காடை முட்டை மனிதர் | Man of Quail Egg | MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024
- காடை முட்டையை லாலிபாப் போல் செய்து விற்கும் சிறு சிறு கடைகளை நாம் பார்த்திருப்போம்..., அப்படி ஒரு கடையை சிதம்பரத்தில் நடத்தும் திரு.பாலாஜி காடை முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அனைத்து தகவல்களையும் ஆழமாக தெரிந்து கொண்டு தன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான முறையில் அதை சமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
பாலாஜி இயற்கை ஆரோக்கிய உணவகம்,,
தெற்கு ரத வீதி(OPPOSITE NARASU COFFEE AND CASINO BAKERY) ( NEAR INDIAN BANK)
சிதம்பரம்- pin 608001.
CELL: 9944808169
goo.gl/maps/ns...
-------------------
All soups🍲 15rs only. (Takeaway rs 20.)
1,செட்டிநாடு பூண்டு மிளகு சூப்
2,செட்டிநாடு கொள்ளு சூப்
3,செட்டிநாடு தூதுவளை சூப்
4,செட்டிநாடு முடக்கத்தான் சூப்
5,செட்டிநாடு வாழைப்பூ சூப், 6,செட்டிநாடு மிக்ஸ்ட் வெஜிடபிள் சூப்
7,செட்டிநாடு காளான் சூப்
8, செட்டிநாடு பாசிப்பயறு சூப்
EGG DISHES;-
காடை முட்டை குழிப்பணியாரம். rs 30/- ,rs 35/-.
Grilled 🍞bread sandwich 30.
Bread omelette: 40,
பாலாஜி இயற்கை ஆரோக்கிய உணவகம்,
தெற்கு ரத வீதி(OPPOSITE NARASU COFFEE AND CASINO BAKERY) ( NEAR INDIAN BANK)
சிதம்பரம்- pin 608001.
CELL: 9944808169
goo.gl/maps/nsk8jy7YSd5cdN2w9
👌👌👌
நல்ல உணவகங்கள் தேடி தேடி காணொளி பதிவும் உங்கள் பணி சிறப்பு தொடர்க வளர்க நன்றி 🔥🔥🔥
12 kadai eggs is 70rs.....he puts 5 eggs in stick and sells for 35rs which is really appreciateable👍👍
நோய் இல்லாத உணவு எங்கே கிடைக்கிரதோ அது சொர்கத்திர்க்கு சமம் அதை கொடுப்பவர்கள் கடவுளுக்கு சமம்👍👍👍👍
உண்மையான உழைப்பும் , அருமையான அர்பணிப்பும் , மிக உயரிய சேவை நோக்கத்துடன் மக்களுக்கு பணி செய்யும் தங்களின் அறப்பணி இறைவன் அருளால் மேன்மேலும் உயர்வடைய உளமார பிரார்த்தனைகளையம் , மனதார வாழ்த்துகளையும் இந்த MSF என்ற மிகவும் உயரிய , உண்ணதமான சேவை தளத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம் . வாழ்க வளமுடனும் , நலமுடனும் ., 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👌
💐❤️வழக்கம் போல் மை இட்டு நோக்கி நல்ல பதிவு 🙏❤️💐
Arumai bro.
Healthy egg and soup
MSF💪🏻💪🏻💪🏻
மருத்துவப் படிப்பு படிக்காத மருத்துவ மேதைகளும் ஆராய்ச்சி, ஆய்வு ஏதும் செய்யாத அறிவியல் அறிஞர்களும் அதிகம் உள்ள நாடு நம் நாடு. வேறு சொல்வதற்கு என்ன உள்ளது! ஆனால், ajinomoto கம்பெனிக்காரன் தமிழ்நாட்டில் கடை வைக்க முடியாது போல!!
அருமையோ அருமை 😋😋😋😋
Very gud effort.... Chidambaram vandha kandipa varom unga shop ku.
I try so many time this shop taste v.gud
நல்லது. ஆனால் வியாபார நோக்கம் இல்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
Eppadi solrengaa
Konjam sollunga
yethavathu korai sollanum ne video papingagala bro,,,,without solid reson why comment,,,,
@@udhayasooriyan1985 athu onum illa bro, kadaikaararuku therinjavara irukum.. poraamaiyila solraru...kandukaatheenga
👍
Good video MSF 🎊🎊🎊🎉🎉🎉🎉🎉💐💐💐💐💐💐
Bro eggs cutting panra scissor enga kidaikkum
Soup recipe sona foriegn la irukavangaluku useful ah irukum because engaluku video mattum than paka mudium...
Thumbnail Creativity பாராட்டுக்குறியது.
Nice video, let me watch full 🌝
அருமையான பதிவு நண்பரே ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Health conscious seller. Bravo! 👌👍🙏🙏
My favourite quail 🍳. Once again a unique video that I have seen. Awesome MSF 👍🏻
Arumai Nanba
Adupu kettaikuma pro price ena pro
வாழ்த்துக்கள். 💐
Wow semma bro tan q so much
Where I can get this machine
இந்த சேனல் எல்லா கடைகாரங்களையும் ஏதோ தேவதூதர்கள் மாதிரி தான் ப்ரோமோட் பண்ணறாங்க. நல்ல சின்ன கடைகள் எல்லாம் காமிக்கறாங்க ஓகே. ஆனா க்ரிஞ்ச் பண்ணறது தான் எரிச்சல் ஆகும்.
ஒரு cringe பூ வும் இல்ல இவர் recomend பண்ண சோப் ல நான் சப்ட்டி இருக்கேன் சூப்பர் ஆஹ் இருக்கும்
நான் சிதம்பரம் வரும் போது கண்டிப்பாக உங்கள் உணவகம் வருவேன்.
அருமை bro
Anna naaga intha buisness arambikka porom, Dindigul ah ,aana intha paniyara pan enga Anna kidaikum, Dindigul ah kidaikala, ,so neenga enga vangkuninga, solluga Anna
How to buy this machine
Plastic tumbler use panraru .... இது நல்லதா?
வணக்கம் ஐயா இது பிளாஸ்டிக் கப் அல்ல பதப்படுத்தப்பட்ட சோயாபீன் மற்றும் பேப்பர் கொண்டது நோவாக்ஸ் சான்றிதழ் பெற்றது.
@@BalajiBalaji-pb5qo ok sir
@@BalajiBalaji-pb5qo தாங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி
அருமை
Once again unique episode 👏👏
Superb brother... Very gd things and you are so kind and care with people... Really hats off to you... God bless u lot brother
.. I wish you to promote your business to the highest level... And tq so much MSF brother to upload such wful videos... Always MSF does very gd things like this ❤👍👌🤝🙏👏💐💐💐
Wow amazing
Good job .
கடைக்கு போகணும் சீக்கிரமா ..சாப்பிடணும் சாப்பிடணும்
Spr 😍😍😎
Me and my frnd also in this vdo
Anna very nice
Super
நன்றி
பிராய்லர் முட்டை விஷம் என்று சொல்கிறார் இது உண்மையா அல்லது வியாபார தந்திரமாக. அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா. ஆதாரம்....!
பொய்.பிராய்லர் முட்டையை ஒதுக்க வேண்டாம்.
ஐயா வணக்கம் பாய்லர் முட்டை விஷம் என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல மருத்துவர்கள் பிராய்லர் முட்டை உண்ண வேண்டாம் அதனால் நிறைய நோய்கள் வருகிறது என்று கூறினார்கள்,. அதன் அடிப்படையில்தான் நான் கூறினேன். இது என்னுடைய கருத்து அல்ல. ஆனால் பிராய்லர் முட்டையை விட காடை முட்டை பல் மடங்கு சக்தி உள்ளது நாட்டுக்கோழி முட்டையை விடவும் காடை முட்டை பலமடங்கு சக்தி உள்ளது. நன்றி.
th-cam.com/video/oeUyViYVWA0/w-d-xo.html
Nice
AWESOME BRO👌😍
Chicken eggs ku kooda neraya kozhi pannailam irukku aana ipolam kaadai ya paakuradhe kashtamachu iththana egg podradhu kaadai iname irukumantu therilaye 🥲
🇮🇳👌👌
Msf fans like podhuga
Anna konjam plz solluga
👍👌👌👌👏
Iam having a farm
😘😘😘😘😘😘😘💐💐💐❤️❤️❤️❤️❤️❤️🎉
Egg laying its take above 50 days
S correct bro. காடையின் வளர்ச்சி 30 நாள் அதன் பிறகு அதை சாப்பிடலாம் என்பதற்கு பதிலாக முட்டையிடும் என்று தவறுதலாக கூறிவிட்டேன் நீங்கள் கூறுவது உண்மை
இந்த மாதிரி ஓட்டல் தான் நாட்டுக்கு தேவை பெரிய பெரிய ஓட்டலில் போய் சாப்பிட்டுட்டு பில்லுக்கு மேலை டிப்ஸ் கேக்குறாங்க
Prrce
Elaaarume health kaagave business panromngaradhu othukave mudiyala. Kaadai eggs for diseases elaaam romba over...
Nice
Super