மிக அருமையான திட்டம். எங்கு எப்போது எப்படி எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரியாமல் தினந்தோறும் கண்டபடி சாலையை தோண்டி மக்களை வருடக்கணக்கில் அல்லல் படுத்தும் நிர்வாகத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இதுமட்டுமின்றி சாலையின் பல இடங்களில் பல இடங்களில் U- turn அமைத்து பின் மீண்டும் மீண்டும் மாற்றியமைத்து வாகன ஓட்டிகளை மிகவும் மகிழ்சியுடன் பயனம் செய்ய வாய்ப்பளித்த காவல்துறையையும் மிகவும் பாராட்டுகிறோம். தினந்தோறும் இந்தச் சாலையை உபயோகிப்பவன் என்ற வகையில் மேற்கூறிய மகிழ்ச்சியான செய்தியை தெரியப்படுத்த வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.
This flyover may be possible to extends to new kovai bus stand somewhere near avinashi road as it is discussing issue to kovai..hence this ll not finished within dec 2026
By the Time this opens if Metro would start then there's no use. Once Metro is completed people would use it more than this. Avoidable project if Metro was in pipeline. Instead could built Ring Road connecting Kalapatti Thudiyalur to Vadavalli.
Chennai metro runs in loss. What makes you think kovai metro will be profitable? 😀 Chennai is 5 times bigger than Kovai for your information. Do you want government to initiate projects just for showoff and incur loss? Be practical man. 🙂
@@kumartn3531 Who said it is loss?.. Check the exact statistics and passenger occupancy rate. Still more coaches have to be added in the existing routes due to heavy traffic
காமன் வெல்த் ஊழல் மாதிரி 'ஸ்வாஹா' ஆகி இருக்கும். காங்கிரஸ் என்றாலே ஊழல். ஊழல் என்றாலே காங்கிரஸ். ராகுல் ஜாமீனில் தான் இருக்கிறான். இப்போது தேசத்துரோகியாகவும் மாறிவிட்டான். அவன் குடும்ப கதை, கூவத்தை விட நாறும்.
@@BoobeshKumar-p5c BJP fund allocate pana matingranga coimbatore metro ku.. Nama tax money um central ku kudukurom.. State government nala onu panna mudiyadhu.. BJP curse for tamil nadu
அருமையான பதிவு...👌பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பதிவை பார்க்கும் போது பழைய நினைவுகள் வரும்....❤❤
Futuristic project .. Definitely will add value to the city's growing infrastructure.. 👍
மிக அருமையான திட்டம்.
எங்கு எப்போது எப்படி எவ்வளவு காலம் என்று யாருக்கும் தெரியாமல் தினந்தோறும் கண்டபடி சாலையை தோண்டி மக்களை வருடக்கணக்கில் அல்லல் படுத்தும் நிர்வாகத்திற்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இதுமட்டுமின்றி சாலையின் பல இடங்களில் பல இடங்களில் U- turn அமைத்து பின் மீண்டும் மீண்டும் மாற்றியமைத்து வாகன ஓட்டிகளை மிகவும் மகிழ்சியுடன் பயனம் செய்ய வாய்ப்பளித்த காவல்துறையையும் மிகவும் பாராட்டுகிறோம்.
தினந்தோறும் இந்தச் சாலையை உபயோகிப்பவன் என்ற வகையில் மேற்கூறிய மகிழ்ச்சியான செய்தியை தெரியப்படுத்த வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி.
Sp .வேலுமணி...கொள்ளையடிப்பதற்கே..மேம்பாலம்...😢😢திருடனுக்கு ஓட்டுப்போட்ட பாவத்திற்கு கோவை மக்கள் படாதபாடுபடுகிறார்கள்😢😮
This flyover may be possible to extends to new kovai bus stand somewhere near avinashi road as it is discussing issue to kovai..hence this ll not finished within dec 2026
Good info bro❤btw the project work commenced by 2021
சூப்பர் சார்
100 likes for your effort.
thank you very much
By the Time this opens if Metro would start then there's no use.
Once Metro is completed people would use it more than this.
Avoidable project if Metro was in pipeline.
Instead could built Ring Road connecting Kalapatti Thudiyalur to Vadavalli.
Sir madurai ring rode update ?
Total waste....kovai people want metro train.... like Chennai metro
The Metro project file is in the desks of Union Govt Approval. If it is approved than TN Govt will execute the project under Foreign bank loan.
Chennai metro runs in loss. What makes you think kovai metro will be profitable? 😀 Chennai is 5 times bigger than Kovai for your information. Do you want government to initiate projects just for showoff and incur loss? Be practical man. 🙂
@@kumartn3531 Who said it is loss?.. Check the exact statistics and passenger occupancy rate. Still more coaches have to be added in the existing routes due to heavy traffic
Dai sanghi😂 metro varadukku 10 years mela aagum. Adu varaikum flyovers taan traffic relief pannum
U keep vote for dmk u will get all project yea 😂
பாலம் வேலை முடியாமல் எதுக்காக வெள்ளை அடிக்கிறாங்க தேவையில்லாம காசு செலவு பண்றாங்க
Super video
They have planned to complete this flyover before 2025 mid...
இதுவே காங்கிரஸ் அரசு வந்திருந்தா
இந்நேரம் வேலை முடிந்து பயன்பாட்டுக்கு வந்திருக்கும்.
It's your alliance government DMK only ruling...
Come out from sleep...😊
@@visitkrishna82
அப்ப எந்த வரியும் தமிழகத்தில் இருந்து வாங்கக் கூடாது
காமன் வெல்த் ஊழல் மாதிரி 'ஸ்வாஹா' ஆகி இருக்கும். காங்கிரஸ் என்றாலே ஊழல். ஊழல் என்றாலே காங்கிரஸ். ராகுல் ஜாமீனில் தான் இருக்கிறான். இப்போது தேசத்துரோகியாகவும் மாறிவிட்டான். அவன் குடும்ப கதை, கூவத்தை விட நாறும்.
@@BoobeshKumar-p5c BJP fund allocate pana matingranga coimbatore metro ku.. Nama tax money um central ku kudukurom.. State government nala onu panna mudiyadhu.. BJP curse for tamil nadu
What ever crores of amount spent mofussil and town buses will gk down. Only for two wheelers and cars touching kerala are benefitted
Bride start aagura eduathula road ae kanom? 😂😂😂