அர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய அநுர I Seithi Thoguppu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • அர்ச்சுனாவின் பேச்சை இடைநிறுத்திய அநுர I Seithi Thoguppu
    ------------------------------------------------------------------------------------
    #srilankanewstoday #srilankanewstoday #anurakumaradissanayake #mahindarajapaksa #ranilwickremesinghe #srilankageneralelection #srilankanewstoday #srilankatodaynewstamil #srilankataxsystem #srilankaprotest #srilankaprotesttoday #protest #anurakumaradissanayake #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    ------------------------------------------------------------------------------------
    நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையில் அவரது உரையை மறித்து ஜனாதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
    வடக்கு - கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களின் தகைமை அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். அநேகமாக சிங்களவர்களே நியமிக்கப்படுகின்றார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
    சாவகச்சேரி வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்துதான் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வந்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா இதன்போது குறிப்பிட்டார்.
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 20

  • @rupikajegatheeswaran6928
    @rupikajegatheeswaran6928 7 วันที่ผ่านมา +9

    Dr அருச்சுணாவுக்கு இருக்கும் தையிரியம் வேறு யாருக்காவது இருக்குதா??? வாழ்த்துக்கள் dr ❤

    • @JathuFarmacy
      @JathuFarmacy 7 วันที่ผ่านมา

      என்ன திறைமகள்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 7 วันที่ผ่านมา

      😂😂

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 7 วันที่ผ่านมา

    Dr archichan makkalukku nalla thalivan 👌👌❤

  • @RexMoor
    @RexMoor 7 วันที่ผ่านมา +1

    நான் என்ற அதிகார பெருமை கொண்ட **அனேகர்** **மண்** கவ்வியது வரலாறு.
    Dr.அர்ஜுனா இதை அறிந்து மற்றவர்களை மதித்து, பண்புடன் பழகுங்கள்.

  • @vonssuuustar
    @vonssuuustar 7 วันที่ผ่านมา +2

    அர்ச்சனா கதைக்க பழகனும்

  • @A.N-y1w
    @A.N-y1w 6 วันที่ผ่านมา +1

    இல்லை, அர்ச்சனா அதிகநேரம் எடுத்தார். அதனால்தான் அனுர குறுக்கிட்டார் அர்ச்சனா எடுத்து வைத்த கோரிகைகள் நிறைவேற்றப்படும்.

  • @keeransoma6056
    @keeransoma6056 7 วันที่ผ่านมา +1

    Don't lie , Anuradha never stop Archuna you guys always lie

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 7 วันที่ผ่านมา

      Possibility!! Dragging his time.. blabbering 😮
      could have been talked better things.😅😅

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila 7 วันที่ผ่านมา

    Dr archichan kathichisathu enna pillai unmhiya than kathisar

  • @timzefsingh7829
    @timzefsingh7829 7 วันที่ผ่านมา

    Stop the back ground music, it is too much or too loud

  • @arasaratanamkanapathipilla7312
    @arasaratanamkanapathipilla7312 7 วันที่ผ่านมา

    😂😂😂😂😂

  • @SasiKumar-ze3id
    @SasiKumar-ze3id 7 วันที่ผ่านมา

    Poi poi.

  • @sriramachandranshanmugam2299
    @sriramachandranshanmugam2299 7 วันที่ผ่านมา

    Archunavai kalayunkal ivan sinkalavanukkathne kathaikiran

  • @nimalanathannimalanathan750
    @nimalanathannimalanathan750 6 วันที่ผ่านมา

    You blady nonsense lies ,he never blmed sinhala dr appointment .they r transferrd by officials .y u all noncence

  • @AnanthakumarSelvadurai
    @AnanthakumarSelvadurai 7 วันที่ผ่านมา

    All lìès
    .