உன் கஷ்டங்களுக்கு இதுவே கடைசி நாள்💥 உடனே கேள்🔱

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @kathir425
    @kathir425 7 วันที่ผ่านมา

    Ammalachi thaye neethan thunai amma plz nanri amma 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu 7 วันที่ผ่านมา

    Om varahitheya om sakthi theya varungal i will not talk to anyone about others nandri nandri nandri ❤❤❤❤

  • @PriyaPriya-d6f2w
    @PriyaPriya-d6f2w 7 วันที่ผ่านมา

    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏
    என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    எனக்கு துணையாக இருங்க அம்மா
    அம்மா எனக்கு யாரிடமும் இருந்தும் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுத்தி நிறுத்தி விடுங்கள் அம்மா
    அம்மா எனக்கு மனநிம்மதி வேண்டும் அம்மா
    அம்மா நான் இப்ப கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் அம்மா
    அம்மா என்னுடைய அம்மா சகோதரி சகோதரன் எல்லாம் என்னை அசிங்கம் அவமானப்படுத்தி அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அதில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    அம்மா எனக்கு உறவுகள் எல்லாம் இருந்தும் நான் ஆனாதையாக இருந்து கொண்டு இருக்கிறேன் அம்மா
    அம்மா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அம்மா
    அம்மா என்னை சில மனிதர்கள் அதிகமாக அவமானப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அம்மா
    அதில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அம்மா
    அம்மா எனக்கு உயிர் இருக்க கூட பிடிக்க வில்லை அம்மா 😢😢😢
    ஓம் ஆதிபராசக்தி போற்றி 🙏🙏🙏

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 7 วันที่ผ่านมา

    ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அம்மா😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏

    • @Abi-x9x7x
      @Abi-x9x7x 7 วันที่ผ่านมา +1

      கண்டிப்பா நடக்கும் மக்கா நான் பிரேயர் பண்றேன் எல்லாம் மாறும் கண்டிப்பா நடக்கும்😊😊❤❤

    • @Mrs.Mariselvam-Vignesh2703
      @Mrs.Mariselvam-Vignesh2703 7 วันที่ผ่านมา

      @Abi-x9x7x மிக்க நன்றி அக்கா ❤️❤️❤️🙏🙏🙏

  • @Abi-x9x7x
    @Abi-x9x7x 7 วันที่ผ่านมา

    வாழ்க்கையில் நிம்மதி இல்லை அம்மா நானும் கிறிஸ்டின் தான் எனக்கு தெய்வங்கள் துணை வேண்டும் உம்மிடம் வேண்டினால் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான் இது மட்டும் நிறைவேறிற்று உம்மை சாட்சியாக வைப்பேன் அம்மா நீரே துணையாக இருக்க வேண்டும் எனது குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள் தாயே போற்றி போற்றி அம்மா😢😢😢😢

  • @BabuArumugam-y8g
    @BabuArumugam-y8g 7 วันที่ผ่านมา

    Amma,kastamo,nastamo,athu,emmodu,pogattum,ungalthunai,,jhansiraani,enkindra,naveena,poolaandeviyai,,eppoluzthu,alaizthu,varuveergal,,namathu,,illathirku,,varumpolzthu,thuppakkiyodu,❤varavum,sattathirku,purambaana,udalukku,theengu,seiyum,porutkal,,edavathu,irunthaal,emmaiencounter,seithuvidalaam,melum,intha,vaayinaal,edavathu,ularzhi,kottukindren,,evvalavu,qvamanapattalum,,intha,jenmathirku,puthivarave,maatinguthuathu,ean,endru,innum,puriyavillai,naam,edarkaaga,uyirvalzhavendum,edarkaaga,velaiku,sellavendum,,,intha,ulagam,ennum,nadagam,medaiyil❤avaravargal,nadithukondum,irukumpothu,naam,mattum,ean,unmaiyaaga,irukka,muyalavendum,,onnume,puriyale,ulagathile,ennavo,thonuthu,marmmaai,irukuthu,,,Amma,ippoluzThu,,kannil,kanneervaravillai,panneerthaan,varukindrathu,,,Amma,neengal,discodance,aadikonde,paadukinreergale,ean,ippadi,ungalvoice,p,suseelapondru,,ullathe,,ungal,kuralvalathai,,evvaaru,mempadithukindreergal,,Amma,entha,padamum,vendaam❤vendaam,only,English,rhymes,pothum,varahi,ammavukku, vajrakosham vajrakosham vajrakosham, varahithayee pottri pottri pottri nandri gal

  • @Abi-x9x7x
    @Abi-x9x7x 7 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே நானும் எனது கணவனும் சேர்ந்து வாழ உம்முடைய கிருபை வேண்டும் நீரே என்னோடு துணையாக இருந்து எனது வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டும் அம்மா எனது வாழ்க்கைக்கு நல்ல வழியை காட்டும் அம்மா எனது கணவனை மாற்றும் அம்மா ஒன்னும் புரிய மாட்டேங்குது எனக்கு அம்மா தாயே போற்றி போற்றி