VJ Manimegalai's Ultimate Speech - நான் சுட்ற தோசை மட்டும் கறுப்பு Color-லயே இருக்கு | LittleTalks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • #VjManimegalai #ArandhangiNisha #TamilPattimandram
    For More such Videos Subscribe us @ goo.gl/zTRgkS
    Little Talks is an entertainment company focused on bringing new and innovative contents to the Tamil Audience.
    Exclusive Interview @ goo.gl/cu2eEE
    Follow us on
    Facebook: / littletalks
    Twitter: / littletalksyt
    Instagram : / littletalksmedia

ความคิดเห็น • 905

  • @ilyashilmy8577
    @ilyashilmy8577 4 ปีที่แล้ว +2477

    மணியிடம் இருந்து இதை
    எதிர்பார்க்கவில்லை
    வாழ்த்துக்கள்

    • @kavitaparamesh9465
      @kavitaparamesh9465 4 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @pooraniramesh5743
      @pooraniramesh5743 4 ปีที่แล้ว +16

      My favorite manimegal seema cute 💖💖💖👌👌👌👌👌👌👌🌹

    • @AS-ey3bb
      @AS-ey3bb 4 ปีที่แล้ว +4

      Dei thuluka Kandaroli. Ne dhan India pathi Thappa pesunadhu.

    • @atisshasundaram7404
      @atisshasundaram7404 4 ปีที่แล้ว +5

      Chellam supermma ! Thiramai yenpadhu kondadappadhuvadu really. Enjoyed a lot after your kitchen komali show. Tank you.

    • @sasmiha9600
      @sasmiha9600 3 ปีที่แล้ว

      Yes

  • @joericky2004
    @joericky2004 4 ปีที่แล้ว +2526

    ஆங்கிலத்தில் பேசினால் மட்டுமே பெருமை என்று திரியும் சென்னை பீட்டர் பெண்கள் மத்தியில் அருவி போல் அருமையான தமிழில் பேசி அசத்திய சகோதரி மணிமேகலை அவர்களுக்கு பாராட்டுக்கள். பிற நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ரம்யா, DD, குறிப்பாக அர்ச்சனா எல்லோரும் மணிமேகலை பார்த்து தமிழ் பேச பழகுங்கள். வாழ்த்துக்கள் மணி.

    • @analogwid1145
      @analogwid1145 4 ปีที่แล้ว +29

      Are you mad ??? Manimegalai is too young to Ramya DD Archana and all do you know their language skills ??? Go as rewind their shows and watch keenly they are very good at Tamil especially Archana accent of Tamil language none of other VJ's speak because she is sun TV product those who are sun TV products they usually very very good at Tamil. Don't compare them with manimegalai.
      She is also suntv product though she speaks good manimegalai range is different others range is different.
      You are comparing two unequal persons.

    • @joericky2004
      @joericky2004 4 ปีที่แล้ว +30

      @@analogwid1145 Just watch zee award hosting by Archana. Absolutely irritating. 99.9% English. Priyanka is far better despite not being a tamilian. Just read the comments for Ramya, nakshatra etc. Here the discussion is about Tamil you dumb.
      ..

    • @namasaraayandhan5013
      @namasaraayandhan5013 4 ปีที่แล้ว +9

      @@analogwid1145 ipa yedhuku englishla badhil solringa?

    • @analogwid1145
      @analogwid1145 4 ปีที่แล้ว +2

      @@namasaraayandhan5013 athanala yena naan sonadhu ungaluku purinja sari ... Yethula Sona yena

    • @meenak6040
      @meenak6040 4 ปีที่แล้ว

      P7ujjn

  • @akashaarthi9871
    @akashaarthi9871 4 ปีที่แล้ว +1730

    மணி அக்கா கல்யாணத்துக்கு அப்ரம் இன்னும் அழகாயிட்டீங்க

  • @rameshsara8981
    @rameshsara8981 4 ปีที่แล้ว +776

    தங்கை மணிமேகலைக்கு வாழ்த்துக்கள்
    உன்னுடைய வெளிபடையான பேச்சு இன்னும் மேன்மை அடைய வைக்கும் சூப்பர் 👏👏👏👏

    • @nishansukkoor8916
      @nishansukkoor8916 2 ปีที่แล้ว

      தங்கை மணிமேகலை......

  • @venugopalvenugopal1564
    @venugopalvenugopal1564 4 ปีที่แล้ว +488

    3:56 anyone noticed hussain? 🔥🔥

  • @arunthathi2437
    @arunthathi2437 3 ปีที่แล้ว +17

    Mani u r expressing ur love in all time and this pattimandram also.....U expressing ur love for Hussain is awesome ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anthonymervynprakash2796
    @anthonymervynprakash2796 3 ปีที่แล้ว +21

    She is not a Comali...
    She very Talented...❤

  • @leonstudios8048
    @leonstudios8048 4 ปีที่แล้ว +1296

    Any cooku with comali fans?

    • @SATHIS8977
      @SATHIS8977 4 ปีที่แล้ว +5

      ஐயோ அது வேற லெவல்......

    • @vanithavanitha8551
      @vanithavanitha8551 4 ปีที่แล้ว +5

      Iam cooku with comali fan

  • @rahmathnisha9325
    @rahmathnisha9325 4 ปีที่แล้ว +116

    proud a feel pandranga Hussain .....wife a smiling face oda paathutu irukanga very nice😍god bless you

  • @amuthakanagaraj1648
    @amuthakanagaraj1648 4 ปีที่แล้ว +298

    Parents munnaadi namma innum shine ah vaalanum nu confident ah work pannudhu indha ponnu very good keep rocking and kandippa life la periya level ah varuveenga

  • @sumasumathi2180
    @sumasumathi2180 4 ปีที่แล้ว +747

    After DD and PRIYANKA , MM is going to rock in VIJAY TV for long time. Best wishes MMH

    • @maluu2367
      @maluu2367 4 ปีที่แล้ว +29

      Mm better than dd..

    • @balajivkv
      @balajivkv 4 ปีที่แล้ว +34

      She is much much better than both DD and Priyanka. Hope Vijay Tv doesn’t bring her standards down

    • @jothwana6037
      @jothwana6037 4 ปีที่แล้ว +14

      Suma Sumathi yes sister. Manimegalai better than both of them

    • @pathmaloginianandakulendra9151
      @pathmaloginianandakulendra9151 4 ปีที่แล้ว

      @@balajivkv Priyanga best

  • @kamar-wo3rb
    @kamar-wo3rb 4 ปีที่แล้ว +314

    நீங்கள் ஆங்கர் ஆக இருப்பதை விட பேச்சாளராக இருந்து விடுங்கள் அருமை...

  • @novassakthi3874
    @novassakthi3874 4 ปีที่แล้ว +741

    Vijay tv ku vandhaduku evlo per titnenga, now see how her talents coming out slowly.. that's the power of vijay tv.. she is only vj when she was in sun, but now so many shades ... Super

    • @SivasSiva-hd8ec
      @SivasSiva-hd8ec 4 ปีที่แล้ว +6

      Super akka

    • @leenarosy299
      @leenarosy299 4 ปีที่แล้ว +9

      True

    • @sudhasudha1410
      @sudhasudha1410 4 ปีที่แล้ว +8

      Sema manimegalai sister I like u

    • @bhuvanaselvam5079
      @bhuvanaselvam5079 4 ปีที่แล้ว +12

      True athan vijay tv

    • @vinayagasarees6842
      @vinayagasarees6842 3 ปีที่แล้ว +6

      Ivanga sun music la irukum bodhu yarune theriyadhu.... Vijay tv la vandhadhula aprm dhan therium

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j 4 ปีที่แล้ว +679

    சூப்பர் மணிமேகலை இத எதிர் பாக்கல keep rock மணிமேகலை

  • @Sandy-to7oo
    @Sandy-to7oo 4 ปีที่แล้ว +351

    She is multi talanted she is doing serials comedy shows anchoring பட்டிமன்றம் ❣️🔥🔥.. vijay tv develops her very much

  • @peaceandsoothing493
    @peaceandsoothing493 4 ปีที่แล้ว +29

    இந்த சூனிய பொம்மைக்குள்ள இவ்ளோ திறமையா??? மென்மேலும் வளர வாழ்த்துகள்... உங்கள் பெற்றோர்கள் சீக்கிரம் உங்க கூட சேரணும்னு நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்

  • @abinayaabi3797
    @abinayaabi3797 3 ปีที่แล้ว +59

    Who came here after watching hussain manimekalai Chanel videos.☺️👌 ...

  • @nafisaparveen4993
    @nafisaparveen4993 4 ปีที่แล้ว +232

    Awwwwww.... Hussain is a proud husband 😍 super mani

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 ปีที่แล้ว +2

    ரொம்ப சூப்பரா பேசிருக்குறீங்க வாழ்த்துக்கள். உங்கள் கருத்துக்களை உறக்க சொல்லி மக்கள் அதை சிந்தித்து கை தட்டும் நேரத்தை தந்து அடுத்த கருத்தை சொல்லுங்கள் மணிமேகலை. மற்ற படி சிறப்பான உங்கள் பட பட cute பேச்சு அருமை. 😍😍

  • @youyouyou66678
    @youyouyou66678 4 ปีที่แล้ว +109

    Mani seriously didn't expect such a speech from you..Mani rocks..super talented..👌👌
    சொல் அருவி மணிமேகலை என்று பட்டம் அளிக்கலாம்..

  • @latha3174
    @latha3174 3 ปีที่แล้ว +24

    Anyone after mani's 2nd pattimantram

  • @muralidharan-oz6nk
    @muralidharan-oz6nk 4 ปีที่แล้ว +333

    ரொம்ப அருமையா இருந்தது தங்களுடைய பேச்சு..! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..!

  • @kavinsivakavinsiva1011
    @kavinsivakavinsiva1011 4 ปีที่แล้ว +83

    பெருமையான அழகு
    அருமையான அழகு
    உண்மையான அழகு
    நீங்கள் பேச்சல் அழகு

  • @veeranganait4087
    @veeranganait4087 4 ปีที่แล้ว +334

    பட்டிமன்றத்தை முழுமையாக பதிவேற்றலாமே. மணிமேகலை கலக்கல் செல்லம். வாழ்க வளத்துடன் 💐

  • @feroseish
    @feroseish 4 ปีที่แล้ว +11

    பெண் என்றால் அருவி என்று சொல்வார்கள் ஆனால் அது எதற்கு என்று இன்று புரிந்தது. வேகம் தெளிவு அழகு இவை யாவும் அருவியில் காணலாம். உங்கள் பேச்சிலும் இதை கண்டு வியந்தன்.. நீங்கள் இன்னும் விண்ணை தொடும் அளவிற்க்கு உயர என் வாழ்த்துக்கள்" உங்களுக்கு துணையாக இருக்கும் இனையார்க்கு என் பாரட்டுக்கள்..

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 3 ปีที่แล้ว

      மழலை மொழி பேசும் குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel க ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க. Subscribe and support young talented kid.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 4 ปีที่แล้ว +26

    Surprised to see manimegalsi's free flow of speech. 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

  • @rajavicky4303
    @rajavicky4303 4 ปีที่แล้ว +21

    மணிமேகலை காதல் பற்றி கூறுவது அனைத்தும் சரியே..
    காதலித்ததால் தான் கோபம் குறைந்து, வாழ்க்கை இலட்சியம், நல்ல மனம், மற்றவர்களுடன் அன்புடன் பழகுவது, வலிகளையும் தாங்குவது என அனைத்தும் தெரிந்து கொண்டேன்.

  • @kailasapuramthirunelvelig2715
    @kailasapuramthirunelvelig2715 4 ปีที่แล้ว +77

    சர வெடி போன்ற உங்கள் பேச்சி மிகவும் அருமை👌👌👌👌👌👌💐💐💐💐💐💐

  • @Tamilsongsmegahitszone
    @Tamilsongsmegahitszone 4 ปีที่แล้ว +65

    Semma mani vanitha, manimegalai, nisha,chithu vj, bold lady's eppavumey vere level

  • @happylittlefeet
    @happylittlefeet 4 ปีที่แล้ว +159

    உங்களை என்னமோனு நெனச்சேன். ஆனா பிட்சு பெடல் எடுதுட.. வாழ்த்துகள்.

  • @sherlinsavita6831
    @sherlinsavita6831 4 ปีที่แล้ว +23

    Sun music la vj, vijay tv la entry as contestant, then anchor, ipo pattimandram then serial la entry.. ❤️🔥🔥 Mani is rocking everywhere... Way to go mani just shine everywhere you go.. ❤️❤️🔥🔥

  • @muhammadsiyam7634
    @muhammadsiyam7634 2 ปีที่แล้ว +2

    My favourite couple Hussain Anna mani akka 💛💛💛💛💛❤❤❤❤❤💜💜💜💜💜

  • @sjkavi2651
    @sjkavi2651 4 ปีที่แล้ว +67

    Mani looks georgeous in saree

  • @ranjithkumar5565
    @ranjithkumar5565 4 ปีที่แล้ว +290

    மணிமேகலை என்ன அழகு 😍

  • @mathuragee2823
    @mathuragee2823 4 ปีที่แล้ว +16

    அக்கா நீங்கள் தமிழ் பேசும் அழகு சூப்பர்

  • @_SGowtham
    @_SGowtham 4 ปีที่แล้ว +83

    கலையிலும் காதல்🤩 இருப்பதால் தான்....அது 'கலை'😍

  • @gokulgokulsasikala4964
    @gokulgokulsasikala4964 4 ปีที่แล้ว +52

    Mani chellam, Hussain Anna sprrrrrrr 😍😍🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kirthua8615
    @kirthua8615 4 ปีที่แล้ว +433

    Amma thaye nee vayadi nu theriyum. Bt ivlo supera pesuviya ma nee. I m really surprised. Super . Keep it up da thangam

    • @dheeranprasanth
      @dheeranprasanth 4 ปีที่แล้ว +3

      Ok da chellam

    • @kirthua8615
      @kirthua8615 4 ปีที่แล้ว +3

      @@dheeranprasanth Na sonnathu Mani megalai yapa. K da chellam

    • @dheeranprasanth
      @dheeranprasanth 4 ปีที่แล้ว +1

      @@kirthua8615 kaasaa panamaa ok darling😜😜

    • @kirthua8615
      @kirthua8615 4 ปีที่แล้ว +3

      @@dheeranprasanth hey I m married ya after 7 years. Mama Kita solatuma?

    • @dheeranprasanth
      @dheeranprasanth 4 ปีที่แล้ว +3

      @@kirthua8615 akka nalla irukeengla 😛😛😷

  • @sadammoulana6134
    @sadammoulana6134 3 ปีที่แล้ว +1

    Mani ka Tamil 😍💖and avanga pechu styleee ehh 😂💖moochi vidama pesra style irukeeee🙈💖
    3:56 the way Hussain anna see mani akka 💖💖💖💖💖💖💖

  • @dhamodharanlakshmi6251
    @dhamodharanlakshmi6251 4 ปีที่แล้ว +114

    Manimegalai is looking very pretty and she talking very well

  • @abinayaabi3797
    @abinayaabi3797 3 ปีที่แล้ว +40

    Any one here after cook with comali season 2😍😍😘😂

  • @geethageetha2039
    @geethageetha2039 4 ปีที่แล้ว +50

    உங்கள் பெயரை போலவே பேச்சும் அழகாக உள்ளது..இன்னும் பல மேடைகள் காண வாழ்த்துக்கள்.. அன்பு சகோதரி

    • @sathiyameivizhi9115
      @sathiyameivizhi9115 3 ปีที่แล้ว

      மழலை மொழி பேசும் குழந்தையின் பேச்சைக் கேட்க எனது channel ஐ ஒருமுறை பாருங்கள். பிடித்திருந்தால் எங்களை ஊக்குவிக்க. Subscribe and support young talented kid

  • @selvarajan6875
    @selvarajan6875 4 ปีที่แล้ว +32

    Super Mani, enga Coimbatore ponnu, romba perumaya irukku, saw your anchoring in Film fare red carpet show, you were awesome👏✊👍, you are multi talented, way to go, Valgavalamudan

  • @abcd-pj2wx
    @abcd-pj2wx 4 ปีที่แล้ว +23

    Manimegalai Chella kutty so cute 😍😍

  • @chitranamasivayam8496
    @chitranamasivayam8496 4 ปีที่แล้ว +45

    Everything is beautiful her speech ,topic, appearance sweet

  • @hajamohideen810
    @hajamohideen810 4 ปีที่แล้ว +28

    She is amazing!

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 ปีที่แล้ว +162

    முதல் தடவை பட்டிமன்றத்துல பேசுற மாதிரி தெரியல.. நச்சுன்னுமன நகைச்சுவையோட பேசிக் கலக்கியிருக்காங்க மணிமேகலை

  • @rithikarithika8755
    @rithikarithika8755 4 ปีที่แล้ว +1

    I like manimagalai akka she is very beauti full

  • @mathankarmat2462
    @mathankarmat2462 4 ปีที่แล้ว +277

    Mani akka neenga innum niraiya achieve pannanum

  • @amalagangadharan5295
    @amalagangadharan5295 4 ปีที่แล้ว +27

    Multi talented mani megalai..

  • @mani_mekalai1650
    @mani_mekalai1650 4 ปีที่แล้ว +28

    Hiiii... 👏👏.. My name is also Manimekalai.. 👍👍😘😘.. athanalaye unna yenaku pidikum Dr.. all the best..

  • @dhanalakshmirajkumar3738
    @dhanalakshmirajkumar3738 4 ปีที่แล้ว +18

    அருமை மணிமேகலை....

  • @dakshalini3199
    @dakshalini3199 4 ปีที่แล้ว +42

    Manimegalai Tamil ponnu VJ super continue...

  • @sharmilav6901
    @sharmilav6901 3 ปีที่แล้ว +42

    இனி "சொல்லருவி" மணிமேகலை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்

  • @vinayanbu2502
    @vinayanbu2502 4 ปีที่แล้ว +17

    superb manimegalai I like ur innocent speech and reactions keep it up never loose that..

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 4 ปีที่แล้ว +66

    Can't believe u have no experience mani....mani hussian cute couple...God bless you both of them

  • @arshadjameel5054
    @arshadjameel5054 4 ปีที่แล้ว +200

    Priyanka too populared after joined vj tv. Confirmed manimegalai has bright future.

    • @emtk8000
      @emtk8000 4 ปีที่แล้ว

      No way

    • @emtk8000
      @emtk8000 4 ปีที่แล้ว +1

      Super star ah soesphoda compare panra Maari iruku

    • @tetvel6788
      @tetvel6788 4 ปีที่แล้ว +2

      Mani.....supperdaa un pasangalukku futurela unna pathi therunjikka.... Ex...sa

  • @redphoenix9066
    @redphoenix9066 3 ปีที่แล้ว +3

    மதுரையில் நின்று கொண்டு காதல் சிறந்தது என்று கூறினார். ஆனால் கணவன் மீது வைத்த காதலுக்காக வைகை நதி பாய்தோடும் மதுரை மாநகரை சுட்டெரிக்கும் கண்ணகியை பற்றி பேச மறந்து விட்டீர்களே அக்கா.

  • @sakthiks777
    @sakthiks777 4 ปีที่แล้ว +12

    Naduvar Aiyaa , thank you for making Manimekalai talk like this.
    Manimekalai - Fantastic, Awesome, great going!! Will be a speaker for pattimandram on April 14- 2020??

  • @vaishnavip6325
    @vaishnavip6325 3 ปีที่แล้ว +10

    Manimegala avanga style la kalakitinga...😘.

  • @leenarosy299
    @leenarosy299 4 ปีที่แล้ว +44

    Super Mani...ungaloda innoru talented face pakurom...keep it up...Nalla pesuringa...waitg for nishas speech...

  • @indianhuman143
    @indianhuman143 4 ปีที่แล้ว +54

    மணி 👌👌👌👌👌செம....

  • @tamilmixvidz6660
    @tamilmixvidz6660 3 ปีที่แล้ว +11

    She is one of the fast speacher

  • @vijayragavan3091
    @vijayragavan3091 4 ปีที่แล้ว +42

    Ena speeduu... 😍... Azhagiiiiii🥰.

  • @gopimech7345
    @gopimech7345 3 ปีที่แล้ว +4

    Super manimegalai....vera level...sema flow...Al d bst

  • @jyothisCookingTamilSan87
    @jyothisCookingTamilSan87 4 ปีที่แล้ว +29

    Superb manimegali Vazhthukkal 😍🥰🌹🌹

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 4 ปีที่แล้ว +16

    வாழ்த்துகள் மணிமேகலை....

  • @JJ-bw3tx
    @JJ-bw3tx 4 ปีที่แล้ว +45

    Keep rocking Manimegalai. All the best

  • @ponkaruppasamy1391
    @ponkaruppasamy1391 4 ปีที่แล้ว +5

    மணிமேகலை அழகான தமிழில் அருமையாக பேசுறீங்க அருமை அருமை

  • @priyalakshmanan6890
    @priyalakshmanan6890 4 ปีที่แล้ว +40

    Manimegalai .. Peruku etha madri azhaga pesringa .. So beautiful

  • @kalaivani5490
    @kalaivani5490 4 ปีที่แล้ว +15

    Manimegalai....woww....my fvrt u r.,..semmaya pesuringa....lovely

  • @Aadhi0402
    @Aadhi0402 4 ปีที่แล้ว +22

    Congrats sister🔥U keep rocking😍Marana mass Verithanam

  • @spnarayani
    @spnarayani 4 ปีที่แล้ว +36

    Manimegalai pesuvanu theriyum athukunu eppadiya ..... Migavum arumai 👏😍

  • @santhiyaanbubalan4524
    @santhiyaanbubalan4524 4 ปีที่แล้ว +60

    speech super .. sister 👏👏👏👏

  • @srivinayakaagencies4542
    @srivinayakaagencies4542 4 ปีที่แล้ว +1

    மணிமேகலையின் மற்றொரு பரிமாணம் , மிகவும் அற்புதம்,
    வாழ்த்துக்கள் 🙂🙂

  • @eswaraneswaran6702
    @eswaraneswaran6702 4 ปีที่แล้ว +2

    மணிமேகலை
    பெரும் அழகு
    பேச்சும் அழகு
    தமிழும் அழகு

  • @sumathin9551
    @sumathin9551 4 ปีที่แล้ว +7

    Very good manimegalai. I didn't expect this from you. Wow. Congratulations. Keep it up. Well done

  • @shalominagenthiran
    @shalominagenthiran 4 ปีที่แล้ว +4

    அக்கா சூப்பர்கா.... நீங்கள் வேற லெவல். உங்கள்கிட்ட நினைய கற்றுக்கொள்ளனும்..... Keep rocking ❤❤

  • @sofiabanuj7961
    @sofiabanuj7961 4 ปีที่แล้ว +29

    Super sissy. Really great keep rocking. Next level poitay irukinga. After marriage u r very beautiful. Konjam nidhanama pesuningana Innum clear ah puriyum. All the best

  • @arunthathi2437
    @arunthathi2437 3 ปีที่แล้ว +3

    Love for Manimeghalai ❤️❤️❤️❤️

  • @rubypremach
    @rubypremach 4 ปีที่แล้ว +13

    Manimegala go girl!!!!! You can do it 👍🏽

  • @kmvm1111
    @kmvm1111 4 ปีที่แล้ว +23

    She made my day 😍😍

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 4 ปีที่แล้ว +158

    நம்ம எப்புமே நிசா அக்கா ரசிகர்

  • @rockinragul5842
    @rockinragul5842 4 ปีที่แล้ว +339

    She is speaking her life 😂😂

  • @dhivyakanagaraj6698
    @dhivyakanagaraj6698 4 ปีที่แล้ว +14

    super sister.....you are a amazing couples......i love it for your attitude.......uu do well anyone ...best of luck sis....

  • @ramkapoor8526
    @ramkapoor8526 4 ปีที่แล้ว +62

    OMG 👌👌👌👌 Sema Speech. I loved 😍 and laughed 😂. AMAZING Manimegalai Sister

  • @papithadhiyaa2013
    @papithadhiyaa2013 4 ปีที่แล้ว +19

    Really super Mani... I'm become ur fan. Keep rocking

  • @rashikarashika5907
    @rashikarashika5907 4 ปีที่แล้ว +10

    Mani megalai😍🥰
    I like her

  • @JiannaRose
    @JiannaRose 4 ปีที่แล้ว +10

    Super manimegalai. All the best for ur future.

  • @indumathiraja3857
    @indumathiraja3857 4 ปีที่แล้ว +12

    Wow fantastic manimegalai 👌👏👏👏

  • @meganathanramesh3232
    @meganathanramesh3232 3 ปีที่แล้ว

    சகோதரி வேற லெவல்
    உங்கள் பேச்சு அருமை ..
    மற்ற நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன் இப்படி ஒரு பேச்சாளராக பார்த்ததில்லை .
    வாழ்த்துக்கள் 💐💐💐...

  • @priyadharshinisn4816
    @priyadharshinisn4816 3 ปีที่แล้ว +2

    Manimegalai akka is a very talented girl....💗💗💗

  • @thamizharasanv5054
    @thamizharasanv5054 4 ปีที่แล้ว +4

    அருமையான பேச்சு அழகிய மணியே

  • @MeenavinCooking
    @MeenavinCooking 4 ปีที่แล้ว +24

    அழகான அருமையான பேச்சு புது விளக்கமா சொல்லி இருக்கீங்க சகோதரி....

  • @nagaarjun1153
    @nagaarjun1153 3 ปีที่แล้ว +1

    nenga epadi pesuvinganu nenachu pakkala Akka ....Mass Akka ..... 🤩🤩🤩🤩

  • @vishnupriya9056
    @vishnupriya9056 4 ปีที่แล้ว +11

    மணிமேகலை 😍😍 vera level ....

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 4 ปีที่แล้ว +5

    மணிமேகலை super👍👍😊

  • @saranyasathish3497
    @saranyasathish3497 4 ปีที่แล้ว +62

    Manimegalai ungalukku samaikka than varula but pesa hmm semma

  • @nobleprakash2848
    @nobleprakash2848 4 ปีที่แล้ว +1

    Intha pattimandram full video podunga. Please. Manimegalai akka very nice

  • @queenkaviya24
    @queenkaviya24 4 ปีที่แล้ว +64

    Manimegalaiya pa ithu....😲