Alhamdulillah..thank you sir. I am convert to muslim.. Long days I am trying to pray in a day of 5 times prayers..your video helps to me.. Allahu akbar... may allah bless you sir. Aameen..
@@MYKUTTIES88 allah kaga maarunga🙌🙌othereise vera yaarukagavum maradinga..sorry to say this but inga nereya per yarayachu muslims ah kalyanam panikirathukaga oru nokkam illama muslims ah maaruranga...may allah guide u💫🙌 ungalukaga na dua kekuren
இந்த தொழுகை முறை 5வேளை தொழுகையில் 2,3, 4 ரக்காத் பர்ளு தொழுகைக்கு மட்டுமா இல்லை 5வேளை தொழுகையில் உள்ள சுன்னத் பர்ளு நபில் போன்ற தொழுகைக்குமா! பிறகு ஐவேளை தொழுகையில் மட்டும் தான் இந்த முறையா அல்லது தஹஜ்ஜத்,லுஹா , போன்றும் நம் தேவைக்காக வேண்டி தொழும் தொழுகையிலும் இந்த தொழுகை முறை போன்றே தொழ வேண்டுமா!
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ (புகாரி: 472)
அஸ்ஸலாமு அலைக்கும். உஸ்தாத் அவர்கள் அத்தஹிய்யாத்தில் இருக்கும் பொழுது இரு முட்டுகளை பிடித்தவாறு இருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள் அப்படி இருப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ...
அல்லாஹ் இந்த காணொளியை எனக்கு ஆறு வருடங்களுக்குப் பிறகு கொடுத்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
Zasak allah
ஆமீன்
😅
@@sikandarbasha7628 i😮
K😅😊
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்ப்பித்த முறைபடி தொழுகை பயிர்ச்சி மாஷா அல்லாஹ் விளக்கமும் சிறப்பாக அமைந்தது அல்லாஹ் உங்களுக்கு அருள்பாலிபானாக !
4கு வருடங்களுக்கு பிறகு தான் எனக்கு பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சியாக உள்ளது 😊🥰🤲
Allhamdullilah nanum than brother
Alhamdulillah..thank you sir. I am convert to muslim.. Long days I am trying to pray in a day of 5 times prayers..your video helps to me.. Allahu akbar... may allah bless you sir. Aameen..
Hi nanum convert aga try panitu iruken
@@MYKUTTIES88 allah kaga maarunga🙌🙌othereise vera yaarukagavum maradinga..sorry to say this but inga nereya per yarayachu muslims ah kalyanam panikirathukaga oru nokkam illama muslims ah maaruranga...may allah guide u💫🙌 ungalukaga na dua kekuren
@@chew7 Already I had 3 babies
@@MYKUTTIES88 that means?? What...?? What do trying say mam??
Masha allah may Allah bless you
அருமையாக கூறினீர்கள். நன்றி.
Masha Allah arumaiyana vilakkam unmaiyana islamiya thozhugai
جزاك الله خيرا، زادك الله علمك، بارك الله فيك
It is very appreciable and good. I Learned a lot. Jazakallahu haira.
Masha Allah
Jazakallah kairu Hajrath
Alhamdulillah, Zajakallah khair shiekh
Ungaluku allah rahmath seivaanaaha 🤲
Masha allah niraya padppinai alhamtulillah
அருமை
الحمد الله على كل حال شكرا لك يا شيخ
Alhamthulillah theadi varum maarkkakkalvi petrukkovom ❤
Jazakallah khairan alhamdhulillah
Masah allah
Masha Allah asarath Allah ugaluju Arul purvanaha theliwana vilakam
நன்றி.. வாழ்த்துக்கள்..
Masha Allah sirantha vilakkam puriyum PADI ullsthu
Alhamtulillaaaah.
Very super
Alhamdhulilah
அல்ஹம்துலில்லாஹ்
Masah Allahu
Ma shaa allah
ஆமீன்
Thanks I understand very much.
ஜசாக்கல்லாஹ்
Assalamu alikum wa rahmatullahi wa brkathuho அத்தகையாத்தில் விரல் அசைப்பதா நீட்டி இருப்பதா இல்லை ஒரு முறை மட்டும் உயர்த்துவதா விளக்கம் தாருங்கள்
இன்ஷா அல்லாஹ்🤲
இந்த தொழுகை முறை 5வேளை தொழுகையில் 2,3, 4 ரக்காத் பர்ளு தொழுகைக்கு மட்டுமா இல்லை 5வேளை தொழுகையில் உள்ள சுன்னத் பர்ளு நபில் போன்ற தொழுகைக்குமா! பிறகு ஐவேளை தொழுகையில் மட்டும் தான் இந்த முறையா அல்லது தஹஜ்ஜத்,லுஹா , போன்றும் நம் தேவைக்காக வேண்டி தொழும் தொழுகையிலும் இந்த தொழுகை முறை போன்றே தொழ வேண்டுமா!
جزاك الله خيرا
Masha allah... Jasakallah hair
Assalamu alaikkum
Please enakku ithatku reply pannawum
Naan isha tholudu mudindadum withr tholuwadu walakkam
Piragu marupadi thoongi elumbi irawin naduppagudiyil thahajjadh tholugiren
Inda murai sariya
Please send reply
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ (புகாரி: 472)
வித்ர் என்பது இறுதி தொழுகை ஆகும். எனவே தஹஜ்ஜத் தொழுவதாக இருந்தால் வித்ரை இறுதியாக தொழுவதே சரியான முறையாகும்.
Aameen
11:45
அஸ்ஸலாமு அலைக்கும். உஸ்தாத் அவர்கள் அத்தஹிய்யாத்தில் இருக்கும் பொழுது இரு முட்டுகளை பிடித்தவாறு இருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள் அப்படி இருப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ...
37:00 விரல் நெருங்கவில்லை
27:10 சுஜூதில் பட வேண்டிய உறுப்புக்கள்
🌹🌹🌹
2 rakhath tholuhayil athahiyath kku eppadi amara vendum pls reply inshallah
ருகூஹ் செய்யும் போது எங்க பார்க்க வேண்டும்
Cg CTT
❤❤❤😍😍🤲🏻🥰🥰
🤲🤲🤲🤲
A.a.w.w
Ansar mawanella masat al saraq
Lohar azar la jamath thota thozuka pothu nama first rakathla enna second rakathula enna othanum plz replay
Kadireila Ukkandu Tolugira Video podaum
5வேழ தொழுகையும் இப்படிதான காஜி
நிச்சயமாக தொழுகை ஒரே மாதிரி தான் ஆனால் இஸ்லாமிய புத்தக கடைகளில் தமிழில் புத்தகங்கள் கிடைக்கும். பெற்றுக் கொள்ளுங்கள்
இஸ்லாம் புத்தகம் எங்கே இருக்கும்
நெஞ்சிலே வைக்க கூடாது
ஐயா தொழுகை தமிழில் கற்பிக்க முடியுமா
Bro. எல்லா இஸ்லாமிய புத்தக கடைகளிலும் உங்களுக்கு தேவையான வாறு தமிழில் தொழுகைக்கான புத்தகங்கள் கிடைக்கும். ப்ளீஸ் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.
மிகவும் இலகுவாக கற்றுக் கொள்ளலாம். அல் குர்ஆன் தமிழில் உண்டு.
Arumaiya vullthu alhuakbar
Please reply
Ibnuthayyima bide hadees no
முட்டி தான் வெக்கவேண்டும்
P
தொழுகையின்போது ருக்குவிலும் சஜிதா விலும் கண்கள் பார்க்க வேண்டிய இடம் எது?
சஜிதாவை நோக்கி உங்கள் கண்கள் இருக்க வேண்டும்.
அல்ஹம்துலில்லாஹ்
@@ماريناستار Lohar azar la jamath thota thozuka pothu nama first rakathla enna second rakathula enna othanum plz replay
Masah Allahu
Masha allah