🙏

  • @jaiseelan7191
    @jaiseelan7191 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி பாபு. இந்த இடத்திற்கு போக நீண்ட நாள் கனவு, பல கோணங்களில், பார்த்து ரசித்து இருக்கின்றேன். உங்கள் வீடியோ கோணம் மிக அருமை.நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏... உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு 🥰🙏

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 ปีที่แล้ว +2

    நாளுக்கு நாள் உங்க காணொளியின் தரம் அருமை Mr.Babu

  • @MichiNetwork
    @MichiNetwork 2 ปีที่แล้ว +6

    அதாவது நண்பர்களே கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்கவில்லை
    அவரின் ஒன்னு விட்ட சித்தப்பா வாஸ்கொடகாமா அவர்கள் தான் அவரது பார்வையில் இந்தியாவை கண்டுபிடித்தார்
    மேலும் சகல ஜனங்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்.. இந்த பக்கசூரன் மலை உண்மையாகவே பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாக இருக்கக்கூடிய பகுதி... காட்டேரி ஜங்ஷன் ல இருக்கும் பிளெக்ஸ் பேனர் படத்த பாத்துட்டு வண்டிய கெலப்பிட்டு போய்ராதிங்க......⛔️ வன்றி நமக்கம் 🙏

    • @sj3728
      @sj3728 2 ปีที่แล้ว +1

      நல்லது..வன்றி நமக்கம்...😂😂😂

    • @panimalar4020
      @panimalar4020 2 ปีที่แล้ว +1

      Edit செய்து பெயர் மாத்திடுங்க.இல்லைன்னா உலகம் முழுவதும் இப்படியே பார்ப்பாங்க.

    • @kathirvelt786
      @kathirvelt786 2 ปีที่แล้ว +1

      உண்மைதான் பாபு நணக்கம் வன்றி

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +1

    ஐயோ சான்சே இல்லை நாங்கள் போய் பார்க்க முடியாது உங்கள் மூலம் பார்க்க முடிந்தது நன்றி நண்பரே உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 ปีที่แล้ว +1

    Sooper babu brother arumayana kanoli
    Konjanalaga unga VIDEO parkkamudiyala kandippaga entha edangalukkellam yengalala varamudiyathu
    UNGAL VIDEO moolam parppathil romba santhoshem vazhga.valamuden NALAMUDAN

  • @nicholsonlazar4518
    @nicholsonlazar4518 2 ปีที่แล้ว +3

    I luv ooty..one of my fav place.... Adhila neenga hidden place explore panradhu romba nalla iruku bro.. !

  • @naadodiparavai
    @naadodiparavai 2 ปีที่แล้ว +1

    இயற்கையை ரசித்து வாழ கொடுத்து வைக்கணும் 😊 enjoy bro

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l 2 ปีที่แล้ว +1

    அன்புத் தம்பி பாபுவிற்க்கு அன்பு வணக்கம் 💐💐🙏🙏
    இயற்கையின் அழகை உங்கள் காணொளி மூலம் இன்னும் அழகாக ரசிக்கிறோம் நன்றி வாழ்த்துக்கள் பாபு தம்பி 🌹🌹💐💐🙏🙏

  • @anitarichard7669
    @anitarichard7669 2 ปีที่แล้ว +5

    Stunning drone view and a beautiful vlog of lush green hill...Thank you for the amazing videography bro 😊💫🎊🎊

  • @drajasekar21
    @drajasekar21 2 ปีที่แล้ว +1

    Pakkasuran malai Inga tha ennoda childhood days pochu... Ennoda paati veedu Inga tha..... Romba arumaiya irukum.....

  • @rajagopal3037
    @rajagopal3037 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோதரா...
    உங்க videos பார்க்கும்போது எனக்கும் bike எடுத்துக்கிட்டு ஊர் சுற்ற ஆசையாகுது...நானும் பழசு..என் bikeம் பழசு...அதனால பயமாவும் இருக்கு...😄 😊 😄
    Videos தரமாக இருக்கிறது ...

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Ha ha...😍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @a2009shok
    @a2009shok 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே, இயற்கையை காண்பித்ததற்கு 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே ❤️🙏

  • @254muhsin
    @254muhsin 2 ปีที่แล้ว +2

    I'm recently found your channel by searching for nilgiri videos.
    Your contents are another level. 👌👌
    I am from Malappuram, Kerala.
    2 months back I visited coonoor with my friend, we visited lamb's rock, dolphin nose view point in eastern coonoor and stayd coonoor that day.
    Next day we visited echo rock view point in Archedin, that view point is near to this pakkasoran malai..
    after that we visited sengotrayar malai in kolakombai.. that place is a heaven in earth..
    I didn't seen such a beautiful place in my life..
    after that, we returned to kerala..
    From that trip onwards I am a big fan of nilgiri..
    Now I am planning for another nilgiri trip to kinnakorai..
    and also I finding new places in nilgiri from your videos. 👌👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      Thank you so much sir 🥰🙏...

  • @murugesanks3447
    @murugesanks3447 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் எங்கு சென்றாலும் பார்த்து பத்திரமாகசென்று வாருங்கள் வாழ்த்துக்கள் நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @theanuramadoss4643
    @theanuramadoss4643 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக இருந்தது

  • @kirannm8332
    @kirannm8332 ปีที่แล้ว +3

    Wow what a thrilling views captured by Amitabh Mama BGM suites the best 🥰😍 Super Michi 😎

  • @Mgp5315
    @Mgp5315 2 ปีที่แล้ว +1

    வீடியோ நல்லா இருக்கு. கடைசி நிமிடம் சூப்பர். Tn 43 ரைடர் உங்க சேனலா சொல்லவே இல்லையே ப்ரோ. அந்த சேனலும் நல்லா இருக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி❤️🙏

  • @satheshkumar8302
    @satheshkumar8302 ปีที่แล้ว +1

    heavenly and exquisite 💕. Stay blessed always Babu.

  • @deepu4341
    @deepu4341 2 ปีที่แล้ว +5

    Its Heaven🔥!! i m not able to find perfect word for this place...unga drone view vera level.. you're literally a drone specialist 👏..i still can't believe ...fog effect..with fresh greenery ..jus wow..😍...i dont watch much youtube videos. But unga videos its worth to watch...soon to see you with million subscribers..nd you deserve it ..!!

  • @jayanthijay9158
    @jayanthijay9158 2 ปีที่แล้ว +1

    Hi சகோ, excellent heavenly experience. Pakkasuran malai mirattal, Aamitham mama work is too good thanks to him. Best vlog

  • @apachisakthi4613
    @apachisakthi4613 2 ปีที่แล้ว +4

    இயற்கை நாயகன் பாபு 🥰 அண்ணா

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

    • @apachisakthi4613
      @apachisakthi4613 ปีที่แล้ว

      @@chitrashree2520 👌

  • @guindybaalaaji8036
    @guindybaalaaji8036 2 ปีที่แล้ว +1

    Very Good Video Dear.After long break I am watching your video.Great presentation.Since I was also incharge of Karumbalam ICTF for some time I remembered the Katteri Junction from where we used to go to Karumabalam,

  • @karthikeyan_076
    @karthikeyan_076 2 ปีที่แล้ว +2

    Wow what a beautiful place with mists around it looks so beautiful, great video Babu

  • @vikrumtalks857
    @vikrumtalks857 2 ปีที่แล้ว +1

    I raised a request for this brother in the comments, you made it happen.. Thanks a lot!🥰🥰

  • @rbcreations5628
    @rbcreations5628 ปีที่แล้ว +1

    Stress depression ellamea maranthe pochi intha video pakum pothe ❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 2 ปีที่แล้ว +3

    The best view comes after the hardest climb.....love the beautiful scenery 👏👏👏

  • @vadivel4864
    @vadivel4864 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை.. நன்றி ப்ரோ..

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 2 ปีที่แล้ว +1

    I m having viral fever but kept giggling with your Hindi .
    Beautiful.
    Since i have no hopes of visiting such beautiful areas i would like to thank you for all your travel videos.
    Take care n thanks

  • @npradha195
    @npradha195 2 ปีที่แล้ว +1

    Foreign country ellam ondrume illai ,such beautiful views,irukarathai vittutu parakarthuku asai padaradhunu solaradu ithano, thanks to you thambi.

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 ปีที่แล้ว +1

    Nice traveling. பாகுத்தச்சாஹ.

  • @Ayshwariya
    @Ayshwariya 2 ปีที่แล้ว +1

    Another great video..well done and waiting for lots more 👍👍👍👌👌

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Super babu manathi kollai kollum iyarkai katchigal mega mootam anaithum super neengal anaivaridam nandraga pazhagukireergal babu 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚

  • @Ajithkumar-vn8nx
    @Ajithkumar-vn8nx 2 ปีที่แล้ว +3

    Bro unga video va pakum pothu unga kudava travel pandra Mari irukuu bro ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you brother 🙏

  • @maluvaiba2661
    @maluvaiba2661 2 ปีที่แล้ว +1

    Babu unga videova paarkka aarambiththaen oru work vandhathu parka mudiyala.ippothan parthen super babu theriyathavargala bikela athringaley bayama illaya athuvum arivaloda.

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 ปีที่แล้ว +1

    Viewes ellam romba semmaiya iruku bro drone shots so beautiful...
    Antha panii mootathula nangalum travel pana maari oru feel...thank you so much bro ....safe journey...vaalthukkal ...💐💐💐💐💐👌👌👍

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @balajisubramani3092
    @balajisubramani3092 2 ปีที่แล้ว +1

    Amithab mama have done great work sema

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +1

    1:47 அந்தம்மா முறைக்கிறா பாருங்க. வீட்டுக்காரரே கேள்வி கேட்கமாட்டாராம் பாபு உங்களால முடியுமா?
    உங்கள் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் இசைக்கலப்பும் அருமை,அருமை..

  • @shayarabanu1606
    @shayarabanu1606 2 ปีที่แล้ว +1

    Awesome babu awesome drown shot excellent fog video super.

  • @LiveAlive_Official
    @LiveAlive_Official 2 ปีที่แล้ว +4

    As usual Drone shots vera level bro, keep it up bro👌

  • @vpremalatha80
    @vpremalatha80 2 ปีที่แล้ว +1

    Hi Babu. Babu video super. Vara Vara unga video pakka ora thrilling ka irukku.risk vandam Babu 👍☺️

  • @kathirvelt4455
    @kathirvelt4455 2 ปีที่แล้ว +1

    பக்காசூரன் மலைப் பயணம்மிகவும் திரிலலான பயணம் .துணைக்கு நல்ல மன தைரியமுள்ள ஒருவரை கூட்டிச் செல்லுங்கள் பாபு ரூமை

  • @hariprasadm986
    @hariprasadm986 2 ปีที่แล้ว +1

    Superb,,excellent excellent coverage..guided to a new place soo near..

  • @Jayanthi1963
    @Jayanthi1963 ปีที่แล้ว +1

    Wow very very excellent videos you have uploaded very beautiful to see we are so lucky to see your videos you have strained yourself to travel to these places it shows your eagerness and will power dear kanna at the same time you have to be very careful of your health and safety driving by ike to see the places its not a easy job but you are doing wonderful job thank you so much for up dating videos take care we are eagerly waiting for new videos this is jayanthi god bless dear son

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much for your Love and support

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 2 ปีที่แล้ว +1

    Super bro knoor lovely place very beautiful babu Thank for this video 👌👌👏👏

  • @3uconsultancy955
    @3uconsultancy955 2 ปีที่แล้ว +1

    One of your Best Video, Drone shots marvelous

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @mujiboorrahaman3013
    @mujiboorrahaman3013 2 ปีที่แล้ว +1

    Super shot and amazing view I want more this taip videos

  • @suthanams6290
    @suthanams6290 2 ปีที่แล้ว +1

    பாபு ஜீ எப்ப லடாக் வீடியோ வரும் 👍💚😂 உங்களுக்கு பதிலாக அமிதாப் மாமா செமயா வேலை செய்கிறார் 🤣💓👍

  • @Garuda1984
    @Garuda1984 ปีที่แล้ว +1

    SUPER SUPER DRONE VIEWS SEMA SEMA

  • @mrmway6176
    @mrmway6176 2 ปีที่แล้ว +1

    Excellent Coverage Mr. Babu👌👌👌

  • @jeeva9980
    @jeeva9980 2 ปีที่แล้ว +1

    Babu ji intha time engaluku emattrame so next time kandipa mela arunga melanthu parkumpothu views romba arumaiya irunthadhu

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +1

    what an awesome video Babu....spectacular..feels like coming to nilgiris again and again

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @lokipavi7581
    @lokipavi7581 ปีที่แล้ว +1

    Soooper anna i love to watch your video

  • @kannaniyer2444
    @kannaniyer2444 ปีที่แล้ว +1

    Just now I have subscribed. But watching for long time. Great Job.

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      Thank you sir ❤️🙏

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 2 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம் தலைவா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @Sanjay-cx1wz
    @Sanjay-cx1wz ปีที่แล้ว +1

    Beautiful.. Superb Vlog !!

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO ปีที่แล้ว +1

    Thank you so much for the video…

  • @azariah1057
    @azariah1057 2 ปีที่แล้ว +2

    My home town still 20year amezing views

  • @surendararunasalam875
    @surendararunasalam875 2 ปีที่แล้ว +1

    the video quality is damn so good. i never seen same quality on other youtubers. Keep the good work bother.

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you sir 🙏❤️

  • @boopathirajnatraj8250
    @boopathirajnatraj8250 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌nice smart work
    Amithab mama 🤣🤣

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 ปีที่แล้ว +2

    Hai Babu Thank U so much Really Nice Place 👍 Tron shot superb

  • @Mrnobody-en8io
    @Mrnobody-en8io 2 ปีที่แล้ว +2

    Semma 👌beautiful ✨😍

  • @nanjappant
    @nanjappant 2 ปีที่แล้ว +1

    Hatsoff bro. Great ride. Congrats pl continue

  • @vpraba917
    @vpraba917 2 ปีที่แล้ว +1

    Ethar se come uthar se super unna partha en Magan polave irikku enga ponalum jakkirathaiya po pa god bless you

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @banupriya478
    @banupriya478 ปีที่แล้ว +1

    இயற்கை அழகு நிறைந்த ஊட்டி

    • @MichiNetwork
      @MichiNetwork ปีที่แล้ว

      நன்றி நன்றி ❤️🙏

  • @chaathithiyan7648
    @chaathithiyan7648 2 ปีที่แล้ว +1

    drone shots are amazing brother keep create great content..

  • @kalpanachandhrakanth996
    @kalpanachandhrakanth996 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @esenradio1719
    @esenradio1719 2 ปีที่แล้ว +1

    அமிதாப் மாமாவுக்கு நன்றி... 🙏

  • @xavierchristopher7743
    @xavierchristopher7743 2 ปีที่แล้ว +1

    Nature has music to those who listen, bro I gave the 1000th like for this video

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you brother ❤️🙏

  • @prabhup4275
    @prabhup4275 ปีที่แล้ว +1

    Drone shots great ji......

  • @anuuugunuuu4165
    @anuuugunuuu4165 ปีที่แล้ว +1

    "Kaatu erumaigal thuli kuthithu vilaiyadigindrana" " ohh tamil la ta pesanara na kooda translate panlam irunthan " Ur way of talking is so cute bro 😂😍

  • @jaswanthkumar909
    @jaswanthkumar909 2 ปีที่แล้ว +1

    Bro💓super effort. Best visuals👏

  • @sunmovesrajni7985
    @sunmovesrajni7985 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ

  • @VenkateshVelu
    @VenkateshVelu 2 ปีที่แล้ว +1

    awesome bro near by tower view point poningala there is village nearby by that is also super

  • @vsdvelavanktr6468
    @vsdvelavanktr6468 ปีที่แล้ว +2

    Super bro nice vedio congratulation

  • @dcnature5568
    @dcnature5568 2 ปีที่แล้ว +1

    Nive video bro keep it up 👍

  • @imranas9870
    @imranas9870 ปีที่แล้ว +1

    I have visited yanipallam by watching your video thanks good spot
    If free we will meet soon
    Imran coonoor

  • @sandhiyabharathvaj4673
    @sandhiyabharathvaj4673 ปีที่แล้ว +1

    ❤u michi network chennal

  • @banubalabala3041
    @banubalabala3041 2 ปีที่แล้ว +1

    speechless. awesome!

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 ปีที่แล้ว +1

    "Nature person of ooty" Best wishes from marankotthi channel chengalpattu.

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 ปีที่แล้ว +1

    Wowwww... epdiyyaa...indha madiri idamgal explore panreenga!!!
    Asathala iruku..arpudham..
    I am your new subscriber..
    Ungaloda vlogs,.. arpudham..
    Melum,melum thodara vaazthugal bro..👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🎊🎊🎊🎊🤗🤗🤗🤗✨️✨️✨️✨️🤝🤝🤝🤝

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி. ❤️🙏

  • @varun27files
    @varun27files 2 ปีที่แล้ว +1

    Appa awsome drone shot Sir 👌😍❤️

  • @srikanthb9270
    @srikanthb9270 2 ปีที่แล้ว +1

    Masth & beautiful place😍drone shot superb babu bro😊🤗❤️

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you ❤️🙏

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 ปีที่แล้ว +1

    Hi bro உங்கள் வீடியோவை எதிர் பார்த்துக்கொண்டிருந்தேன்.🌹🌹🌹👃👃.

  • @kalpanachandhrakanth996
    @kalpanachandhrakanth996 2 ปีที่แล้ว +1

    ட்ரோன் காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @BharathiBalu
    @BharathiBalu 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ♥️🏞️🏞️♥️

  • @forknspoonkitchen492
    @forknspoonkitchen492 2 ปีที่แล้ว +1

    Hi brother
    Living with nature is the God's grace...we people living at man made jungle ..no one predicts its chances exactly..... we can only enjoy it else maximum we can understand or learn it...all the best....

    • @MichiNetwork
      @MichiNetwork 2 ปีที่แล้ว

      Thank you sir ❤️🙏

  • @ddtravels5561
    @ddtravels5561 ปีที่แล้ว +1

    Really your drone shots vera level bro. I like your videos....